வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
ஊறுகாய், கருங்குவளை, ஆடுகொடி, வளர்தமிழ்
ஊறுகாய், கருங்குவளை, ஆடுகொடி, வளர்தமிழ்
Correct Answer: D [கருங்குவளை]
Notes:
ஊறுகாய், ஆடுகொடி, வளர்தமிழ் ஆகியவை காலம் கரந்த பெயரெச்சமாகிய வினைத்தொகைகள்.
2.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(எச்சங்களின் அடிப்படையில்)
படித்து, படித்த, பிடித்து, பாய்ந்து
(எச்சங்களின் அடிப்படையில்)
படித்து, படித்த, பிடித்து, பாய்ந்து
Correct Answer: C [படித்த]
Notes:
படித்து, பிடித்து, பாய்ந்து ஆகியவை வினையைக் கொண்டு முடியும் வினையெச்சங்கள்.
3.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
கண்ணதாசன்
கண்ணதாசன்
Correct Answer: D [வீரத்தாய்]
Notes:
இயேசு காவியம், மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி ஆகியவை கண்ணதாசன் இயற்றியவை.
4.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
கவிஞர் அப்துல் ரகுமான்
கவிஞர் அப்துல் ரகுமான்
Correct Answer: B [கரித்துண்டு]
Notes:
பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள் ஆகியவை கவிஞர் அப்துல் ரகுமான் இயற்றிய கவிதை நூல்கள்.
5.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
“குழல்கள் செய்ய இயலாத மரங்கள்”
“குழல்கள் செய்ய இயலாத மரங்கள்”
Correct Answer: D [அகில்]
Notes:
குழல் மூங்கில், சந்தனம், செங்காலி, கருங்காலி முதலியவற்றால் செய்யப்படும் என்பர்.
6.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
கொழுந்து வகை அல்லாததைக் கண்டறிக.
கொழுந்து வகை அல்லாததைக் கண்டறிக.
Correct Answer: A [கீரைத்தண்டு]
Notes:
வேப்பங்கொழுந்து, பனங்குருத்து, நெல் துளிர் ஆகியவை தாவரத்தின் கொழுந்து வகைகள் (கொழுந்து, குருத்து, துளிர்).
7.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
சினைப்பெயருக்குப் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
சினைப்பெயருக்குப் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
Correct Answer: C [சிவப்பு]
Notes:
கண், கிளை, வால் ஆகியவை ஒரு பொருளின் உறுப்பைக் குறிக்கும் சினைப்பெயர்கள்.
8.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
சுவைப் பண்பு
சுவைப் பண்பு
Correct Answer: B [சதுரம்]
Notes:
காரம், புளிப்பு, இனிப்பு ஆகியவை சுவைப் பண்புகள் (அறுசுவை: இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு).
9.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
சூம்பல், சொத்தை, அழுகல், கடலை
சூம்பல், சொத்தை, அழுகல், கடலை
Correct Answer: C [கடலை]
Notes:
சூம்பல், சொத்தை, அழுகல் ஆகியவை குறைபாடுள்ள காய், கனிகளைக் குறிக்கும் சொற்கள்.
10.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
சோழர்களால் கட்டப்படாதது
சோழர்களால் கட்டப்படாதது
Correct Answer: B [கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில்]
Notes:
கங்கைகொண்ட சோழபுரம் (முதலாம் இராசேந்திரன்), தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில், திரிபுவன வீரேசுவரம் கோயில் ஆகியவை சோழர் காலத்தவை.
11.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக : தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை
Correct Answer: C [வெற்பு]
Notes:
தத்தை, சுகம், கிள்ளை ஆகிய மூன்றும் கிளியைக் குறிக்கும் ஒருபொருட் பன்மொழிகள்.
12.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
தவறான இணையைக் கண்டறிக.
தவறான இணையைக் கண்டறிக.
Correct Answer: B [தமர் – பகைவர்]
Notes:
‘தமர்’ என்பதன் பொருள் உறவினர், நம்மவர்; பகைவர் அன்று (பகைவர் – ஒன்னார், செறுநர்).
13.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
திராவிட மொழிகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.
திராவிட மொழிகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.
Correct Answer: C [இந்தி]
Notes:
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகியவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
14.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
திருவள்ளுவர்
திருவள்ளுவர்
Correct Answer: D [மேற்கணக்கு நூல்]
Notes:
திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; மேற்கணக்கு நூல் அன்று.
15.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
நீர்நிலைப் பெயர் அல்லாதது.
நீர்நிலைப் பெயர் அல்லாதது.
Correct Answer: D [கோட்டி]
Notes:
இலஞ்சி, கேணி, கூவல் ஆகியவை நீர்நிலைகளைக் குறிக்கும் பெயர்கள் (கேணி – கிணறு, கூவல் – தோண்டப்பட்ட கிணறு).
16.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
பாடுகிறாள், நடித்தார், நடிக்கின்றார், சிரிக்கின்றாள்
பாடுகிறாள், நடித்தார், நடிக்கின்றார், சிரிக்கின்றாள்
Correct Answer: B [நடித்தார்]
Notes:
பாடுகிறாள், நடிக்கின்றார், சிரிக்கின்றாள் ஆகியவை ‘கிறு, கின்று’ இடைநிலை பெற்ற நிகழ்கால வினைமுற்றுகள்.
17.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
பிஞ்சு வகைகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.
பிஞ்சு வகைகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.
Correct Answer: D [கொப்பு]
Notes:
வடு (மா), குரும்பை (தென்னை, பனை), கருக்கல் (நெல்) ஆகியவை பிஞ்சு வகைகளைக் குறிக்கும் சொற்கள்.
18.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
புணை, மிதவை, நீகான், தெப்பம்
புணை, மிதவை, நீகான், தெப்பம்
Correct Answer: B [நீகான்]
Notes:
புணை, மிதவை, தெப்பம் ஆகியவை நீரில் மிதக்கும் கலங்களை (தெப்பம்) குறிப்பன.
19.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
பூவின் நிலையைக் குறிக்காத ஒரு சொல்லைத் தேர்ந்தெடு
பூவின் நிலையைக் குறிக்காத ஒரு சொல்லைத் தேர்ந்தெடு
Correct Answer: D [கொழுந்து]
Notes:
அரும்பு, போது, வீ ஆகியவை பூவின் நிலைகள் (வீ – மரத்திலிருந்து கீழே விழுந்த பூ).
20.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
‘மதி’ என்பதன் பொருளைக் குறிக்காத சொல்
‘மதி’ என்பதன் பொருளைக் குறிக்காத சொல்
Correct Answer: B [சூரியன்]
Notes:
‘மதி’ என்பதற்குச் சந்திரன், நிலவு, அறிவு எனப் பொருள்கள் உண்டு.
21.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
மரக்கலம்
மரக்கலம்
Correct Answer: D [புணரி]
Notes:
வங்கம், அம்பி, திமில் ஆகியவை மரக்கலம் (கப்பல், படகு) குறிக்கும் சொற்கள்; பஃறி, நாவாய், கலம் ஆகியவையும் அப்பொருளன.
22.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.
Correct Answer: D [கிளிஞ்சல்]
Notes:
மாணிக்கம், முத்து, பவளம் ஆகியவை நவமணிகளுள் அடங்கும் விலையுயர்ந்த மணிகள்.
23.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
‘முருகு’ – என்ற சொல்லின் பொருள் அல்லாதது.
‘முருகு’ – என்ற சொல்லின் பொருள் அல்லாதது.
Correct Answer: B [மலர்]
Notes:
‘முருகு’ என்பதற்கு அழகு, இளமை, மணம், தேன், கடவுள் தன்மை முதலிய பொருள்கள் உண்டு.
24.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, திருக்குறள்
முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, திருக்குறள்
Correct Answer: C [திருக்குறள்]
Notes:
முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை ஆகியவை பத்துப்பாட்டு நூல்கள்.
25.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
மென்றொடர்க் குற்றியலுகரம்
மென்றொடர்க் குற்றியலுகரம்
Correct Answer: D [எஃகு]
Notes:
பண்பு (ண்), மஞ்சு (ஞ்), கண்டு (ண்) ஆகியவற்றில் உகரத்துக்கு முன் மெல்லின மெய் வருவதால் இவை மென்றொடர்க் குற்றியலுகரம்.
26.
பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு
Correct Answer: D [அலைகடல்]
Notes:
செந்தாமரை (செம்மை + தாமரை), கடுங்கதிர் (கடுமை + கதிர்), இன்சொல் (இனிமை + சொல்) ஆகியவை ‘மை’ விகுதி மறைந்த பண்புத்தொகைகள்.
27.
பொருந்தாச் சொல்லைத் தேர்க.
Correct Answer: C [விலக்கு]
Notes:
ஓஒதல், படாஅ, கொடுப்பதூஉம் ஆகியவை அளபெடைச் சொற்கள் (நெடில் நீண்டு ஒலிக்க அதன் இனக்குறில் எழுதப்பட்டுள்ளது).
28.
பொருந்தாச் சொல்லை எடுத்தெழுதுக.
முதல்நிலைத் தொழிற்பெயர் அல்லாதது
முதல்நிலைத் தொழிற்பெயர் அல்லாதது
Correct Answer: D [வீடு]
Notes:
வீடு என்பது ‘விடு’ என்னும் முதனிலை நீண்டு திரிந்து தொழிலைக் குறிப்பதால் முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
29.
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
Correct Answer: D [கிழக்கு – கோடைக்காற்று]
Notes:
கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்; மேற்கிலிருந்து வீசுவது கோடை.
30.
பொருந்தாத இணையைக் கண்டறிக
Correct Answer: D [கீண்டு – அடித்து]
Notes:
‘கீண்டு’ என்பதன் பொருள் கிழித்து / பிளந்து என்பதாகும்; ‘அடித்து’ அன்று.
31.
பொருந்தாத இணையைக் கண்டறிக :
Correct Answer: C [விரை – தளர]
Notes:
‘விரை’ என்பதற்கு மணம், விரைவு எனப் பொருள்; ‘தளர’ என்பது பொருளன்று.
32.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
Correct Answer: C [எண்கு – புலி]
Notes:
‘எண்கு’ என்பது கரடியைக் குறிக்கும்; புலியை அன்று.
33.
பொருந்தாத இணையைச் சுட்டுக.
Correct Answer: B [துகில் – அகில்]
Notes:
கூறை, அறுவை, துகில், கலிங்கம், காழகம், சீலை, புடைவை ஆகியவை ஆடையைக் குறிக்கும் சொற்கள்.
34.
பொருந்தாத இணையைத் தெரிவு செய்க
Correct Answer: A [பாசவர் – நெய்பவர்]
Notes:
சிலப்பதிகாரம் கூறும் ‘பாசவர்’ என்போர் வெற்றிலை விற்பவர்; நெய்பவர் அல்லர்.
35.
பொருந்தாத தொடரைக் கண்டறிக.
Correct Answer: D [செல்வத்துப் பயனே ஈதல்]
Notes:
‘இழிந்த பிறப்பாய் விடும்’, ‘பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்’, ‘ஏதம் படுபாக் கறிந்து’ ஆகியவை திருக்குறள் ‘ஒழுக்கமுடைமை’ அதிகாரக் குறள்களின் அடிகள்.
36.
பொருந்தாத சொல்லைக் கண்டறிக
Correct Answer: B [அரங்கம்]
Notes:
கெடாஅ, எடுப்பதூஉம், தழீஇ ஆகியவை அளபெடைச் சொற்கள் (தழீஇ – சொல்லிசை அளபெடை).
37.
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
Correct Answer: B [சிவகாசி – முத்து நகரம்]
Notes:
‘முத்து நகரம்’ எனப்படுவது தூத்துக்குடி.
38.
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
Correct Answer: C [அழகன்]
Notes:
மன்னன், அரசன், வேந்தன் ஆகியவை ‘அரசன்’ என்னும் ஒரே பொருள் தரும் சொற்கள் (கோ, கோன், இறைவன் என்பனவும் உண்டு).
39.
பொருந்தாத சொல்லைக் கண்டறிக
Correct Answer: A [வல்லினம்]
Notes:
தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய மூன்றும் புணர்ச்சியில் நிகழும் விகாரங்கள் (விகாரப் புணர்ச்சி வகைகள்).
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
