வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
புவியில் காணப்படும் வளங்களில் மிகச்சிறந்த வளம் எது?

Correct Answer: C [மனிதன்]

Notes:

2.  
வேளாண் தொழிலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ள பகுதி எது ?

Correct Answer: A [சமவெளிகள்]

Notes:

3.  
தமிழக வேளாண்மையை கட்டுப்படுத்தும் முக்கிய காரணி எது ?

Correct Answer: C [நீர்]

Notes:

4.  
ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி மையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Correct Answer: B [1985]

Notes:

5.  
தமிழகத்தில் தோட்ட வேளாண்மை எப்பகுதியில் பயிரிடப்படுகிறது?

Correct Answer: C [மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை சரிவுகள்]

Notes:

6.  
தமிழகத்தில் கலப்பு வேளாண்மை எந்த ஆற்றுப்படுகைகளில் பயிரிடப்படுகிறது?

Correct Answer: B [காவிரி]

Notes:

7.  
தமிழகத்தில் சொர்ணவாரி பருவத்தில் விதைக்கும் காலம் எம்மாதம்?

Correct Answer: C [ஏப்ரல்]

Notes:

8.  
தமிழகத்தின் சம்பா பருவத்தில் அறுவடை காலம் எம்மாதம்?

Correct Answer: D [ஜனவரி]

Notes:

9.  
தமிழகத்தில் நவரை பருவத்தில் கீழ்க்கண்ட எந்த பயிர் பயிரிடப்படுகிறது ?

Correct Answer: D [வெள்ளரி]

Notes:

10.  
கீழ்க்கண்ட தமிழக மாவட்டங்களில் கேழ்வரகு எங்கு அதிகம் பயிரிடப்படுகிறது?

Correct Answer: C [தர்மபுரி]

Notes:

11.  
பொருத்துக:
a) காவிரி வடிநில பகுதி — 1) எண்ணெய் மற்றும் இயற்கை வாயு
b) கஞ்சமலை — 2) இரும்புத்தாது
c) சேர்வராயன் குன்றுகள் — 3) பாக்சைட்
d) விருதுநகர் — 4) ஜிப்சம்

Correct Answer: B [1 2 3 4]

Notes:

12.  
கீழ்க்கண்ட தமிழக மாவட்டங்களில் கம்பு எங்கு அதிகம் பயிரிடப்படுகிறது?

Correct Answer: A [திருநெல்வேலி]

Notes:

13.  
கொண்டகடலை உற்பத்தியில் தமிழகத்தில் முதன்மை வகிக்கும் மாவட்டம் எது?

Correct Answer: C [கோயம்புத்தூர்]

Notes:

14.  
துவரம்பருப்பை அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டம் எது ?

Correct Answer: D [வேலூர்]

Notes:

15.  
இந்தியா எந்த ஆண்டை திணை பயிர்களின் தேசிய ஆண்டாக அனுசரித்தது?

Correct Answer: C [2018]

Notes:

16.  
உலக உணவு மற்றும் வேளாண்மை கழகம் எந்த ஆண்டை சர்வதேச திணை பயிர்கள் ஆண்டாக அனுசரிக்க தீர்மானித்துள்ளது ?

Correct Answer: D [2023]

Notes:

17.  
இந்தியாவில் 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண் துறையை சார்ந்துள்ளனர்
தமிழக பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு ஏறத்தாழ 20 சதவீதமாகும்.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

18.  
தமிழகத்தின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர் எது?

Correct Answer: D [நிலக்கடலை]

Notes:

19.  
நெல் உற்பத்தி செய்யும் இந்திய மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது தஞ்சாவூர்.

Correct Answer: B [2 மட்டும் சரி]

Notes:

20.  
நிலக்கடலை உற்பத்தி அதிகமாக உள்ள தமிழக மாவட்டம் எது?

Correct Answer: D [விழுப்புரம்]

Notes:

21.  
தென்னை மரங்கள் அதிகமாக காணப்படும் தமிழக மாவட்டம் எது?

Correct Answer: D [கோயம்புத்தூர்]

Notes:

22.  
கீழ்க்கண்டவற்றுள் எது ஓராண்டு பயிர்?

Correct Answer: B [கரும்பு]

Notes:

23.  
தமிழகத்தின் முதல் சர்க்கரை ஆலை எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டது?

Correct Answer: B [கடலூர்]

Notes:

24.  
இந்தியாவில் அசாம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக கேரளா தேயிலை பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காபி பயிரிடப்படுகிறது

Correct Answer: B [2 மட்டும் சரி]

Notes:

25.  
கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் காபி அதிகமாக பயிரிடப்படுகிறது?

Correct Answer: C [சேலம்]

Notes:

26.  
காப்பி உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது
ரப்பர் தோட்டங்கள் தேனி மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது .

Correct Answer: D [இரண்டும் தவறானது]

Notes:

27.  
கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகிறது?

Correct Answer: D [கடலூர்]

Notes:

28.  
கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் சின்கோனா அதிகளவு பயிரிடப்படுகிறது?

Correct Answer: C [ஆனைமலை]

Notes:

29.  
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கால்நடை எது?

Correct Answer: C [வெள்ளாடுகள்]

Notes:

30.  
கோழிப்பண்ணை மையங்கள் அதிகமாக உள்ள மாவட்டம் எது?

Correct Answer: C [நாமக்கல்]

Notes:

31.  
கீழ்க்கண்ட வாக்கியங்களை எதனோடு தொடர்புடையது
இது ஏழைகளின் பசு என்று அழைக்கப்படுகிறது
அனைத்து வகையான நிலப்பகுதிகளிலும் இதனை வளர்க்கலாம்
இது புன்செய் வேளாண் அமைப்பில் மிக முக்கிய அங்கமாகும்.

Correct Answer: A [வெள்ளாடுகள்]

Notes:

32.  
வளரும் காலத்தில் ஈரப்பத காலநிலையும், அறுவடைக் காலத்தில் வறண்ட காலநிலையும் எந்தப் பயிருக்கு ஏற்றதாகும்?

Correct Answer: A [பருத்தி]

Notes:

33.  
தமிழகத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாவட்டம் எது?

Correct Answer: D [வேலூர்]

Notes:

34.  
இந்திய பரப்பளவில் 4% , மக்கள்தொகையில் 6 சதவீதத்தையும் கொண்டுள்ள தமிழ்நாடு, இந்திய நீர் வளத்தில் எத்தனை சதவீதத்தை பெற்றுள்ளது?

Correct Answer: B [2.5]

Notes:

35.  
கீழ்க்கண்டவற்றுள் எந்த அணை நீர்ப்பாசன மற்றும் வெள்ள கட்டுப்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டது?

Correct Answer: D [அமராவதி அணை]

Notes:

36.  
கீழ்க்கண்ட வாக்கியங்கள் எந்த அணையோடு தொடர்புடையது?
இது இந்தியாவின் மிகப் பழமையான அணைகளில் ஒன்றாகும்
இது சேலம் மாவட்டத்தில் உள்ளது
இந்த அணையில் நீர் மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

Correct Answer: C [மேட்டூர் அணை]

Notes:

37.  
முல்லைப் பெரியாறு அணை எந்த ஆண்டு கட்டப்பட்டது?

Correct Answer: B [1895]

Notes:

38.  
கீழ்க்கண்ட எது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது?

Correct Answer: A [பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்]

Notes:

39.  
கீழ்க்கண்டவற்றுள் அதிக எண்ணிக்கையை கொண்டுள்ள தமிழக நீர்வள ஆதாரம் எது?

Correct Answer: D [திறந்தவெளிக் கிணறுகள்]

Notes:

40.  
சிறிய பிருந்தாவனம் என்ற பெயரில் அழைக்கப்படும் தோட்டம் எந்த அணையில் அமைந்துள்ளது?

Correct Answer: A [வைகை அணை]

Notes:

41.  
கீழ்க்கண்ட எந்த அணை சென்னகேசவ மலையின் நடுவே அமைந்துள்ளது ?

Correct Answer: B [சாத்தனூர் அணை]

Notes:

42.  
கீழ்க்கண்டவற்றுள் எந்த அணை கரையார் அணை என்று அழைக்கப்படுகிறது?

Correct Answer: A [பாபநாசம் அணை]

Notes:

43.  
முல்லைப் பெரியாறு அணை எந்த மலையில் கட்டப்பட்டுள்ளது?

Correct Answer: D [தேக்கடி மலை]

Notes:

44.  
தமிழகத்திலுள்ள நீர் வளத்தில் அதிகமாக எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

Correct Answer: B [வேளாண்மை]

Notes:

45.  
தமிழ்நாட்டின் தனிநபர் நீர் நுகர்வின் அளவு என்ன?

Correct Answer: B [900 கன மீட்டர்]

Notes:

46.  
கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாடு முன்னணி உற்பத்தியாளராக இருப்பது எதில்?

Correct Answer: D [இல்மனைட்]

Notes:

47.  
கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் நிலக்கரி படிமங்கள் காணப்படுகின்றன?

Correct Answer: D [ராமநாதபுரம்]

Notes:

48.  
பொருத்துக:
அணைகள் | மாவட்டம்
a) மேட்டூர் அணை — 1) திருநெல்வேலி
b) பவானிசாகர் அணை — 2) திருப்பூர்
c) அமராவதி அணை — 3) ஈரோடு
d) மணிமுத்தாறு அணை — 4) சேலம்

Correct Answer: C [4 3 2 1]

Notes:

49.  
கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் சுண்ணாம்பு கிடைக்கிறது?

Correct Answer: C [பெரம்பலூர்]

Notes:

50.  
கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் மேக்னசைட் கிடைக்கிறது?

Correct Answer: D [சேலம்]

Notes:

மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0