வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
கீழ்க்கண்ட எந்த மாநிலத்திற்கு முதலில் சூரிய உதயம் வரும்?

Correct Answer: A [மேகாலயா]

Notes:

2.  
இந்தியாவின் வட முனை எது?

Correct Answer: B [இந்திரா கோல்]

Notes:

3.  
குறைந்த பரப்பளவு உள்ள மாநிலம் எது?

Correct Answer: B [கோவா]

Notes:

4.  
இந்தியாவின் வட கோடியில் உள்ள யூனியன் பிரதேசம் எது?

Correct Answer: B [லடாக்]

Notes:

5.  
சர்வதேச எல்லைகளைக் கொண்டிராத மாநிலம் எது?

Correct Answer: A [ஜார்கண்ட்]

Notes:

6.  
கீழ்க்கண்ட மாநிலங்களை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்துக?

Correct Answer: C [இமாச்சல் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், சட்டிஸ்கர்,]

Notes:

7.  
கடகரேகை கடந்து செல்லாத மாநிலம் எது?

Correct Answer: C [ஒடிசா]

Notes:

8.  
டாமன் டையூ அருகில் உள்ள மாநிலம் எது?

Correct Answer: A [குஜராத்]

Notes:

9.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
இமயமலைகள் உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத்தொடர் ஆகும்.
இமயமலை உலகின் நீளமான மலைத்தொடர் ஆகும்.

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

10.  
இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?

Correct Answer: C [ஆரவல்லி மலை]

Notes:

11.  
உலகின் உயரமான பீடபூமி எது?

Correct Answer: C [திபெத் பீடபூமி]

Notes:

12.  
ட்ரான்ஸ் இமயமலை இந்தியாவின் கீழ்க்கண்ட எப்பகுதியில் காணப்படுகிறது?

Correct Answer: A [ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்]

Notes:

13.  
கீழ்க்கண்ட மலைகளை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்தவும்?

Correct Answer: B [காரகோரம், லடாக், ஜாஸ்கர், பீர்பாஞ்சல்,]

Notes:

14.  
காஷ்மீர் பள்ளத்தாக்கு கீழ்கண்ட எந்த இரண்டு மலைகளுக்கிடையே காணப்படுகிறது?

Correct Answer: C [ஜாஸ்கர் மற்றும் பீர்பாஞ்சல்]

Notes:

15.  
தற்பொழுது இமயமலை உள்ள பகுதியில் கீழ்க்கண்ட எவை இருந்தது?

Correct Answer: C [டெத்திஸ்]

Notes:

16.  
கீழ்க்கண்டவற்றில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
அங்காரா தட்டு இந்தியாவில் உள்ளது
கோண்டுவானா தட்டு சீனாவில் உள்ளது

Correct Answer: D [இரண்டும் தவறானது]

Notes:

17.  
கீழ்க்கண்டவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
இமாத்திரி இமயமலையில் அதிக அளவு பனிப்பாறைகள் காணப்படுகிறது.
இமாச்சல் இமயமலையில் அதிக அளவு கோடை வாழிடங்கள் காணப்படுகிறது.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

18.  
உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட் எந்த நாட்டில் உள்ளது?

Correct Answer: B [நேபாளம்]

Notes:

19.  
கஞ்சன்சங்கா கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் உள்ளது?

Correct Answer: A [சிக்கிம்]

Notes:

20.  
காட்வின் ஆஸ்டின் கீழ்க்கண்ட எந்த பகுதியில் உள்ளது?

Correct Answer: B [லடாக்]

Notes:

21.  
இமயமலையின் மேற்கு முனை மற்றும் கிழக்கு முனையை காண்க?

Correct Answer: B [நங்கபர்வதம் மற்றும் நம்சபர்வா]

Notes:

22.  
கீழ்க்கண்ட எந்த சிகரம் நேபாள நாட்டில் இல்லை?

Correct Answer: C [நந்தா தேவி]

Notes:

23.  
டார்ஜிலிங் கீழ்கண்ட எந்த மாநிலத்தில் உள்ளது?

Correct Answer: C [மேற்கு வங்கம்]

Notes:

24.  
மிஸ்மி குன்றுகள் எந்த மாநிலத்தில் உள்ளது?

Correct Answer: B [அருணாச்சல் பிரதேசம்]

Notes:

25.  
சட்லஜ் நதி எந்த கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது?

Correct Answer: A [சிப்கி லா]

Notes:

26.  
கீழ்க்கண்ட எந்த கணவாய் சிக்கிம் மாநிலத்தில் உள்ளது?

Correct Answer: A [ஜிலப்லா]

Notes:

27.  
அதிக மழை பொழிவை ஏற்படுத்தும் சிரபுஞ்சி என்ற இடம் கீழ்க்கண்ட எந்த மலையில் உள்ளது?

Correct Answer: A [காசி குன்றுகள்]

Notes:

28.  
டோக்லாம் என்ற இடத்திற்கு அருகில் உள்ள மாநிலம் எது?

Correct Answer: C [சிக்கிம்]

Notes:

29.  
திபெத் பீடபூமியின் வடபகுதியில் உள்ள மலைத்தொடர் எது?

Correct Answer: B [குன் லன் சன் மலை]

Notes:

30.  
கீழ்க்கண்ட இந்த மலைத்தொடர் மியான்மர் நாட்டின் எல்லையில் உள்ளது?

Correct Answer: C [நாகா குன்றுகள்]

Notes:

31.  
மகாபாரத் மலைகள் கீழ்க்கண்ட எந்த மலைத்தொடரில் உள்ளது?

Correct Answer: C [இமாச்சல்]

Notes:

32.  
பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?

Correct Answer: D [நாதுலா]

Notes:

33.  
சிவாலிக் மலைத்தொடர் பற்றி சரியான கூற்றை தெரிவு செய்க?
இது ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை நீண்டு உள்ளது
இதன் உயரம் 900 மீட்டரிலிருந்து 1100 மீட்டர் வரை வேறுபடுகிறது
இது மிகவும் தொடர்ச்சியற்ற மலைத்தொடர் ஆகும்

Correct Answer: D [அனைத்தும் சரி]

Notes:

34.  
சிந்து மற்றும் சட்லஜ் நதிகளுக்கு இடையே உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?

Correct Answer: B [பஞ்சாப் இமயமலை]

Notes:

35.  
கீழ்க்கண்ட எந்த பகுதி மிக நீளமானது

Correct Answer: C [நேபாள் இமயமலை]

Notes:

36.  
கீழ்க்கண்ட எந்த பகுதி மிகவும் குறுகியது?

Correct Answer: A [குமாயுன் இமயமலை]

Notes:

37.  
கீழ்க்கண்ட எந்த பகுதியில் ஓடும் சிற்றோடைகள் நீர் உள்வாங்கப்பட்டு மறைந்துவிடுகிறது ?

Correct Answer: A [பாபர் சமவெளி]

Notes:

38.  
கீழ்க்கண்ட எப்பகுதி அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதி?

Correct Answer: B [தராய் மண்டலம்]

Notes:

39.  
கீழ்க்கண்டவற்றில் ஆறுகளால் கொண்டு வரப்பட்டு படிய வைக்கப்படும் புதிய வண்டல் மண் எது..?

Correct Answer: D [காதர் சமவெளி]

Notes:

40.  
கீழ்க்கண்டவற்றில் பில்ஸ் என அழைக்கப்படுவது எது?

Correct Answer: C [சதுப்பு நிலப்பகுதி]

Notes:

41.  
லூனி மற்றும் சரஸ்வதி ஆறுகள் எந்த மாநிலத்தில் உள்ளது?

Correct Answer: B [ராஜஸ்தான்]

Notes:

42.  
சாம்பார் ஏரிக்கு அருகில் உள்ள நகரம் எது?

Correct Answer: C [ஜெய்ப்பூர்]

Notes:

43.  
உலகின் மிகப்பெரிய டெல்டா எது?

Correct Answer: B [சுந்தரவன டெல்டா]

Notes:

44.  
பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

Correct Answer: B [அசாம்]

Notes:

45.  
கீழ்க்கண்ட எந்த மாநிலம் கங்கை சமவெளியில் இடம்பெறவில்லை ?

Correct Answer: C [சட்டீஸ்கர்]

Notes:

46.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
தீபகற்ப இந்தியா தொன்மையான பாறை அமைப்பை கொண்டது
தீபகற்ப இந்தியாவின் உயரமான சிகரம் ஆனைமுடி.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

47.  
விந்திய சாத்பூரா மலைகளுக்கு இடையே பாயும் நதி?

Correct Answer: B [நர்மதை]

Notes:

48.  
நர்மதை நதிக்கும் தபதி நதிக்கும் இடையே உள்ள மலைத்தொடர் எது?

Correct Answer: B [சாத்புரா மலை]

Notes:

49.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
தக்காண பீடபூமி தீபகற்ப இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பாகும்.
தக்காண பீடபூமி தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

50.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதி சாயத்ரி என்று அழைக்கப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதி உயரமாகவும் வடபகுதி உயரம் குறைந்தும் காணப்படுகிறது.

Correct Answer: B [2 மட்டும் சரி]

Notes:

மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0