வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ஆனைமுடி சிகரம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Correct Answer: B [கேரளா]
Notes:
2.
மலைவாழ் இடமான கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது?
Correct Answer: C [பழனி மலை]
Notes:
3.
பூர்வாதிரி என்று அழைக்கப்படும் மலைத்தொடர் எது?
Correct Answer: B [கிழக்கு தொடர்ச்சி மலை]
Notes:
4.
மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையும் இடம் எது?
Correct Answer: B [நீலகிரி]
Notes:
5.
கத்தியவார் தீபகற்பம் எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct Answer: B [குஜராத்]
Notes:
6.
ஹரிச்சந்திரா மலைத்தொடர் எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct Answer: B [மகாராஷ்டிரா]
Notes:
7.
பாகிஸ்தானுக்கும் ஆரவல்லி மலைக்கும் இடையே உள்ள பகுதி எது?
Correct Answer: A [தார் பாலைவனம்]
Notes:
8.
மருஸ்தலி என்பது
Correct Answer: C [பாலைவனப் பகுதி]
Notes:
9.
தக்காண பீடபூமிக்கும் மேற்கு கடற்கரை சமவெளிக்கும் இடையே உள்ள பகுதி எது?
Correct Answer: A [மேற்கு தொடர்ச்சி மலை]
Notes:
10.
வேம்பநாடு ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct Answer: A [கேரளா]
Notes:
11.
கொங்கண கடற்கரை எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct Answer: C [கோவா]
Notes:
12.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
Correct Answer: D [கொல்லேறு]
Notes:
13.
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள ஏரி எது?
Correct Answer: C [புலிகாட்]
Notes:
14.
அரபிக் கடலில் உள்ள லட்சத்தீவுகள் எவ்வகை பாறைகளால் உருவானவை?
Correct Answer: C [முருகை பாறை]
Notes:
15.
கீழ்க்கண்ட எப்பகுதியில் அடர்ந்த காடுகள் காணப்படுகிறது?
Correct Answer: B [அந்தமான் நிக்கோபர் தீவுகள்]
Notes:
16.
இந்தியாவின் தென்கோடி முனை இந்திரா முனை எந்த தீவில் உள்ளது?
Correct Answer: D [கிரேட் நிகோபார்]
Notes:
17.
மாலத்தீவையும் லட்சதீவையும் பிரிக்கும் கால்வாய் எது?
Correct Answer: A [8°கால்வாய்]
Notes:
18.
லட்சத்தீவுகளின் தலைநகர் எது?
Correct Answer: B [கவராட்டி]
Notes:
19.
லட்சத்தீவில் உள்ள பீட் தீவு எதற்கு பெயர் பெற்றது?
Correct Answer: B [பறவைகள் சரணாலயம்]
Notes:
20.
வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?
Correct Answer: C [மகாநதி]
Notes:
21.
வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?
Correct Answer: C [நர்மதை]
Notes:
22.
கீழ்க்கண்ட எந்த நதி வற்றாத ஜீவ நதி அல்ல ?
Correct Answer: D [சோன்]
Notes:
23.
இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
Correct Answer: B [உலார் ஏரி]
Notes:
24.
கீழ்க்கண்ட எந்த நதி பாகிஸ்தானுக்கு செல்வதில்லை?
Correct Answer: C [பியாஸ்]
Notes:
25.
கீழ்க்கண்ட எந்த நதி கடகரேகை கடப்பதில்லை?
Correct Answer: A [மகாநதி]
Notes:
26.
கீழ்க்கண்ட நதிகளை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்துக?
Correct Answer: C [யமுனா, சாம்பல், நர்மதை, தபதி]
Notes:
27.
இந்தியாவில் கடலில் கலக்காத நதி எது?
Correct Answer: B [லூனி]
Notes:
28.
சிவப்பு நதி என்று அழைக்கப்படும் நதி எது?
Correct Answer: C [பிரம்மபுத்திரா]
Notes:
29.
சிந்துநதி எந்த ஏரிக்கு அருகே உற்பத்தியாகிறது?
Correct Answer: A [மானசரோவர் ஏரி]
Notes:
30.
சிந்து நதி எந்த இரண்டு மலைகளுக்கு இடையே பாய்கிறது?
Correct Answer: B [லடாக் மற்றும் ஜாஸ்கர்]
Notes:
31.
இந்தியாவின் மிகப்பெரிய துணை நதி எது?
Correct Answer: C [யமுனா]
Notes:
32.
வங்கதேசத்தில் கங்கை நதியின் பெயர் என்ன?
Correct Answer: B [பத்மா]
Notes:
33.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
பிரம்மபுத்ரா, மானசரோவர் ஏரிக்கு கிழக்கே கைலாஷ் மலைத்தொடரில் உற்பத்தியாகிறது.
அருணாச்சல் பிரதேசத்தில் இதனை சம்போ என்றழைப்பர்
பிரம்மபுத்ரா, மானசரோவர் ஏரிக்கு கிழக்கே கைலாஷ் மலைத்தொடரில் உற்பத்தியாகிறது.
அருணாச்சல் பிரதேசத்தில் இதனை சம்போ என்றழைப்பர்
Correct Answer: A [1 மட்டும் சரி]
Notes:
34.
பிரம்மபுத்திரா இந்தியாவில் எந்த மாநிலத்தின் வழியாக நுழைகிறது?
Correct Answer: C [அருணாச்சலப் பிரதேசம்]
Notes:
35.
வங்காளதேசத்தில் பிரம்மபுத்திரா கங்கையுடன் கலப்பதற்கு முன்னாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: B [ஜமுனா]
Notes:
36.
உலகின் மிகப்பெரிய நதி தீவு மஜூலி எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
Correct Answer: B [அசாம்]
Notes:
37.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய நதி தீவு எது?
Correct Answer: B [ஸ்ரீரங்கம்]
Notes:
38.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
தீபகற்ப நதிகள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
தீபகற்ப நதிகள் அனைத்தும் பருவமழைக்கு ஏற்றார்போல் நீரின் அளவு முடிவு செய்யப்படும்
தீபகற்ப நதிகள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
தீபகற்ப நதிகள் அனைத்தும் பருவமழைக்கு ஏற்றார்போல் நீரின் அளவு முடிவு செய்யப்படும்
Correct Answer: C [இரண்டும் சரியானது]
Notes:
39.
ஹிராகுட் அணை எந்த நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது?
Correct Answer: A [மகாநதி]
Notes:
40.
மகாநதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
Correct Answer: B [சட்டிஸ்கர்]
Notes:
41.
தேசிய நெல் ஆராய்ச்சி மையம் எங்கு உள்ளது?
Correct Answer: C [கட்டாக்]
Notes:
42.
தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான நதி எது?
Correct Answer: A [கோதாவரி]
Notes:
43.
விருத்த கங்கா என்று அழைக்கப்படும் நதி எது?
Correct Answer: A [கோதாவரி]
Notes:
44.
கௌதமி மற்றும் வசிஷ்டா இவை இரண்டும் எதன் கிளை நதிகள்?
Correct Answer: B [கோதாவரி]
Notes:
45.
நர்மதை நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
Correct Answer: A [மத்திய பிரதேசம்]
Notes:
46.
எந்த ஆற்றில் ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
Correct Answer: D [ஷராவதி]
Notes:
47.
பொருத்துக:
a) காயல்கள் — 1) நீண்ட மலைத் தொடரின் குறுகிய பாதை
b) கிளை ஆறு — 2) ஒரே ஆறு கடலில் கலப்பது
c) கழிமுகம் — 3) கடற்கரை ஏரி
d) கணவாய் — 4) முதன்மை ஆறு பிரிதல்
a) காயல்கள் — 1) நீண்ட மலைத் தொடரின் குறுகிய பாதை
b) கிளை ஆறு — 2) ஒரே ஆறு கடலில் கலப்பது
c) கழிமுகம் — 3) கடற்கரை ஏரி
d) கணவாய் — 4) முதன்மை ஆறு பிரிதல்
Correct Answer: D [3 4 2 1]
Notes:
48.
பொருத்துக:
ஆறுகள் | உற்பத்தியாகும் இடம்
a) தபதி — 1) நாசிக்
b) நர்மதை — 2) மஹாபலேஷ்வர்
c) கிருஷ்ணா — 3) முல்டாய்
d) கோதாவரி — 4) அமர்கண்டக்
ஆறுகள் | உற்பத்தியாகும் இடம்
a) தபதி — 1) நாசிக்
b) நர்மதை — 2) மஹாபலேஷ்வர்
c) கிருஷ்ணா — 3) முல்டாய்
d) கோதாவரி — 4) அமர்கண்டக்
Correct Answer: D [3 4 2 1]
Notes:
49.
பொருத்துக:
ஆறுகள் | உற்பத்தியாகும் இடம்
a) மகாநதி — 1) சிகா
b) பிரம்மபுத்திரா — 2) செம்யுங்டங்
c) கங்கை — 3) கங்கோத்ரி
d) சிந்து — 4) மானசரோவர்
ஆறுகள் | உற்பத்தியாகும் இடம்
a) மகாநதி — 1) சிகா
b) பிரம்மபுத்திரா — 2) செம்யுங்டங்
c) கங்கை — 3) கங்கோத்ரி
d) சிந்து — 4) மானசரோவர்
Correct Answer: B [1 2 3 4]
Notes:
50.
கீழ்க்கண்டவற்றில் மாறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?
Correct Answer: D [கொடைக்கானல்]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 8
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 6
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 5
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
