வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
அரசியலமைப்பின் படி, ஒரு மாநில சட்டமன்றத்தில் அதிகபட்ச உறுப்பினர்கள் எவ்வளவு, குறைந்தபட்ச உறுப்பினர்கள் எவ்வளவு?

Correct Answer: D [அதிகபட்சம் 500, குறைந்தபட்சம் 60.]

2.  
முதலமைச்சர் பற்றிய தவறான கூற்று எது?

Correct Answer: A [முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் கண்டிப்பாக உறுப்பினராக இருத்தல் வேண்டும்.]

3.  
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?

Correct Answer: C [சரோஜினி நாயுடு]

4.  
மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்க்கண்ட யாரை தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுவதில்லை?

Correct Answer: B [துணை குடியரசு தலைவர்]

5.  
1955-ம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டம்,
எந்தெந்த வழிகளில் குடியுரிமை பெற முடியும்
என்று கூறுகிறது?

Correct Answer: D [இவை அனைத்தும்]

6.  
ஒருவர் இயல்பு குடியுரிமை எவ்வாறு பெறுகிறார்?

Correct Answer: D [இவை அனைத்தும்]

7.  
மாநில சட்ட மேலவை பற்றிய தவறான கூற்று?

Correct Answer: C [ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.]

8.  
ஒருவர் எவ்வாறு இந்திய குடியுரிமை இழக்கிறார்?

Correct Answer: D [இவை அனைத்தும்]

9.  
அரசியலமைப்பின் எந்த பகுதி குடியுரிமை பற்றிக் குறிப்பிடுகிறது?

Correct Answer: B [பகுதி 2]

10.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரவாசி பாரதிய தினம் கொண்டாடப்படுகிறது.
இது மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகைபுரிந்த தினமான ஜனவரி 9-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

Correct Answer: C [இரண்டும் சரி]

11.  
சமய சார்பின்மை என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?

Correct Answer: C [ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யாக்]

12.  
“சமயம் நமக்கு பகைமையை போதிக்கவில்லை, நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும்
இந்தியா நமது வீடு” என்று கூறியவர் யார்?

Correct Answer: C [கவிஞர் இக்பால்]

13.  
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் “சமயசார்பற்ற” என்ற வார்த்தையை இணைத்த பிரதமர் யார்?

Correct Answer: B [இந்திரா காந்தி]

14.  
சமய சார்பற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும், இந்து கோவில் எது?

Correct Answer: C [கஜுராஹோ கோவில்]

15.  
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை செய்துள்ள சட்டப்பிரிவு?

Correct Answer: D [சட்டப்பிரிவு 29(2)]

16.  
சில கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்து நடைபெறும் சமய போதனைகள் அல்லது சமய வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் உரிமை எது?

Correct Answer: C [சட்டப்பிரிவு 28]

17.  
எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க, அரசானது எந்த ஒரு குடிமகனையும் வரி செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது, என்று கூறும் சட்டப்பிரிவு?

Correct Answer: B [சட்டப்பிரிவு 27]

18.  
சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் பற்றி கூறும் சட்டப்பிரிவு?

Correct Answer: B [சட்டப்பிரிவு 26]

19.  
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை திருத்தப்பட்ட ஆண்டு?

Correct Answer: B [1976]

20.  
பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமய சார்பற்ற நாடாக விவரிக்கிறது?

Correct Answer: D [அரசியலமைப்பின் முகவுரை]

21.  
சமய சுதந்திரம் பற்றி எதில் வலுவாக குறிப்பிடப்பட்டுள்ளது?

Correct Answer: D [அடிப்படை உரிமைகள்]

22.  
ஒரு நாடு சமய சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும்?

Correct Answer: C [நாட்டிற்கான எந்த ஒரு சமயத்தையும் கொண்டிராமல் இருந்தால்]

23.  
கீழ்க்கண்டவற்றில் தவறான கூற்று எது?

Correct Answer: C [சமண சமயம் சீனாவில் தோன்றியது.]

24.  
பொருத்துக:
a) மகா சாசனம்(The Magna Carta) — 1) 1689
b) உரிமை மனு(The Petition of Right) — 2) 1679
c) ஹேபியஸ் கார்பஸ் சட்டம் — 3) 1215
d) ஆங்கில உரிமைகள் மசோதா — 4) 1628

Correct Answer: D [3 4 2 1]

25.  
பொருத்துக:
a) மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு — 1) 2000
b) அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா — 2) 1986
c) குழந்தை தொழிலாளர் தடைச் சட்டம் — 3) 1791
d) சிறார் நீதி சட்டம் (குழந்தைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்) — 4) 1789

Correct Answer: B [4 3 2 1]

26.  
பொருத்துக:
சட்டப்பிரிவு
a) சட்டப்பிரிவு 21a — 1) ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகை செய்தல்
b) சட்டப்பிரிவு 24 — 2) 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் உரிமை
c) சட்டப்பிரிவு 39f — 3) 6 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கால பராமரிப்பு
d) சட்டப்பிரிவு 45 — 4) குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்தல்

Correct Answer: C [2 4 1 3]

27.  
பொருத்துக:
a) இந்து விதவை மறுமண சட்டம் — 1) 1955
b) இந்து திருமண சட்டம் — 2) 1961
c) இந்து வாரிசு சட்டம் — 3) 1856
d) வரதட்சணை தடை சட்டம் — 4) 1956

Correct Answer: A [3 1 4 2]

28.  
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியானதை தேர்ந்தெடுக்க?

Correct Answer: D [இவை அனைத்தும்]

29.  
மனித உரிமைகள் பிரகடனம் 1948-ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் நாள் எங்கு அறிவிக்கப்பட்டது.

Correct Answer: B [பாரிஸ்]

30.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 10-ம் நாள் மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
1950-ம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Correct Answer: C [இரண்டும் சரி]

31.  
உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட
ஆவணம் எது?

Correct Answer: C [மனித உரிமைகள் சாசனம்]

32.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம், 1993-ம் ஆண்டு, அக்டோபர் 12ஆம் நாள் நிறுவப்பட்டது.
இது சுதந்திரமான சட்டபூர்வமான அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.

Correct Answer: A [1 மட்டும் சரி]

33.  
தேசிய மனித உரிமைகள் ஆணையம் பற்றிய தவறான கூற்று எது?

Correct Answer: C [அவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை.]

34.  
தேசிய மனித உரிமை ஆணையத்தின் பதவி வழி உறுப்பினர்கள், கீழ்க்கண்ட எந்த ஆணையங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
1. சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம்
2. பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்
3. பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம்
4. பெண்களுக்கான தேசிய ஆணையம்

Correct Answer: D [அனைத்தும்]

35.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
தமிழ்நாட்டில் 1997-ம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் நாள் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.
இதில் ஒரு தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கியது.

Correct Answer: C [இரண்டும் சரி]

36.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் அறிக்கை 1989-ம் ஆண்டு, நவம்பர் 20-ல் வெளியிடப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் மாநாடு பிரிவு ஒன்றின்படி, 15 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தைகள் என கருதப்படுகிறார்கள்.

Correct Answer: A [1 மட்டும் சரி]

37.  
1098 என்பது?

Correct Answer: A [குழந்தைகளுக்கான உதவி மைய எண்]

38.  
1995-ம் ஆண்டு நான்காவது உலக மகளிர் மாநாடு எங்கு நடைபெற்றது?

Correct Answer: B [பெய்ஜிங்]

39.  
வாழ்வை காப்பாற்றும் நிறுவனம் (Save LIFE Foundation) என்பதன் நோக்கம் என்ன?

Correct Answer: C [சாலைப் பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ சேவை வசதி ஏற்படுத்துதல்]

40.  
பொருத்துக:
a) இந்திய ஆயுதப் படைகள் — 1) தன்னார்வ படை
b) துணை இராணுவப் படைகள் — 2) எல்லைப் பாதுகாப்பு படை
c) மத்திய ஆயுத காவல் படைகள் — 3) விமானப்படை
d) ஊர்க்காவல் படை — 4) அசாம் ரைபிள்ஸ்

Correct Answer: D [3 4 2 1]

41.  
இந்திய அரசால் தேசிய போர் நினைவு சின்னம் எங்கு கட்டப்பட்டுள்ளது?

Correct Answer: B [புதுடெல்லி]

42.  
“ஃபீல்டு மார்ஷல்” என்பது எதனோடு தொடர்புடையது?

Correct Answer: A [ராணுவப்படை]

43.  
இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் யார்?

Correct Answer: A [சாம் மானெக்ஷா]

44.  
இந்திய விமானப்படையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் அதிகாரியார்?

Correct Answer: C [அர்ஜுன் சிங்]

45.  
1758-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மெட்ராஸ் ரெஜிமென்ட், தமிழகத்தில் எங்கு உள்ளது?

Correct Answer: B [வெல்லிங்டன்]

46.  
பொருத்துக:
a) கடலோர காவல்படை — 1) 1835
b) அசாம் ரைபிள்ஸ் — 2) 1969
c) சிறப்பு எல்லைப்படை — 3) 1978
d) மத்திய தொழிலக பாதுகாப்பு படை — 4) 1962

Correct Answer: A [3 1 4 2]

47.  
பொருத்துக:
a) ராணுவ தினம் — 1) அக்டோபர் 7
b) கடலோர காவல்படை தினம் — 2) மார்ச் 10
c) மத்திய தொழிலக பாதுகாப்பு படை தினம் — 3) பிப்ரவரி 1
d) விரைவு அதிரடிப்படை தினம் — 4) ஜனவரி 15

Correct Answer: B [4 3 2 1]

48.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கல்கத்தா உயர் நீதிமன்றம் நாட்டின் மிகப் பழமையான உயர்நீதிமன்றம் ஆகும்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றம் ஆகும்.

Correct Answer: C [இரண்டும் சரி]

49.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
உச்சநீதிமன்றம் முதன்முதலாக சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் நிறுவப்பட்டது.
எலிசா இம்பே என்பவர் உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Correct Answer: B [2 மட்டும் சரி]

50.  
ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்த, முதல் அரசியல் தத்துவ ஞானி?

Correct Answer: B [மாண்டெஸ்கியூ]

51.  
இந்திய உச்சநீதிமன்றத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பினை வகுத்துக் கூறும் சட்டப்பிரிவு எவை?

Correct Answer: C [சட்டப்பிரிவு 124 முதல் 147 வரை]

52.  
முதல் லோக் அதாலத் 1982-ம் ஆண்டு,
குஜராத் மாநிலத்தில் எங்கு நடைபெற்றது?

Correct Answer: C [ஜூனாகத்]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0