வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
பொருந்தாத சொல்லை எடுத்து எழுதுக.
பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து

Correct Answer: B [பஞ்சு]

Notes:

பாக்கு, பாட்டு, பத்து ஆகியவை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் (உகரத்தின் முன் வல்லின மெய்).

2.  
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

Correct Answer: C [கேட்டல்]

Notes:

விளம்புதல், செப்புதல், மொழிதல் ஆகியவை ‘சொல்லுதல்’ என்ற ஒரே பொருளைத் தரும் சொற்கள்.

3.  
பொருந்தாத சொல்லைக் கண்டறிக : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.

Correct Answer: D [கிளிஞ்சல்]

Notes:

மாணிக்கம், முத்து, பவளம் ஆகியவை நவமணிகளுள் அடங்குவன.

4.  
பொருந்தாததைக் கண்டறிக.

Correct Answer: D [கமலா சிரித்தாய் – கால வழு]

Notes:

‘கமலா சிரித்தாய்’ – படர்க்கைப் பெயருக்கு முன்னிலை வினை வந்ததால் இது இட வழு; கால வழு அன்று.

5.  
பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Correct Answer: D [மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்]

Notes:

‘மதங்க சூளாமணி’ என்னும் நாடகத் தமிழ் நூலை இயற்றியவர் விபுலானந்த அடிகள்; மறைமலை அடிகள் அல்லர்.

6.  
பொருந்திய இணைகளைத் தேர்க.
(பொருந்து – பொருத்து)
I. மின்விசையைப் – பொருந்து
II. நல்லாரோடு – பொருந்து
III. பொருளோடு – பொருத்து
IV. தீயவரைப் – பொருத்து

Correct Answer: B [II மற்றும் III சரி]

Notes:

‘பொருந்து’ – ஒன்றோடொன்று இயைந்து சேர்தல் (நல்லாரோடு பொருந்து); ‘பொருத்து’ – ஒன்றை மற்றொன்றோடு இணைத்தல் (பொருளோடு பொருத்து).

7.  
மங்கலவழக்குச் சொல் அல்லாதது தேர்க.

Correct Answer: D [சோணாடு]

Notes:

திருமுகம் (ஓலை, மடல்), வெள்ளாடு (கருப்பு ஆடு), நன்காடு (சுடுகாடு) ஆகியவை மங்கல வழக்குச் சொற்கள்.

8.  
முத்தமிழ் – பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

Correct Answer: D [வளர்தமிழ்]

Notes:

முத்தமிழ் என்பது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

9.  
சொல்லும் பொருளும் பொருந்தாத இணை எது?

Correct Answer: C [கான் – காட்சி]

Notes:

‘கான்’ என்பதன் பொருள் காடு; காட்சி அன்று.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0