வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்தியாவின் எப்பகுதியில் நீர் மின்சாரம் அதிகமாக தயாரிக்க முடியும்?

Correct Answer: B [வடகிழக்கு இந்தியா]

Notes:

2.  
ராஜஸ்தான் மாநிலத்தில் எவ்வகை மின்சாரம் அதிக அளவு தயாரிக்கலாம்?

Correct Answer: B [சூரிய ஆற்றல் மின்சாரம்]

Notes:

3.  
காற்று மின்சாரம் தயாரிக்க மிகவும் உகந்த இடம் எது?

Correct Answer: C [கணவாய் பகுதி]

Notes:

4.  
பஞ்சாலைகளுக்கும் கீழ்க்கண்ட எதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு?

Correct Answer: B [ஈரப்பதம்]

Notes:

5.  
இரும்பு எஃகு தொழிற்சாலைகள் பொதுவாக கீழ்க்கண்ட எதற்கு அருகில் அமைக்கப்படும்?

Correct Answer: A [மூலப்பொருள்கள்]

Notes:

6.  
ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலை எந்த நாட்டின் உதவியுடன் இயங்குகிறது?

Correct Answer: C [ஜெர்மனி]

Notes:

7.  
இந்தியாவில் கீழ்கண்ட எப்பகுதியில் அதிக மக்கள்தொகை காணப்படுகிறது?

Correct Answer: B [கங்கை சமவெளி]

Notes:

8.  
கீழ்க்கண்ட எந்த ஆண்டில் மிக அதிக அளவு மக்கள் தொகை வளர்ச்சி வீதம் காணப்பட்டது?

Correct Answer: B [1971]

Notes:

9.  
தங்க நாற்கர சாலை திட்டம் கீழ்க்கண்ட எந்த மாநிலத்துக்கு செல்வதில்லை?

Correct Answer: C [சட்டிஸ்கர்]

Notes:

10.  
1921 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை குறைந்ததற்கான காரணம்?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

11.  
கீழ்க்கண்டவற்றுள் பெரும் பிரிவினை ஆண்டு எது?

Correct Answer: B [1921]

Notes:

12.  
கீழ்க்கண்டவற்றுள் சிறு பிளவு ஆண்டு எது?

Correct Answer: C [1951]

Notes:

13.  
2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் எது நிகழ்ந்தது?

Correct Answer: B [ஒரு பில்லியன் மக்கள் தொகையை கடந்தது]

Notes:

14.  
BIMARU மாநிலங்களில் இடம்பெறாதது எது?

Correct Answer: B [ஹரியானா]

Notes:

15.  
மிகக் குறைவான மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம்?

Correct Answer: C [அருணாச்சல பிரதேசம்]

Notes:

16.  
1901- 1911 ஆண்டுக் காலங்களில் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் என்ன?

Correct Answer: A [23 வருடங்கள்]

Notes:

17.  
இந்தியாவை விட அதிக எழுத்தறிவு கொண்ட அண்டை நாடு எது?

Correct Answer: C [இலங்கை]

Notes:

18.  
மத்திய பிரதேசத்திலுள்ள பண்ணா எதற்கு சிறப்பு பெற்றது?

Correct Answer: C [வைரம்]

Notes:

19.  
இந்திய விமான போக்குவரத்து நிறுவனம், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் இரண்டையும் எந்த ஆண்டு ஒன்றாக இணைத்தது?

Correct Answer: B [2007]

Notes:

20.  
கீழ்க்கண்ட எந்த நாடு அதிக எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து உள்ளது?

Correct Answer: B [சீனா]

Notes:

21.  
மியான்மர் நாட்டுடன் எல்லையைப் பகிராத மாநிலம் எது?

Correct Answer: B [அசாம்]

Notes:

22.  
நேபாள நாட்டுடன் எல்லையைப் பகிராத மாநிலம் எது?

Correct Answer: C [இமாச்சல பிரதேசம்]

Notes:

23.  
சீனாவோடு எல்லையை பகிராத மாநிலம் எது?

Correct Answer: C [உத்தரப் பிரதேசம்]

Notes:

24.  
கீழ்க்கண்ட எந்த பகுதி ஆப்கானிஸ்தான் எல்லையோடு தொடர்பு வைத்துள்ளது?

Correct Answer: B [லடாக்]

Notes:

25.  
கீழ்க்கண்ட எந்த மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் அமையவில்லை ?

Correct Answer: C [இமாச்சல் பிரதேசம்]

Notes:

26.  
கீழ்க்கண்ட எந்த மாநிலம் பாகிஸ்தானோடு அதிக எல்லை தொடர்பு வைத்துள்ளது ?

Correct Answer: B [ராஜஸ்தான்]

Notes:

27.  
கீழ்க்கண்ட எந்த பகுதி சீனாவின் எல்லையில் அமையவில்லை?

Correct Answer: A [ஜம்மு காஷ்மீர்]

Notes:

28.  
ஒரு மணி நேரத்தில் சூரியன் எவ்வளவு தீர்க்கக்கோடு கடக்கிறது?

Correct Answer: B [15]

Notes:

29.  
பொருத்துக:
a) இந்தியாவை இரண்டாக பிரிக்கும் கோடு — 1) ஆர்டிக் வட்டம்
b) ஆஸ்திரேலியாவை இரண்டாக பிரிக்கும் கோடு — 2) பூமத்திய ரேகை
c) இந்தோனேஷிய வழியாக செல்லும் கோடு — 3) கடகரேகை
d) நார்வே வழியாக செல்லும் கோடு — 4) மகர ரேகை

Correct Answer: D [3 4 2 1]

Notes:

30.  
கீழ்க்கண்டவற்றில் பூமத்தியரேகை கடக்காத கண்டம் எது?

Correct Answer: D [ஆஸ்திரேலியா]

Notes:

31.  
பன்னாட்டு தேதிக்கோடு கீழ்க்கண்ட எந்த கடலில் காணப்படுகிறது?

Correct Answer: A [பசிபிக் பெருங்கடல்]

Notes:

32.  
சூரியன் உதிக்கும் நாடு எது?

Correct Answer: D [ஜப்பான்]

Notes:

33.  
புது வருட பிறப்பை முதன் முதலில் கொண்டாடும் நாடு எது?

Correct Answer: C [நியூசிலாந்து]

Notes:

34.  
இந்தியாவில் சூரியன் உதிக்கும் மாநிலம் என்று அழைக்கப்படுவது எந்த மாநிலம்?

Correct Answer: B [அருணாச்சல பிரதேசம்]

Notes:

35.  
கீழ்க்கண்ட எந்த கண்டத்தின் வழியாக கிரீன்விச் கோடு செல்கிறது?

Correct Answer: B [ஆப்பிரிக்கா]

Notes:

36.  
நேபாளம் மற்றும் பூட்டான் இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள இந்திய மாநிலம் எது?

Correct Answer: C [சிக்கிம்]

Notes:

37.  
கீழ்க்கண்ட இந்த மாநிலம் வங்காளதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது?

Correct Answer: A [மிசோரம்]

Notes:

38.  
வங்காளதேச தோடு அதிக எல்லையை பகிர்ந்து உள்ள மாநிலம் எது?

Correct Answer: C [மேற்கு வங்கம்]

Notes:

39.  
மூன்று பக்கமும் வங்காளதேச எல்லையோடு கூடிய மாநிலம் எது?

Correct Answer: C [திரிபுரா]

Notes:

40.  
கீழ்க்கண்ட எந்த மாநிலம் நேபாள நாட்டில் எல்லையில் அமையவில்லை?

Correct Answer: C [ஜார்கண்ட்]

Notes:

41.  
சிக்கிம் மாநிலதோடு எல்லை தொடர்பு வைத்துள்ள மாநிலம் எது?

Correct Answer: A [மேற்கு வங்கம்]

Notes:

42.  
பூட்டான் நாட்டின் எல்லையில் அமையாத மாநிலம் எது?

Correct Answer: D [மேகாலயா]

Notes:

43.  
கீழ்கண்ட எந்த நாடு முழுமையும் நிலத்தால் சூழப்பட்டு உள்ளது?

Correct Answer: C [பூட்டான்]

Notes:

44.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
மக்மோகன் எல்லைக் கோடு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ளது.
ராட்கிளிஃப் எல்லைக்கோடு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அமைந்துள்ளது.

Correct Answer: D [இரண்டும் தவறானது]

Notes:

45.  
கீழ்க்கண்ட எந்த மாநிலம் அதிக மாநிலங்களோடு எல்லை தொடர்பு வைத்துள்ளது?

Correct Answer: B [உத்தர பிரதேசம்]

Notes:

46.  
குறைவான கடற்கரை நீளம் கொண்ட மாநிலம் எது?

Correct Answer: B [கோவா]

Notes:

47.  
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லடாக் யூனியன் பிரதேசம் எந்த நாட்டோடு எல்லை தொடர்பு வைத்திருக்க வில்லை?

Correct Answer: B [நேபாளம்]

Notes:

48.  
பொருத்துக:
மாநிலங்கள் | தலைநகரம்
a) அருணாச்சலப் பிரதேசம் — 1) ஐஸ்வால்
b) மேகாலயா — 2) இம்பால்
c) மணிப்பூர் — 3) ஷில்லாங்
d) மிசோரம் — 4) இட்டாநகர்

Correct Answer: C [4 3 2 1]

Notes:

49.  
இந்தியாவின் அமைவிடத்தைக் காணவும்?

Correct Answer: C [8° 4’ முதல் 37°6’வட அட்சம் வரை, 68°7’ முதல் 97°25’ கிழக்கு தீர்க்கம் வரை]

Notes:

50.  
இந்தியா முழுமையும் எந்த அரைக்கோளத்தில் அமைந்துள்ளது?

Correct Answer: B [வடகிழக்கு]

Notes:

மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0