வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
இ-மெயில்
இ-மெயில்
Correct Answer: C [மின்னஞ்சல்]
Notes:
E-mail = மின்னஞ்சல் (மின் + அஞ்சல்).
2.
பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக.
Correct Answer: D [மாலையில் விளையாடு]
Notes:
‘மாலையில் விளையாடு’ – முழுவதும் தமிழ்ச்சொற்கள்.
3.
பிறமொழிச் (ஆங்கிலச்) சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்.
பேங்க் (BANK)
பேங்க் (BANK)
Correct Answer: D [வங்கி]
Notes:
Bank = வங்கி. பெட்டகம் – பாதுகாப்புப் பெட்டி (Locker); வணிக வளாகம் – Shopping complex; இணையதள வணிகம் – Online trade.
4.
பிறமொழிச் சொற்களற்ற தொடர்
Correct Answer: B [அவர்கள் இருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது]
Notes:
‘உரையாடல்’ தூய தமிழ்ச்சொல். விவாதம் (சொற்போர்), சம்பாஷணை (உரையாடல்) – வடசொற்கள்; கான்வர்சேசன் (Conversation) – ஆங்கிலச்சொல்.
5.
பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொல்லினை எழுதுக.
தொங்கான்
தொங்கான்
Correct Answer: D [கப்பல்]
Notes:
‘தொங்கான்’ என்பது மலாய் மொழியிலிருந்து வந்த சொல்; இது கப்பல் / படகைக் குறிக்கும்.
6.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
‘LUTE MUSIC’
‘LUTE MUSIC’
Correct Answer: C [யாழிசை]
Notes:
Lute music = யாழிசை. யாழ் பழந்தமிழரின் நரம்புக் கருவி; பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என வகைகள் உண்டு.
7.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டு பொருத்துக.
(a) Cabinet – 1. எல்லை
(b) Cultural – 2. மனிதநேயம்
(c) Humanism – 3. பண்பாடு
(d) Boundaries – 4. அமைச்சரவை
(a) Cabinet – 1. எல்லை
(b) Cultural – 2. மனிதநேயம்
(c) Humanism – 3. பண்பாடு
(d) Boundaries – 4. அமைச்சரவை
Correct Answer: A [4 3 2 1]
Notes:
Cabinet – அமைச்சரவை, Cultural – பண்பாடு, Humanism – மனிதநேயம், Boundaries – எல்லை.
8.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டு பொருத்துக
(a) Guild – 1. நிலப்பகுதி
(b) Patent – 2. துணைத்தூதரகம்
(c) Consulate – 3. காப்புரிமை
(d) Territory – 4. வணிகக்குழு
(a) Guild – 1. நிலப்பகுதி
(b) Patent – 2. துணைத்தூதரகம்
(c) Consulate – 3. காப்புரிமை
(d) Territory – 4. வணிகக்குழு
Correct Answer: C [4 3 2 1]
Notes:
Guild – வணிகக்குழு, Patent – காப்புரிமை, Consulate – துணைத்தூதரகம், Territory – நிலப்பகுதி.
9.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிக. பொருத்துக.
(a) Creator – 1. குகை ஓவியங்கள்
(b) Artist – 2. படைப்பாளர்
(c) Cartoon – 3. கலைஞர்
(d) Cave paintings – 4. கருத்துப்படம்
(a) Creator – 1. குகை ஓவியங்கள்
(b) Artist – 2. படைப்பாளர்
(c) Cartoon – 3. கலைஞர்
(d) Cave paintings – 4. கருத்துப்படம்
Correct Answer: C [2 3 4 1]
Notes:
Creator – படைப்பாளர், Artist – கலைஞர், Cartoon – கருத்துப்படம், Cave paintings – குகை ஓவியங்கள்.
10.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக.
(a) Aesthetics – 1. தொன்மம்
(b) Artifacts – 2. கலைச்சொல்
(c) Terminology – 3. கலைப்படைப்புகள்
(d) Myth – 4. அழகியல்
(a) Aesthetics – 1. தொன்மம்
(b) Artifacts – 2. கலைச்சொல்
(c) Terminology – 3. கலைப்படைப்புகள்
(d) Myth – 4. அழகியல்
Correct Answer: D [4 3 2 1]
Notes:
Aesthetics – அழகியல், Artifacts – கலைப்படைப்புகள், Terminology – கலைச்சொல், Myth – தொன்மம்.
11.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுத்தெழுதுக.
ஒஞ்சி
ஒஞ்சி
Correct Answer: B [ஒன்று]
Notes:
‘ஒஞ்சி’ துளு மொழிச் சொல்; தமிழில் ‘ஒன்று’.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
