வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
Anticlockwise என்பதன் கலைச்சொல் யாது?

Correct Answer: B [இடஞ்சுழி]

Notes:

Anticlockwise – இடஞ்சுழி (கடிகார முள் சுழலும் திசைக்கு எதிர்த் திசை).

2.  
CONICAL STONE என்ற சொல்லுக்கு இணையான கலைச்சொல் யாது?

Correct Answer: D [குமிழிக்கல்]

Notes:

Conical stone – குமிழிக்கல். கல்லணை போன்ற பழங்கால நீர்ப்பாசனக் கட்டுமானங்கள் தொடர்பான பாடப்பகுதியில் இடம்பெறும் கலைச்சொல் இது.

3.  
“Cosmic Rays”
கலைச்சொல் அறிதல்

Correct Answer: A [விண்வெளிக் கதிர்கள்]

Notes:

Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்.

4.  
Forest Conservator-இச்சொல்லுக்கு இணையான தமிழ்க் கலைச்சொல்

Correct Answer: D [வனப் பாதுகாவலர்]

Notes:

Forest Conservator – வனப் பாதுகாவலர்.

5.  
Homograph என்பதன் கலைச்சொல் யாது?

Correct Answer: C [ஒப்பெழுத்து]

Notes:

Homograph – ஒப்பெழுத்து (எழுத்து வடிவம் ஒன்றாக இருந்து பொருள் வேறுபடும் சொல்).

6.  
Honorary Doctorate - என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் தேர்க.

Correct Answer: C [மதிப்புறு முனைவர்]

Notes:

Honorary Doctorate – மதிப்புறு முனைவர் பட்டம்.

7.  
Intellectual – என்பதற்கான சரியான கலைச்சொல்லைத் தேர்க.

Correct Answer: A [அறிவாளர்]

Notes:

Intellectual – அறிவாளர். ஆய்வேடு = Thesis, சின்னம் = Symbol/Emblem.

8.  
‘Knitting’ என்னும் சொல்லுக்குரிய சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: A [பின்னுதல்]

Notes:

Knitting – பின்னுதல். முடைதல் = கூடை, பாய் போன்றவற்றை முடைதல்; வனைதல் = மண்பாண்டம் செய்தல்.

9.  
‘MEDIA’ - என்பதற்கு இணையான கலைச்சொல் தருக.

Correct Answer: B [ஊடகம்]

Notes:

Media – ஊடகம். இதழியல் = Journalism, உரையாடல் = Conversation, பொம்மலாட்டம் = Puppetry.

10.  
‘RATIONAL’ – என்ற சொல்லுக்கு இணையான கலைச்சொல் தருக :

Correct Answer: B [பகுத்தறிவு]

Notes:

Rational – பகுத்தறிவு (காரண காரியம் ஆராய்ந்து அறியும் அறிவு).

11.  
‘SAILOR’ - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல் தருக.

Correct Answer: D [மாலுமி]

Notes:

Sailor – மாலுமி (கப்பல் செலுத்துபவர்).

12.  
SUPER COMPUTER என்பதன் கலைச்சொல் யாது?

Correct Answer: C [மீத்திறன் கணினி]

Notes:

Super computer – மீத்திறன் கணினி.

13.  
Side Effect – இதற்கு ஏற்ற கலைச்சொல்லைத் தெரிவு செய்க

Correct Answer: B [பக்க விளைவு]

Notes:

Side effect – பக்க விளைவு (மருந்தால் ஏற்படும் விரும்பத்தகாத கூடுதல் விளைவு).

14.  
‘TRANSLATION’ - என்பதற்கு இணையான கலைச்சொல் தருக.

Correct Answer: A [மொழிபெயர்ப்பு]

Notes:

Translation – மொழிபெயர்ப்பு. ஒரு மொழியில் உள்ள கருத்தை மற்றொரு மொழியில் தருதல்.

15.  
‘Terminology’ – என்ற சொல்லின் தமிழ்ச்சொல் யாது?

Correct Answer: C [கலைச்சொல்]

Notes:

Terminology – கலைச்சொல். ஒரு துறைக்கே உரிய சிறப்புச் சொற்கள் கலைச்சொற்கள் எனப்படும்.

16.  
Voyage சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி.

Correct Answer: A [கடற் பயணம்]

Notes:

Voyage – கடற் பயணம் (நீண்ட கடல்வழிப் பயணம்).

17.  
“Whirlwind” – கலைச்சொற்களை அறிதல்.

Correct Answer: B [சுழல் காற்று]

Notes:

Whirlwind – சுழல் காற்று (சுழன்று வீசும் காற்று).

18.  
அலுவல் சார்ந்த சொல் (கலைச்சொல்)
Discipline

Correct Answer: B [ஒழுக்கம்]

Notes:

Discipline – ஒழுக்கம். அடக்கம் = Humility/Modesty, பொறுமை = Patience.

19.  
அலுவல் சார்ந்த கலைச்சொல்
Entrepreneur – என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: C [தொழில் முனைவோர்]

Notes:

Entrepreneur – தொழில் முனைவோர் (புதிய தொழிலைத் தொடங்கி நடத்துபவர்).

20.  
அலுவல் சார்ந்த கலைச்சொல்
Volunteer – என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: C [தன்னார்வலர்]

Notes:

Volunteer – தன்னார்வலர் (தானே விரும்பிப் பணியாற்றுபவர்).

21.  
அலுவல் சார்ந்த கலைச்சொல் அறிக
Irrigation-என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: A [பாசனம்]

Notes:

Irrigation – பாசனம் (நீர்ப்பாசனம்).

22.  
அலுவல் சார்ந்த கலைச் சொல் அறிக.
Pay bill

Correct Answer: A [சம்பளப் பட்டி]

Notes:

Pay bill – சம்பளப் பட்டி. சம்பளம் = Salary/Pay, சம்பள முன்பணம் = Pay advance.

23.  
அலுவல் சார்ந்த கலைச் சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
பைல் (file)

Correct Answer: D [கோப்பு]

Notes:

File – கோப்பு. அலுவலகக் கலைச்சொற்கள்: Folder – மடிப்புத் தாள், Stamp pad – மை பொதி, Rubber stamp – இழுவை முத்திரை.

24.  
அலுவல் சார்ந்த கலைச் சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
ஸ்டேப்ளர் (Stapler)

Correct Answer: C [கம்பி தைப்புக் கருவி]

Notes:

Stapler – கம்பி தைப்புக் கருவி (தாள்களைக் கம்பியால் இணைக்கும் கருவி).

25.  
அலுவல் சார்ந்த சரியான கலைச்சொல்லைக் கண்டறிக.
Escalator

Correct Answer: A [மின்படிக்கட்டு]

Notes:

Escalator – மின்படிக்கட்டு (தானே நகரும் படிக்கட்டு).

26.  
அலுவல் சார்ந்த கலைச் சொல்லைக் கண்டறிக.
‘ஃபாண்ட்’

Correct Answer: C [எழுத்துரு]

Notes:

Font – எழுத்துரு (கணினியில் எழுத்தின் வடிவமைப்பு வகை).

27.  
அலுவல் சார்ந்த கலைச்சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக.
டெலிகேட் :

Correct Answer: C [பேராளர்]

Notes:

Delegate – பேராளர் (ஓர் அமைப்பின் சார்பாகக் கலந்துகொள்ளும் பிரதிநிதி).

28.  
அலுவல் சார்ந்த கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக.
புரபோசல்

Correct Answer: B [கருத்துரு]

Notes:

Proposal – கருத்துரு (முன்மொழிவு).

29.  
அலுவல் சார்ந்த கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக.
புரோட்டோகால்

Correct Answer: B [மரபுத்தகவு]

Notes:

Protocol – மரபுத்தகவு (அலுவல் நடைமுறையில் பின்பற்ற வேண்டிய மரபு முறைகள்).

30.  
அலுவல் சார்ந்த கலைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
ரப்பர் ஸ்டேம்ப் (Rubber Stamp)

Correct Answer: B [இழுவை முத்திரை]

Notes:

Rubber stamp – இழுவை முத்திரை (ரப்பர் = இழுவை).

31.  
அலுவல் சார்ந்த கலைச்சொற்கள்.
Compact Disk – என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: B [குறுந்தகடு]

Notes:

Compact Disk – குறுந்தகடு. E-mail – மின்னஞ்சல், Software – மென்பொருள், E-book – மின்நூல்.

32.  
அலுவல் சார்ந்த கலைச்சொற்கள்
Launch Vehicle - என்பதன் தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.

Correct Answer: C [ஏவு ஊர்தி]

Notes:

Launch Vehicle – ஏவு ஊர்தி (செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் ஊர்தி).

33.  
அலுவல் சார்ந்த கலைச்சொற்கள்
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: B [Cultural Boundaries – பாரம்பரிய எல்லை]

Notes:

Cultural Boundaries – பண்பாட்டு எல்லை என்பதே சரி; ‘பாரம்பரியம்’ என்பது Tradition/Heritage.

34.  
அலுவல் சார்ந்த கலைச் சொற்கள்
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க :

Correct Answer: D [Cave Temple – கற்கோயில்]

Notes:

Cave Temple – குடைவரைக் கோயில் (பாறையைக் குடைந்து அமைத்த கோயில்) என்பதே சரி.

35.  
அலுவல் சார்ந்த கலைச்சொல் தேர்ந்தெழுதுதல்
Personality

Correct Answer: C [ஆளுமை]

Notes:

Personality – ஆளுமை. கழகம் = Association/Corporation.

36.  
அலுவல் சார்ந்த சொற்கள்.
Appeal

Correct Answer: B [மேல்முறையீடு]

Notes:

Appeal – மேல்முறையீடு (கீழ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் முறையிடுதல்).

37.  
அலுவல் சார்ந்த சொற்கள்
Hearing

Correct Answer: C [விசாரணை]

Notes:

Hearing – விசாரணை (நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்தல்).

38.  
அலுவல் சார்ந்த சொற்கள்
Receipt

Correct Answer: A [பற்றுச்சீட்டு]

Notes:

Receipt – பற்றுச்சீட்டு (பணம் பெற்றதற்குத் தரப்படும் சீட்டு).

39.  
அலுவல் சார்ந்த சொற்கள்
Summon

Correct Answer: A [அழைப்பாணை]

Notes:

Summon – அழைப்பாணை (நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கும் ஆணை).

40.  
அலுவல்சார்ந்த சொற்கள் (கலைச்சொல்)
Artificial Intelligence

Correct Answer: C [செயற்கை நுண்ணறிவு]

Notes:

Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0