வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பொருத்துக.
சொல் – பொருள்
(a) கழனி – 1. கப்பல்
(b) சமர் – 2. கடல்
(c) கலம் – 3. போர்
(d) ஆழி – 4. வயல்
சொல் – பொருள்
(a) கழனி – 1. கப்பல்
(b) சமர் – 2. கடல்
(c) கலம் – 3. போர்
(d) ஆழி – 4. வயல்
Correct Answer: B [4 3 1 2]
Notes:
கழனி – வயல்; சமர் – போர்; கலம் – கப்பல்; ஆழி – கடல்.
2.
சொல் - பொருள் - பொருத்துக :
(a) கான் – 1. கரடி
(b) உழுவை – 2. சிங்கம்
(c) மடங்கல் – 3. புலி
(d) எண்கு – 4. காடு
(a) கான் – 1. கரடி
(b) உழுவை – 2. சிங்கம்
(c) மடங்கல் – 3. புலி
(d) எண்கு – 4. காடு
Correct Answer: A [4 3 2 1]
Notes:
கான் – காடு; உழுவை – புலி; மடங்கல் – சிங்கம்; எண்கு – கரடி.
3.
சொல் – பொருள் – பொருத்துக :
(a) குருளை – 1. மலை
(b) கல் – 2. குட்டி
(c) மல்லல் – 3. வயல்
(d) செறு – 4. வளம்
(a) குருளை – 1. மலை
(b) கல் – 2. குட்டி
(c) மல்லல் – 3. வயல்
(d) செறு – 4. வளம்
Correct Answer: C [2 1 4 3]
Notes:
குருளை – குட்டி; கல் – மலை; மல்லல் – வளம்; செறு – வயல்.
4.
சொல் – பொருள் – பொருத்துக.
(a) குழி – 1. நீட்டல் அளவைப் பெயர்
(b) மணி – 2. புடவை
(c) சீலை – 3. நில அளவைப் பெயர்
(d) சாண் – 4. முற்றிய நெல்
(a) குழி – 1. நீட்டல் அளவைப் பெயர்
(b) மணி – 2. புடவை
(c) சீலை – 3. நில அளவைப் பெயர்
(d) சாண் – 4. முற்றிய நெல்
Correct Answer: D [3 4 2 1]
Notes:
குழி – நில அளவைப் பெயர்; மணி – முற்றிய நெல்; சீலை – புடவை; சாண் – நீட்டல் அளவைப் பெயர்.
5.
சொல் – பொருள் பொருத்துக :
(a) கெடிகலங்கி – 1. கூட்டம்
(b) சேகரம் – 2. மிகவருந்தி
(c) வாகு – 3. மிகவும்
(d) மெத்த – 4. சரியாக
(a) கெடிகலங்கி – 1. கூட்டம்
(b) சேகரம் – 2. மிகவருந்தி
(c) வாகு – 3. மிகவும்
(d) மெத்த – 4. சரியாக
Correct Answer: B [2 1 4 3]
Notes:
கெடிகலங்கி – மிகவருந்தி; சேகரம் – கூட்டம்; வாகு – சரியாக; மெத்த – மிகவும்.
6.
சொல் – பொருள் – பொருத்துக :
(a) கொங்கு – 1. மலர்தல்
(b) அலர் – 2. மகரந்தம்
(c) திகிரி – 3. இமயமலை
(d) மேரு – 4. ஆணைச்சக்கரம்
(a) கொங்கு – 1. மலர்தல்
(b) அலர் – 2. மகரந்தம்
(c) திகிரி – 3. இமயமலை
(d) மேரு – 4. ஆணைச்சக்கரம்
Correct Answer: B [2 1 4 3]
Notes:
கொங்கு – மகரந்தம் (பூந்தாது); அலர் – மலர்தல்; திகிரி – ஆணைச்சக்கரம்; மேரு – இமயமலை.
7.
சொல் – பொருள் – பொருத்துக :
(a) கொடியனார் – 1. பெரியமலை
(b) இசை – 2. கொம்பு
(c) மருப்பு – 3. மகளிர்
(d) மால்வரை – 4. புகழ்
(a) கொடியனார் – 1. பெரியமலை
(b) இசை – 2. கொம்பு
(c) மருப்பு – 3. மகளிர்
(d) மால்வரை – 4. புகழ்
Correct Answer: D [3 4 2 1]
Notes:
கொடியனார் – மகளிர்; இசை – புகழ்; மருப்பு – கொம்பு; மால்வரை – பெரியமலை.
8.
சொல் – பொருள் பொருத்துக.
(a) கோட்டி – 1. பொன்
(b) பொலம் – 2. மாலை
(c) வேதிகை – 3. மன்றம்
(d) தாமம் – 4. திண்ணை
(a) கோட்டி – 1. பொன்
(b) பொலம் – 2. மாலை
(c) வேதிகை – 3. மன்றம்
(d) தாமம் – 4. திண்ணை
Correct Answer: B [3 1 4 2]
Notes:
கோட்டி – மன்றம்; பொலம் – பொன்; வேதிகை – திண்ணை; தாமம் – மாலை.
9.
சொல்-பொருள் பொருத்துக :
(a) சாந்தம் – (1) சிறப்பு
(b) மகத்துவம் – (2) உலகம்
(c) தாரணி – (3) கருணை
(d) இரக்கம் – (4) அமைதி
(a) சாந்தம் – (1) சிறப்பு
(b) மகத்துவம் – (2) உலகம்
(c) தாரணி – (3) கருணை
(d) இரக்கம் – (4) அமைதி
Correct Answer: C [4 1 2 3]
Notes:
சாந்தம் – அமைதி; மகத்துவம் – சிறப்பு; தாரணி – உலகம்; இரக்கம் – கருணை.
10.
சொல் – பொருள் – பொருத்துக.
(a) சீவன் – 1. உலகம்
(b) வையம் – 2. விரும்பி
(c) சபதம் – 3. உயிர்
(d) மோகித்து – 4. சூளுரை
(a) சீவன் – 1. உலகம்
(b) வையம் – 2. விரும்பி
(c) சபதம் – 3. உயிர்
(d) மோகித்து – 4. சூளுரை
Correct Answer: B [3 1 4 2]
Notes:
சீவன் – உயிர்; வையம் – உலகம்; சபதம் – சூளுரை; மோகித்து – விரும்பி.
11.
சொல் – பொருள் பொருத்துக.
(a) செப்பல் ஓசை – 1. வஞ்சிப்பா
(b) அகவல் ஓசை – 2. கலிப்பா
(c) துள்ளல் ஓசை – 3. வெண்பா
(d) தூங்கல் ஓசை – 4. ஆசிரியப்பா
(a) செப்பல் ஓசை – 1. வஞ்சிப்பா
(b) அகவல் ஓசை – 2. கலிப்பா
(c) துள்ளல் ஓசை – 3. வெண்பா
(d) தூங்கல் ஓசை – 4. ஆசிரியப்பா
Correct Answer: A [3 4 2 1]
Notes:
வெண்பா – செப்பலோசை; ஆசிரியப்பா – அகவலோசை; கலிப்பா – துள்ளலோசை; வஞ்சிப்பா – தூங்கலோசை.
12.
சொல் – பொருள் – பொருத்துக.
(a) செறு – 1. பனையோலைப் பெட்டி
(b) வித்து – 2. புதுவருவாய்
(c) யாணர் – 3. விதை
(d) வட்டி – 4. வயல்
(a) செறு – 1. பனையோலைப் பெட்டி
(b) வித்து – 2. புதுவருவாய்
(c) யாணர் – 3. விதை
(d) வட்டி – 4. வயல்
Correct Answer: C [4 3 2 1]
Notes:
செறு – வயல்; வித்து – விதை; யாணர் – புதுவருவாய்; வட்டி – பனையோலைப் பெட்டி.
13.
சொல் - பொருள் பொருத்துக :
(a) தமர் – (1) தலை
(b) முனிவு – (2) உறவினர்
(c) தார் – (3) சினம்
(d) முடி – (4) மாலை
(a) தமர் – (1) தலை
(b) முனிவு – (2) உறவினர்
(c) தார் – (3) சினம்
(d) முடி – (4) மாலை
Correct Answer: A [2 3 4 1]
Notes:
தமர் – உறவினர்; முனிவு – சினம்; தார் – மாலை; முடி – தலை.
14.
சொல் பொருள் பொருத்துக.
(a) தீர்வன – 1. நல்லறிவு
(b) உவசமம் – 2. தன்மையுடையன
(c) ஓர்தல் – 3. நீங்குபவை
(d) திறத்தன – 4. அடங்கி இருத்தல்
(a) தீர்வன – 1. நல்லறிவு
(b) உவசமம் – 2. தன்மையுடையன
(c) ஓர்தல் – 3. நீங்குபவை
(d) திறத்தன – 4. அடங்கி இருத்தல்
Correct Answer: D [3 4 1 2]
Notes:
தீர்வன – நீங்குபவை; உவசமம் – அடங்கி இருத்தல்; ஓர்தல் – நல்லறிவு; திறத்தன – தன்மையுடையன.
15.
சொல் – பொருள் – பொருத்துக :
(a) தூசு – 1. பவளம்
(b) துகிர் – 2. பட்டு
(c) வெறுக்கை – 3. விலை
(d) நொடை – 4. செல்வம்
(a) தூசு – 1. பவளம்
(b) துகிர் – 2. பட்டு
(c) வெறுக்கை – 3. விலை
(d) நொடை – 4. செல்வம்
Correct Answer: D [2 1 4 3]
Notes:
தூசு – பட்டு; துகிர் – பவளம்; வெறுக்கை – செல்வம்; நொடை – விலை.
16.
பொருத்துக.
சொல் – பொருள்
(a) தெளிவு – 1. அகற்றுவதற்கு
(b) ஓர்தல் – 2. நற்காட்சி
(c) பிணி – 3. நல்லறிவு
(d) பேர்தற்கு – 4. துன்பம்
சொல் – பொருள்
(a) தெளிவு – 1. அகற்றுவதற்கு
(b) ஓர்தல் – 2. நற்காட்சி
(c) பிணி – 3. நல்லறிவு
(d) பேர்தற்கு – 4. துன்பம்
Correct Answer: A [2 3 4 1]
Notes:
தெளிவு – நற்காட்சி; ஓர்தல் – நல்லறிவு; பிணி – துன்பம்; பேர்தற்கு – அகற்றுவதற்கு.
17.
பொருத்துக.
சொல் – பொருள்
(a) தேசம் – 1. வழி
(b) நெறி – 2. நாடு
(c) மாசற – 3. அறிஞர்கள்
(d) மேதைகள் – 4. குற்றம் இல்லாமல்
சொல் – பொருள்
(a) தேசம் – 1. வழி
(b) நெறி – 2. நாடு
(c) மாசற – 3. அறிஞர்கள்
(d) மேதைகள் – 4. குற்றம் இல்லாமல்
Correct Answer: A [2 1 4 3]
Notes:
தேசம் – நாடு; நெறி – வழி; மாசற – குற்றம் இல்லாமல்; மேதைகள் – அறிஞர்கள்.
18.
சொல் - பொருள் - பொருத்துக.
(a) நமன் – (1) ஈடேறுங்கள்
(b) நம்பர் – (2) எமன்
(c) நாணாமே – (3) அடியார்
(d) உய்ம்மின் – (4) கூசாமல்
(a) நமன் – (1) ஈடேறுங்கள்
(b) நம்பர் – (2) எமன்
(c) நாணாமே – (3) அடியார்
(d) உய்ம்மின் – (4) கூசாமல்
Correct Answer: A [2 3 4 1]
Notes:
நமன் – எமன்; நம்பர் – அடியார்; நாணாமே – கூசாமல்; உய்ம்மின் – ஈடேறுங்கள்.
19.
சொல்-பொருள்-பொருத்துக
(a) நவிலல் – (1) உலகம்
(b) வையகம் – (2) நெருப்பு
(c) இயற்றுக – (3) சொல்லல்
(d) தணல் – (4) செய்க
(a) நவிலல் – (1) உலகம்
(b) வையகம் – (2) நெருப்பு
(c) இயற்றுக – (3) சொல்லல்
(d) தணல் – (4) செய்க
Correct Answer: D [3 1 4 2]
Notes:
நவிலல் – சொல்லல்; வையகம் – உலகம்; இயற்றுக – செய்க; தணல் – நெருப்பு.
20.
பொருத்துக
சொல் – பொருள்
(a) நாமம் – 1. பன்றி
(b) ஓதி – 2. மலை
(c) வெற்பு – 3. கூந்தல்
(d) கேழல் – 4. பெயர்
சொல் – பொருள்
(a) நாமம் – 1. பன்றி
(b) ஓதி – 2. மலை
(c) வெற்பு – 3. கூந்தல்
(d) கேழல் – 4. பெயர்
Correct Answer: A [4 3 2 1]
Notes:
நாமம் – பெயர்; ஓதி – கூந்தல்; வெற்பு – மலை; கேழல் – பன்றி.
21.
சொல்-பொருள்-பொருத்துக.
(a) நாளிகேரம் – 1. அரசமரம்
(b) கோளி – 2. தென்னை
(c) சாலம் – 3. பச்சிலை மரம்
(d) தமாலம் – 4. ஆச்சா மரம்
(a) நாளிகேரம் – 1. அரசமரம்
(b) கோளி – 2. தென்னை
(c) சாலம் – 3. பச்சிலை மரம்
(d) தமாலம் – 4. ஆச்சா மரம்
Correct Answer: C [2 1 4 3]
Notes:
நாளிகேரம் – தென்னை; கோளி – அரசமரம்; சாலம் – ஆச்சா மரம்; தமாலம் – பச்சிலை மரம்.
22.
பொருத்துக.
சொல் – பொருள்
(a) நெடி – 1. மகிழ்ச்சி
(b) மழலை – 2. அழகு
(c) வனப்பு – 3. குழந்தை
(d) பூரிப்பு – 4. நாற்றம்
சொல் – பொருள்
(a) நெடி – 1. மகிழ்ச்சி
(b) மழலை – 2. அழகு
(c) வனப்பு – 3. குழந்தை
(d) பூரிப்பு – 4. நாற்றம்
Correct Answer: D [4 3 2 1]
Notes:
நெடி – நாற்றம்; மழலை – குழந்தை (குழந்தையின் இளம் பேச்சு); வனப்பு – அழகு; பூரிப்பு – மகிழ்ச்சி.
23.
சொல் – பொருள் – பொருத்துக :
(a) நேமி – 1. நற்சொல்
(b) தூஉய் – 2. தோள்
(c) விரிச்சி – 3. சக்கரம்
(d) சுவல் – 4. தூவி
(a) நேமி – 1. நற்சொல்
(b) தூஉய் – 2. தோள்
(c) விரிச்சி – 3. சக்கரம்
(d) சுவல் – 4. தூவி
Correct Answer: B [3 4 1 2]
Notes:
நேமி – சக்கரம்; தூஉய் – தூவி; விரிச்சி – நற்சொல்; சுவல் – தோள்.
24.
சொல் – பொருள் – பொருத்துக.
(a) பண் – 1. பதித்து
(b) இழைத்து – 2. இசை
(c) பார் – 3. பூஞ்சோலை
(d) நந்தவனம் – 4. உலகம்
(a) பண் – 1. பதித்து
(b) இழைத்து – 2. இசை
(c) பார் – 3. பூஞ்சோலை
(d) நந்தவனம் – 4. உலகம்
Correct Answer: D [2 1 4 3]
Notes:
பண் – இசை; இழைத்து – பதித்து; பார் – உலகம்; நந்தவனம் – பூஞ்சோலை.
25.
சொல் - பொருள் பொருத்துக
(a) பந்தர் – 1. முதற்போலி
(b) மைஞ்சு – 2. முற்றுப்போலி
(c) அஞ்சு – 3. இடைப்போலி
(d) அரையர் – 4. கடைப்போலி
(a) பந்தர் – 1. முதற்போலி
(b) மைஞ்சு – 2. முற்றுப்போலி
(c) அஞ்சு – 3. இடைப்போலி
(d) அரையர் – 4. கடைப்போலி
Correct Answer: A [4 1 2 3]
Notes:
பந்தல் → பந்தர்: கடைப்போலி; மஞ்சு → மைஞ்சு: முதற்போலி; ஐந்து → அஞ்சு: முற்றுப்போலி (சொல் முழுதும் மாறியது); அரசர் → அரையர்: இடைப்போலி.
26.
சொல் - பொருள் பொருத்துக
(a) பயிலுதல் – 1. மேகம்
(b) நாணம் – 2. படித்தல்
(c) முகில் – 3. எமன்
(d) காலன் – 4. வெட்கம்
(a) பயிலுதல் – 1. மேகம்
(b) நாணம் – 2. படித்தல்
(c) முகில் – 3. எமன்
(d) காலன் – 4. வெட்கம்
Correct Answer: A [2 4 1 3]
Notes:
பயிலுதல் – படித்தல்; நாணம் – வெட்கம்; முகில் – மேகம்; காலன் – எமன்.
27.
சொல் – பொருள் பொருத்துக
(a) பரிதி – (1) மலை
(b) வெற்பு – (2) கதிரவன்
(c) துயின்று – (3) கற்று
(d) பயின்று – (4) உறங்கி
(a) பரிதி – (1) மலை
(b) வெற்பு – (2) கதிரவன்
(c) துயின்று – (3) கற்று
(d) பயின்று – (4) உறங்கி
Correct Answer: A [2 1 4 3]
Notes:
பரிதி – கதிரவன்; வெற்பு – மலை; துயின்று – உறங்கி; பயின்று – கற்று.
28.
சொல் – பொருள் – பொருத்துக.
(a) புரிசை – 1. சாளரம்
(b) புழை – 2. நீர்நிலை
(c) பணை – 3. மதில்
(d) கயம் – 4. முரசு
(a) புரிசை – 1. சாளரம்
(b) புழை – 2. நீர்நிலை
(c) பணை – 3. மதில்
(d) கயம் – 4. முரசு
Correct Answer: D [3 1 4 2]
Notes:
புரிசை – மதில்; புழை – சாளரம்; பணை – முரசு; கயம் – நீர்நிலை.
29.
சொல் – பொருள் – பொருத்துக.
(a) புலி – 1. முழங்கும்
(b) யானை – 2. அலறும்
(c) சிங்கம் – 3. உறுமும்
(d) ஆந்தை – 4. பிளிறும்
(a) புலி – 1. முழங்கும்
(b) யானை – 2. அலறும்
(c) சிங்கம் – 3. உறுமும்
(d) ஆந்தை – 4. பிளிறும்
Correct Answer: A [3 4 1 2]
Notes:
புலி உறுமும்; யானை பிளிறும்; சிங்கம் முழங்கும்; ஆந்தை அலறும்.
30.
பொருத்துக
சொல் – பொருள்
(a) பொக்கிஷம் – 1. அழகு
(b) சாஸ்தி – 2. செல்வம்
(c) விஸ்தாரம் – 3. மிகுதி
(d) சிங்காரம் – 4. பெரும் பரப்பு
சொல் – பொருள்
(a) பொக்கிஷம் – 1. அழகு
(b) சாஸ்தி – 2. செல்வம்
(c) விஸ்தாரம் – 3. மிகுதி
(d) சிங்காரம் – 4. பெரும் பரப்பு
Correct Answer: D [2 3 4 1]
Notes:
பொக்கிஷம் – செல்வம்; சாஸ்தி – மிகுதி; விஸ்தாரம் – பெரும் பரப்பு; சிங்காரம் – அழகு.
31.
சொல் – பொருள் பொருத்துக :
(a) பொலம் – 1. காடு
(b) கடறு – 2. குட்டி
(c) கோடு – 3. அழகு
(d) குருளை – 4. கொம்பு
(a) பொலம் – 1. காடு
(b) கடறு – 2. குட்டி
(c) கோடு – 3. அழகு
(d) குருளை – 4. கொம்பு
Correct Answer: B [3 1 4 2]
Notes:
பொலம் – அழகு; கடறு – காடு; கோடு – கொம்பு; குருளை – குட்டி.
32.
சொல் – பொருள் – பொருத்துக :
(a) மட்டு – 1. நாள்தோறும்
(b) வையம் – 2. பாதுகாத்தல்
(c) பேணி – 3. அளவு
(d) நித்தம் நித்தம் – 4. உலகம்
(a) மட்டு – 1. நாள்தோறும்
(b) வையம் – 2. பாதுகாத்தல்
(c) பேணி – 3. அளவு
(d) நித்தம் நித்தம் – 4. உலகம்
Correct Answer: B [3 4 2 1]
Notes:
மட்டு – அளவு; வையம் – உலகம்; பேணி – பாதுகாத்தல்; நித்தம் நித்தம் – நாள்தோறும்.
33.
சொல்-பொருள்-பொருத்துக
(a) மருப்பு – (1) தேங்காய்
(b) மடுத்து – (2) பலாப்பழம்
(c) வருக்கை – (3) பாய்ந்து
(d) தெங்கு – (4) கொம்பு
(a) மருப்பு – (1) தேங்காய்
(b) மடுத்து – (2) பலாப்பழம்
(c) வருக்கை – (3) பாய்ந்து
(d) தெங்கு – (4) கொம்பு
Correct Answer: C [4 3 2 1]
Notes:
மருப்பு – கொம்பு; மடுத்து – பாய்ந்து; வருக்கை – பலாப்பழம்; தெங்கு – தென்னை (தேங்காய்).
34.
சொல் – பொருள் – பொருத்துக.
(a) மழலை – 1. மகிழ்ச்சி
(b) வனப்பு – 2. குழந்தை
(c) பூரிப்பு – 3. உடல்
(d) மேனி – 4. அழகு
(a) மழலை – 1. மகிழ்ச்சி
(b) வனப்பு – 2. குழந்தை
(c) பூரிப்பு – 3. உடல்
(d) மேனி – 4. அழகு
Correct Answer: B [2 4 1 3]
Notes:
மழலை – குழந்தை, வனப்பு – அழகு, பூரிப்பு – மகிழ்ச்சி, மேனி – உடல்.
35.
பொருத்துக
சொல் – பொருள்
(a) மிடிமை – 1. திருமணம்
(b) உரவு – 2. வயது
(c) வதுவை – 3. வறுமை
(d) அகவை – 4. வலிமை
சொல் – பொருள்
(a) மிடிமை – 1. திருமணம்
(b) உரவு – 2. வயது
(c) வதுவை – 3. வறுமை
(d) அகவை – 4. வலிமை
Correct Answer: C [3 4 1 2]
Notes:
மிடிமை – வறுமை, உரவு – வலிமை, வதுவை – திருமணம், அகவை – வயது.
36.
பொருத்துக.
சொல் – பொருள்
(a) முகில் – 1. கூட்டம்
(b) சேகரம் – 2. எமன்
(c) காலன் – 3. மிக வருந்தி
(d) கெடிகலங்கி – 4. மேகம்
சொல் – பொருள்
(a) முகில் – 1. கூட்டம்
(b) சேகரம் – 2. எமன்
(c) காலன் – 3. மிக வருந்தி
(d) கெடிகலங்கி – 4. மேகம்
Correct Answer: C [4 1 2 3]
Notes:
முகில் – மேகம், சேகரம் – கூட்டம், காலன் – எமன், கெடிகலங்கி – மிக வருந்தி.
37.
சொல் - பொருள் - பொருத்துக.
(a) முகில் – (1) சரியாக
(b) சேகரம் – (2) மேகம்
(c) வாகு – (3) சேதம்
(d) வின்னம் – (4) கூட்டம்
(a) முகில் – (1) சரியாக
(b) சேகரம் – (2) மேகம்
(c) வாகு – (3) சேதம்
(d) வின்னம் – (4) கூட்டம்
Correct Answer: D [2 4 1 3]
Notes:
முகில் – மேகம், சேகரம் – கூட்டம், வாகு – சரியாக, வின்னம் – சேதம்.
38.
சொல் பொருள் பொருத்துக.
(a) முத்துச்சுடர் போல – 1. மாடங்கள்
(b) தூய நிறத்தில் – 2. தென்றல்
(c) சித்தம் மகிழ்ந்திட – 3. நிலா ஒளி
(d) கத்தும் குயிலோசை – 4. காதில் கேட்டல்
(a) முத்துச்சுடர் போல – 1. மாடங்கள்
(b) தூய நிறத்தில் – 2. தென்றல்
(c) சித்தம் மகிழ்ந்திட – 3. நிலா ஒளி
(d) கத்தும் குயிலோசை – 4. காதில் கேட்டல்
Correct Answer: A [3 1 2 4]
Notes:
பாரதியாரின் ‘காணி நிலம் வேண்டும்’ பாடலில் முத்துச்சுடர் போல நிலா ஒளி வர வேண்டும், தூய நிறத்தில் மாடங்கள் அமைய வேண்டும், சித்தம் மகிழ்ந்திடத் தென்றல் வர வேண்டும்…
39.
சொல் – பொருள் – பொருத்துக.
(a) முனிவு – 1. தலை
(b) தார் – 2. சினம்
(c) தமர் – 3. மாலை
(d) முடி – 4. உறவினர்
(a) முனிவு – 1. தலை
(b) தார் – 2. சினம்
(c) தமர் – 3. மாலை
(d) முடி – 4. உறவினர்
Correct Answer: C [2 3 4 1]
Notes:
முனிவு – சினம், தார் – மாலை, தமர் – உறவினர், முடி – தலை.
40.
சொல் – பொருள் – பொருத்துக.
(a) மூத்தோர் – 1. பெரியோர்
(b) மாற்றார் – 2. வழி
(c) நெறி – 3. இகழும்படி
(d) தூற்றும்படி – 4. மற்றவர்
(a) மூத்தோர் – 1. பெரியோர்
(b) மாற்றார் – 2. வழி
(c) நெறி – 3. இகழும்படி
(d) தூற்றும்படி – 4. மற்றவர்
Correct Answer: B [1 4 2 3]
Notes:
மூத்தோர் – பெரியோர், மாற்றார் – மற்றவர், நெறி – வழி, தூற்றும்படி – இகழும்படி.
41.
சொல்-பொருள்-பொருத்துக.
(a) மைவனம் – 1. தேன்
(b) முருகு – 2. மலைநெல்
(c) மதியம் – 3. பவளம்
(d) துவரை – 4. நிலவு
(a) மைவனம் – 1. தேன்
(b) முருகு – 2. மலைநெல்
(c) மதியம் – 3. பவளம்
(d) துவரை – 4. நிலவு
Correct Answer: A [2 1 4 3]
Notes:
மைவனம் – மலைநெல், முருகு – தேன், மதியம் – நிலவு, துவரை – பவளம்.
42.
பொருத்துக.
சொல் – பொருள்
(a) வங்கம் – 1. பகல்
(b) நீகான் – 2. கப்பல்
(c) எல் – 3. அழகு
(d) உரு – 4. நாவாய் ஓட்டுபவன்
சொல் – பொருள்
(a) வங்கம் – 1. பகல்
(b) நீகான் – 2. கப்பல்
(c) எல் – 3. அழகு
(d) உரு – 4. நாவாய் ஓட்டுபவன்
Correct Answer: C [2 4 1 3]
Notes:
வங்கம் – கப்பல், நீகான் – நாவாய் ஓட்டுபவன், எல் – பகல், உரு – அழகு.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
