வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
அஃறிணை பலவின்பால் விகுதிகள் யாவை?
Correct Answer: B [அ, வை, கள்]
Notes:
அஃறிணைப் பலவின்பால் சொற்கள் அ, வை, கள் முதலிய விகுதிகளைப் பெறும் (எ.கா.
2.
சரியான தொடரை அறிக :
Correct Answer: C [தென்னந்தோப்பில் தேங்காய்கள் கிடந்தன]
Notes:
‘தென்னந்தோப்பில் தேங்காய்கள் கிடந்தன’ என்பதே மரபுப் பிழையற்ற தொடர்.
3.
அவன் வந்தது _____
Correct Answer: A [திணை வழு]
Notes:
‘அவன்’ உயர்திணை ஆண்பால் எழுவாய்; ‘வந்தது’ அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்று.
4.
‘ஆட்டு’ எனும் சொல்லுடன் பொருந்தி வரும் சொல் எதுவெனக் கண்டறிக.
Correct Answer: B [மந்தை]
Notes:
ஆடுகளின் கூட்டத்தை ‘மந்தை’ என்பது மரபு – ஆட்டு மந்தை.
5.
இளமைப் பெயர்களைப் பொருத்துக.
(a) மான் – 1. குருளை
(b) கீரி – 2. குஞ்சு
(c) கோழி – 3. கன்று
(d) சிங்கம் – 4. பிள்ளை
(a) மான் – 1. குருளை
(b) கீரி – 2. குஞ்சு
(c) கோழி – 3. கன்று
(d) சிங்கம் – 4. பிள்ளை
Correct Answer: C [3 4 2 1]
Notes:
மான் – கன்று, கீரி – பிள்ளை, கோழி – குஞ்சு, சிங்கம் – குருளை என்பன இளமைப் பெயர்கள்.
6.
இளமைப் பெயர்கள் கண்டு பொருத்துக :
(a) புலி – 1. குட்டி
(b) சிங்கம் – 2. கன்று
(c) ஆடு – 3. குருளை
(d) யானை – 4. பறழ்
(a) புலி – 1. குட்டி
(b) சிங்கம் – 2. கன்று
(c) ஆடு – 3. குருளை
(d) யானை – 4. பறழ்
Correct Answer: A [4 3 1 2]
Notes:
புலி – பறழ், சிங்கம் – குருளை, ஆடு – குட்டி, யானை – கன்று என்பன இளமைப் பெயர் மரபு.
7.
இளமைப்பெயர் மரபுப்பிழை நீக்கியது
‘யானை’
‘யானை’
Correct Answer: D [கன்று]
Notes:
யானையின் இளமைப் பெயர் ‘கன்று’ (யானைக் கன்று).
8.
உரிய மரபுச் சொல்லை எழுதுக.
“மயில்”
“மயில்”
Correct Answer: D [அகவும்]
Notes:
மயில் ‘அகவும்’ என்பது ஒலி மரபு.
9.
சரியான எண்ணடையைத் தெரிவு செய்க.
புல் – கூட்டுப்பெயர்.
புல் – கூட்டுப்பெயர்.
Correct Answer: B [புற்கட்டு]
Notes:
புல்லின் கூட்டத்தைக் ‘கட்டு’ என்பது மரபு.
10.
ஒலி மரபுச் சொல்லைக் கண்டறிக
கூகை _____
கூகை _____
Correct Answer: B [குழறும்]
Notes:
கூகை (ஆந்தை வகை) ‘குழறும்’ என்பது ஒலி மரபு.
11.
ஒலி மரபுப் பிழைகளைத் திருத்துக.
அலறும் மயிலும் கூவும் ஆந்தையும்
அகவும் சேவலும்
அலறும் மயிலும் கூவும் ஆந்தையும்
அகவும் சேவலும்
Correct Answer: A [அகவும், அலறும், கூவும்]
Notes:
மயில் அகவும், ஆந்தை அலறும், சேவல் கூவும் என்பதே ஒலி மரபு.
12.
சரியான ஒலி மரபைக் கண்டறிக.
சிங்கம்
சிங்கம்
Correct Answer: B [முழங்கும்]
Notes:
சிங்கம் ‘முழங்கும்’ என்பது ஒலி மரபு.
13.
“கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்” - பாரதியார்.
இதில் வந்துள்ள வழுவமைதி
காதிற் படவேணும்” - பாரதியார்.
இதில் வந்துள்ள வழுவமைதி
Correct Answer: D [மரபு வழுவமைதி]
Notes:
குயில் ‘கூவும்’ என்பதே மரபு; பாரதியார் ‘கத்தும் குயில்’ எனப் பாடியது மரபு மீறல்.
14.
கல் – கூட்டுப் பெயர்.
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க.
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க.
Correct Answer: D [கற்குவியல்]
Notes:
கற்களின் கூட்டத்தைக் ‘குவியல்’ என்பது மரபு.
15.
காலையில் சேவல் _____
Correct Answer: B [கூவியது]
Notes:
சேவல் ‘கூவும்’ என்பது ஒலி மரபு; ஆகவே ‘சேவல் கூவியது’.
16.
‘கிளி’ என்பதுடன் பொருந்தி வரும் ஒலி மரபுச் சொல் எதுவெனக் கண்டறிக
Correct Answer: D [பேசும்]
Notes:
கிளி ‘பேசும்’ என்பது ஒலி மரபு.
17.
கீழ்க்காணும் சொற்களில் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்துப் பொருத்துக. (கூட்டமாக)
(a) கல் – 1. கட்டு
(b) பழம் – 2. குவியல்
(c) புல் – 3. மந்தை
(d) ஆடு – 4. குலை
(a) கல் – 1. கட்டு
(b) பழம் – 2. குவியல்
(c) புல் – 3. மந்தை
(d) ஆடு – 4. குலை
Correct Answer: A [2 4 1 3]
Notes:
கல் – குவியல், பழம் – குலை, புல் – கட்டு, ஆடு – மந்தை என்பன கூட்டப் பெயர்கள்.
18.
கீழ்க்காணும் தொடரில் மரபுப் பிழையில்லாத தொடரினை எடுத்து எழுதுக.
Correct Answer: D [காகம் கரையும்; மயில் அகவும்]
Notes:
காகம் ‘கரையும்’, மயில் ‘அகவும்’ என்பன ஒலி மரபுகள்.
19.
கூட்டப் பெயரைக் குறிப்பிடு
‘ஆ’
‘ஆ’
Correct Answer: C [ஆ நிரை]
Notes:
‘ஆ’ என்பது பசு. பசுக்களின் கூட்டம் ‘நிரை’ – ஆநிரை.
20.
கூட்டப் பெயரைக் குறிப்பிடு.
மக்கள்
மக்கள்
Correct Answer: A [மக்கள் கூட்டம்]
Notes:
மனிதர் பலர் சேர்ந்திருப்பதை ‘மக்கள் கூட்டம்’ என்பது மரபு.
21.
கூட்டப் பெயரை எழுதுக.
தென்னை
தென்னை
Correct Answer: A [தோப்பு]
Notes:
தென்னை மரங்கள் நிறைந்த இடத்தைத் ‘தோப்பு’ என்பது மரபு – தென்னந்தோப்பு.
22.
கூட்டப் பெயரைத் தெரிவு செய்க.
மாடு
மாடு
Correct Answer: C [மாட்டு மந்தை]
Notes:
மாடுகளின் கூட்டம் ‘மந்தை’ – மாட்டு மந்தை.
23.
கூட்டப்பெயரைத் தெரிவு செய்க.
யானை
யானை
Correct Answer: B [கூட்டம்]
Notes:
யானைகளின் கூட்டத்தை ‘யானைக் கூட்டம்’ என்பது மரபு.
24.
கூட்டப்பெயரைத் தெரிவு செய்க.
வைக்கோல்
வைக்கோல்
Correct Answer: B [போர்]
Notes:
வைக்கோலைக் குவித்து அடுக்கி வைப்பதை ‘போர்’ என்பது மரபு – வைக்கோல் போர்.
25.
சரியான கூட்டப் பெயர்களைப் பொருத்துக.
(a) பழம் – 1. கட்டு
(b) எறும்பு – 2. குலை
(c) வாழை – 3. சாரை
(d) புல் – 4. தோப்பு
(a) பழம் – 1. கட்டு
(b) எறும்பு – 2. குலை
(c) வாழை – 3. சாரை
(d) புல் – 4. தோப்பு
Correct Answer: B [2 3 4 1]
Notes:
பழம் – குலை, எறும்பு – சாரை, வாழை – தோப்பு, புல் – கட்டு என்பன கூட்டப் பெயர்கள்.
26.
கூட்டப் பெயர் :
‘புள்’
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க.
‘புள்’
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க.
Correct Answer: C [புட்குழாம்]
Notes:
‘புள்’ என்பது பறவை; ‘குழாம்’ என்பது கூட்டம்.
27.
கூட்டுப் பெயரை எழுது.
எறும்பு
எறும்பு
Correct Answer: B [எறும்புச் சாரை]
Notes:
எறும்புகள் வரிசையாகச் செல்வதைச் ‘சாரை’ என்பது மரபு – எறும்புச் சாரை.
28.
கூட்டுப் பெயரைக் குறிப்பிடு
மா
மா
Correct Answer: C [மாந்தோப்பு]
Notes:
மா மரங்கள் நிறைந்த இடம் ‘தோப்பு’ – மாந்தோப்பு.
29.
சரியான கூட்டுப் பெயரைத் தேர்ந்தெடு.
வேலமரம்
வேலமரம்
Correct Answer: C [வேலங்காடு]
Notes:
வேல மரங்கள் நிறைந்த இடத்தை ‘வேலங்காடு’ என்பது மரபு.
30.
கூற்றைக் கவனி :
‘என் அம்மை வந்தாள்’ என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது எவ்வகை வழுவமைதி?
‘என் அம்மை வந்தாள்’ என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது எவ்வகை வழுவமைதி?
Correct Answer: A [திணை வழுவமைதி]
Notes:
அஃறிணையாகிய மாட்டை உயர்திணையாகக் கருதி ‘அம்மை வந்தாள்’ என அன்பு மிகுதியால் கூறுவது திணை மாறிய வழக்கு.
31.
கொடுக்கப்பட்ட சொற்களுள் சரியான மரபுச் சொல்லைத் தேர்க.
Correct Answer: B [சிங்கக் குருளை]
Notes:
சிங்கத்தின் இளமைப் பெயர் ‘குருளை’ – சிங்கக் குருளை.
32.
கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க.
கரும்பு
கரும்பு
Correct Answer: B [கரும்புத் தோட்டம்]
Notes:
கரும்பு பயிரிடப்படும் இடம் ‘கரும்புத் தோட்டம்’ எனப்படும்.
33.
சரியான சொல் எது?
கோழி – என்பதன் இளமைப் பெயர் என்ன?
கோழி – என்பதன் இளமைப் பெயர் என்ன?
Correct Answer: C [குஞ்சு]
Notes:
கோழியின் இளமைப் பெயர் ‘குஞ்சு’ (கோழிக்குஞ்சு).
34.
கோழி கூவும் - மரபுப் பிழையை நீக்குக
Correct Answer: B [கோழி கொக்கரிக்கும்]
Notes:
கோழியின் ஒலியைக் ‘கொக்கரிக்கும்’ என்பது மரபு.
35.
சரியான தொடரைக் கண்டுபிடி
Correct Answer: A [பள்ளிக்குச் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது]
Notes:
சுவரை ‘எழுப்புதல்’ என்பது சரியான வினைமரபு.
36.
‘சிங்கம்’ என்பதன் இளமைப் பெயர் எதுவெனக் கண்டறிக.
Correct Answer: B [குருளை]
Notes:
சிங்கத்தின் இளமைப் பெயர் ‘குருளை’ (சிங்கக்குருளை).
37.
சொற்களின் கூட்டுப் பெயர்களைக் கண்டறிக.
கல் என்னும் சொல்லின் சரியான கூட்டுப் பெயர் எது?
கல் என்னும் சொல்லின் சரியான கூட்டுப் பெயர் எது?
Correct Answer: B [கற்குவியல்]
Notes:
கற்கள் பல சேர்ந்தது ‘கற்குவியல்’.
38.
சொற்களின் கூட்டுப் பெயர்கள்
தென்னை என்பதன் கூட்டுப் பெயர் என்ன?
தென்னை என்பதன் கூட்டுப் பெயர் என்ன?
Correct Answer: B [தென்னந்தோப்பு]
Notes:
தென்னை மரங்கள் நிறைந்த இடம் ‘தென்னந்தோப்பு’.
39.
சொற்களின் கூட்டுப்பெயர்கள்
பின்வருவனவற்றுள் மக்கள் எனும் சொல்லோடு பொருந்தாத கூட்டுப்பெயரைக் கண்டறிக.
பின்வருவனவற்றுள் மக்கள் எனும் சொல்லோடு பொருந்தாத கூட்டுப்பெயரைக் கண்டறிக.
Correct Answer: C [மந்தை]
Notes:
‘மந்தை’ என்பது ஆடு, மாடு போன்ற விலங்குகளின் கூட்டத்தைக் குறிக்கும்; மக்களுக்குப் பொருந்தாது.
40.
சொற்களின் கூட்டுப் பெயர்கள் பொருத்துக.
(a) ஆ – 1. குவியல்
(b) ஆடு – 2. மந்தை
(c) புல் – 3. நிரை
(d) கல் – 4. கட்டு
(a) ஆ – 1. குவியல்
(b) ஆடு – 2. மந்தை
(c) புல் – 3. நிரை
(d) கல் – 4. கட்டு
Correct Answer: C [3 2 4 1]
Notes:
ஆ – நிரை (ஆநிரை), ஆடு – மந்தை, புல் – கட்டு (புற்கட்டு), கல் – குவியல் (கற்குவியல்).
41.
சொற்களின் கூட்டுப் பெயர்களை எழுதுக.
நெல்
நெல்
Correct Answer: A [வயல்]
Notes:
நெல் பயிரிடப்படும் இடம் ‘வயல்’ (நெல்வயல்).
42.
சொற்களின் கூட்டுப் பெயர்கள்
(a) ஆடு – 1. குவியல்
(b) எறும்பு – 2. மந்தை
(c) கல் – 3. உருண்டை
(d) நூல் – 4. சாரை
(a) ஆடு – 1. குவியல்
(b) எறும்பு – 2. மந்தை
(c) கல் – 3. உருண்டை
(d) நூல் – 4. சாரை
Correct Answer: B [2 4 1 3]
Notes:
ஆடு – மந்தை (ஆட்டு மந்தை), எறும்பு – சாரை (எறும்புச் சாரை), கல் – குவியல் (கற்குவியல்), நூல் – உருண்டை (நூலுருண்டை).
43.
சொற்களின் கூட்டுப் பெயர்கள்.
(a) மூங்கில் – 1. கீரை
(b) முளை – 2. தழை
(c) வேப்பம் – 3. கதிர்
(d) வரகு – 4. இலை
(a) மூங்கில் – 1. கீரை
(b) முளை – 2. தழை
(c) வேப்பம் – 3. கதிர்
(d) வரகு – 4. இலை
Correct Answer: C [4 1 2 3]
Notes:
மூங்கில் – இலை (மூங்கில் இலை), முளை – கீரை (முளைக்கீரை), வேப்பம் – தழை (வேப்பந்தழை), வரகு – கதிர் (வரகுக் கதிர்).
44.
சொற்களின் கூட்டுப் பெயர்கள்
கல், பூ, மரம், சொல்
கல், பூ, மரம், சொல்
Correct Answer: B [கற்கள், பூக்கள், மரங்கள், சொற்கள்]
Notes:
பன்மை விகுதி ‘கள்’ சேரும்போது: கல் + கள் = கற்கள், சொல் + கள் = சொற்கள் (லகரம் றகரமாகத் திரியும்); பூ + கள் = பூக்கள் (வல்லினம் மிகும்); மரம் + கள் = மரங்கள் (மகரம்…
45.
சொற்களின் கூட்டுப் பெயர்கள் – சரியானதைத் தேர்ந்தெடு.
கம்பு
கம்பு
Correct Answer: B [கம்பங் கொல்லை]
Notes:
கம்பு பயிரிடப்படும் இடம் ‘கொல்லை’ (கம்பங்கொல்லை).
46.
சொற்களின் கூட்டுப் பெயர்கள்.
‘பழம்’
‘பழம்’
Correct Answer: C [பழக்குலை]
Notes:
பழங்கள் பல சேர்ந்து ஒரே காம்பில் தொங்குவது ‘குலை’ (பழக்குலை).
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
