வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
CIVILIZATION என்பதன் தமிழாக்கம்
Correct Answer: B [நாகரிகம்]
Notes:
Civilization – நாகரிகம். Culture – பண்பாடு.
2.
‘COMPACT DISK’– என்ற வார்த்தைக்கு இணையான தமிழ்ச் சொல் தருக.
Correct Answer: C [குறுந்தகடு]
Notes:
Compact Disk (CD) – குறுந்தகடு.
3.
Consonant – சரியான தமிழ்ச் சொல்லை எடுத்தெழுதுக.
Correct Answer: C [மெய்யொலி]
Notes:
Consonant – மெய்யொலி (மெய்யெழுத்து ஒலி).
4.
Crying Child will get milk. இணையான தமிழ்ப் பழமொழியை எழுதுக
Correct Answer: B [அழுத பிள்ளை பால் குடிக்கும்]
Notes:
‘Crying child will get milk’ என்பதற்கு இணையான பழமொழி ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’.
5.
‘DEBIT CARD’ - இணையான தமிழ்ச் சொல் தேர்க.
Correct Answer: B [பற்று அட்டை]
Notes:
Debit Card – பற்று அட்டை. Credit Card – கடன் அட்டை.
6.
‘Dyeing’ – இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.
Correct Answer: B [சாயம் ஏற்றுதல்]
Notes:
Dyeing – சாயம் ஏற்றுதல். Tanning – தோல் பதனிடுதல், Dairy – பால் பண்ணை, Readymade garments – ஆயத்த ஆடை.
7.
‘Elocution’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தருக.
Correct Answer: B [பேச்சாற்றல்]
Notes:
Elocution – பேச்சாற்றல் (நாவன்மை).
8.
‘Epigraph’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Correct Answer: B [கல்வெட்டு]
Notes:
Epigraph – கல்வெட்டு. Copper plate – செப்பேடு, Pictograph – சித்திர எழுத்து, Homograph – ஒப்பெழுத்து.
9.
Equality – இச்சொல்லுக்கு ஏற்ற சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்க.
Correct Answer: D [சமத்துவம்]
Notes:
Equality – சமத்துவம். Unity – ஒற்றுமை, Elocution – பேச்சாற்றல், Slogan – முழக்கம்.
10.
Escalator என்பதன் தமிழ்ச் சொல்
Correct Answer: C [மின்படிக்கட்டு]
Notes:
Escalator – மின்படிக்கட்டு (தானே நகரும் படிக்கட்டு).
11.
Forest Conservator-இச்சொல்லுக்கு இணையான தமிழ்க் கலைச்சொல் தேர்க:
Correct Answer: D [வனப் பாதுகாவலர்]
Notes:
Forest Conservator – வனப் பாதுகாவலர்.
12.
Forestry – என்ற பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்.
Correct Answer: C [வனவியல்]
Notes:
Forestry – வனவியல் (காடுகள் பற்றிய அறிவியல்).
13.
‘INTELLECTUAL’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
Correct Answer: C [அறிவாளர்]
Notes:
Intellectual – அறிவாளர். Reformist – சீர்திருத்தவாதி, Communist – பொதுவுடைமைவாதி, Philosopher – தத்துவவாதி (மெய்யியலாளர்).
14.
Irrigation – ஏற்ற தமிழ்ச்சொல் கண்டறிக
Correct Answer: C [பாசனம்]
Notes:
Irrigation – பாசனம் (நீர்ப்பாசனம்).
15.
‘JOURNALISM’ - என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ்ச் சொல் தருக.
Correct Answer: D [இதழியல்]
Notes:
Journalism – இதழியல். Media – ஊடகம், Magazine – பருவ இதழ், Linguistics – மொழியியல்.
16.
‘MISSILE’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்குரிய சரியான தமிழ்ச் சொல்லை அறிக.
Correct Answer: B [ஏவுகணை]
Notes:
Missile – ஏவுகணை. Aeroplane – வானூர்தி; எறிகல் என்பது எறியப்படும் கல்.
17.
Magazine-சரியான தமிழ்ச்சொல்
Correct Answer: A [பருவ இதழ்]
Notes:
Magazine – பருவ இதழ் (குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிவரும் இதழ்).
18.
Monolingual – ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Correct Answer: A [ஒரு மொழி]
Notes:
Monolingual – ஒரு மொழி (ஒருமொழி அறிந்த).
19.
‘Puppetry’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
Correct Answer: C [பொம்மலாட்டம்]
Notes:
Puppetry – பொம்மலாட்டம் (பாவைக்கூத்து).
20.
Revivalism – என்ற சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.
Correct Answer: D [மீட்டுருவாக்கம்]
Notes:
Revivalism – மீட்டுருவாக்கம். Renaissance – மறுமலர்ச்சி; இவ்விரண்டையும் வேறுபடுத்தி நினைவில் கொள்க.
21.
Space Technology என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல் தருக.
Correct Answer: C [விண்வெளித் தொழில்நுட்பம்]
Notes:
Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்.
22.
Subsidy – நேரான தமிழ்ச்சொல் தருக
Correct Answer: B [நல்கை]
Notes:
Subsidy – நல்கை (அரசு வழங்கும் உதவித்தொகை).
23.
“Territory” – இணையான தமிழ்ச் சொல் அறிக.
Correct Answer: C [நிலப்பகுதி]
Notes:
Territory – நிலப்பகுதி. Continent – கண்டம், Water body – நீர்ப்பகுதி.
24.
‘Transform’ – என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க
Correct Answer: A [உருமாற்றுதல்]
Notes:
Transform – உருமாற்றுதல் (Transformation – உருமாற்றம்).
25.
‘Vowel’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
Correct Answer: D [உயிரொலி]
Notes:
Vowel – உயிரொலி. Consonant – மெய்யொலி, Nasal – மூக்கொலி, Phoneme – ஒலியன்.
26.
‘Whatsapp’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
Correct Answer: C [புலனம்]
Notes:
WhatsApp – புலனம். Facebook – முகநூல், Internet – இணையம், Anticlockwise – இடஞ்சுழி.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
