வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
LITERATURE

Correct Answer: B [இலக்கியம்]

Notes:

Literature = இலக்கியம். Grammar = இலக்கணம், Devotional Literature = பக்தி இலக்கியம், Epics = இதிகாசங்கள்.

2.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
‘செக்’

Correct Answer: B [காசோலை]

Notes:

Cheque = காசோலை. Demand Draft = வரைவோலை, Currency Note = பணத்தாள், Credit Card = கடன் அட்டை.

3.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எடுத்து எழுதுக.
டிஜிட்டல் ரிவாலியுசன் (Digital Revolution)

Correct Answer: A [மின்னணுப் புரட்சி]

Notes:

Digital Revolution = மின்னணுப் புரட்சி.

4.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக :
‘டிமாண்ட் டிராப்ட்’

Correct Answer: C [வரைவோலை]

Notes:

Demand Draft = வரைவோலை. Cheque = காசோலை, Credit Card = கடன் அட்டை என வேறுபடுத்தி அறிக.

5.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தருக.
Merchant

Correct Answer: A [வணிகர்]

Notes:

Merchant = வணிகர். பண்டம் = Commodity, கடற்பயணம் = Voyage, நுகர்வோர் = Consumer.

6.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு
PATENT

Correct Answer: B [காப்புரிமை]

Notes:

Patent = காப்புரிமை (கண்டுபிடிப்பைப் பிறர் பயன்படுத்தாமல் காக்கும் உரிமை).

7.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தெரிக.
E – mail

Correct Answer: B [மின்னஞ்சல்]

Notes:

E-mail = மின்னஞ்சல் (மின் + அஞ்சல்).

8.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிக.
TERMINOLOGY.

Correct Answer: B [கலைச்சொல்]

Notes:

Terminology = கலைச்சொல் (துறைசார் சொல்).

9.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிவு செய்.
Artifacts

Correct Answer: B [கலைப் படைப்புகள்]

Notes:

Artifacts = கலைப் படைப்புகள். Aesthetics = அழகியல், Myth = தொன்மம், Terminology = கலைச்சொல்.

10.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்க :
Agency

Correct Answer: A [முகவாண்மை]

Notes:

Agency = முகவாண்மை. Agent = முகவர் என வேறுபடுத்தி அறிக; அஞ்சலகம் = Post Office.

11.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைப் பெற்றிருக்கும் இணையைக் குறிப்பிடுக.

Correct Answer: A [Agreement – ஒப்பந்தம்]

Notes:

Agreement = ஒப்பந்தம். பிற இணைகள் தவறு: Objective = குறிக்கோள், Constitution = அரசியலமைப்பு, University = பல்கலைக்கழகம் (கல்லூரி = College).

12.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைப் பொருத்துக.
(a) Patriotism – 1. இலக்கியம்
(b) Literature – 2. நாட்டுப்பற்று
(c) Art Gallery – 3. கலைக்கூடம்
(d) Knowledge of Reality – 4. மெய்யுணர்வு

Correct Answer: A [2 1 3 4]

Notes:

Patriotism = நாட்டுப்பற்று, Literature = இலக்கியம், Art Gallery = கலைக்கூடம், Knowledge of Reality = மெய்யுணர்வு.

13.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைப் பொருத்துக.
(a) Volunteer – 1. சமூகச் சீர்திருத்தவாதி
(b) Social Reformer – 2. வெளிநாட்டவர்
(c) Entrepreneur – 3. தன்னார்வலர்
(d) Foreigner – 4. தொழில்முனைவோர்

Correct Answer: C [3 1 4 2]

Notes:

Volunteer = தன்னார்வலர், Social Reformer = சமூகச் சீர்திருத்தவாதி, Entrepreneur = தொழில்முனைவோர், Foreigner = வெளிநாட்டவர்.

14.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிதல்.
LEVEL CROSSING

Correct Answer: C [இருப்புப்பாதையைக் கடக்குமிடம்]

Notes:

Level Crossing = இருப்புப்பாதையைக் கடக்குமிடம் (சாலையும் இருப்புப்பாதையும் சந்திக்கும் இடம்).

15.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிதல்.
Nautical Mile.

Correct Answer: A [கடல்மைல்]

Notes:

Nautical Mile = கடல்மைல் (கடல், வான் வழித் தொலைவை அளக்கும் அலகு).

16.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லில் சரியான இணையைத் தேர்ந்தெடு

Correct Answer: A [Intellectual – அறிவாளர்]

Notes:

Intellectual = அறிவாளர். பிற இணைகள் இடம் மாறியுள்ளன: Symbolism = குறியீட்டியல், Emblem = சின்னம், Thesis = ஆய்வேடு.

17.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைப் பொருத்துக :
(a) Humanity – 1. சரக்குந்து
(b) Mercy – 2. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
(c) Transplantation – 3. கருணை
(d) Lorry – 4. மனிதநேயம்

Correct Answer: A [4 3 2 1]

Notes:

Humanity = மனிதநேயம், Mercy = கருணை, Transplantation = உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, Lorry = சரக்குந்து.

18.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைப் பொருத்துக :
(a) Lute Music – 1. அறை
(b) Chamber – 2. யாழிசை
(c) Rote – 3. நீதி நூல் திரட்டு
(d) Didactic compilation – 4. மனப்பாடம்

Correct Answer: A [2 1 4 3]

Notes:

Lute Music – யாழிசை, Chamber – அறை, Rote – மனப்பாடம் (நெட்டுரு), Didactic compilation – நீதி நூல் திரட்டு.

19.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லில் சரியானதைக் குறிப்பிடுக.

Correct Answer: C [Homograph – ஒப்பெழுத்து]

Notes:

Homograph – ஒப்பெழுத்து. மற்ற இணைகளின் சரியான வடிவம்: Vowel – உயிரெழுத்து, Consonant – மெய்யெழுத்து, Discussion – கலந்துரையாடல்.

20.  
ஆங்கிலச் சொல்லுக்குப் பொருந்தாத தமிழ்ச்சொல் அறிக.

Correct Answer: B [இதழியல் – Magazine]

Notes:

இதழியல் என்பது Journalism; Magazine என்பது இதழ் (பருவ இதழ்).

21.  
ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக :
க்ராப் (crop)

Correct Answer: D [செதுக்கி]

Notes:

Crop – செதுக்கி. படம் முதலியவற்றின் தேவையற்ற பகுதியை வெட்டி நீக்குதலைக் குறிக்கும் கணினிக் கலைச்சொல் இது.

22.  
ஆங்கிலச் சொல்லிற்குச் சரியான தமிழ்ச் சொல் யாது?
‘Indian Succession Act’

Correct Answer: C [இந்திய வாரிசுரிமைச் சட்டம்]

Notes:

Succession என்பது வாரிசுரிமை (இறந்தவரின் சொத்து வாரிசுகளுக்குச் செல்லுதல்).

23.  
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக. சரியான இணையைத் தேர்வு செய்க.

Correct Answer: A [To look up - எட்டிப்பார்த்து]

Notes:

To look up – எட்டிப்பார்த்து (மேலே பார்த்து) என்பது சரியான இணை.

24.  
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
(Crafts)

Correct Answer: A [கைவினைப் பொருள்கள்]

Notes:

Crafts – கைவினைப் பொருள்கள் (கையால் செய்யப்படும் கலைப் பொருள்கள்).

25.  
இணையான தமிழ்ச்சொல் அறிக.
Member of Legislative Assembly

Correct Answer: D [சட்டமன்ற உறுப்பினர்]

Notes:

Member of Legislative Assembly (MLA) – சட்டமன்ற உறுப்பினர்.

26.  
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: C [Tornado – சூறாவளி]

Notes:

Tornado – சூறாவளி. பிற இணைகளின் சரியான வடிவம்: Storm – புயல், Tempest – பெருங்காற்று, Sea Breeze – கடற்காற்று.

27.  
சரியான இணையைத் தெரிவு செய்க.

Correct Answer: A [புதர் – Thicket]

Notes:

Thicket – புதர். மற்றவற்றின் சரியான பொருள்: பள்ளத்தாக்கு – Valley, சமவெளி – Plain, மலைமுகடு – Ridge; Locust – வெட்டுக்கிளி, Tribe – பழங்குடி.

28.  
சரியான இணையைத் தேர்க :
I. முகநூல் – App
II. மின்னஞ்சல் – Search Engine
III. செயலி – Touch Screen
IV. புலனம் – Whatsapp

Correct Answer: D [IV]

Notes:

WhatsApp – புலனம். முகநூல் – Facebook, மின்னஞ்சல் – E-mail, செயலி – App; Search Engine – தேடுபொறி, Touch Screen – தொடுதிரை.

29.  
சரியான இணையைத் தேர்க.

Correct Answer: C [Translation – மொழிபெயர்ப்பு]

Notes:

Translation – மொழிபெயர்ப்பு. பிறவற்றின் சரியான பொருள்: Ornament – அணிகலன், Awareness – விழிப்புணர்வு, Punctuation – நிறுத்தற்குறி.

30.  
“ஈ” காமர்ஸ் இணையான தமிழ்ச்சொல்

Correct Answer: A [மின்னணு வணிகம்]

Notes:

E-commerce – மின்னணு வணிகம் (இணைய வழி வாங்குதல், விற்றல்).

31.  
கலைச்சொல் தருக.
Conical stone

Correct Answer: D [குமிழிக்கல்]

Notes:

Conical stone – குமிழிக்கல். ஏரியிலிருந்து நீரை வெளியேற்றப் பண்டைத் தமிழர் அமைத்த குமிழித்தூம்பு என்னும் நீர் மேலாண்மை அமைப்போடு தொடர்புடைய கலைச்சொல் இது.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0