வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க :

Correct Answer: B [நாகப்பட்டினம் - நாகை]

Notes:

நாகப்பட்டினம் என்பது நாகை என மருவி வழங்குகிறது.

2.  
ஊர்ப்பெயரின் மரூஉவை எழுது.
சைதாப்பேட்டை

Correct Answer: D [சைதை]

Notes:

சைதாப்பேட்டை என்பது சைதை என மருவி வழங்குகிறது.

3.  
ஊர்ப்பெயரின் மரூஉவை எழுது.
மன்னார்குடி

Correct Answer: B [மன்னை]

Notes:

மன்னார்குடி என்பது மன்னை என மருவி வழங்குகிறது.

4.  
ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக.
கும்பகோணம்

Correct Answer: A [குடந்தை]

Notes:

கும்பகோணம் என்பதன் மரூஉ ‘குடந்தை’.

5.  
ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக.
கோயம்புத்தூர்

Correct Answer: B [கோவை]

Notes:

கோயம்புத்தூர் என்பது கோவை என மருவி வழங்குகிறது.

6.  
ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக
திருச்சிராப்பள்ளி

Correct Answer: B [திருச்சி]

Notes:

திருச்சிராப்பள்ளி என்பது திருச்சி என மருவி வழங்குகிறது.

7.  
ஊர்ப்பெயரின் சரியான மரூஉவைத் தெரிவு செய்க.
திருநெல்வேலி

Correct Answer: A [நெல்லை]

Notes:

திருநெல்வேலி என்பது நெல்லை என மருவி வழங்குகிறது.

8.  
ஊர்ப்பெயரின் சரியான மரூஉவைத் தெரிவு செய்க.
மயிலாப்பூர்

Correct Answer: B [மயிலை]

Notes:

மயிலாப்பூர் என்பது மயிலை என மருவி வழங்குகிறது.

9.  
ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக :
புதுக்கோட்டை

Correct Answer: C [புதுகை]

Notes:

புதுக்கோட்டை என்பது புதுகை என மருவி வழங்குகிறது.

10.  
ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக.
வண்ணாரப்பேட்டை

Correct Answer: B [வண்ணை]

Notes:

வண்ணாரப்பேட்டை என்பது வண்ணை என மருவி வழங்குகிறது.

11.  
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.
உதகமண்டலம்

Correct Answer: C [உதகை]

Notes:

உதகமண்டலம் என்பது உதகை என மருவி வழங்குகிறது.

12.  
ஊர்ப்பெயரையும் அதன் மரூஉவையும் பொருத்துக
(a) தஞ்சாவூர் – 1. குடந்தை
(b) திருநெல்வேலி – 2. தஞ்சை
(c) கோயம்புத்தூர் – 3. நெல்லை
(d) கும்பகோணம் – 4. கோவை

Correct Answer: A [2 3 4 1]

Notes:

தஞ்சாவூர் – தஞ்சை, திருநெல்வேலி – நெல்லை, கோயம்புத்தூர் – கோவை, கும்பகோணம் – குடந்தை.

13.  
கீழ்க்கண்டவற்றுள் புதுச்சேரியின் மரூஉவைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: B [புதுவை]

Notes:

புதுச்சேரி என்பது புதுவை என மருவி வழங்குகிறது.

14.  
ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
கோவன்புத்தூர்

Correct Answer: B [கோயம்புத்தூர்]

Notes:

‘கோவன்புத்தூர்’ என்ற பழம்பெயர் சிதைந்து ‘கோயம்புத்தூர்’ என வழங்குவது மரூஉ.

15.  
தவறான ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக

Correct Answer: B [கோவை – கொடைக்கானல்]

Notes:

கோவை என்பது கோயம்புத்தூரின் மரூஉ; கொடைக்கானலின் மரூஉ அல்ல.

16.  
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக :
சோழநாடு

Correct Answer: A [சோணாடு]

Notes:

சோழநாடு என்பது சோணாடு என மருவி வழங்குகிறது.

17.  
ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
தஞ்சாவூர்

Correct Answer: A [தஞ்சை]

Notes:

தஞ்சாவூர் என்பது தஞ்சை என மருவி வழங்குகிறது.

18.  
தவறான ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக.

Correct Answer: B [புதுவை – புதுக்கோட்டை]

Notes:

புதுவை என்பது புதுச்சேரியின் மரூஉ; புதுக்கோட்டையின் மரூஉ ‘புதுகை’.

19.  
தவறான ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக.

Correct Answer: C [நெல்லை – நெய்வேலி]

Notes:

நெல்லை என்பது திருநெல்வேலியின் மரூஉ; நெய்வேலி தனி ஊர்.

20.  
ஊர்ப்பெயர்களின் மரூஉவைக் கண்டறிக.
திருச்சிராப்பள்ளி என்பதன் மரூஉவைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: B [திருச்சி]

Notes:

திருச்சிராப்பள்ளி என்னும் ஊர்ப்பெயர் மக்கள் வழக்கில் சுருங்கித் ‘திருச்சி’ என வழங்குகிறது.

21.  
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.
திருநெல்வேலி

Correct Answer: A [நெல்லை]

Notes:

திருநெல்வேலி என்பது வழக்கில் ‘நெல்லை’ என மருவி வழங்குகிறது.

22.  
ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
‘பூவிருந்தவல்லி’

Correct Answer: C [பூந்தமல்லி]

Notes:

பூவிருந்தவல்லி என்னும் ஊர்ப்பெயர் மக்கள் வழக்கில் மருவிப் ‘பூந்தமல்லி’ என வழங்குகிறது.

23.  
ஊர்ப் பெயர்களின் மரூஉவைப் பொருத்துக.
(a) கோயம்புத்தூர் – (1) நாகை
(b) நாகப்பட்டினம் – (2) புதுகை
(c) புதுச்சேரி – (3) கோவை
(d) புதுக்கோட்டை – (4) புதுவை

Correct Answer: C [3 1 4 2]

Notes:

கோயம்புத்தூர் – கோவை, நாகப்பட்டினம் – நாகை, புதுச்சேரி – புதுவை, புதுக்கோட்டை – புதுகை.

24.  
ஊர்ப்பெயர் மரூஉவைக் கண்டறிக : நாகப்பட்டினம்

Correct Answer: C [நாகை]

Notes:

நாகப்பட்டினம் என்பது வழக்கில் ‘நாகை’ என மருவி வழங்குகிறது.

25.  
ஊர்ப்பெயர் மரூஉவைக் கண்டறிக : மன்னார்குடி

Correct Answer: B [மன்னை]

Notes:

மன்னார்குடி என்பது வழக்கில் ‘மன்னை’ என மருவி வழங்குகிறது.

26.  
கீழ்க்கண்டவற்றுள் எது மரூஉப் பெயர்?

Correct Answer: D [கோவை]

Notes:

கோவை என்பது கோயம்புத்தூர் என்னும் ஊர்ப்பெயரின் மரூஉ.

27.  
‘கும்பகோணம்’ என்பதன் மரூஉ

Correct Answer: B [குடந்தை]

Notes:

கும்பகோணம் என்பது வழக்கில் ‘குடந்தை’ என மருவி வழங்குகிறது.

28.  
கோயம்புத்தூர் என்பதன் மரூஉ எதுவெனக் கண்டறிக.

Correct Answer: C [கோவை]

Notes:

கோயம்புத்தூர் என்பது வழக்கில் ‘கோவை’ என மருவி வழங்குகிறது.

29.  
செங்கற்பட்டு – மரூஉப் பெயரை எழுதுக.

Correct Answer: B [செங்கை]

Notes:

செங்கற்பட்டு (செங்கல்பட்டு) என்பது வழக்கில் ‘செங்கை’ என மருவி வழங்குகிறது.

30.  
சோழ நாடு என்பதன் மரூஉப் பெயர்

Correct Answer: A [சோணாடு]

Notes:

சோழநாடு என்பதில் ‘ழ’ கெட்டு, ‘நா’ ‘ணா’ ஆகி ‘சோணாடு’ என மருவியது.

31.  
தவறான இணையைக் கண்டறிக

Correct Answer: C [புதுமை - புதுக்கோட்டை]

Notes:

புதுக்கோட்டை என்பதன் மரூஉ ‘புதுகை’; ‘புதுமை’ அன்று.

32.  
தவறான இணை எதுவெனக் கண்டறிக.

Correct Answer: D [புதுச்சேரி - புதுகை]

Notes:

புதுச்சேரியின் மரூஉ ‘புதுவை’; ‘புதுகை’ என்பது புதுக்கோட்டையின் மரூஉ.

33.  
திருமறைக்காடு என அழைக்கப்படுவது

Correct Answer: C [வேதாரண்யம்]

Notes:

திருமறைக்காடு என்னும் தமிழ்ப் பெயரின் வடமொழி மொழிபெயர்ப்பே ‘வேதாரண்யம்’ (மறை = வேதம், காடு = ஆரண்யம்).

34.  
தில்லை என அழைக்கப்படும் ஊர்

Correct Answer: B [சிதம்பரம்]

Notes:

சிதம்பரம் பழங்காலத்தில் ‘தில்லை’ என அழைக்கப்பட்டது; தில்லை மரங்கள் நிறைந்த இடம் என்பதால் இப்பெயர்.

35.  
பின்வருவனவற்றுள் உதகமண்டலத்தின் மரூஉ எது?

Correct Answer: C [உதகை]

Notes:

உதகமண்டலம் என்பது வழக்கில் ‘உதகை’ என மருவி வழங்குகிறது; வழக்கில் ‘ஊட்டி’ எனவும் அழைக்கப்படுகிறது.

36.  
புதுக்கோட்டை என்பதன் மரூஉ எதுவெனக் கண்டறிக.

Correct Answer: A [புதுகை]

Notes:

புதுக்கோட்டை என்பது வழக்கில் ‘புதுகை’ என மருவி வழங்குகிறது.

37.  
‘மயிலை’ என வழங்கப்படும் ஊர்ப்பெயர் எதுவெனக் கண்டறிக.

Correct Answer: A [மயிலாப்பூர்]

Notes:

மயிலாப்பூர் என்பது வழக்கில் ‘மயிலை’ என மருவி வழங்குகிறது.

38.  
மரூஉச் சொல் – சரியான இணை(களை)க் கண்டறிக.
I. சைதை – சைதாப்பேட்டை
II. கும்பை – கும்பகோணம்
III. மயிலை – மயிலாப்பூர்
IV. நெல்லை – திருநெல்வேலி

Correct Answer: C [I, III, IV சரி]

Notes:

சைதை – சைதாப்பேட்டை, மயிலை – மயிலாப்பூர், நெல்லை – திருநெல்வேலி ஆகியவை சரியான மரூஉக்கள்.

39.  
மரூஉப் பெயர் அல்லாத ஊர்ப்பெயரைக் கண்டறிக

Correct Answer: C [வேலூர்]

Notes:

வேலூர் என்பது முழுப் பெயரே; மரூஉ அன்று.

40.  
மரூஉப் பெயர்
பொருத்தமான இணையைத் தேர்க.

Correct Answer: A [புதுச்சேரி – புதுவை]

Notes:

புதுச்சேரி என்பது வழக்கில் ‘புதுவை’ என மருவி வழங்குகிறது.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0