வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
அலுவல் சார்ந்த கலைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக:
ஃபோல்டர் (Folder)

Correct Answer: D [மடிப்புத்தாள்]

Notes:

Folder – மடிப்புத்தாள். File – கோப்பு; இரண்டையும் வேறுபடுத்தி அறிக.

2.  
அலுவல் சார்ந்த கலைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
(Stamp pad) ஸ்டாம்ப் பேட்

Correct Answer: B [மை பொதி]

Notes:

Stamp pad – மை பொதி. Stapler – கம்பி தைப்புக் கருவி, Folder – மடிப்புத்தாள்.

3.  
ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் பொருந்தா இணையைக் கண்டறிக :

Correct Answer: B [Tempest – சுழல் காற்று]

Notes:

Tempest – பெருங்காற்று; ‘சுழல் காற்று’ என்பது Whirlwind.

4.  
ஆங்கிலச் சொல்லுக்கான நேரான தமிழ்ச்சொல் அறிக.
(a) Vowel – 1. ஒரு மொழி
(b) Consonant – 2. ஒப்பெழுத்து
(c) Homograph – 3. உயிரெழுத்து
(d) Monolingual – 4. மெய்யெழுத்து

Correct Answer: D [3 4 2 1]

Notes:

Vowel – உயிரெழுத்து, Consonant – மெய்யெழுத்து, Homograph – ஒப்பெழுத்து, Monolingual – ஒருமொழி.

5.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் அறிக.

Correct Answer: B [பேச்சாற்றல் – Elocution]

Notes:

Elocution – பேச்சாற்றல். பிற இணைகள் தவறு: Courage – துணிவு, Unity – ஒற்றுமை; ‘முழக்கம்’ என்பது Slogan.

6.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் அறிக.

Correct Answer: D [வனவியல் – Forestry]

Notes:

Forestry – வனவியல். பிற இணைகள் தவறு: Wild Animals – வனவிலங்குகள், Jungle – காடு, Island – தீவு.

7.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
(a) Consumer – 1. பண்டம்
(b) Merchant – 2. நுகர்வோர்
(c) Commodity – 3. பாரம்பரியம்
(d) Heritage – 4. வணிகர்

Correct Answer: D [2 4 1 3]

Notes:

Consumer – நுகர்வோர், Merchant – வணிகர், Commodity – பண்டம், Heritage – பாரம்பரியம்.

8.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கண்டறிக.
அக்ரானமி (Agronomy)

Correct Answer: D [உழவியல்]

Notes:

Agronomy – உழவியல். பயிர் வளர்ப்பு, மண் மேலாண்மை பற்றிய அறிவியல் இது.

9.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் அறிக.
Adulteration

Correct Answer: D [கலப்படம்]

Notes:

Adulteration – கலப்படம். உணவுப்பொருளில் தரம் குறைந்த பொருளைக் கலத்தல்.

10.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் அறிக.

Correct Answer: D [Land Breeze – நிலக்காற்று]

Notes:

Land Breeze – நிலக்காற்று. பிற இணைகள் தவறு: Storm – புயல், Sea Breeze – கடற்காற்று, Tempest – பெருங்காற்று; சூறாவளி என்பது Tornado.

11.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எழுது
Uniform

Correct Answer: B [சீருடை]

Notes:

Uniform – சீருடை. ‘யூனிஃபார்ம்’ என்பது ஒலிபெயர்ப்பே, தமிழ்ச்சொல் அன்று.

12.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுது.
ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping)

Correct Answer: B [இணையத்தள வணிகம்]

Notes:

Online Shopping – இணையத்தள வணிகம்.

13.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
சாப்ட்வேர் (Software)

Correct Answer: A [மென்பொருள்]

Notes:

Software – மென்பொருள். Hardware – வன்பொருள்; Website – வலைத்தளம்; Cyberspace – இணையவெளி.

14.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
சைபர்ஸ்பேஸ் (Cyberspace)

Correct Answer: B [இணையவெளி]

Notes:

Cyberspace – இணையவெளி. World Wide Web – வையக விரிவு வலை; Server – வழங்கி.

15.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
செக்

Correct Answer: A [காசோலை]

Notes:

Cheque (செக்) – காசோலை. Demand Draft – வரைவோலை; Currency note – பணத்தாள்; Debit card – பற்று அட்டை.

16.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எடுத்து எழுதுக.
டெபிட் கார்டு (DEBIT CARD)

Correct Answer: C [பற்று அட்டை]

Notes:

Debit card – பற்று அட்டை. Credit card – கடன் அட்டை; Cheque – காசோலை; Demand Draft – வரைவோலை.

17.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு
CONSONANT

Correct Answer: B [மெய்யெழுத்து]

Notes:

Consonant – மெய்யெழுத்து. Vowel – உயிரெழுத்து; Homograph – ஒப்பெழுத்து; Discussion – கலந்துரையாடல்; Peninsula – தீபகற்பம்.

18.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு
RITE

Correct Answer: C [சடங்கு]

Notes:

Rite – சடங்கு. இதனோடு ஒலி ஒத்த Right – உரிமை / சரி; Law – சட்டம்; Injunction – தடையுத்தரவு.

19.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தேர்வு செய்க.
“இன்கம் டேக்ஸ் ஆபீஸ்” (Income Tax Office)

Correct Answer: B [வருமான வரி அலுவலகம்]

Notes:

Income Tax Office – வருமான வரி அலுவலகம்.

20.  
ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு.
Equestrian

Correct Answer: D [குதிரையேற்றம்]

Notes:

Equestrian – குதிரையேற்றம். Equality – சமத்துவம்; Leadership – தலைமைப்பண்பு.

21.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக :
(a) Commodity – 1. பாரம்பரியம்
(b) Voyage – 2. கலப்படம்
(c) Adulteration – 3. கடற்பயணம்
(d) Heritage – 4. பண்டம்

Correct Answer: A [4 3 2 1]

Notes:

Commodity – பண்டம், Voyage – கடற்பயணம், Adulteration – கலப்படம், Heritage – பாரம்பரியம்.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0