வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
Correct Answer: D [அழகு, இசை, உரிமை, ஏற்றம்]
Notes:
உயிர் வரிசை அ, இ, உ, ஏ. எனவே அழகு, இசை, உரிமை, ஏற்றம்.
2.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
Correct Answer: C [தரங்கம், திட்பம், தையல், தோடு]
Notes:
‘த’ வரிசையில் த – தி – தை – தோ.
3.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.
Correct Answer: B [வீடு, வீண், வீதி, வீழ்ச்சி]
Notes:
எல்லாம் ‘வீ’ என்று தொடங்குவதால் இரண்டாம் எழுத்தைப் பார்க்க வேண்டும்: டு, ண், தி, ழ்.
4.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
அகர வரிசை காண்க.
அகர வரிசை காண்க.
Correct Answer: C [அந்நியர், அரிது, இரவலர், ஈதல்]
Notes:
அந்நியர், அரிது – இரண்டாம் எழுத்து ந், ரி; மெய் வரிசையில் ‘ந’ முன்.
5.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் :
அகர வரிசை காண்க.
அகர வரிசை காண்க.
Correct Answer: B [இன்பம், திருத்தி, பெருக்கி, மதிக்கும்]
Notes:
உயிர் எழுத்தில் தொடங்கும் ‘இன்பம்’ முதலில்; பின் த – ப – ம என மெய் வரிசை.
6.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் :
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
Correct Answer: C [அரக்காம்பல் அள்ளல் பழனத்து வாயவிழ]
Notes:
அரக்காம்பல், அள்ளல் – இரண்டாம் எழுத்து ர, ள்; மெய் வரிசையில் ‘ர’ முன்.
7.
அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
கண், சுடர், சிவப்பு, கௌதாரி
கண், சுடர், சிவப்பு, கௌதாரி
Correct Answer: B [கண், கௌதாரி, சிவப்பு, சுடர்]
Notes:
‘க’ வரிசையில் க – கௌ; ‘ச’ வரிசையில் சி – சு.
8.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
தங்கம், நம்பிக்கை, ஞாயிறு, விடுதலை
தங்கம், நம்பிக்கை, ஞாயிறு, விடுதலை
Correct Answer: C [ஞாயிறு, தங்கம், நம்பிக்கை, விடுதலை]
Notes:
மெய் வரிசையில் ஞ – த – ந – வ. ‘ஞ’ ‘த’வுக்கு முன்பும், ‘த’ ‘ந’வுக்கு முன்பும் வரும்.
9.
அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
தையல், தம்பி, தீக்குச்சி, தாமரை, தும்பி
தையல், தம்பி, தீக்குச்சி, தாமரை, தும்பி
Correct Answer: D [தம்பி, தாமரை, தீக்குச்சி, தும்பி, தையல்]
Notes:
‘த’ வரிசையில் த – தா – தீ – து – தை.
10.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
புகழ்ந்தால் என்னுடல் இகழ்ந்தால் என்மனம்
புகழ்ந்தால் என்னுடல் இகழ்ந்தால் என்மனம்
Correct Answer: A [இகழ்ந்தால் என்மனம் என்னுடல் புகழ்ந்தால்]
Notes:
இகழ்ந்தால் (இ) முதலில். என்மனம், என்னுடல் – மூன்றாம் எழுத்து ம, ன; மெய் வரிசையில் ‘ம’ முன்.
11.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
மையல், மௌவல், மேடு, மெல்ல, மொட்டு, மோர்
மையல், மௌவல், மேடு, மெல்ல, மொட்டு, மோர்
Correct Answer: C [மெல்ல, மேடு, மையல், மொட்டு, மோர், மௌவல்]
Notes:
‘ம’ வரிசையில் மெ – மே – மை – மொ – மோ – மௌ என உயிர் வரிசை.
12.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
Correct Answer: C [கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை]
Notes:
‘க’ வரிசையில் க – கா – கீ – கெ – கொ.
13.
அகர வரிசைப்படி தேர்ந்தெடுத்து எழுதுக.
Correct Answer: C [பாட்டு, பிட்டு, பூட்டு, பெண், பொன்]
Notes:
‘ப’ வரிசையில் பா – பி – பூ – பெ – பொ.
14.
அகர வரிசைப்படி தேர்ந்தெடுத்து எழுதுக
Correct Answer: B [மண், மீன், முடி, மெல்ல, மையல்]
Notes:
‘ம’ வரிசையில் ம – மீ – மு – மெ – மை.
15.
அகர வரிசைப்படி வந்துள்ள சொற்களைச் சுட்டிக் குறிக்க.
Correct Answer: D [சிந்தை, நவ்வி, புனல், முகில்]
Notes:
மெய் வரிசையில் ச – ந – ப – ம. எனவே சிந்தை, நவ்வி, புனல், முகில்.
16.
அகரவரிசைப்படி சரியான வரிசையைத் தேர்க.
தெப்பம், திருவிழா, தையல், தூய்மை, துணிவு, தோழி, தொடர்பு
தெப்பம், திருவிழா, தையல், தூய்மை, துணிவு, தோழி, தொடர்பு
Correct Answer: A [திருவிழா, துணிவு, தூய்மை, தெப்பம், தையல், தொடர்பு, தோழி]
Notes:
‘த’ வரிசையில் தி – து – தூ – தெ – தை – தொ – தோ என உயிர் வரிசைப்படி அமையும்.
17.
அகர வரிசைப்படி எழுது
கோப்பெருநற்கிள்ளி, காவற்பெண்டு, புறநானூறு, வீரம், சோழமன்னன்
கோப்பெருநற்கிள்ளி, காவற்பெண்டு, புறநானூறு, வீரம், சோழமன்னன்
Correct Answer: B [காவற்பெண்டு, கோப்பெருநற்கிள்ளி, சோழமன்னன், புறநானூறு, வீரம்]
Notes:
‘க’ வரிசையில் கா – கோ; பின் ச, ப, வ என மெய் வரிசை.
18.
அகரவரிசைப்படுத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு
(a) கிழக்கு, கௌதாரி, கீற்று, கோலம், குருவி
(b) குருவி, கோலம், கீற்று, கௌதாரி, கிழக்கு
(c) கௌதாரி, கோலம், கிழக்கு, கீற்று, குருவி
(d) கிழக்கு, கீற்று, குருவி, கோலம், கௌதாரி
(a) கிழக்கு, கௌதாரி, கீற்று, கோலம், குருவி
(b) குருவி, கோலம், கீற்று, கௌதாரி, கிழக்கு
(c) கௌதாரி, கோலம், கிழக்கு, கீற்று, குருவி
(d) கிழக்கு, கீற்று, குருவி, கோலம், கௌதாரி
Correct Answer: D [(d) மட்டும் சரி]
Notes:
‘க’ வரிசையில் கி – கீ – கு – கோ – கௌ.
19.
அகர வரிசைப்படுத்தி எழுதப்பட்ட தொடரைத் தெரிவு செய்க :
பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பையன்
பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பையன்
Correct Answer: A [பழங்கள், பாரதம், பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன்]
Notes:
‘ப’ வரிசையில் ப – பா – பீ – பு – பூ – பெ – பே – பை.
20.
அகர வரிசைப்படுத்தி எழுதியவற்றைத் தேர்க.
தூய்மை, திருவிளக்கு, தவப்பெருஞ்சுடர், தீவினை, துன்பங்கள், தாய்போல்
தூய்மை, திருவிளக்கு, தவப்பெருஞ்சுடர், தீவினை, துன்பங்கள், தாய்போல்
Correct Answer: A [தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மை]
Notes:
‘த’ வரிசையில் த – தா – தி – தீ – து – தூ.
21.
அகர வரிசைப்படுத்தி எழுது :
நீலம், மாணிக்கம், வைரம், பவளம், முத்து
நீலம், மாணிக்கம், வைரம், பவளம், முத்து
Correct Answer: A [நீலம், பவளம், மாணிக்கம், முத்து, வைரம்]
Notes:
மெய் வரிசை ந – ப – ம – வ; ‘ம’ வரிசைக்குள் மா – மு.
22.
அகர வரிசைப்படுத்திய சரியான விடையைத் தேர்க
Correct Answer: C [கடை, கண், கலாம், கலை, கழுத்து]
Notes:
எல்லாம் ‘க’ என்று தொடங்குவதால் இரண்டாம் எழுத்தைப் பார்க்க வேண்டும்: ட, ண், ல, ழ; மெய் வரிசையில் ட – ண – ல – ழ.
23.
அகர வரிசைப்படுத்திய சரியான விடையைத் தேர்வு செய்க.
I. அன்னை, அறிவு, அன்று, அன்பு, அழகு
II. அழகு, அறிவு, அன்பு, அன்று, அன்னை
III. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம்
IV. காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம்
I. அன்னை, அறிவு, அன்று, அன்பு, அழகு
II. அழகு, அறிவு, அன்பு, அன்று, அன்னை
III. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம்
IV. காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம்
Correct Answer: A [II மற்றும் IV]
Notes:
II: அழகு, அறிவு, அன்பு, அன்று, அன்னை – இரண்டாம் எழுத்து ழ – ற – ன; ‘அன்’ கொண்டவற்றில் மூன்றாம் எழுத்து ப – ற – ன.
24.
அகர வரிசைப்படுத்துக.
Correct Answer: B [அழகுணர்ச்சி, ஆரம், இரண்டல்ல, ஈசன்]
Notes:
உயிர் வரிசை அ – ஆ – இ – ஈ. எனவே அழகுணர்ச்சி, ஆரம், இரண்டல்ல, ஈசன்.
25.
அகர வரிசைப்படுத்துக.
Correct Answer: D [இளி, உழை, கைக்கிளை, யாழி, விளரி]
Notes:
இ, உ என உயிர்கள் முதலில்; பின் க – ய – வ என மெய் வரிசை.
26.
அகர வரிசைப்படுத்துக.
Correct Answer: D [ஓரம், ஓராயிரம், ஓரிதழ், ஓருயிர்]
Notes:
எல்லாச் சொற்களும் ‘ஓ’ என்று தொடங்கி இரண்டாம் எழுத்து ‘ர’ வரிசையில் அமைவதால், அதன் உயிர் வரிசையைப் பார்க்க வேண்டும்: ர – ரா – ரி – ரு.
27.
அகர வரிசைப்படுத்துக.
Correct Answer: D [உடுக்கை, கணப்பறை, பிடித்தல், மகுடி]
Notes:
உயிரில் தொடங்கும் உடுக்கை முதலில்; பின் க – ப – ம என மெய் வரிசை.
28.
அகரவரிசைப்படுத்துக
Correct Answer: A [தவில், படகம், பிடில், பேரியாழ்]
Notes:
மெய் வரிசையில் த, ப; ‘ப’ வரிசைக்குள் ப – பி – பே.
29.
அகர வரிசைப்படுத்துக
Correct Answer: C [உழக்கோல், கலப்பை, கொழு, பூட்டு]
Notes:
உயிரில் தொடங்கும் உழக்கோல் முதலில்; ‘க’ வரிசையில் க – கொ; பின் ‘ப’.
30.
அகர வரிசைப்படுத்துக.
Correct Answer: C [மஞ்சள், மணம், மதம், மரகதம்]
Notes:
எல்லாச் சொற்களும் ‘ம’ என்றே தொடங்குவதால் இரண்டாம் எழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்த வேண்டும்.
31.
அகர வரிசைப்படுத்துக
Correct Answer: C [மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை]
Notes:
முதல் எழுத்துகள் ம, மி, மு, மூ, மே என உயிர்க்குறி வரிசையில் (அ, இ, உ, ஊ, ஏ) அமைகின்றன.
32.
இசைக் கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி
படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி
Correct Answer: B [உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி]
Notes:
உயிர் எழுத்தில் தொடங்கும் சொல் முதலில் வரும்; பின் மெய்யெழுத்து வரிசை க, த, ந, ப, ம எனக் கொள்ள வேண்டும்.
33.
அகர வரிசைப்படுத்துக.
எழுத்து, இரண்டல்ல, உரைநடை, ஐயம்
எழுத்து, இரண்டல்ல, உரைநடை, ஐயம்
Correct Answer: C [இரண்டல்ல, உரைநடை, எழுத்து, ஐயம்]
Notes:
உயிர் எழுத்துகளின் வரிசை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.
34.
அகர வரிசைப்படுத்துக.
கேள்வர், பொளிக்கும், நசைஇ, போத்து, மஞ்ஞை, நல்குவர், சாவகர்
கேள்வர், பொளிக்கும், நசைஇ, போத்து, மஞ்ஞை, நல்குவர், சாவகர்
Correct Answer: C [கேள்வர், சாவகர், நசைஇ, நல்குவர், பொளிக்கும், போத்து, மஞ்ஞை]
Notes:
முதல் எழுத்து வரிசை கே, சா, ந, பொ, போ, ம.
35.
அகர வரிசைப்படுத்துக.
தொலைநகல், முன்பதிவு, காசோலை, காணொளி, கடவுச்சொல்
தொலைநகல், முன்பதிவு, காசோலை, காணொளி, கடவுச்சொல்
Correct Answer: C [கடவுச்சொல், காசோலை, காணொளி, தொலைநகல், முன்பதிவு]
Notes:
‘க’ வரிசையில் க, கா என்ற முறைப்படி கடவுச்சொல் முதலில் வரும்.
36.
அகரவரிசைப்படுத்துக.
நட்பு, அன்பு, மகிழ்ச்சி, பள்ளி, விளையாட்டு, வீடு, தோட்டம்
நட்பு, அன்பு, மகிழ்ச்சி, பள்ளி, விளையாட்டு, வீடு, தோட்டம்
Correct Answer: B [அன்பு, தோட்டம், நட்பு, பள்ளி, மகிழ்ச்சி, விளையாட்டு, வீடு]
Notes:
உயிர் எழுத்தில் தொடங்கும் அன்பு முதலில் வரும்.
37.
அகரவரிசைப்படுத்துக :
பூனை, தையல், தேனீ, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்.
பூனை, தையல், தேனீ, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்.
Correct Answer: B [ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், பூனை, மனிதன், மாணவன், மான், வௌவால்]
Notes:
உயிர்முதல் சொற்கள் ஆ, ஓ வரிசையில் முதலில் வரும்; பின் கி, தே, தை, ப, பூ, ம, மா, வௌ.
38.
அகரவரிசைப்படுத்துக
மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம், மாவிலை, மௌனம், மொழிபெயர்ப்பு
மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம், மாவிலை, மௌனம், மொழிபெயர்ப்பு
Correct Answer: A [மனத்துயர், மாவிலை, மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு, மௌனம்]
Notes:
எல்லாம் ‘ம’ வரிசைச் சொற்கள்; உயிர்க்குறி வரிசைப்படி ம, மா, மீ, மு, மே, மொ, மௌ என அமையும்.
39.
அகரவரிசையில் எழுதுக :
Correct Answer: B [அன்பு, இரக்கம், ஐந்து, ஒழுக்கம், ஓசை]
Notes:
உயிர் எழுத்து வரிசை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.
40.
அகர வரிசையில் எழுதுக.
Correct Answer: C [அன்பு, ஆடு, ஊக்கம், ஏது, ஔவை]
Notes:
உயிர் வரிசைப்படி அ, ஆ, ஊ, ஏ, ஔ என முதல் எழுத்துகள் அமைய வேண்டும்.
41.
அகர வரிசையில் எழுதுக
Correct Answer: C [அன்பு; ஆற்றல்; எறும்பு; ஏணி]
Notes:
குறில் அதன் நெடிலுக்கு முன் வரும்: அ – ஆ, எ – ஏ.
42.
அகர வரிசையில் எழுதுக.
Correct Answer: D [அலை, ஆடு, உயிர், ஒழுக்கம்]
Notes:
உயிர் வரிசைப்படி அ, ஆ, உ, ஒ என முதல் எழுத்துகள் அமைய வேண்டும்.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
