வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
Correct Answer: C [கங்கை]
Notes:
காவிரி, பாலாறு, வைகை ஆகியவை தமிழ்நாட்டில் பாயும் ஆறுகள்.
2.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
Correct Answer: D [நீளம்]
Notes:
சதுரம், செவ்வகம், வட்டம் ஆகியவை வடிவங்களின் பெயர்கள்.
3.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
Correct Answer: D [தெலுங்கு – மூரு]
Notes:
‘மூன்று’ என்பது தெலுங்கில் ‘மூடு’; ‘மூரு’ என்பது கன்னடச் சொல்.
4.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
Correct Answer: D [நீவிர் - அல்லர்]
Notes:
நீவிர் என்னும் முன்னிலைப் பன்மைக்கு ‘அல்லீர்’ என்றே வர வேண்டும்; அல்லர் படர்க்கைக்குரியது.
5.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
Correct Answer: A [மாணிக்கவாசகர்]
Notes:
பேயாழ்வார், ஆண்டாள், பூதத்தாழ்வார் ஆகியோர் திருமாலைப் பாடிய பன்னிரு ஆழ்வார்களுள் அடங்குவர்.
6.
பொருந்தாச் சொல்லைக் காண்க :
Correct Answer: D [மா]
Notes:
உம், ஐ, மற்று ஆகியன இடைச்சொற்கள் (உம் – இணைப்பு, ஐ – வேற்றுமை உருபு, மற்று – வினைமாற்று/அசைநிலை).
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
