வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பிறமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக
மாஸ்க்
மாஸ்க்
Correct Answer: D [முகக்கவசம்]
Notes:
மாஸ்க் (Mask) – முகக்கவசம். மூக்கு, வாயை மூடி நோய்த்தொற்றிலிருந்து காக்க அணிவது.
2.
பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லைக் கண்டறி.
‘DIDACTIC COMPILATION’
‘DIDACTIC COMPILATION’
Correct Answer: A [நீதிநூல் திரட்டு]
Notes:
Didactic compilation – நீதிநூல் திரட்டு.
3.
பிலாஸஃபர் (Philosopher) என்பவர்
Correct Answer: B [மெய்யியலாளர்]
Notes:
Philosopher – மெய்யியலாளர். Philosophy – மெய்யியல் (தத்துவம்).
4.
பிழை திருத்தம் – பிறமொழிச் சொற்களை நீக்குதல்
பிறமொழிச் சொல் கலவாத தொடரைக் கண்டுபிடி
பிறமொழிச் சொல் கலவாத தொடரைக் கண்டுபிடி
Correct Answer: C [வானத்தில் பறவை பறந்தது]
Notes:
‘வானத்தில் பறவை பறந்தது’ – அனைத்தும் தமிழ்ச் சொற்கள்.
5.
பிழை நீக்கி எழுதுக.
பிறமொழிச் சொற்களை நீக்கி எழுது.
சான்றோர் கூறும் உபதேசங்கள் நம் வாழ்க்கைக்கு ஏற்றமளிப்பவை.
பிறமொழிச் சொற்களை நீக்கி எழுது.
சான்றோர் கூறும் உபதேசங்கள் நம் வாழ்க்கைக்கு ஏற்றமளிப்பவை.
Correct Answer: A [அறிவுரைகள்]
Notes:
உபதேசம் (வடசொல்) – அறிவுரை. எனவே ‘சான்றோர் கூறும் அறிவுரைகள் நம் வாழ்க்கைக்கு ஏற்றமளிப்பவை’ என எழுத வேண்டும்.
6.
பொருத்தமானதைத் தேர்ந்தெடு.
Journalism
Journalism
Correct Answer: C [இதழியல்]
Notes:
Journalism – இதழியல். Journalist – இதழாளர்; Archaeology – தொல்லியல்; Science – அறிவியல்.
7.
பொருத்தமானதைத் தேர்ந்தெடு
Media
Media
Correct Answer: A [ஊடகம்]
Notes:
Media – ஊடகம். வானொலி (Radio), தொலைக்காட்சி (Television), இணையம் (Internet) ஆகியவை ஊடக வகைகள்.
8.
பொருத்துக
(a) Mould – (1) உதிர்
(b) Moult – (2) மண்மேடு
(c) Mound – (3) குன்று
(d) Mount – (4) அச்சு
(a) Mould – (1) உதிர்
(b) Moult – (2) மண்மேடு
(c) Mound – (3) குன்று
(d) Mount – (4) அச்சு
Correct Answer: B [4 1 2 3]
Notes:
Mould – அச்சு; Moult – உதிர் (பறவை இறகு, பாம்புத் தோல் உதிர்தல்); Mound – மண்மேடு; Mount – குன்று.
9.
பொருத்துக.
(a) பள்ளத்தாக்கு – 1. Plain
(b) புதர் – 2. Tribes
(c) சமவெளி – 3. Valley
(d) பழங்குடியினர் – 4. Thicket
(a) பள்ளத்தாக்கு – 1. Plain
(b) புதர் – 2. Tribes
(c) சமவெளி – 3. Valley
(d) பழங்குடியினர் – 4. Thicket
Correct Answer: A [3 4 1 2]
Notes:
பள்ளத்தாக்கு – Valley; புதர் – Thicket; சமவெளி – Plain; பழங்குடியினர் – Tribes.
10.
பொருத்துக
(a) பால் பண்ணை – 1. Loom
(b) தோல் பதனிடுதல் – 2. Dairy Farm
(c) சாயம் ஏற்றுதல் – 3. Tanning
(d) தறி – 4. Dyeing
(a) பால் பண்ணை – 1. Loom
(b) தோல் பதனிடுதல் – 2. Dairy Farm
(c) சாயம் ஏற்றுதல் – 3. Tanning
(d) தறி – 4. Dyeing
Correct Answer: B [2 3 4 1]
Notes:
பால் பண்ணை – Dairy Farm; தோல் பதனிடுதல் – Tanning; சாயம் ஏற்றுதல் – Dyeing; தறி – Loom.
11.
சரியான விடையைப் பொருத்துக.
(a) ஏவு ஊர்தி – 1. Missile
(b) ஏவுகணை – 2. Download
(c) பதிவிறக்கம் – 3. Nautical Mile
(d) கடல்மைல் – 4. Launch Vehicle
(a) ஏவு ஊர்தி – 1. Missile
(b) ஏவுகணை – 2. Download
(c) பதிவிறக்கம் – 3. Nautical Mile
(d) கடல்மைல் – 4. Launch Vehicle
Correct Answer: C [4 1 2 3]
Notes:
ஏவு ஊர்தி – Launch Vehicle; ஏவுகணை – Missile; பதிவிறக்கம் – Download; கடல்மைல் – Nautical Mile.
12.
‘லம்சம்’ தமிழாக்கம் தருக.
Correct Answer: A [திரட்சித் தொகை]
Notes:
லம்சம் (Lump sum) – திரட்சித் தொகை (மொத்தமாக ஒரே தவணையில் தரப்படும் தொகை).
13.
‘வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்’ - இணையான தமிழ்ச்சொல் தருக
Correct Answer: B [எடை குறைந்த தங்கக்கட்டி]
Notes:
வெயிட் (Weight) – எடை; கோல்டு பிஸ்கட் – தங்கக்கட்டி.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
