வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
நடக்கிறான்

Correct Answer: B [நட]

Notes:

நடக்கிறான் = நட + க் + கிறு + ஆன்.

2.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
எழுதுகிறாள்

Correct Answer: C [எழுது]

Notes:

எழுதுகிறாள் = எழுது + கிறு + ஆள்.

3.  
வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க
அறியேன்

Correct Answer: A [அறி]

Notes:

அறியேன் = அறி + ய் + ஆ + ஏன். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை (புணர்ந்து கெட்டது), ‘ஏன்’ தன்மை ஒருமை விகுதி.

4.  
‘படித்தவர்’ என்ற வினையாலணையும் பெயரின் வேர்ச்சொல்லைக் காண்க.

Correct Answer: A [படி]

Notes:

படித்தவர் = படி + த் + த் + அ + வ் + அர்.

5.  
வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
வென்றார்

Correct Answer: C [வெல்]

Notes:

வென்றார் = வெல் + ற் + ஆர். ‘வெல்’ வேரின் லகரம் ‘ற்’ முன் னகரமாகத் திரிந்தது; ‘ஆர்’ பலர்பால் விகுதி.

6.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
“உரைத்தான்”

Correct Answer: D [உரை]

Notes:

உரைத்தான் = உரை + த் (இறந்தகால இடைநிலை) + ஆன் (ஆண்பால் விகுதி).

7.  
வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க.
கேட்டனன்

Correct Answer: D [கேள்]

Notes:

கேட்டனன் = கேள் + ட் + அன் + அன்.

8.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
கேட்டார்

Correct Answer: D [கேள்]

Notes:

கேட்டார் = கேள் + ட் + ஆர். ‘ட்’ இறந்தகால இடைநிலை, ‘ஆர்’ பலர்பால் விகுதி.

9.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
சென்றனர்

Correct Answer: D [செல்]

Notes:

சென்றனர் = செல் (சென்) + ற் + அன் + அர்.

10.  
வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க
“செய்தான்”

Correct Answer: B [செய்]

Notes:

செய்தான் = செய் + த் + ஆன். ‘த்’ இறந்தகால இடைநிலை, ‘ஆன்’ ஆண்பால் விகுதி.

11.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
‘துய்ப்பது’

Correct Answer: A [துய்]

Notes:

துய்ப்பது = துய் + ப் + ப் + அ + து.

12.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
நடக்கிறது

Correct Answer: D [நட]

Notes:

நடக்கிறது = நட + க் + கிறு + அ + து.

13.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
‘பயின்றாள்’

Correct Answer: C [பயில்]

Notes:

பயின்றாள் = பயில் (பயின்) + ற் + ஆள்.

14.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
பார்த்தான்

Correct Answer: B [பார்]

Notes:

பார்த்தான் = பார் + த் + த் + ஆன்.

15.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
வருகிறான்

Correct Answer: B [வா]

Notes:

வருகிறான் = வா (வரு) + கிறு + ஆன்.

16.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
வாழியர்

Correct Answer: A [வாழ்]

Notes:

வாழியர் = வாழ் + இயர். ‘இயர்’ வியங்கோள் வினைமுற்று விகுதி (வாழ்வாராக).

17.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
தருகின்றனர்

Correct Answer: C [தா]

Notes:

தருகின்றனர் = தா (தரு) + கின்று + அன் + அர்.

18.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.
சரியான இணையைத் தேர்க.
வேர்ச்சொல் – வினைமுற்று

Correct Answer: A [நட – நடக்கிறது]

Notes:

நடக்கிறது = நட + க் + கிறு + அ + து; எனவே ‘நட’ வேர்ச்சொல் – இணை சரி.

19.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.
கீழ்க்கண்டவற்றுள் சரியான வேர்ச்சொல் இணையைக் கண்டறிக.

Correct Answer: C [கொல் – கொன்றான்]

Notes:

கொன்றான் = கொல் (கொன்) + ற் + ஆன்; இறந்தகாலத்தில் ‘கொல்’ ‘கொன்’ ஆகும்.

20.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.
கீழ்க்கண்டவற்றுள் சரியான வேர்ச்சொல் இணையைக் கண்டறிக.
வேர்ச்சொல் – வினைமுற்று

Correct Answer: B [காண் – கண்டேன்]

Notes:

கண்டேன் = காண் (கண்) + ட் + ஏன்.

21.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.
கீழ்க்கண்டவற்றுள் தவறான வேர்ச்சொல் இணையைக் கண்டறிக.
வேர்ச்சொல் – வினைமுற்று

Correct Answer: C [வீழ்ந்த – வீழ்ந்தனள்]

Notes:

வீழ்ந்தனள் என்பதன் வேர்ச்சொல் ‘வீழ்’; ‘வீழ்ந்த’ என்பது பெயரெச்சம், வேர்ச்சொல் அன்று.

22.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
கொடுத்தான்

Correct Answer: A [கொடு]

Notes:

கொடுத்தான் = கொடு + த் + த் + ஆன்.

23.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் : தந்தான்

Correct Answer: B [தா]

Notes:

தந்தான் = தா (த) + த் (ந்) + த் + ஆன்.

24.  
வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல் :
தேடுகிறான்

Correct Answer: B [தேடு]

Notes:

தேடுகிறான் = தேடு + கிறு + ஆன்.

25.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
நடந்தாள்

Correct Answer: A [நட]

Notes:

நடந்தாள் = நட + த் (ந்) + த் + ஆள்.

26.  
வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல் :
‘பாடுகிறாள்’ என்னும் சொல்லின் வேர்ச் சொல் காண்க.

Correct Answer: B [பாடு]

Notes:

பாடுகிறாள் = பாடு + கிறு + ஆள்.

27.  
வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்.
‘வந்தேன்’ என்னும் சொல்லின் வேர்ச் சொல் காண்க.

Correct Answer: C [வா]

Notes:

வந்தேன் = வா (வ) + த் (ந்) + த் + ஏன்.

28.  
‘வந்தனன்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடு.

Correct Answer: C [வா]

Notes:

வந்தனன் = வா (வ) + த் (ந்) + த் + அன் + அன்.

29.  
வந்தவர் – என்பதன் வேர்ச்சொல் எழுதுக.

Correct Answer: C [வா]

Notes:

வந்தவர் = வா (வ) + த் (ந்) + த் + அ + அர்.

30.  
‘வருக’ – என்பதன் வேர்ச்சொல் தருக.

Correct Answer: C [வா]

Notes:

வருக = வா (வரு) + க. ‘க’ வியங்கோள் வினைமுற்று விகுதி (வாழ்க, வருக).

31.  
‘வருதல்’ என்பதன் வேர்ச்சொல்லைக் கண்டறிக.

Correct Answer: C [வா]

Notes:

வருதல் = வா (வரு) + தல். ‘தல்’ தொழிற்பெயர் விகுதி.

32.  
‘வருவான்’ என்பதில் வேர்ச்சொல் யாது?

Correct Answer: C [வா]

Notes:

வருவான் = வா (வரு) + வ் + ஆன்.

33.  
வரைந்து – வேர்ச் சொல்லைக் கண்டறி.

Correct Answer: B [வரை]

Notes:

வரைந்து = வரை + த் (ந்) + த் + உ.

34.  
“வாருங்கள்” – வேர்ச்சொல்லைத் தருக.

Correct Answer: B [வா]

Notes:

வாருங்கள் = வா + (ர்) + உம் + கள்.

35.  
வாழ்க்கை – என்பதன் வேர்ச்சொல்லை எழுதுக.

Correct Answer: A [வாழ்]

Notes:

வாழ்க்கை = வாழ் + க் + கை. ‘க்’ சந்தி, ‘கை’ தொழிற்பெயர் விகுதி (வாழ்க்கை, செய்கை, இருக்கை).

36.  
‘வாழ்த்துவோம்’ என்ற சொல்லின் வேர்ச் சொல்லை எழுதுக.

Correct Answer: C [வாழ்த்து]

Notes:

வாழ்த்துவோம் = வாழ்த்து + வ் + ஓம்.

37.  
விளைவது – வேர்ச் சொல்லைத் தருக.

Correct Answer: A [விளை]

Notes:

விளைவது = விளை + வ் + அ + து. ‘வ்’ எதிர்கால இடைநிலை, ‘அ’ சாரியை, ‘து’ விகுதி.

38.  
‘வென்றார்’ என்பதன் வேர்ச்சொல்

Correct Answer: B [வெல்]

Notes:

வென்றார் = வெல் (வென்) + ற் + ஆர்.

39.  
வேர்ச்சொற்களைத் தேர்வு செய்க
அறிஞர்

Correct Answer: C [அறி]

Notes:

அறிஞர் = அறி + ஞ் + அர். ‘அர்’ பலர்பால் விகுதி.

40.  
“தருகுவென்” – என்பதன் வேர்ச்சொல் கண்டறிக.

Correct Answer: C [தா]

Notes:

தருகுவென் = தா (தரு) + கு + வ் + என்.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0