வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
தான்சானியா எந்த கண்டத்தில் உள்ளது?
Correct Answer: B [ஆப்பிரிக்கா]
2.
கங்கை நதி, வங்கதேசத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [பத்மா]
3.
வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?
Correct Answer: D [கோயம்புத்தூர்]
4.
பிரம்மபுத்திரா நதி, திபெத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [சாங்போ]
5.
பொருத்துக:
a) இமய மலைத்தொடர் — 1) மகாராஷ்டிரா
b) ஆரவல்லி மலைத்தொடர் — 2) மத்திய பிரதேசம்
c) விந்திய சாத்பூரா மலைத்தொடர் — 3) சிக்கிம்
d) மேற்கு தொடர்ச்சி மலை — 4) ராஜஸ்தான்
a) இமய மலைத்தொடர் — 1) மகாராஷ்டிரா
b) ஆரவல்லி மலைத்தொடர் — 2) மத்திய பிரதேசம்
c) விந்திய சாத்பூரா மலைத்தொடர் — 3) சிக்கிம்
d) மேற்கு தொடர்ச்சி மலை — 4) ராஜஸ்தான்
Correct Answer: D [3 4 2 1]
6.
இந்தியாவில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக முதன் முதலில் குரல் எழுப்பியவர் யார்?
Correct Answer: B [அம்ரிதா தேவி]
7.
அபிக்கோ இயக்கம் என்பது?
Correct Answer: A [காப்பாற்றுவதற்காக மரங்களை கட்டி பிடிங்கள்]
8.
சூரிய குடும்பம் எங்கு காணப்படுகிறது?
Correct Answer: C [பால்வெளி அண்டம்]
9.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு.
ஒளியின் திசைவேகம், மணிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்.
ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு.
ஒளியின் திசைவேகம், மணிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்.
Correct Answer: A [1 மட்டும் சரி]
10.
சூரியன் பற்றி தவறான கூற்று?
Correct Answer: D [சூரியனின் வெப்ப நிலை புவியின் மேற்பரப்பை வந்தடைய சுமார் 2.3 நிமிடங்கள் ஆகின்றது.]
11.
கீழ்க்கண்ட எந்த கோளில் சூரியன்
மேற்கே உதிக்கும்?
மேற்கே உதிக்கும்?
Correct Answer: B [வெள்ளி]
12.
சிறு கோள் மண்டலம் எந்த இரண்டு கோள்களுக்கிடையே காணப்படுகிறது?
Correct Answer: D [செவ்வாய் மற்றும் வியாழன்]
13.
பகல் நேரத்தில் அதிக வெப்பநிலையும் இரவு நேரத்தில்
கடும் குளிரும் காணப்படுகிறது.
2. வளிமண்டலம் கிடையாது.
3. நீரோ வாயுக்கள் கிடையாது.
இந்த வாக்கியம் எதனைக் குறிக்கும்?
கடும் குளிரும் காணப்படுகிறது.
2. வளிமண்டலம் கிடையாது.
3. நீரோ வாயுக்கள் கிடையாது.
இந்த வாக்கியம் எதனைக் குறிக்கும்?
Correct Answer: A [புதன்]
14.
இரட்டைக் கோள்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
Correct Answer: B [வெள்ளி மற்றும் பூமி]
15.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு 150 மில்லியன் கிலோமீட்டர் ஆகும்.
நிலவை ஆராய்வதற்காக சந்திராயன்-1 விண்கலம் 2010-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு 150 மில்லியன் கிலோமீட்டர் ஆகும்.
நிலவை ஆராய்வதற்காக சந்திராயன்-1 விண்கலம் 2010-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
Correct Answer: A [1 மட்டும் சரி]
16.
இதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு உள்ளதால் செந்நிறமாக தோற்றமளிக்கிறது.
இதன் வளிமண்டலம் மிகவும் மெல்லியதாக காணப்படுகின்றன.
இதன் துருவப்பகுதியில் புவியைப் போன்ற பனிப்பாறைகள் காணப்படுகின்றன.
மேற்கூறிய வாக்கியம் எதனைக் குறிக்கும்?
இதன் வளிமண்டலம் மிகவும் மெல்லியதாக காணப்படுகின்றன.
இதன் துருவப்பகுதியில் புவியைப் போன்ற பனிப்பாறைகள் காணப்படுகின்றன.
மேற்கூறிய வாக்கியம் எதனைக் குறிக்கும்?
Correct Answer: A [செவ்வாய்]
17.
கீழ்க்கண்ட எந்த எந்த நாடுகள் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பியுள்ளது?
Correct Answer: D [இவை அனைத்தும்]
18.
சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள்.
நிலா மற்றும் வெள்ளி கோளுக்கு அடுத்ததாக பிரகாசமாக விண்ணில் தெரியும் கோள்.
தன் அச்சில் மிகவும் வேகமாக சுற்ற கூடியது.
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்கள் காணப்படுகிறது.
மேற்கூறிய அனைத்தும் எதனைக் குறிக்கும்?
நிலா மற்றும் வெள்ளி கோளுக்கு அடுத்ததாக பிரகாசமாக விண்ணில் தெரியும் கோள்.
தன் அச்சில் மிகவும் வேகமாக சுற்ற கூடியது.
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்கள் காணப்படுகிறது.
மேற்கூறிய அனைத்தும் எதனைக் குறிக்கும்?
Correct Answer: B [வியாழன்]
19.
ரோமானிய வேளாண்மை கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள் எது?
Correct Answer: C [சனி]
20.
பொருத்துக:
a) டைட்டன் — 1) யுரேனஸ்
b) கனிமேடு — 2) சனி
c) டைட்டானியா — 3) செவ்வாய்
d) போபோஸ் — 4) வியாழன்
a) டைட்டன் — 1) யுரேனஸ்
b) கனிமேடு — 2) சனி
c) டைட்டானியா — 3) செவ்வாய்
d) போபோஸ் — 4) வியாழன்
Correct Answer: C [2 4 1 3]
21.
வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் அறிஞரால் 1781-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கோள் எது?
Correct Answer: B [யுரேனஸ்]
22.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமும் புவியை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரமும் ஏறக்குறைய ஒன்றாகும்.
மனிதன் தரையிறங்கிய ஒரே விண்பொருள் நிலவாகும்.
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமும் புவியை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரமும் ஏறக்குறைய ஒன்றாகும்.
மனிதன் தரையிறங்கிய ஒரே விண்பொருள் நிலவாகும்.
Correct Answer: C [இரண்டும் சரி]
23.
புவிக்கு அருகில் 76 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய ஹேலி வால் விண்மீன் கடைசியாக எப்போது தென்பட்டது?
Correct Answer: B [1986]
24.
புவி துருவப்பகுதியில் சுழலும் வேகம் எவ்வளவு?
Correct Answer: C [0]
25.
கீழ்க்கண்டவற்றில் தவறான கூற்று?
Correct Answer: D [புவி சூரியனை சுற்றி வருவதால் இரவு பகல் தோன்றுகிறது.]
26.
சூரியனின் நேரான கதிர் எந்த நாளில் பூமத்திய ரேகையின் மேல் விழும்?
Correct Answer: A [மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23]
27.
இந்தியாவில் அதிக பகல் நேரம் கொண்ட
நாள் எது?
நாள் எது?
Correct Answer: A [ஜூன் 21]
28.
ஆஸ்திரேலியாவில் அதிக பகல் நேரம் கொண்ட நாள் எது?
Correct Answer: D [டிசம்பர் 22]
29.
எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
Correct Answer: B [சனி]
30.
பொருத்துக:
a) வெப்பமான கோள் — 1) சனி
b) வளையம் உள்ள கோள் — 2) நெப்டியூன்
c) உருளும் கோள் — 3) வெள்ளி
d) குளிர்ந்த கோள் — 4) யுரேனஸ்
a) வெப்பமான கோள் — 1) சனி
b) வளையம் உள்ள கோள் — 2) நெப்டியூன்
c) உருளும் கோள் — 3) வெள்ளி
d) குளிர்ந்த கோள் — 4) யுரேனஸ்
Correct Answer: A [3 1 4 2]
31.
கீழ்க்கண்டவற்றில் வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?
Correct Answer: A [பெருங்கடல்கள்]
32.
உலகின் மிகப்பெரிய கண்டம் எது?
Correct Answer: A [ஆசியா]
33.
பொருத்துக:
a) ராக்கி மலைத்தொடர் — 1) ஐரோப்பா
b) ஆண்டிஸ் மலைத்தொடர் — 2) வட அமெரிக்கா
c) ஆல்ப்ஸ் மலைத்தொடர் — 3) ஆசியா
d) இமயமலைத் தொடர் — 4) தென் அமெரிக்கா
a) ராக்கி மலைத்தொடர் — 1) ஐரோப்பா
b) ஆண்டிஸ் மலைத்தொடர் — 2) வட அமெரிக்கா
c) ஆல்ப்ஸ் மலைத்தொடர் — 3) ஆசியா
d) இமயமலைத் தொடர் — 4) தென் அமெரிக்கா
Correct Answer: C [2 4 1 3]
34.
சர்வதேச மலைகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
Correct Answer: A [டிசம்பர் 11]
35.
உலகிலேயே உயர்ந்த பீடபூமி எது?
Correct Answer: B [திபெத் பீடபூமி]
36.
கீழ்க்கண்டவற்றில் எது பீடபூமி அல்ல?
Correct Answer: D [திருச்சிராப்பள்ளி பீடபூமி]
37.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்க கூடியது நீர்சந்தி.
இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்கக்கூடியது நிலசந்தி.
இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்க கூடியது நீர்சந்தி.
இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்கக்கூடியது நிலசந்தி.
Correct Answer: B [2 மட்டும் சரி]
38.
கீழ்க்கண்டவற்றில் மிகப்பெரிய பெருங்கடல் எது?
Correct Answer: D [அட்லாண்டிக் பெருங்கடல்]
39.
புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி எந்த பெருங்கடலில் அமைந்துள்ளது?
Correct Answer: B [பசிபிக் பெருங்கடல்]
40.
பசிபிக் பெருங்கடலுக்கு பெயரிட்ட மெகல்லன் எந்த நாட்டை சேர்ந்தவர்?
Correct Answer: A [போர்ச்சுகீசியர்]
41.
ஆங்கில எழுத்து S வடிவத்தைப் போன்று காணப்படும் பெருங்கடல் எது?
Correct Answer: A [அட்லாண்டிக் பெருங்கடல்]
42.
அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்?
Correct Answer: A [அட்லாண்டிக் பெருங்கடல்]
43.
இரண்டு நீர் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர் பகுதி?
Correct Answer: B [நீர் சந்தி]
44.
ஜப்பானிலிருந்து கலிபோர்னியாவுக்கு பயணம் செய்யவேண்டும் என்றால் எந்த பெருங்கடல் வழியாக பயணம் செய்வீர்கள்?
Correct Answer: B [பசிபிக் பெருங்கடல்]
45.
அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் தீவு எது?
Correct Answer: A [நியூ பவுண்ட்லாந்து]
46.
யுரேஷியன் தாழ்நிலம் எந்த பெருங்கடலில் காணப்படுகிறது?
Correct Answer: B [ஆர்டிக் பெருங்கடல்]
47.
பொருத்துக:
a) தென் சான்விச் அகழி — 1) பசுபிக் பெருங்கடல்
b) மில்வாக்கி அகழி — 2) இந்தியப் பெருங்கடல்
c) ஜாவா அகழி — 3) தென் பெருங்கடல்
d) மரியானா அகழி — 4) அட்லாண்டிக் பெருங்கடல்
a) தென் சான்விச் அகழி — 1) பசுபிக் பெருங்கடல்
b) மில்வாக்கி அகழி — 2) இந்தியப் பெருங்கடல்
c) ஜாவா அகழி — 3) தென் பெருங்கடல்
d) மரியானா அகழி — 4) அட்லாண்டிக் பெருங்கடல்
Correct Answer: D [3 4 2 1]
48.
வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?
Correct Answer: A [வங்காள விரிகுடா]
49.
மத்திய தரைக்கடல் காலநிலையையும்,
வட ஐரோப்பாவில் காணப்படும் குளிர்ந்த காலநிலையையும், பிரிக்கின்ற ஒரு அரண் எது?
வட ஐரோப்பாவில் காணப்படும் குளிர்ந்த காலநிலையையும், பிரிக்கின்ற ஒரு அரண் எது?
Correct Answer: C [ஆல்ப்ஸ் மலைத்தொடர்]
50.
குளிர்கால மழையை கொண்ட காலநிலை எது?
Correct Answer: C [மத்திய தரைக்கடல் காலநிலை]
51.
கீழ்க்கண்ட எது மத்தியதரைக்கடல் பகுதி மரம்?
Correct Answer: C [ஆலிவ்]
52.
ஐரோப்பா முழுவதும் காணப்படும் முதன்மையான பயிர் எது?
Correct Answer: C [கோதுமை]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
