வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பின்வருவனவற்றில் அரசு நெறிமுறை கோட்பாடுகளில் உள்ள சட்டப்பிரிவுகள் எவை?
Correct Answer: A [சட்டப்பிரிவுகள் 36 – 51]
2.
பின்வரும் எந்த வழக்கில், அரசு நெறிமுறை கோட்பாடுகள் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்று உச்ச நீதிமன்றம் முதலில் கூறியது?
Correct Answer: B [மெட்ராஸ் மாநிலம் vs ஸ்ரீமதி. சம்பகம் துரைராஜன் (1951)]
3.
DPSP இன் பின்வரும் எந்த சட்டப்பிரிவு "பசுக்கள், கன்றுகள் மற்றும் பிற பால் கறக்கும் மற்றும் கால்நடைகளை கொல்வதைத் தடைசெய்து அவற்றின் இனங்களை மேம்படுத்த" அரசிற்கு அறிவுறுத்துகிறது?
Correct Answer: A [பிரிவு 48]
4.
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி "அடிப்படை கடமைகளை" கொண்டுள்ளது?
Correct Answer: C [பகுதி IVA.]
5.
இந்திய அரசியலமைப்பின் பகுதி IVA இல் எத்தனை அடிப்படை கடமைகள் உள்ளன?
Correct Answer: A [11]
6.
"பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்" அமைப்பதற்கு இந்திய அரசியலமைப்பின் எந்தத் திருத்தம் வழிவகை செய்தது?
Correct Answer: B [65வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 1990.]
7.
இந்திய அரசியலமைப்பின் எந்தத் திருத்தம், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான முந்தைய ஒருங்கிணைந்த தேசிய ஆணையத்தை இரண்டு தனி அமைப்புகளாகப் பிரித்தது?
Correct Answer: A [89வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2003.]
8.
பின்வருவனவற்றில் எது ஸ்வரன் சிங் கமிட்டியின் பரிந்துரை அல்ல?
Correct Answer: D [மேலே உள்ள எதுவும் இல்லை.]
9.
அமைச்சரவைக் குழு ஒட்டுமொத்தமாக யாருக்கு பொறுப்புடையவர்கள் ஆவர்?
Correct Answer: B [மக்களவை]
10.
மாநிலங்களவையின் அதிகாரங்களைப் பொறுத்தவரை, பின்வரும் அறிக்கைகளில் எது சரியானது அல்ல?
Correct Answer: C [மாநிலங்களவை ஆண்டு நிதிநிலை அறிக்கை பற்றி விவாதிக்க முடியாது]
11.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 238
2. இலக்கியம் அறிவியல் கலை சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு பிரதமர் நியமிக்கிறார்
1. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 238
2. இலக்கியம் அறிவியல் கலை சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு பிரதமர் நியமிக்கிறார்
Correct Answer: D [இரண்டும் தவறு]
12.
மாநிலங்களவையின் அலுவல் வழி தலைவர் யார்?
Correct Answer: B [இந்திய குடியரசுத் துணைத்தலைவர்]
13.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு 30 வயதுக்கு குறைவாக இருத்தல் கூடாது
2. மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
1. மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு 30 வயதுக்கு குறைவாக இருத்தல் கூடாது
2. மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
Correct Answer: A [1 மட்டும் சரி]
14.
மாநிலங்களவை உறுப்பினர் --------- தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
Correct Answer: B [அந்தந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களால்]
15.
இந்தியாவில் நாடாளுமன்றம்-- கொண்டுள்ளது
Correct Answer: D [குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை]
16.
அமைச்சரவைக் குழு மக்களவைக்கு கூட்டுப்பொறுப்பு உடையது என்பதை கூறும் சட்ட உறுப்பு எது?
Correct Answer: A [சட்ட உறுப்பு 75]
17.
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப் பிரிவுகள் பாராளுமன்றம் பற்றி கூறுகின்றது?
Correct Answer: C [சட்டப்பிரிவு 79-122]
18.
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் பாராளுமன்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
Correct Answer: C [பகுதி 5]
19.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய நாடாளுமன்றம் வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்க வகையை சார்ந்தது ஆகும்
2. வெஸ்ட்மினிஸ்டர் என்பதில் லண்டனில் அமைந்துள்ள இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றம் ஆகும்
1. இந்திய நாடாளுமன்றம் வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்க வகையை சார்ந்தது ஆகும்
2. வெஸ்ட்மினிஸ்டர் என்பதில் லண்டனில் அமைந்துள்ள இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றம் ஆகும்
Correct Answer: C [இரண்டும் சரி]
20.
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப் பிரிவு மாநிலங்களவையின் அமைப்பு பற்றி குறிப்பிடுகிறது?
Correct Answer: D [சட்டப்பிரிவு 80]
21.
மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
Correct Answer: A [அட்டவணை 4]
22.
மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர் உறுப்பினர்களின் நியமனம் எந்த சட்டதிருத்தத்தின் வாயிலாக ரத்து செய்யப்பட்டது?
Correct Answer: A [104]
23.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. தமிழ்நாட்டிலிருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆகும்
2. இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவிலிருந்து ராஜ்ய சபாவிற்கு 37 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
1. தமிழ்நாட்டிலிருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆகும்
2. இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவிலிருந்து ராஜ்ய சபாவிற்கு 37 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
Correct Answer: A [1 மட்டும் சரி]
24.
ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்னும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று கூறும் சட்டப்பிரிவு எது?
Correct Answer: B [சட்டப்பிரிவு 82]
25.
கீழ்க்கண்டவற்றில் எவை ஒரே ஒரு ராஜ்யசபா உறுப்பினர்களை கொண்டுள்ளது?
1.புதுச்சேரி
2.டெல்லி
3.சிக்கிம்
4.நாகாலாந்து
1.புதுச்சேரி
2.டெல்லி
3.சிக்கிம்
4.நாகாலாந்து
Correct Answer: B [134 சரி]
26.
எந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் மக்களவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?
Correct Answer: C [84]
27.
எந்த ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்களவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?
Correct Answer: A [1971]
28.
பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பான கேள்வியின் மீதான முடிவு பற்றி எந்த சட்டப் பிரிவு கூறுகிறது?
Correct Answer: C [சட்டப்பிரிவு 103]
29.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மக்களவை உறுப்பினர்கள் மறைமுக தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
2. மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்
1. மக்களவை உறுப்பினர்கள் மறைமுக தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
2. மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
30.
ஆண்டு நிதிநிலை அறிக்கை பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?
Correct Answer: A [சட்டப்பிரிவு 112]
31.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மாநிலங்களவை ஒரு நிரந்தர ஆகும் இதனை கலைக்க இயலாது
2. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகிறார்கள்
1. மாநிலங்களவை ஒரு நிரந்தர ஆகும் இதனை கலைக்க இயலாது
2. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகிறார்கள்
Correct Answer: A [1 மட்டும் சரி]
32.
பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?
Correct Answer: C [சட்டப்பிரிவு 120]
33.
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை ஏற்பவர் யார்?
Correct Answer: A [மக்களவையின் சபாநாயகர்]
34.
லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது எவ்வளவு?
Correct Answer: C [25 வயது]
35.
ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் யாருடைய முடிவு இறுதியானது?
Correct Answer: A [சபாநாயகர்]
36.
மக்களவை பண மசோதாவை நிறைவேற்றிய பிறகு அதனை மாநிலங்களவைக்கு அதன் பரிந்துரைகளை அனுப்புகிறது மாநிலங்களவை எத்தனை நாட்களுக்குள் அந்த பண மசோதாவை மக்களவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்?
Correct Answer: B [14 நாட்கள்]
37.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவை அல்லது மாநிலங்களவையில் கொண்டுவர முடியும்
2. மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அந்த தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
1. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவை அல்லது மாநிலங்களவையில் கொண்டுவர முடியும்
2. மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அந்த தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
Correct Answer: D [இரண்டும் தவறு]
38.
கீழ்க்கண்டவற்றில் எது மாநிலங்களவையின் சிறப்பு அதிகாரம்?
Correct Answer: D [மாநிலப் பட்டியலில் சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளித்தல்]
39.
மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எதனடிப்படையில் எண்ணிக்கை ஒதுக்கப்பட்டுள்ளன?
Correct Answer: A [மாநிலத்தின் மக்கள் தொகை]
40.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருக்கும்போது துணை குடியரசுத்தலைவர் மாநிலங்களவையின் தலைவர் பொறுப்புடன் சேர்த்து குடியரசுத் தலைவரின் பொறுப்பையும் ஏற்கிறார்
2. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அமர்வில் இருக்கும்போது தவிர, எந்த நேரத்திலும் இந்திய ஜனாதிபதி அவசர சட்டத்தை அறிவிக்க முடியும்.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?

41.
மக்களவையில் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct Answer: A [84]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0