வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
Correct Answer: A [கல்கத்தா, பாம்பாய், சென்னை]
Notes:
2.
தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் யார்?
Correct Answer: A [பாத்திமா பீவி]
Notes:
3.
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
Correct Answer: C [பஞ்சாப் மற்றும் ஹரியானா]
Notes:
4.
கீழ்கண்டவற்றில் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.
மாநில அரசுத் தலைமை வழக்குரைஞரின் பதவிக்காலத்தை அரசியலமைப்பு நிர்ணயித்துள்ளது.
மாநில அரசுத் தலைமை வழக்குரைஞரை நீக்குவதற்கான நடைமுறை மற்றும் காரணங்கள் அரசியலமைப்பில் உள்ளன.
ஆளுநர் அவரை எந்த நேரத்திலும் நீக்கலாம்.
மாநில அரசுத் தலைமை வழக்குரைஞரின் பதவிக்காலத்தை அரசியலமைப்பு நிர்ணயித்துள்ளது.
மாநில அரசுத் தலைமை வழக்குரைஞரை நீக்குவதற்கான நடைமுறை மற்றும் காரணங்கள் அரசியலமைப்பில் உள்ளன.
ஆளுநர் அவரை எந்த நேரத்திலும் நீக்கலாம்.
Correct Answer: D [3 மட்டும்]
Notes:
5.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பின்வரும் எந்தப் பிரிவானது, ஆளுநருக்கும் மாநில அமைச்சர்களின் குழுவிற்கும் இடையே ஒரு இணைப்பாக முதலமைச்சர் செயல்படுகிறார் என்பதை வரையறுக்கிறது.
Correct Answer: C [பிரிவு 167]
Notes:
6.
எந்த அரசியல் சட்டவிதிப்படி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்?
Correct Answer: B [சட்டவிதி 76]
Notes:
7.
கீழ்கண்டவற்றில் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.
மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
அவர் பத்து ஆண்டுகள் நீதித்துறை பதவியில் இருந்திருக்க வேண்டும் அல்லது பத்து ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்.
மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
அவர் பத்து ஆண்டுகள் நீதித்துறை பதவியில் இருந்திருக்க வேண்டும் அல்லது பத்து ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்.
Correct Answer: A [1 மட்டும்]
Notes:
8.
ஒரு மாநில சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?
Correct Answer: C [60 க்கும் குறையாமல் மற்றும் 500 உறுப்பினர்களுக்கு மிகாமல்]
Notes:
9.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
Correct Answer: D [18]
Notes:
10.
எந்தத் திருத்தம் அமைச்சரவை 15% க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறியது ?
Correct Answer: B [2003 ஆம் ஆண்டின் 91 வது அரசியலமைப்பு திருத்தம்]
Notes:
11.
மரண தண்டனையை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?
Correct Answer: D [ஜனாதிபதி]
Notes:
12.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
பேரவைத் தலைவர், பேரவைத் துணைத் தலைவர் இருவரும் பேரவை உறுப்பினர்களால் பெரும்பான்மைத் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம்
அதற்கு முன் 14 நாட்களுக்கு குறையாத அறிவிக்கை செய்ய வேண்டும்
பேரவைத் தலைவர், பேரவைத் துணைத் தலைவர் இருவரும் பேரவை உறுப்பினர்களால் பெரும்பான்மைத் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம்
அதற்கு முன் 14 நாட்களுக்கு குறையாத அறிவிக்கை செய்ய வேண்டும்
Correct Answer: C [இரண்டும் சரி]
Notes:
13.
இந்தியாவின் உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண் வழக்கறிஞர் ____
Correct Answer: C [இந்து மல்ஹோத்ரா]
Notes:
14.
சட்டசபையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் எவ்வளவு காலம் வரை அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ செயல்படலாம்.
Correct Answer: C [6 மாதங்கள்]
Notes:
15.
சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுசீரமைக்கவோ, மாற்றியமைக்கவோ அதிகாரம் பெற்றது யார்/எது?
Correct Answer: B [நாடாளுமன்றம்]
Notes:
16.
சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
Correct Answer: D [சட்டப் பேரவையின் உறுப்பினர்களால்]
Notes:
17.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆளுநர் பதவிக்கான தகுதிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
35 வயதிற்கு மேற்பட்டு இருத்தல் வேண்டும்
ஆதாயம் தரும் பதவிகளை ஏதும் வகிக்கக் கூடாது
சட்டமன்றத்தின் உறுப்பினராக தகுதிகள் இருத்தல் வேண்டும்
இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
35 வயதிற்கு மேற்பட்டு இருத்தல் வேண்டும்
ஆதாயம் தரும் பதவிகளை ஏதும் வகிக்கக் கூடாது
சட்டமன்றத்தின் உறுப்பினராக தகுதிகள் இருத்தல் வேண்டும்
Correct Answer: C [1,2 மற்றும் 3]
Notes:
18.
பேரவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்?
Correct Answer: B [பேரவைத் துணைத் தலைவர்]
Notes:
19.
சட்ட மேலவை, சட்டப் பேரவைகளில் பேசுவதற்கும் பங்கெடுப்பதற்கும் இவருக்கு உரிமை உண்டு
Correct Answer: A [மாநில முதன்மை வழக்குரைஞர்]
Notes:
20.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A): மாநிலத்தின் நிதிச் சார்ந்த செயல்களை சட்டப்பேரவை கட்டுப்படுத்துகிறது.
காரணம்(R): சட்டமன்றத்தின் அனுமதியுன்றி புதிய வரிகளை விதிக்க முடியாது
கூற்று (A): மாநிலத்தின் நிதிச் சார்ந்த செயல்களை சட்டப்பேரவை கட்டுப்படுத்துகிறது.
காரணம்(R): சட்டமன்றத்தின் அனுமதியுன்றி புதிய வரிகளை விதிக்க முடியாது
Correct Answer: A [(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்]
Notes:
21.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி?
Correct Answer: A [சர்க்காரியா கமிட்டி 1983]
Notes:
22.
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு ஆளுநருக்கு தேவையான தகுதிகளை கூறுவது?
Correct Answer: A [விதி 157, 158]
Notes:
23.
கூற்று (A): துணை குடியரசுத் தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமையேற்கிறார்.
காரணம் (R) : அவர் மாநிலங்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
காரணம் (R) : அவர் மாநிலங்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
Correct Answer: C [(A) சரி ஆனால் (R) தவறு]
Notes:
24.
மாநிலத்தில் சட்டமன்றம் நடைபெறாத போது அவசர சட்டத்தை பிறப்பிக்கும் விதி
Correct Answer: A [விதி 213]
Notes:
25.
ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு எதிராக எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது என கூறும் விதி?
Correct Answer: A [361 (1)]
Notes:
26.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு அமைச்சரவை ஆளுநருக்கு உதவியும் ஆலோசனையும் வழங்க வேண்டும்.
ஆளுநர் தனது விருப்புரிமை/ தன்னுரிமை அதிகாரத்தை பயன்படுத்தும் பொழுது அவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படத் தேவையில்லை.
முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு அமைச்சரவை ஆளுநருக்கு உதவியும் ஆலோசனையும் வழங்க வேண்டும்.
ஆளுநர் தனது விருப்புரிமை/ தன்னுரிமை அதிகாரத்தை பயன்படுத்தும் பொழுது அவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படத் தேவையில்லை.
Correct Answer: C [இரண்டும் சரி]
Notes:
27.
மாநில மந்திரிகளின் ஊதியங்களை நிர்ணயிப்பது யார்/எது?
Correct Answer: C [சட்டமன்றம்]
Notes:
28.
உயர்நீதிமன்றங்களின் நீதிப்பேராணைகள் வழங்க வகை செய்வது ?
Correct Answer: A [சரத்து 226]
Notes:
29.
உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஊதியம் எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
Correct Answer: C [இரண்டாம்]
Notes:
30.
ஆளுநரின் ஊதியம் மற்றும் வசதிகளை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
Correct Answer: B [நாடாளுமன்றம்]
Notes:
31.
உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பினை யூனியன் பிரதேசத்திற்கு அதிகப்படுத்துவதற்கும், குறிப்பதற்கும் அதிகாரம் படைத்தது?
Correct Answer: C [நாடாளுமன்றம்]
Notes:
32.
உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியை தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிப்பவர் யார்?
Correct Answer: B [குடியரசுத் தலைவர்]
Notes:
33.
ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி விலக விரும்பினால் அக்கடிதத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும்?
Correct Answer: B [குடியரசுத் தலைவர்]
Notes:
34.
இந்திய அரசியலமைப்பில் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞரின் கீழ் உள்ள சரத்து 165 பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
Correct Answer: A [மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் அலுவலகம்]
Notes:
35.
உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
Correct Answer: B [குடியரசுத் தலைவர்]
Notes:
36.
மேலவை உறுப்பினர்கள்
Correct Answer: C [உள்ளாட்சியமைப்புகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.]
Notes:
37.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
சட்ட மேலவையை உருவாக்கவும், நீக்குவதற்கும் அதிகாரம் பெற்றிருப்பது சட்டமன்றம்
ஆனால் அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப் பேரவையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாமல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
சட்ட மேலவையை உருவாக்கவும், நீக்குவதற்கும் அதிகாரம் பெற்றிருப்பது சட்டமன்றம்
ஆனால் அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப் பேரவையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாமல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
Correct Answer: B [2 மட்டும் சரி]
Notes:
38.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயது எது?
Correct Answer: C [62]
Notes:
39.
இந்திய மாநிலங்களில் விதான் பரிஷத் என்று அழைக்கப்படுவது?
Correct Answer: A [சட்ட மேலவை]
Notes:
40.
கீழ்க்கண்ட எந்த திட்டத்தின் கீழ் இந்திய அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது?
Correct Answer: B [அமைச்சரவைத் தூதுக்குழு]
Notes:
41.
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 ஆம் ஆண்டு எந்த தேதியில் நடைபெற்றது?
Correct Answer: A [டிசம்பர் 9 ஆம் நாள்]
Notes:
42.
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Correct Answer: B [சச்சிதானந்த சின்கா]
Notes:
43.
அரசியல் நிர்ணய சபையின் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Correct Answer: A [ராஜேந்திர பிரசாத்]
Notes:
44.
இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct Answer: C [டாக்டர் அம்பேத்கர்]
Notes:
45.
ஆரம்பகால அரசியல் அமைப்பு சட்டம் கீழ்க்கண்ட எதனை உள்ளடக்கியது?
Correct Answer: C [முகவுரை, 22 பாகங்கள், 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகள்.]
Notes:
46.
இந்திய அரசியலமைப்பு சட்டம் யாருடைய கைப்பட எழுதப்பட்டது?
Correct Answer: B [பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா]
Notes:
47.
கீழ்க்கண்ட எது அரசியலமைப்பின் திறவுகோல் என குறிப்பிடப்படுகிறது?
Correct Answer: C [முகவுரை]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரி வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
