வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
HERITAGE

Correct Answer: A [பாரம்பரியம்]

Notes:

Heritage – பாரம்பரியம் (மரபு).

2.  
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
Leadership

Correct Answer: C [தலைமைப்பண்பு]

Notes:

Leadership – தலைமைப்பண்பு. Responsibility – பொறுப்பு; Individuality – தனித்துவம்.

3.  
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க :
Nautical Mile

Correct Answer: D [கடல்மைல்]

Notes:

Nautical Mile – கடல்மைல் (கடல், வான் பயணத் தொலைவை அளக்கும் அலகு).

4.  
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Passenger Name Record

Correct Answer: C [பயணியர் பெயர்ப்பதிவு]

Notes:

Passenger Name Record – பயணியர் பெயர்ப்பதிவு (PNR).

5.  
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Reform

Correct Answer: C [சீர்திருத்தம்]

Notes:

Reform – சீர்திருத்தம்; Reformer – சீர்திருத்தவாதி.

6.  
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க :
‘Revivalism’

Correct Answer: A [மீட்டுருவாக்கம்]

Notes:

Revivalism – மீட்டுருவாக்கம். Renaissance – மறுமலர்ச்சி; Belief – நம்பிக்கை; Philosopher – மெய்யியலாளர்.

7.  
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
SEARCH ENGINE

Correct Answer: B [தேடுபொறி]

Notes:

Search Engine – தேடுபொறி. App – செயலி; Voice Search – குரல் தேடல்.

8.  
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
VOLUNTEER

Correct Answer: C [தன்னார்வலர்]

Notes:

Volunteer – தன்னார்வலர். Progressive – முற்போக்காளர்; Speaker – பேச்சாளர்; Advocate – வழக்கறிஞர்.

9.  
சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய்
Rational

Correct Answer: C [பகுத்தறிவு]

Notes:

Rational – பகுத்தறிவு (Rationalism – பகுத்தறிவுவாதம்).

10.  
சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய்க.
Intellectual என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச் சொல்லைத் தெரிவு செய்க.

Correct Answer: C [அறிவாளர்]

Notes:

Intellectual – அறிவாளர். Thesis – ஆய்வேடு; Researcher – ஆய்வாளர்; Detective – துப்பறிவாளர்.

11.  
சரியான கலைச்சொல்லைத் தேர்க.
CONICAL STONE

Correct Answer: A [குமிழிக்கல்]

Notes:

Conical Stone – குமிழிக்கல் (ஏரி மடையில் நீர் வெளியேற்றப் பயன்படும் அமைப்பு).

12.  
சரியான கலைச்சொல்லைத் தேர்க :
Literacy

Correct Answer: C [கல்வியறிவு]

Notes:

Literacy – கல்வியறிவு (எழுத்தறிவு).

13.  
கலைச் சொல்லைப் பொருத்து
(a) Myth – 1. அழகியல்
(b) Aesthetics – 2. கலைப் படைப்புகள்
(c) Terminology – 3. தொன்மம்
(d) Artifacts – 4. கலைச் சொல்

Correct Answer: C [3 1 4 2]

Notes:

Myth – தொன்மம், Aesthetics – அழகியல், Terminology – கலைச்சொல், Artifacts – கலைப்படைப்புகள்.

14.  
கலைச்சொல்லைப் பொருத்துக :
(a) Classical literature – 1. நவீன இலக்கியம்
(b) Devotional literature – 2. நாட்டுப்புற இலக்கியம்
(c) Folk literature – 3. செவ்விலக்கியம்
(d) Modern literature – 4. பக்தி இலக்கியம்

Correct Answer: B [3 4 2 1]

Notes:

Classical literature – செவ்விலக்கியம், Devotional literature – பக்தி இலக்கியம், Folk literature – நாட்டுப்புற இலக்கியம், Modern literature – நவீன இலக்கியம்.

15.  
கலைச்சொல்லைப் பொருத்துக.
(a) Doctorate – (1) பல்கலைக்கழகம்
(b) Confidence – (2) ஒப்பந்தம்
(c) University – (3) முனைவர் பட்டம்
(d) Agreement – (4) நம்பிக்கை

Correct Answer: B [3 4 1 2]

Notes:

Doctorate – முனைவர் பட்டம், Confidence – நம்பிக்கை, University – பல்கலைக்கழகம், Agreement – ஒப்பந்தம்.

16.  
கலைச் சொல்லைப் பொருத்துக.
(a) Vowel – 1. மெய்யெழுத்து
(b) Consonant – 2. உயிரெழுத்து
(c) Conversation – 3. கலந்துரையாடல்
(d) Discussion – 4. உரையாடல்

Correct Answer: A [2 1 4 3]

Notes:

Vowel – உயிரெழுத்து, Consonant – மெய்யெழுத்து, Conversation – உரையாடல், Discussion – கலந்துரையாடல்.

17.  
சரியான கலைச்சொல் யாது?
Excavation

Correct Answer: B [அகழாய்வு]

Notes:

Excavation – அகழாய்வு. Epigraphy – கல்வெட்டியல்; Hero stone – நடுகல்; Embossed sculpture – புடைப்புச் சிற்பம்.

18.  
சரியான கலைச்சொல்லால் பொருத்துக.
(a) Earthworm – 1. உலகமயமாக்கல்
(b) Materialism – 2. கடவுச்சீட்டு
(c) Passport – 3. பொருள் முதல் வாதம்
(d) Globalisation – 4. நாங்கூழ்ப் புழு

Correct Answer: B [4 3 2 1]

Notes:

Earthworm – நாங்கூழ்ப் புழு (மண்புழு), Materialism – பொருள்முதல்வாதம், Passport – கடவுச்சீட்டு, Globalisation – உலகமயமாக்கல்.

19.  
சரியான கலைச் சொல்லால் பொருத்துக.
(a) Entrepreneur – 1. பண்டம்
(b) Adulteration – 2. பயணப் படகுகள்
(c) Ferries – 3. கலப்படம்
(d) Commodity – 4. தொழில்முனைவோர்

Correct Answer: A [4 3 2 1]

Notes:

Entrepreneur – தொழில்முனைவோர், Adulteration – கலப்படம், Ferries – பயணப் படகுகள், Commodity – பண்டம்.

20.  
சரியான கலைச் சொல்லால் பொருத்துக :
(a) Linguistics – 1. எழுத்திலக்கணம்
(b) Phonology – 2. மொழியியல்
(c) Journalism – 3. ஒலியியல்
(d) Orthography – 4. இதழியல்

Correct Answer: A [2 3 4 1]

Notes:

Linguistics – மொழியியல், Phonology – ஒலியியல், Journalism – இதழியல், Orthography – எழுத்திலக்கணம்.

21.  
சரியான கலைச்சொல்லால் பொருத்துக.
(a) அகழாய்வு – (1) Epigraphy
(b) கல்வெட்டியல் – (2) Inscription
(c) பொறிப்பு – (3) Embossed sculpture
(d) புடைப்புச் சிற்பம் – (4) Excavation

Correct Answer: A [4 1 2 3]

Notes:

அகழாய்வு – Excavation, கல்வெட்டியல் – Epigraphy, பொறிப்பு – Inscription, புடைப்புச் சிற்பம் – Embossed sculpture.

22.  
கலைச்சொல்லின் சரியான தமிழ்ச்சொல்லைத் தெரிவு செய்க :
Bio Diversity

Correct Answer: C [பல்லுயிர் மண்டலம்]

Notes:

Bio Diversity – பல்லுயிர் மண்டலம் (பல்லுயிர்ப் பெருக்கம்).

23.  
கலைச்சொல்லின் பொருளறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
Consulate

Correct Answer: C [துணைத்தூதரகம்]

Notes:

Consulate – துணைத்தூதரகம். Embassy – தூதரகம் என்பதுடன் வேறுபடுத்தி நினைவில் கொள்க.

24.  
கலைச்சொல்லின் பொருளறிந்து விடையை எழுதுக.
Cultural Academy

Correct Answer: D [பண்பாட்டுக் கழகம்]

Notes:

Cultural Academy – பண்பாட்டுக் கழகம்.

25.  
கலைச்சொல்லின் பொருளையறிந்து பொருத்துக.
(a) Disease – 1. மரபணு
(b) Side effect – 2. ஒவ்வாமை
(c) Gene – 3. பக்கவிளைவு
(d) Allergy – 4. நோய்

Correct Answer: A [4 3 1 2]

Notes:

Disease – நோய், Side effect – பக்கவிளைவு, Gene – மரபணு, Allergy – ஒவ்வாமை.

26.  
கலைச்சொல்லுக்கான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுது.
‘Infrared Rays’

Correct Answer: D [அகச்சிவப்புக் கதிர்கள்]

Notes:

Infrared Rays – அகச்சிவப்புக் கதிர்கள்.

27.  
கலைச்சொல்லுக்கான பொருளைத் தேர்ந்தெடு.
‘HOMOGRAPH’

Correct Answer: B [ஒப்பெழுத்து]

Notes:

Homograph – ஒப்பெழுத்து (ஒரே எழுத்துக்கூட்டும் வேறுபட்ட பொருளும் உடைய சொல்).

28.  
கலைச்சொல்லுக்கான பொருளைத் தேர்ந்தெடு.
‘Honorary Doctorate’

Correct Answer: C [மதிப்புறு முனைவர்]

Notes:

Honorary Doctorate – மதிப்புறு முனைவர் பட்டம்.

29.  
கலைச்சொல்லுக்கான பொருளைத் தேர்ந்தெடு.
‘Social Reformer’

Correct Answer: A [சமூகச் சீர்திருத்தவாதி]

Notes:

Social Reformer – சமூகச் சீர்திருத்தவாதி.

30.  
கலைச் சொல்லுக்கேற்ற சரியான தமிழ்ச்சொல்லை எழுதுக.
Affidavit _____

Correct Answer: B [ஆணை உறுதி ஆவணம்]

Notes:

Affidavit – ஆணை உறுதி ஆவணம் (உறுதிமொழிப் பத்திரம்).

31.  
கொடுக்கப்பட்டுள்ள கலைச்சொல்லின் பொருளறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
Equestrian

Correct Answer: C [குதிரையேற்றம்]

Notes:

Equestrian – குதிரையேற்றம். Voyage – கப்பல் பயணம் / கடற்பயணம்.

32.  
கொடுக்கப்பட்டுள்ள கலைச்சொல்லின் பொருளை அறிந்து தெரிவு செய்க.
Marine creature

Correct Answer: B [கடல்வாழ் உயிரினம்]

Notes:

Marine creature – கடல்வாழ் உயிரினம்.

33.  
சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
SYMBOLISM

Correct Answer: D [குறியீட்டியல்]

Notes:

Symbolism – குறியீட்டியல். Emblem – சின்னம்; Thesis – ஆய்வேடு; Intellectual – அறிவாளர்.

34.  
தவறான கலைச் சொல்லைக் கண்டறிக.

Correct Answer: C [Punctuation – விழிப்புணர்வு]

Notes:

Punctuation – நிறுத்தக்குறி; விழிப்புணர்வு என்பது Awareness.

35.  
பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல்லை அறிந்து எழுதுக.
Media

Correct Answer: B [ஊடகம்]

Notes:

Media – ஊடகம். Linguistics – மொழியியல்; Phonology – ஒலியியல்; Journalism – இதழியல்.

36.  
பின்வரும் கலைச்சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
Ticket Inspector

Correct Answer: C [பயணச் சீட்டு ஆய்வர்]

Notes:

Ticket Inspector – பயணச்சீட்டு ஆய்வர்.

37.  
“புரோட்டோகால்” – கலைச்சொல் அறிக

Correct Answer: D [மரபுத்தகவு]

Notes:

Protocol – மரபுத்தகவு (அலுவல் நிகழ்வுகளில் பின்பற்றப்படும் மரபு நெறி).

38.  
பொருத்தமுடைய கலைச் சொல்லைக் கண்டறிக :

Correct Answer: A [EMBLEM – சின்னம்]

Notes:

Emblem – சின்னம் என்பதே பொருத்தமான இணை.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0