வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
இந்திய கடற்கரை பகுதியில் அமைந்துள்ள இரும்பு எஃகு ஆலை எது?
Correct Answer: C [விசாகப்பட்டினம்]
Notes:
2.
சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது?
Correct Answer: B [கனிம படிவுகள்]
Notes:
3.
புகழ்பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்?
Correct Answer: B [ஜார்கண்ட்]
Notes:
4.
உலக மக்கள் தொகையில் நான்காவது இடத்தில் உள்ள நாடு எது?
Correct Answer: C [இந்தோனேஷியா]
Notes:
5.
உலகில் அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது?
Correct Answer: C [இந்தோனேஷியா]
Notes:
6.
இதில் சரியானதை தெரிவு செய்க
உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் சுமார் 17.5 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
உலகில் உள்ள ஆறு நபர்களில் ஒருவர் இந்தியர்.
உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் சுமார் 17.5 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
உலகில் உள்ள ஆறு நபர்களில் ஒருவர் இந்தியர்.
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
7.
முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
Correct Answer: B [1881]
Notes:
8.
இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்?
Correct Answer: B [சிக்கிம்]
Notes:
9.
அதிக மக்கள் தொகை கொண்ட யூனியன் பிரதேசம் எது?
Correct Answer: A [டெல்லி]
Notes:
10.
மக்கள்தொகை பரவலில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள எது உதவுகிறது?
Correct Answer: D [மக்களடர்த்தி]
Notes:
11.
இதில் சரியானதை தெரிவு செய்க
இந்தியாவில் மிக அதிக மக்களடர்த்தி கொண்ட மாநிலம் மேற்குவங்கம்.
இந்தியாவில் மிகக் குறைந்த மக்களடர்த்தி கொண்ட மாநிலம் சிக்கிம்.
இந்தியாவில் மிக அதிக மக்களடர்த்தி கொண்ட மாநிலம் மேற்குவங்கம்.
இந்தியாவில் மிகக் குறைந்த மக்களடர்த்தி கொண்ட மாநிலம் சிக்கிம்.
Correct Answer: D [இரண்டும் தவறானது]
Notes:
12.
ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலங்கள் எவை
Correct Answer: A [பீகார், மேற்கு வங்கம்]
Notes:
13.
கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது?
Correct Answer: C [கர்நாடகம்]
Notes:
14.
கீழ்க்கண்ட எந்த ஆண்டு மக்கள்தொகை எதிர்மறை வளர்ச்சி விகிதமாக பதிவாகியுள்ளது?
Correct Answer: C [1921]
Notes:
15.
கீழ்க்கண்ட எந்த ஆண்டுகளில் இந்தியாவில் அதிவேக வளர்ச்சியை பெற்று மக்கள் தொகை வெடிப்பு உண்டானது?
Correct Answer: C [1951-1981]
Notes:
16.
மக்கள் தொகை வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள் எவை?
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
17.
இதில் சரியானதை தெரிவு செய்க
இந்தியாவில் இடம் பெயர்வு கிராமப்புறங்களில் இருந்து நகரத்தை நோக்கி பெருந்திரளாக காணப்படுகிறது.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை மற்றும் தகுதிக்கேற்ப வேலை இன்மை ஆகியவை இடம் பெயர்வுக்கு உந்து காரணிகளாக உள்ளன.
இந்தியாவில் இடம் பெயர்வு கிராமப்புறங்களில் இருந்து நகரத்தை நோக்கி பெருந்திரளாக காணப்படுகிறது.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை மற்றும் தகுதிக்கேற்ப வேலை இன்மை ஆகியவை இடம் பெயர்வுக்கு உந்து காரணிகளாக உள்ளன.
Correct Answer: C [இரண்டும் சரியானது]
Notes:
18.
இதில் சரியானதை தெரிவு செய்க
வயது கலவை சார்ந்துள்ள மக்கள்தொகைக்கும் மற்றும் உழைக்கும் மக்கள் தொகைக்கும் உள்ள விகிதத்தை புரிந்துகொள்ள பயன்படுகிறது.
இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொகையைவிட சார்ந்திருக்கும் மக்கள் தொகை அதிகமாக உள்ளனர்.
வயது கலவை சார்ந்துள்ள மக்கள்தொகைக்கும் மற்றும் உழைக்கும் மக்கள் தொகைக்கும் உள்ள விகிதத்தை புரிந்துகொள்ள பயன்படுகிறது.
இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொகையைவிட சார்ந்திருக்கும் மக்கள் தொகை அதிகமாக உள்ளனர்.
Correct Answer: A [1 மட்டும் சரி]
Notes:
19.
ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
Correct Answer: A [கேரளா]
Notes:
20.
ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள யூனியன் பிரதேசம் எது?
Correct Answer: C [புதுச்சேரி]
Notes:
21.
இந்தியாவில் குறைந்த சதவீத நகர்ப்புற மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
Correct Answer: B [ஹிமாச்சல பிரதேசம்]
Notes:
22.
பெரிய மாநிலங்களில் அதிக சதவீத நகரமயமாக்கப்பட்ட மாநிலம் எது?
Correct Answer: B [தமிழ்நாடு]
Notes:
23.
இதில் சரியானதை தெரிவு செய்க
நகரமயமாக்கல், மக்கள் தொகை அடர்த்தி ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது.
கிராமத்தில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்தல் நகர் பகுதிகளில் மக்கள் தொகை வெடிப்பிற்கு வழிவகுக்கிறது.
நகரமயமாக்கல், மக்கள் தொகை அடர்த்தி ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது.
கிராமத்தில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்தல் நகர் பகுதிகளில் மக்கள் தொகை வெடிப்பிற்கு வழிவகுக்கிறது.
Correct Answer: C [இரண்டும் சரியானது]
Notes:
24.
இந்தியாவில் நகரமயமாக்கல் ஆல் ஏற்படும் பிரச்சனைகள் எவை?
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
25.
இதில் சரியானதை தெரிவு செய்க
போக்குவரத்து அமைப்பு ஒரு நாட்டின் உயிர்நாடியாக கருதப்படுகிறது.
சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்து எளிமையாக பட்டது.
போக்குவரத்து அமைப்பு ஒரு நாட்டின் உயிர்நாடியாக கருதப்படுகிறது.
சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்து எளிமையாக பட்டது.
Correct Answer: C [இரண்டும் சரியானது]
Notes:
26.
கீழ்க்கண்ட எந்த போக்குவரத்து மிகவும் மலிவானது?
Correct Answer: C [கடல்வழி]
Notes:
27.
குறுகிய தூர பயணத்திற்கு மிகவும் உகந்த போக்குவரத்து எது
Correct Answer: A [சாலைவழி]
Notes:
28.
சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து எது?
Correct Answer: A [சாலைவழி]
Notes:
29.
உலகில் அதிக சாலை போக்குவரத்தை கொண்ட நாடு எது?
Correct Answer: C [அமெரிக்கா]
Notes:
30.
எல்லைப்புற சாலைகள் அமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Correct Answer: B [1960]
Notes:
31.
வடக்கு மற்றும் தெற்கு சாலைகள் எந்த இரண்டு நகரங்களை இணைக்கிறது?
Correct Answer: B [கன்னியாகுமரி - ஸ்ரீநகர்]
Notes:
32.
மேற்கு மற்றும் கிழக்கு சாலைகள் எந்த இரண்டு நகரங்களை இணைக்கிறது?
Correct Answer: A [சில்சார் - போர்பந்தர்]
Notes:
33.
வடக்கு மற்றும் தெற்கு சாலைகள் மற்றும் மேற்கு மற்றும் கிழக்கு சாலைகள் எந்த நகரில் இணைகிறது?
Correct Answer: B [ஜான்சி]
Notes:
34.
மும்பை பூனா விரைவுசாலை எந்த கணவாய் வழியாக அமைக்கப்பட்டுள்ளது?
Correct Answer: D [போர் காட்]
Notes:
35.
மக்களின் தரத்தை அறிய உதவும் முக்கிய அளவுகோல் எது?
Correct Answer: B [எழுத்தறிவு விகிதம்]
Notes:
36.
இந்தியாவில் சாலைகள் அமைப்பதற்கு மிக எளிதாக இருக்கும் பகுதி எது?
Correct Answer: A [கங்கை சமவெளி]
Notes:
37.
இந்தியாவில் அடர்த்தியான சாலை அமைப்பு எங்கு காணப்படுகிறது?
Correct Answer: B [கங்கை சமவெளி]
Notes:
38.
கீழ்க்கண்ட எப்பகுதியில் சாலைகள் அமைக்க மிக கடினமாக இருக்கும்?
Correct Answer: D [மலைப் பாங்கான பகுதிகள்]
Notes:
39.
சாலைகளின் அடர்த்தி ( சதவீத அடிப்படையில் ) அதிகமாக உள்ள மாநிலம் எது ?
Correct Answer: B [கேரளா]
Notes:
40.
நிலம் வழியாக விரைவான மற்றும் அதிக சரக்குகளை எடுத்துச் செல்ல சிறந்த போக்குவரத்து?
Correct Answer: D [ரயில்வே போக்குவரத்து]
Notes:
41.
இந்திய தரைவழி போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக எது கருதப்படுகிறது?
Correct Answer: B [ரயில்வே போக்குவரத்து]
Notes:
42.
உலகின் மிகப்பெரிய ரயில்வே அமைப்பு எது?
Correct Answer: B [அமெரிக்கா]
Notes:
43.
பொருத்துக:
மண்டலங்கள் | தலைமையிடம்
a) மேற்கு மத்திய ரயில்வே — 1) மும்பை சர்ச்கேட்
b) மத்திய ரயில்வே — 2) சென்னை
c) மேற்கு ரயில்வே — 3) மும்பை
d) தெற்கு ரயில்வே — 4) ஜபல்பூர்
மண்டலங்கள் | தலைமையிடம்
a) மேற்கு மத்திய ரயில்வே — 1) மும்பை சர்ச்கேட்
b) மத்திய ரயில்வே — 2) சென்னை
c) மேற்கு ரயில்வே — 3) மும்பை
d) தெற்கு ரயில்வே — 4) ஜபல்பூர்
Correct Answer: A [4 3 1 2]
Notes:
44.
பொருத்துக:
மண்டலங்கள் | தலைமையிடம்
a) தென் மத்திய ரயில்வே — 1) கூப்ளி
b) தென் கிழக்கு இரயில்வே — 2) கொல்கத்தா
c) தென்மேற்கு ரயில்வே — 3) பிலாஸ்பூர்
d) தென் கிழக்கு மத்திய இரயில்வே — 4) செகந்திராபாத்
மண்டலங்கள் | தலைமையிடம்
a) தென் மத்திய ரயில்வே — 1) கூப்ளி
b) தென் கிழக்கு இரயில்வே — 2) கொல்கத்தா
c) தென்மேற்கு ரயில்வே — 3) பிலாஸ்பூர்
d) தென் கிழக்கு மத்திய இரயில்வே — 4) செகந்திராபாத்
Correct Answer: C [4 2 1 3]
Notes:
45.
கொங்கன் ரயில்வேயின் தலைமையகம் எங்கு உள்ளது?
Correct Answer: C [நவி மும்பை]
Notes:
46.
சத்ரபதி சிவாஜி முனையம் எந்த ரயில்வேயின் தலைமையிடம்?
Correct Answer: B [மத்திய ரயில்வே]
Notes:
47.
இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து எந்த இரு நகரங்களுக்கிடையே தொடங்கப்பட்டது?
Correct Answer: A [மும்பை மற்றும் தானே]
Notes:
48.
மிக நீண்ட ரயில் பாதையைக் கொண்ட ரயில்வே மண்டலம் எது?
Correct Answer: C [வடக்கு ரயில்வே]
Notes:
49.
இந்தியாவின் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து 1925 ஆம் ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
Correct Answer: D [மும்பை]
Notes:
50.
1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் எது?
Correct Answer: B [கொல்கத்தா]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 8
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 7
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 6
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
