வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
தவறான இணையைத் தேர்க :
I. உத்தியோகம் – அலுவல்
II. காரியதரிசி – தலைவர்
III. நிபுணர் – வல்லுநர்
IV. அங்கத்தினர் – உறுப்பினர்
I. உத்தியோகம் – அலுவல்
II. காரியதரிசி – தலைவர்
III. நிபுணர் – வல்லுநர்
IV. அங்கத்தினர் – உறுப்பினர்
Correct Answer: B [II]
Notes:
காரியதரிசி என்பதன் தமிழ்ச்சொல் செயலாளர்; தலைவர் அன்று.
2.
தவறானவற்றைக் கண்டறிக.
Correct Answer: C [உபயம் – விருந்தோம்பல்]
Notes:
உபயம் என்பதன் தமிழ்ச்சொல் கொடை (நன்கொடை); விருந்தோம்பல் அன்று.
3.
பின்வருவனவற்றுள் எது இணையில்லை?
Correct Answer: B [முதல் பரணி – தக்கயாகப் பரணி]
Notes:
முதல் பரணி நூல் செயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணி; தக்கயாகப்பரணி ஒட்டக்கூத்தர் இயற்றியது.
4.
பொருந்தா இணையைக் கண்டறிக.
Correct Answer: A [அகத்தி – தாள்]
Notes:
தாள் என்பது நெல், வரகு போன்ற பயிர்களின் இலைப்பகுதியைக் குறிக்கும்.
5.
பொருந்தா இணையைக் கண்டறிக.
Correct Answer: A [அள்ளல் – அள்ளுதல்]
Notes:
அள்ளல் என்பதன் பொருள் சேறு; அள்ளுதல் அன்று.
6.
பொருந்தா இணையைக் கண்டறிக.
Correct Answer: D [படுகர் – மேடு]
Notes:
படுகர் என்பதன் பொருள் பள்ளம் (பள்ளத்தாக்கு); மேடு அன்று.
7.
பொருந்தா இணையைக் கண்டறிக.
Correct Answer: D [மெய்ம்முன் மெய் – கோலாட்டம்]
Notes:
கோலாட்டம் = கோல் + ஆட்டம்; நிலைமொழி இறுதி மெய் (ல்), வருமொழி முதல் உயிர் (ஆ) – எனவே இது மெய்ம்முன் உயிர் புணர்ச்சி.
8.
பொருந்தா இணையைக் கண்டறிக:
Correct Answer: B [வெய்யோன் – திங்கள்]
Notes:
வெய்யோன் என்பது சூரியனைக் குறிக்கும் (வெம்மை உடையவன்); திங்கள் என்பது சந்திரன் (மாதம் என்ற பொருளும் உண்டு).
9.
பொருந்தா இணையைக் கண்டறிக.
Correct Answer: D [மஞ்சு - மழை]
Notes:
மஞ்சு என்பதன் பொருள் மேகம்; மழை அன்று.
10.
பொருந்தா இணையைக் கண்டறிக.
Correct Answer: C [சுடர் ஆழியான் – சிவபெருமான்]
Notes:
சுடர் ஆழியான் என்பது ஒளி வீசும் சக்கரத்தை (ஆழி) ஏந்திய திருமாலைக் குறிக்கும்; சிவபெருமானை அன்று.
11.
பொருந்தா இணையைக் கண்டறிக.
Correct Answer: B [பொற்றொடி வந்தாள் – உவமைத்தொகை]
Notes:
பொற்றொடி வந்தாள் என்பது அன்மொழித்தொகை – ‘பொன்னால் ஆகிய தொடியை அணிந்த பெண் வந்தாள்’ எனத் தொகைநிலைத் தொடருக்குப் புறத்தே உள்ள சொற்கள் மறைந்து நிற்கின்றன.
12.
பொருந்தா இணையைக் கண்டறிக.
Correct Answer: D [களை – அடித்தல்]
Notes:
களையைப் பறித்தல் என்பதே மரபு (களை பறித்தல்); அடித்தல் அன்று.
13.
பொருந்தா இணையைக் கண்டறிக :
Correct Answer: D [நா – கொடு]
Notes:
‘நா’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குப் பொருள் நாக்கு.
14.
பொருந்தா இணையைத் தேர்ந்தெழுதுக
Correct Answer: D [நண்பா படி – உரிச்சொல் தொடர்]
Notes:
‘நண்பா படி’ என்பது விளித்தொடர் – விளியோடு வினை தொடர்கிறது.
15.
பொருந்தாச் சொல் இணையைக் கண்டறிக
Correct Answer: D [குறிஞ்சி - நண்பகல்]
Notes:
குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது யாமம்; நண்பகல் பாலைக்குரியது.
16.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
Correct Answer: B [எவன்]
Notes:
அவன், இவன், உவன் ஆகியவை சுட்டு எழுத்துகளில் (அ, இ, உ) தொடங்கும் சுட்டுப்பெயர்கள்.
17.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
Correct Answer: C [இளிவரல்]
Notes:
இனிப்பு, கசப்பு, புளிப்பு ஆகியவை அறுசுவைகளுள் அடங்குபவை.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
