வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. உச்சநீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்க தீர்மானத்தை விசாரிக்கும் விசாரணைக்குழு மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்
2. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் பெரும்பான்மை உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்வார்
1. உச்சநீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்க தீர்மானத்தை விசாரிக்கும் விசாரணைக்குழு மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்
2. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் பெரும்பான்மை உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்வார்
Correct Answer: A [1 மட்டும் சரி]
2.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளில் இல்லாத ஒன்று எது?
Correct Answer: C [விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நவீன மற்றும் அறிவியல் வழிகளில் ஒழுங்கமைத்தல்.]
3.
இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படைக் கடமைகள் எந்த அரசியலமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளன?
Correct Answer: D [சோவியத் ஒன்றியம்.]
4.
அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறை கோட்பாடுகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் தொடர்பான பின்வரும் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்?
Correct Answer: D [அடிப்படை உரிமைகள் குடிமக்கள் அல்லது வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.]
5.
கீழ்க்கண்டவர்களில் யார், அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றத் தவறியமைக்காக அல்லது இணங்கத் தவறியமைக்காக அல்லது கடைப்பிடிக்க மறுப்பதற்காக தகுந்த அபராதம்/தண்டனை விதிக்க முடியும்?
Correct Answer: A [பாராளுமன்றம்.]
6.
அடிப்படைக் கடமைகள் பற்றிய பின்வரும் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
1. நீதித்துறை ஒரு சட்டத்தின் மூலம் அடிப்படைக் கடமைகளைச் செயல்படுத்த முடியும்.
2. அனைத்து அடிப்படை கடமைகளுமே ஒழுக்க நெறிகளையோ அல்லது குடிமை கடமைகளையோ அடிப்படையாக கொண்டவை.
3. அரசுக்கு வரிகளை செலுத்துவதும் ஒரு அடிப்படை கடமை.
1. நீதித்துறை ஒரு சட்டத்தின் மூலம் அடிப்படைக் கடமைகளைச் செயல்படுத்த முடியும்.
2. அனைத்து அடிப்படை கடமைகளுமே ஒழுக்க நெறிகளையோ அல்லது குடிமை கடமைகளையோ அடிப்படையாக கொண்டவை.
3. அரசுக்கு வரிகளை செலுத்துவதும் ஒரு அடிப்படை கடமை.
Correct Answer: C [1 மற்றும் 3]
7.
“காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் மற்றும் உயிரினங்கள் அடங்கிய இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்தி அவை வாழும் சூழலை ஏற்படுத்துதல்” என்பது?
Correct Answer: C [அடிப்படைக் கடமை.]
8.
பண மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையின் பரிந்துரைக்க அங்கு அனுப்பப்பட்டு, அது 14 நாட்களுக்குள் மக்களவைக்கு திருப்பி அனுப்பப்படாவிட்டால், அந்த மசோதாவின் நிலை என்னவாக கருதப்படும்?
Correct Answer: C [மசோதா நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்]
9.
அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பொழுது பாராளுமன்றத்தில் ஆங்கில மொழியைப் பயன்படுத்த எத்தனை ஆண்டுகள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது?
Correct Answer: B [15 ஆண்டுகள்]
10.
பின்வரும் அவைகளில் எது தொடர்ச்சியான அவை என்று அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [மாநிலங்களவை]
11.
குடியரசுத் தலைவர் எத்தனை உறுப்பினர்களை மாநிலங்களவையில் நியமிக்கிறார்?
Correct Answer: D [12 உறுப்பினர்கள்]
12.
ஒரு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டால், அவர் அந்த மசோதா மீது பின்வரும் எந்த அதிகாரங்களை பெற்றுள்ளார்?
Correct Answer: D [மேற்கூறிய அனைத்தும்]
13.
கீழ்க்கண்ட எதில் வெட்டுத் தீர்மானம் பயன்படுத்தப்படுகிறது?
Correct Answer: D [செலவை குறைக்க]
14.
அவை நடைமுறை விதிகளை பின்பற்றாத போது அவை உறுப்பினரால் பயன்படுத்தப்படுவது எது?
Correct Answer: A [ஒழுங்கு புள்ளி தீர்மானம்]
15.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை பற்றி எந்த தீர்மானத்தில் விவாதிக்கப்படும்?
Correct Answer: B [நன்றி உரை தீர்மானம்]
16.
ஆளும் கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க எந்த தீர்மானத்தை பயன்படுத்துகிறது?
Correct Answer: C [நம்பிக்கைத் தீர்மானம்]
17.
மத்திய அமைச்சரவை குழுவை நீக்கம் செய்வதற்கு கீழ்க்கண்ட எந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்?
Correct Answer: C [நம்பிக்கை இல்லா தீர்மானம்]
18.
மக்கள் அவையை ஒத்திவைக்க அதிகாரம் பெற்றவர் யார்?
Correct Answer: A [சபாநாயகர்]
19.
எந்த சட்டப்பிரிவு மக்களவையை கலைப்பதற்கான அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது?
Correct Answer: B [பிரிவு 85]
20.
பாராளுமன்ற அவையை நடத்துவதற்கு குறைந்தபட்சம் எத்தனை உறுப்பினர்கள் பங்கு பெற வேண்டும்?
Correct Answer: C [மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு]
21.
எந்த ஆண்டு இயற்றப்பட்ட அலுவலக மொழிச் சட்டம் ஹிந்தியோடு ஆங்கிலத்தையும் அலுவலக மொழியாக பயன்படுத்த அனுமதி அளிக்கிறது?
Correct Answer: D [1963]
22.
மாநிலங்களவையில் துணை குடியரசுத் தலைவரின் முடிவு வாக்கு பற்றி கூறும் சட்ட உறுப்பு எது?
Correct Answer: A [சட்ட உறுப்பு 100]
23.
மத்திய அரசின் நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ளவர்கள் யார்?
1. குடியரசுத் தலைவர்
2. துணை குடியரசுத் தலைவர்
3. பிரதம அமைச்சரின் அமைச்சரவைக் குழு
4. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
1. குடியரசுத் தலைவர்
2. துணை குடியரசுத் தலைவர்
3. பிரதம அமைச்சரின் அமைச்சரவைக் குழு
4. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
Correct Answer: D [1,2,3,4]
24.
குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை குறிப்பிடும் சட்டப்பிரிவு எது?
Correct Answer: A [சட்டப்பிரிவு 53]
25.
எந்த சட்டப்பிரிவு மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத்தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறுகிறது?
Correct Answer: B [சட்டப்பிரிவு 77]
26.
குடியரசுத்தலைவர் வெளியிடக்கூடிய அவசரகால பிரகடனங்கள்:
1. தேசிய அவசரநிலை - விதி 352
2. குடியரசுத் தலைவர் ஆட்சி - விதி 360
3. நிதி அவசரநிலை - விதி 356
எது விதி சரியாக பொருந்தியது?
1. தேசிய அவசரநிலை - விதி 352
2. குடியரசுத் தலைவர் ஆட்சி - விதி 360
3. நிதி அவசரநிலை - விதி 356
எது விதி சரியாக பொருந்தியது?
Correct Answer: C [1 மட்டும்]
27.
பின்வரும் எந்த அவசரநிலைகளை ஜனாதிபதியால் தன்னிச்சையாக அறிவிக்க முடியும்?
I. ஆயுதக் கிளர்ச்சியின் காரணமாக அவசரநிலை.
II. நிதி அவசரநிலை.
III. ஒரு மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சி.
I. ஆயுதக் கிளர்ச்சியின் காரணமாக அவசரநிலை.
II. நிதி அவசரநிலை.
III. ஒரு மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சி.
Correct Answer: D [இவற்றில் ஏதுமில்லை]
28.
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஆகிய இரு பதவிகளும் காலியாக இருக்கும் பட்சத்தில் யார் குடியரசுத் தலைவரின் பணிகளை மேற்கொள்வார்?
Correct Answer: A [உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி]
29.
குடியரசுத் தலைவர் மக்களவையை யாருடைய பரிந்துரையின் அடிப்படையில் கலைக்க இயலும்?
Correct Answer: B [பிரதமர்]
30.
இந்திய குடியரசுத் தலைவரின் தேர்தலில் பங்கு பெறுபவர்களில் தவறானது எது?
Correct Answer: C [லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்]
31.
எந்த சட்டஉறுப்பின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்?
Correct Answer: D [சட்ட உறுப்பு 61]
32.
குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய எத்தனை நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவருக்கு முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும்?
Correct Answer: A [14 நாட்கள்]
33.
இந்திய குடியரசுத் தலைவரின் தேர்தல் பற்றி கூறும் சட்ட உறுப்பு எது?
Correct Answer: B [சட்ட உறுப்பு 54]
34.
குடியரசுத்தலைவரின் மரணத்தின்போது குடியரசுத் துணைத்தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத்தலைவர் பதவி வகிக்கலாம்?
Correct Answer: C [அதிகபட்சமாக 6 மாதங்கள்]
35.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அனைத்து சந்தேகங்களும் சர்ச்சைகளும் யாரால் விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன, யாருடைய முடிவு இறுதியானது?
Correct Answer: D [உச்ச நீதிமன்றம்.]
36.
கூற்று (A): இந்திய ஜனாதிபதி மறைமுக தேர்தலால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
காரணம் (R): நாடாளுமன்ற ஆட்சி முறையின் கீழ், அரசின் தலைவர் பெயரளவிலான தலைவர் மட்டுமே.
காரணம் (R): நாடாளுமன்ற ஆட்சி முறையின் கீழ், அரசின் தலைவர் பெயரளவிலான தலைவர் மட்டுமே.
Correct Answer: B [A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A இன் சரியான விளக்கம்.]
37.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய குடியரசுத் தலைவர் இங்கிலாந்தின் ராஜா அல்லது ராணிக்கு ஏறக்குறைய சமமான பதவியை வகிக்கிறார்.
2. அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி செயல்பட ஜனாதிபதி கடமைப்பட்டவர்.
1. இந்திய குடியரசுத் தலைவர் இங்கிலாந்தின் ராஜா அல்லது ராணிக்கு ஏறக்குறைய சமமான பதவியை வகிக்கிறார்.
2. அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி செயல்பட ஜனாதிபதி கடமைப்பட்டவர்.
Correct Answer: C [இரண்டும் சரி]
38.
பின்வரும் எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி செயல்படுவதை இந்தியக் குடியரசுத் தலைவருக்குக் கட்டாயமாக்கியது?
Correct Answer: A [42வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1976.]
39.
இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்த சட்டம் எது?
Correct Answer: B [மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்]
40.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் எந்த உறுப்பின் படி இந்திமொழி இந்திய நாட்டின் அலுவலக மொழியாக ஆக்கப்பட்டது?
Correct Answer: C [343]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
