வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
வெளிர் நிறம் உடைய மணற்பாங்கான மண் எது?
Correct Answer: A [காதர்]
Notes:
2.
பாங்கர் என்பது கீழ்க்கண்ட எந்த மண்ணோடு தொடர்புடையது?
Correct Answer: B [வண்டல் மண்]
Notes:
3.
வண்டல் மண் பற்றிய தவறான கூற்றை தேர்வு செய்க?
இது ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைக்கப்படுகிறது.
இதில் பொட்டாசியம் சுண்ணாம்பு அதிகம் காணப்படுகிறது.
நைட்ரஜன் மிக அதிகமாக காணப்படுகிறது.
இது கங்கை பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்கில் அதிகமாக படிய வைக்கப்படுகிறது.
இது ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைக்கப்படுகிறது.
இதில் பொட்டாசியம் சுண்ணாம்பு அதிகம் காணப்படுகிறது.
நைட்ரஜன் மிக அதிகமாக காணப்படுகிறது.
இது கங்கை பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்கில் அதிகமாக படிய வைக்கப்படுகிறது.
Correct Answer: C [3]
Notes:
4.
கீழ்க்கண்ட வாக்கியம் எந்த மண்ணோடு தொடர்புடையது?
தக்காணப் பகுதியில் பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது
ஈரப்பதத்தை அதிக நேரம் தக்க வைத்துக் கொள்ளும் .
தக்காணப் பகுதியில் பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது
ஈரப்பதத்தை அதிக நேரம் தக்க வைத்துக் கொள்ளும் .
Correct Answer: C [கரிசல் மண்]
Notes:
5.
இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீர் ஏற்ற ஆக்சைடுகளால் உருவாகும் மண் எது?
Correct Answer: D [சரளை மண்]
Notes:
6.
சோடியம், மெக்னிசியம், கால்சியம் மற்றும் சல்பியூரிக் அமிலம் காணப்படும் மண் எது?
Correct Answer: A [உப்பு மற்றும் கார மண்]
Notes:
7.
அதிக இலை மக்கு உடைய மண் எது?
Correct Answer: B [காடு மற்றும் மலை மண்]
Notes:
8.
கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழை மாவட்டங்களில் காணப்படும் மண் எது?
Correct Answer: A [களிமண் மற்றும் சதுப்பு நிலம்]
Notes:
9.
வறண்ட பாலை மண்ணில் வளரும் பயிர் எது?
Correct Answer: B [திணை வகைகள்]
Notes:
10.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
கால்வாய் பாசனம் இந்தியாவின் இரண்டாவது மற்றும் முக்கியமான நீர்ப்பாசன ஆதாரமாகும்.
தாழ்வான மற்றும் சமமான நிலப்பகுதி, பருமன் மிகுந்த வளமான மண் கொண்ட பகுதிகளில் கால்வாய் பாசனம் மிக முக்கிய ஆதாரமாகும்
கால்வாய் பாசனம் இந்தியாவின் இரண்டாவது மற்றும் முக்கியமான நீர்ப்பாசன ஆதாரமாகும்.
தாழ்வான மற்றும் சமமான நிலப்பகுதி, பருமன் மிகுந்த வளமான மண் கொண்ட பகுதிகளில் கால்வாய் பாசனம் மிக முக்கிய ஆதாரமாகும்
Correct Answer: C [இரண்டும் சரியானது]
Notes:
11.
இந்தியாவில் அதிக சதவீதம் எந்த வகை நீர்ப்பாசனம் நடைபெறுகிறது?
Correct Answer: D [குழாய்க்கிணறு]
Notes:
12.
கால்வாய் பாசனம் அதிக அளவு கீழ்க்கண்ட எப்பகுதியில் நடைபெறுகிறது?
Correct Answer: B [கங்கைச் சமவெளி]
Notes:
13.
கீழ்கண்ட எந்த மாநிலத்தில் கால்வாய் பாசனம் அதிக அளவு உள்ளது?
Correct Answer: D [உத்தரப்பிரதேசம்]
Notes:
14.
இந்தியாவில் மலிவான மற்றும் நம்பகமான நீர்ப்பாசன ஆதாரம்?
Correct Answer: C [கிணற்றுப் பாசனம்]
Notes:
15.
நிலத்தடி நீர் போதுமான அளவிற்கு இருக்கக்கூடிய பகுதிகளில் எவ்வகை பாசனம் காணப்படுகிறது?
Correct Answer: B [திறந்தவெளிக் கிணறுகள்]
Notes:
16.
நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் எவ்வகை பாசனம் அதிக அளவு உள்ளது
Correct Answer: C [ஆழ்துளைக் கிணறுகள்]
Notes:
17.
தீபகற்ப இந்தியாவின் ஏரிப்பாசனம் சிறந்து விளங்க முக்கியமான காரணிகள் எவை?
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
18.
கீழ்க்கண்டவற்றுள் எவை நவீன நீர்ப்பாசன முறைகள்?
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
19.
பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டத்தின் நோக்கங்கள் எவை?
1 நீர்ப்பாசனம் 2 நீர்மின் உற்பத்தி
3 குடிநீர் 4 வெள்ளத் தடுப்பு
5 மீன் வள மேம்பாடு 6 நீர்வழிப் போக்குவரத்து
1 நீர்ப்பாசனம் 2 நீர்மின் உற்பத்தி
3 குடிநீர் 4 வெள்ளத் தடுப்பு
5 மீன் வள மேம்பாடு 6 நீர்வழிப் போக்குவரத்து
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
20.
பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சயி யோஜனா இதன் முக்கிய நோக்கம் என்ன..?
Correct Answer: A [நீர் மேலாண்மை]
Notes:
21.
நுண்நீர் பாசன திட்டத்தில் அதிக நீர்ப்பாசன வசதியை பெற்றுள்ள மாநிலம் எது?
Correct Answer: B [ஆந்திரப் பிரதேசம்]
Notes:
22.
பக்ராநங்கல் பல்நோக்கு திட்டம் எந்த நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது?
Correct Answer: B [சட்லஜ்]
Notes:
23.
சுதந்திர இந்தியாவின் முதல் பல்நோக்கு திட்டம் எது?
Correct Answer: B [தாமோதர்]
Notes:
24.
மேட்டூர் அணை எந்த ஆண்டு கட்டப்பட்டது?
Correct Answer: C [1934]
Notes:
25.
பெரியார் அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct Answer: B [கேரளா]
Notes:
26.
ராணா பிரதாப் சிங் நீர்த்தேக்கம் எந்த நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது?
Correct Answer: C [சாம்பல்]
Notes:
27.
கிருஷ்ணராஜ சாகர் அணை எந்த நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது?
Correct Answer: C [காவேரி]
Notes:
28.
டெக்ரி அணை எந்த நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது?
Correct Answer: A [பாகீரதி]
Notes:
29.
இந்திராகாந்தி கால்வாய் திட்டத்திற்கு எந்த நதியில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது?
Correct Answer: A [சட்லஜ்]
Notes:
30.
பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது?
Correct Answer: B [கோசி]
Notes:
31.
பக்ராநங்கல் திட்டத்தின் மூலம் பயன் அடையும் மாநிலங்கள் எவை?
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
32.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது. கடற்கரை பகுதிக்கு அருகாமையில் பயிரிடுதல் தோட்டப் பயிர்களின் ஏற்றுமதிக்கு உகந்ததாக அமையும்.
தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது. கடற்கரை பகுதிக்கு அருகாமையில் பயிரிடுதல் தோட்டப் பயிர்களின் ஏற்றுமதிக்கு உகந்ததாக அமையும்.
Correct Answer: C [இரண்டும் சரியானது]
Notes:
33.
தேயிலை பயிரிட கீழ்க்கண்ட தவறானவை தேர்வுசெய்க?
Correct Answer: D [குறைந்த மழை அளவு]
Notes:
34.
உலக தேயிலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
Correct Answer: B [சீனா]
Notes:
35.
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
Correct Answer: C [அசாம்]
Notes:
36.
பூகி (BOHEA) என்ற தேயிலையின் பிறப்பிடம் எந்த நாடு?
Correct Answer: C [சீனா]
Notes:
37.
இதில் சரியானதை தெரிவு செய்க
ரொபஸ்டா - தரம் மிக்கதும் இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுவதுமாகும்.
அராபிகா - தரம் குறைந்த காபி வகையாகும்.
ரொபஸ்டா - தரம் மிக்கதும் இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுவதுமாகும்.
அராபிகா - தரம் குறைந்த காபி வகையாகும்.
Correct Answer: D [இரண்டும் தவறானது]
Notes:
38.
1902 ஆம் ஆண்டு எப்பகுதியில் முதன் முதலில் ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டது?
Correct Answer: C [கேரளா]
Notes:
39.
ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
Correct Answer: C [கேரளா]
Notes:
40.
தோட்டக்கலைப் பயிர்கள் என்பது
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
41.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
ஆப்பிள், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அதிகம் விளைகிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
ஆப்பிள், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அதிகம் விளைகிறது.
Correct Answer: C [இரண்டும் சரியானது]
Notes:
42.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை தேர்வு செய்க?
இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமை இடம் - கொல்கத்தா
இந்திய சுரங்கப் பணியகம் - நாக்பூர்
இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் - ஹைதராபாத்
இந்திய தோல் ஆராய்ச்சி மையம் - டெல்லி.
இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமை இடம் - கொல்கத்தா
இந்திய சுரங்கப் பணியகம் - நாக்பூர்
இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் - ஹைதராபாத்
இந்திய தோல் ஆராய்ச்சி மையம் - டெல்லி.
Correct Answer: D [4 மட்டும் தவறு]
Notes:
43.
ஏழை மக்களின் பசு என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: B [வெள்ளாடுகள்]
Notes:
44.
இந்தியாவில் பால் உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலம் எது?
Correct Answer: A [உத்தரப்பிரதேசம்]
Notes:
45.
இந்தியாவில் ரோம உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலம் எது?
Correct Answer: A [ராஜஸ்தான்]
Notes:
46.
மீன்பிடித்தொழில் கீழ்க்கண்ட எதற்கெல்லாம் பயன்படுகிறது?
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
47.
இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் எவை?
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
48.
இந்தியாவில் எவ்வகை இரும்பு தாது அதிக அளவில் காணப்படுகிறது?
Correct Answer: C [ஹேமடைட்]
Notes:
49.
இரும்பின் அளவு அதிகமாக உள்ள இரும்புத்தாது எது?
Correct Answer: A [மேக்னடைட்]
Notes:
50.
இந்தியாவில் மேக்னடைட் இரும்புத்தாது அதிகமாக கிடைக்கும் மாநிலம் எது?
Correct Answer: C [கர்நாடகா]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 8
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 7
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 6
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
