வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
கலைச்சொல் அறிக.
Cosmic Rays
Cosmic Rays
Correct Answer: A [விண்வெளிக் கதிர்கள்]
Notes:
Cosmic rays – விண்வெளிக் கதிர்கள் (அண்டக் கதிர்கள்).
2.
கலைச்சொல் அறிக
Inscriptions
Inscriptions
Correct Answer: B [கல்வெட்டு]
Notes:
Inscriptions – கல்வெட்டுகள். கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் கல்வெட்டு; செப்புத் தகட்டில் உள்ளவை செப்பேடு (Copper plates).
3.
கலைச்சொல் அறிதல் :
CONSONANT
CONSONANT
Correct Answer: B [மெய்யெழுத்து]
Notes:
Consonant = மெய்யெழுத்து (மெய்யொலி).
4.
கலைச்சொல் அறிதல்
MISSILE
MISSILE
Correct Answer: C [ஏவுகணை]
Notes:
Missile = ஏவுகணை. Launch Vehicle = ஏவு ஊர்தி; Aircraft = வானூர்தி.
5.
கலைச்சொற்களை அறிக.
Storm
Storm
Correct Answer: A [புயல்]
Notes:
Storm = புயல். Tornado – சூறாவளி, Whirlwind – சுழல் காற்று, Land breeze – நிலக்காற்று.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
