வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இங்கிலாந்தின் அரசமைப்பு ஏராளமான வழக்கங்கள், உடன்பாடுகள் மற்றும் வரலாற்று முன்னுதாரணங்களின் தொகுப்பாக உள்ளது
2. இந்திய அரசமைப்பு அல்லது சட்ட திருத்தங்கள் மீது இதுவரை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது இல்லை
3. சுவிட்சர்லாந்து நாட்டில் பொது வாக்கெடுப்பு முறை நடைமுறையில் உள்ளது

Correct Answer: D [அனைத்தும்]

2.  
இந்திய அரசமைப்பின் முகவுரையில் நாட்டின் ஒற்றுமை என்ற சொற்றொடர் எந்த சட்ட திருத்தத்தின் மூலம் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு என்று மாற்றப்பட்டது?

Correct Answer: C [42-வது சட்டத்திருத்தம் 1976]

3.  
42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்த பிரதமர் யார்?

Correct Answer: B [இந்திரா காந்தி]

4.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அரசமைப்பு நிர்ணய சபை கிரிப்ஸ் தூதுக்குழு முன்மொழிந்த திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது
2. அரசமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்கள் ஆங்கிலேய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டனர்

Correct Answer: D [இரண்டும் தவறு]

5.  
அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்பொழுது கூடியது?

Correct Answer: C [9 டிசம்பர் 1946]

6.  
இந்திய அரசமைப்பு எந்தநாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

Correct Answer: B [26.11.1949]

7.  
அரசமைப்பு நிர்ணய சபையின் எத்தனை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்திய அரசமைப்பினை நிறைவேற்றினர்?

Correct Answer: B [284]

8.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் பி ஆர் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2. டாக்டர் பி ஆர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார்

Correct Answer: B [2 மட்டும் சரி]

9.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
26.01.1950 அன்று இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது
அரசியல் நிர்ணய சபையின் கடைசி கூட்டம் 26.01.1950 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடைபெற்றது

Correct Answer: A [1 மட்டும் சரி]

10.  
இந்திய அரசியலமைப்பு தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

Correct Answer: D [நவம்பர் 26 1949]

11.  
இந்திய அரசியலமைப்பின் முகவுரை இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?

Correct Answer: D [1]

12.  
இந்திய அரசமைப்பு நிர்ணய சபையின் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
H C முகர்ஜி
V T கிருஷ்ணமாச்சாரி
சர் பி என் ராவ்
அல்லாடி கிருஷ்ணசாமி

Correct Answer: A [1,2]

13.  
இந்திய அரசமைப்பு உருவாக்கப்பட்ட போது அதிலிருந்த பகுதிகள் மற்றும் அட்டவணைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Correct Answer: D [22,8]

14.  
குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி என அனைத்திலும் பாதுகாப்பு வழங்குவதே அரசமைப்பின் நோக்கம் என்று எந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Correct Answer: A [முகவுரை]

15.  
அனைத்து மனித உயிர்களும் சமத்துவத்துடனும் சுதந்திரத்துடனும் பிறக்கின்றன என்பது யாரால் கூறப்பட்டது?

Correct Answer: B [உலக மனித உரிமை பிரகடனம்]

16.  
இந்திய அரசியலமைப்பில் உள்ள சட்டங்களில் இந்திய அரசாங்க சட்டம் 1935 இல் இருந்து எடுக்கப்பட்டதில் தவறானது எது?

Correct Answer: D [ஒற்றை குடியுரிமை]

17.  
கீழ்க்கண்ட இணைகளில் தவறானது எது?

Correct Answer: D [ஆஸ்திரேலியா-ஒரு வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி]

18.  
பொருத்துக:
a) ஜெர்மனி — 1) நாடாளுமன்ற செயல்முறைகள்
b) பிரிட்டன் — 2) நெருக்கடி காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிப்பு
c) அமெரிக்கா — 3) அடிப்படை கடமைகள்
d) ரஷ்யா — 4) அடிப்படை உரிமைகள்

Correct Answer: A [2 1 4 3]

19.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சிட்டிசன் எனும் சொல் சிவிஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது
2. இதன் பொருள் நகர அரசில் வசிப்பவர் என்பதாகும்

Correct Answer: B [2 மட்டும் சரி]

20.  
இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

Correct Answer: B [1955]

21.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. காந்தியடிகள் ஜனவரி 9, 1915ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார்
2. ஜனவரி 9ஆம் நாள் வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக 1955 ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

22.  
இந்திய குடியுரிமை சட்டம், இந்தியக் குடியுரிமையை பெறுவதற்கும் மற்றும் இழப்பதற்கும் எத்தனை வழிகளை வகுத்துள்ளது?

Correct Answer: C [5,3]

23.  
இந்தியாவில் காமன்வெல்த் குடியுரிமை எந்த ஆண்டு நீக்கப்பட்டது?

Correct Answer: C [2003]

24.  
யாருடைய தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது?

Correct Answer: B [எல் எம் சிங்வி குழு]

25.  
கூற்று: 42 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் ஒரு குறு அரசமைப்பு என்று குறிப்பிடப்படுகிறது
காரணம்: அதிகமான விதிகளைக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட திருத்தச் சட்டம்

Correct Answer: A [கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்]

26.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உண்மை பிரதிகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்டு உள்ளது
2. இது புதுடெல்லியில் அமைந்துள்ள தேசிய ஆவண காப்பகத்தில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் பாதுகாக்கப்படுகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

27.  
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?

Correct Answer: B [சொத்துரிமை பெறுவதன் மூலம்]

28.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய கடவுச் சீட்டினை பெற்று வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமகன் இந்திய பூர்வீக குடியினர் என்று அழைக்கப்படுகின்றனர்
2. இந்திய பூர்வீக குடியினர் என்ற முறை 2015 ஜனவரி 9 முதல் இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு வெளிநாட்டு குடியுரிமையை கொண்ட இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவர் என்ற முறையுடன் இணைக்கப்பட்டது

Correct Answer: B [2 மட்டும் சரி]

29.  
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அடிப்படை உரிமைகள் உள்ளன?

Correct Answer: D [பகுதி III]

30.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை பி ஆர் அம்பேத்கார் இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என குறிப்பிடுகிறார்
2. இந்திய அரசியலமைப்பின் பகுதி 3 ஆனது இந்திய அரசியலமைப்பின் மகா சாசனம் என அழைக்கப்படுகிறது

Correct Answer: B [2 மட்டும் சரி]

31.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 1976ஆம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது
2. சொத்துரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி 12, சட்டப்பிரிவு 300a வின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது

Correct Answer: B [2 மட்டும் சரி]

32.  
தேசிய அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது எந்த இரண்டு அடிப்படை உரிமைகளை குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்க முடியாது?

Correct Answer: D [20,21]

33.  
பொருத்துக:
a) பிரிவு 21 — 1) குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை
b) பிரிவு 20 — 2) தனிநபர் சுதந்திரம்
c) பிரிவு 22 — 3) தொடக்கக் கல்வி பெறும் உரிமை
d) பிரிவு 21 ஏ — 4) தடுப்புக்காவலில் வைப்பதற்கு எதிரான பாதுகாப்பு உரிமை

Correct Answer: A [2 1 4 3]

34.  
கீழ்க்கண்டவற்றில் எது ஒன்று அடிப்படை உரிமையை பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை?

Correct Answer: A [பெற்றோர்களின் பூர்வீக சொத்துக்கள் அவர்களது பிள்ளைகளுக்கு செல்லுதல்]

35.  
பொருத்துக:
a) சமத்துவ உரிமை — 1) 19-22
b) சுதந்திர உரிமை — 2) 14-18
c) சுரண்டலுக்கு எதிரான உரிமை — 3) 25-28
d) சமய உரிமை — 4) 23-24

Correct Answer: A [2 1 4 3]

36.  
அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது ஒருவர் உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையை வழங்கும் சட்ட உறுப்பு எது?

Correct Answer: A [பிரிவு 32]

37.  
குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதல் எழுதப்பட்ட ஆவணம் யாரால் வெளியிடப்பட்டது?

Correct Answer: C [முதலாம் ஜான்]

38.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பிரிவு 21Aவின் கீழ் தொடக்க கல்வி அடிப்படை உரிமையாக 84 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது
2. 2002ஆம் ஆண்டு தொடக்கக் கல்வி அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டது

Correct Answer: B [2 மட்டும் சரி]

39.  
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?

Correct Answer: B [அமெரிக்கா]

40.  
அடிப்படை உரிமை எதனை வலுப்படுத்துகின்றது?

Correct Answer: C [அரசியல் ஜனநாயகம்]

41.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்திய அரசமைப்புச் சட்டம், பிரிவு 15 மற்றும் 16 ஆகிய பிரிவுகள், “ சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கியவர்கள் சில சிறப்பு சட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கலாம்” என அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது
2. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் சட்டத் திருத்தம் தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை தொடர வாய்ப்பளித்தது

Correct Answer: C [இரண்டும் சரி]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0