வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
கலைச் சொற்களை அறிதல்
சரியான இணையைக் கண்டறிக.

Correct Answer: D [Renaissance – மறுமலர்ச்சி]

Notes:

Renaissance = மறுமலர்ச்சி. Aesthetics – அழகியல், Myth – தொன்மம்.

2.  
கலைச் சொற்களை அறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு.

Correct Answer: B [Inscriptions – கல்வெட்டு]

Notes:

Inscriptions = கல்வெட்டு – சரியான இணை.

3.  
கலைச் சொற்களை அறிதல்.
சரியான இணையைத் தேர்க.

Correct Answer: A [Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்]

Notes:

Space Technology = விண்வெளித் தொழில்நுட்பம் – சரியான இணை.

4.  
சரியான கலைச் சொல்லைத் தெரிவு செய்க.
Nanotechnology என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான கலைச் சொல்லைத் தெரிவு செய்க.

Correct Answer: D [மீநுண் தொழில்நுட்பம்]

Notes:

Nanotechnology – மீநுண் தொழில்நுட்பம்.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0