வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
திராவிட மொழிகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.
திராவிட மொழிகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.
Correct Answer: C [ஹிந்தி]
Notes:
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகியன திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
2.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
நற்றிணை – கலித்தொகை – பரிபாடல் – மதுரைக்காஞ்சி
நற்றிணை – கலித்தொகை – பரிபாடல் – மதுரைக்காஞ்சி
Correct Answer: A [மதுரைக்காஞ்சி]
Notes:
நற்றிணை, கலித்தொகை, பரிபாடல் ஆகியன எட்டுத்தொகை நூல்கள்.
3.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
பாரதியார்
பாரதியார்
Correct Answer: D [ஔவையார்]
Notes:
பாரதிதாசன், வாணிதாசன், கண்ணதாசன் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள்; ‘தாசன்’ எனப் புனைபெயர் கொண்டவர்கள்.
4.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
சொல்லும் – பொருளும்
சொல்லும் – பொருளும்
Correct Answer: B [மாகால் – கடல்]
Notes:
புரிசை – மதில், புழை – சாளரம் (சிறு வாயில்), நியமம் – அங்காடி ஆகியன சரியான இணைகள்.
5.
பொருந்தாத இணை எது?
Correct Answer: D [ஒரே பொருளைத் தரும் இணை நேரிணை – இரவு பகல்]
Notes:
இரவு × பகல் எதிரெதிர்ப் பொருள் தருவதால் எதிரிணை; நேரிணை அன்று.
6.
பொருந்தாத இணை எது?
Correct Answer: B [முல்லை – எற்பாடு]
Notes:
ஐந்திணைச் சிறுபொழுதுகள்: குறிஞ்சி – யாமம், முல்லை – மாலை, மருதம் – வைகறை, நெய்தல் – எற்பாடு, பாலை – நண்பகல்.
7.
பொருந்தாத இணை எது?
Correct Answer: C [சர்வர் – உலவி]
Notes:
Crop – செதுக்கி, Cursor – ஏவி, Folder – உறை ஆகியன சரியான கலைச்சொற்கள்.
8.
பொருந்தாத இணை எது?
Correct Answer: C [கிண்கிணி – இடை]
Notes:
சூழி – தலையில் அணியும் அணி, குழை – காதணி, சுட்டி – நெற்றியில் அணியும் அணி.
9.
பொருந்தாத இணை எது?
Correct Answer: C [வடமலையிலிருந்து வந்தது - கறி (மிளகு)]
Notes:
பட்டினப்பாலையில் ‘வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்’ என வருகிறது; வடமலையிலிருந்து வந்தவை மணியும் பொன்னும்.
10.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
Correct Answer: D [4-எ]
Notes:
தமிழ் எண்கள்: 1 – க, 2 – உ, 3 – ங, 4 – ச, 5 – ரு, 6 – சா, 7 – எ, 8 – அ, 9 – கூ, 10 – ய.
11.
பொருந்தாத இணையைக் கண்டறிக
Correct Answer: D [இறடி – சோறு]
Notes:
மலைபடுகடாம் சொற்பொருள்: கடும்பு – சுற்றம், ஆரி – அருமை, அல்கி – தங்கி.
12.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
Correct Answer: C [வடக்கு – குணக்கு]
Notes:
குணக்கு என்பது கிழக்குத் திசையைக் குறிக்கும்; வடக்கிலிருந்து வீசும் காற்று ‘வாடை’.
13.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
Correct Answer: D [பாலை – எற்பாடு]
Notes:
பாலைக்குரிய சிறுபொழுது நண்பகல்; எற்பாடு (ஞாயிறு மறையும் நேரம்) நெய்தலுக்குரியது.
14.
பொருந்தாத இணையைக் காண்க.
Correct Answer: B [விஸ்தாரம் – அளவு]
Notes:
‘விஸ்தாரம்’ என்பதன் தமிழ்ச்சொல் ‘விரிவு’; அளவு அன்று.
15.
பொருந்தாத இணையைத் தேர்க :
Correct Answer: B [இன் – முறிந்தது]
Notes:
முறிந்தது = முறி + த்(ந்) + த் + அ + து; இதில் ‘இன்’ சாரியை இல்லை, ‘அ’ சாரியையே உள்ளது.
16.
பொருந்தாத இணையைத் தேர்க.
Correct Answer: A [மல்லெடுத்த – வலிமையற்ற]
Notes:
‘மல்லெடுத்த’ என்பதன் பொருள் வலிமை மிக்க (மல் = வலிமை); வலிமையற்ற அன்று.
17.
பொருந்தாத சொல்லைக் கண்டறிக
Correct Answer: B [சேர்த்தியர்]
Notes:
சேர்ப்பன், பரதன், பரத்தியர் ஆகியவை நெய்தல் நிலத் தலைவர், மக்களைக் குறிக்கும் பெயர்கள்.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
