வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இரும்புத்தாதுக்கு புகழ்பெற்ற சுந்தர்கார், மயூர்பாஞ், சம்பல்பூர் போன்ற மாவட்டங்கள் எந்த மாநிலத்தில் உள்ளது?

Correct Answer: D [ஒடிசா]

Notes:

2.  
மாங்கனீசு கீழ்க்கண்ட எந்த தாதுக்களுடன் கலந்து காணப்படும்?

Correct Answer: B [இரும்பு]

Notes:

3.  
பொருத்துக:
புரட்சிகள் | உற்பத்திகள்
a) மஞ்சள் புரட்சி — 1) தோல் புரட்சி
b) நீலப்புரட்சி — 2) மீன்கள் உற்பத்தி
c) பழுப்பு புரட்சி — 3) சணல் உற்பத்தி
d) தங்க நூலிழை புரட்சி — 4) எண்ணெய் வித்துக்கள்

Correct Answer: C [4 2 1 3]

Notes:

4.  
இந்திய மாங்கனீசு தாது (Manganese ore India Ltd) நிறுவனத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

Correct Answer: B [நாக்பூர்]

Notes:

5.  
அதிகமான மாங்கனீசு படிவுகள் எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?

Correct Answer: A [ஒடிசா]

Notes:

6.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
தாமிரம் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகமாகும்.
தாமிரத்தை துத்தநாகத்துடன் கலந்து பித்தளையும், தகரத்துடன் சேர்த்து வெண்கலமும் உருவாக்கப்படுகின்றது.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

7.  
ஜிப்சம் அதிகமாக இருக்கும் மாநிலம் எது?

Correct Answer: A [ராஜஸ்தான்]

Notes:

8.  
இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் எங்கு நிறுவப்பட்டது?

Correct Answer: B [தாராப்பூர்]

Notes:

9.  
தேசிய காற்றாற்றல் நிறுவனம் எங்கு உள்ளது?

Correct Answer: B [சென்னை]

Notes:

10.  
பொருத்துக:
கிடைக்குமிடம் | கனிமங்கள்
a) ஜோத்பூர் — 1) பாக்சைட்
b) குண்டூர் — 2) மைக்கா
c) பில்வாரா — 3) ஜிப்சம்
d) ரத்தினகிரி — 4) சுண்ணாம்புக்கல்

Correct Answer: D [3 4 2 1]

Notes:

11.  
இந்திய அணுமின் சக்தி நிறுவனத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

Correct Answer: B [மும்பை]

Notes:

12.  
பாக்ஸைட் உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலம் எது?

Correct Answer: D [ஒடிசா]

Notes:

13.  
கீழ்க்கண்ட எந்த மின்சக்தி மாசற்ற மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மின்னாற்றலாக கருதப்படுகிறது

Correct Answer: B [நீர் மின் சக்தி]

Notes:

14.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
பாக்சைட் என்பது அலுமினியத்தில் ஒருவகையான ஆக்சைடு ஆகும்.
இது பிரெஞ்சு வார்த்தையான லீ பாக்ஸ் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

15.  
இந்திய தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: B [பரிதாபாத்]

Notes:

16.  
காற்றாலை மூலம் அதிக மின்சாரம் பெறும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு?

Correct Answer: C [சீனா]

Notes:

17.  
தாமிர படிவு அதிகம் உள்ள மாநிலம் எது..?

Correct Answer: D [ராஜஸ்தான்]

Notes:

18.  
NALCO என்று அழைக்கப்படும் தேசிய அலுமினிய நிறுவனம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Correct Answer: B [1981]

Notes:

19.  
இந்தியாவின் முதல் நீர் மின் நிலையம் 1897ஆம் ஆண்டு எங்கு நிறுவப்பட்டது..?

Correct Answer: C [டார்ஜிலிங்]

Notes:

20.  
இந்தியாவின் முதல் பருத்தி தொழிற்சாலை 1818 ஆம் ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?

Correct Answer: A [கொல்கத்தா]

Notes:

21.  
அப்ராக் என்பது எதனோடு தொடர்புடையது?

Correct Answer: B [மைக்கா]

Notes:

22.  
தென்னிந்தியாவின் முதல் நீர்மின் சக்தி எங்கு உற்பத்தி செய்யப்பட்டது?

Correct Answer: A [சிவசமுத்திரம்]

Notes:

23.  
மூன்றாம் நிலையை சார்ந்த நிலக்கரி இந்தியாவில் எந்த மாநிலத்தில் கிடைக்கிறது?

Correct Answer: A [அஸ்ஸாம்]

Notes:

24.  
பண்டைய காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் கீழ்க்கண்ட எது பயன்படுத்தப்பட்டது?

Correct Answer: B [மைக்கா]

Notes:

25.  
இந்தியாவின் சூரிய சக்தி நிறுவனத்தின் தலைமை இடம் எங்கு உள்ளது?

Correct Answer: A [புது தில்லி]

Notes:

26.  
கீழ்க்கண்ட எந்த தொழிற்சாலை இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது?

Correct Answer: B [பஞ்சாலை]

Notes:

27.  
கால்சியம் கார்பனேட் என்பது?

Correct Answer: B [சுண்ணாம்புக்கல்]

Notes:

28.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
தேசிய அனல் மின் நிறுவனம் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனல் மின் சக்தியில் 50 சதவீதத்தை தமிழ்நாடு உற்பத்தி செய்கிறது.

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

29.  
கீழ்கண்ட எந்த மாநிலத்தில் பழுப்பு நிலக்கரி அதிகம் கிடைக்கிறது?

Correct Answer: C [தமிழ்நாடு]

Notes:

30.  
இந்தியாவில் முதல் முதலாக பெட்ரோலியம் எடுக்கப்பட்ட இடம்?

Correct Answer: C [திக்பாய்]

Notes:

31.  
தமிழ்நாட்டில் அனல் மின் நிலையம் இல்லாத இடம் எது?

Correct Answer: C [நரிமணம்]

Notes:

32.  
இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது?

Correct Answer: B [1986]

Notes:

33.  
பாக்சைட் தாது கீழ்க்கண்ட எந்த மண்ணோடு தொடர்புடையது?

Correct Answer: B [சரளை மண்]

Notes:

34.  
இதில் சரியானதை தெரிவு செய்க
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது கோயம்புத்தூர்.
தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நெசவாலைகள் கோயம்புத்தூருக்கு அருகில் அமைந்துள்ளது.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

35.  
தங்க இழைப்பயிர் என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: B [சணல்]

Notes:

36.  
தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: B [கொல்கத்தா]

Notes:

37.  
சணல் உற்பத்தி கீழ்கண்ட எந்த ஆற்றங்கரையில் அதிகம் உள்ளது?

Correct Answer: C [ஹூக்ளி]

Notes:

38.  
மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

Correct Answer: C [பெங்களூரு]

Notes:

39.  
கச்சா பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

Correct Answer: B [சீனா]

Notes:

40.  
இதில் சரியானதை தெரிவு செய்க
பட்டு உற்பத்தியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக கர்நாடகம் விளங்குகிறது .
உலக பட்டு உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

41.  
உலக கரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?

Correct Answer: B [பிரேசில்]

Notes:

42.  
இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை 1812 ஆம் ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?

Correct Answer: A [மேற்கு வங்கம்]

Notes:

43.  
கீழ்க்கண்ட எது அடிப்படையான உலோக தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது?

Correct Answer: D [இரும்பு எஃகு தொழிற்சாலை.]

Notes:

44.  
இரும்பு எஃகு உற்பத்தி தொழிற்சாலை முதன்முதலில் 1830 ஆம் ஆண்டு போர்ட்டோ நோவா என்ற இடத்தில் அமைக்கப்பட்டது. இந்த போர்டோ நோவா எந்த மாநிலத்தில் உள்ளது?

Correct Answer: C [தமிழ்நாடு]

Notes:

45.  
பொருத்துக:
இரும்பு தொழிற்சாலை | அமைந்துள்ள மாநிலம்
a) ரூர்கேலா — 1) ஜார்கண்ட்
b) துர்காபூர் — 2) மேற்கு வங்கம்
c) பொகாரோ — 3) கர்நாடகா
d) விஜயநகர் — 4) ஒடிசா

Correct Answer: C [4 2 1 3]

Notes:

46.  
கீழ்க்கண்ட எந்த இரும்பு எஃகு ஆலையில் துருப்பிடிக்காத இரும்பு தயாரிக்கப்படுகிறது?

Correct Answer: C [சேலம்]

Notes:

47.  
ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகரம் எது?

Correct Answer: C [சென்னை]

Notes:

48.  
டெட்ராய்ட் என்ற நகரம் எந்த நாட்டில் உள்ளது?

Correct Answer: D [அமெரிக்கா]

Notes:

49.  
பாரத கனரக மின் சாதன நிறுவனத்தின் கிளைகள் கீழ்க்கண்ட எப்பகுதியில் இல்லை?

Correct Answer: D [ஜபல்பூர்]

Notes:

50.  
இந்தியாவின் மின்னியல் தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம்?

Correct Answer: B [பெங்களூரு]

Notes:

மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0