வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
யாருடைய அனுமதியைப் பெற்ற பின்பே பணமசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்
Correct Answer: C [குடியரசுத் தலைவர்]
2.
இந்திய நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [சன்சத் பவன்]
3.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் அமர்வதற்கு முன்பாக பதவிப் பிரமாணம் செய்யவில்லை எனில் அவருக்கு விதிக்கப்படும் அபராத தொகை எவ்வளவு?
Correct Answer: C [Rs 500]
4.
பண மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான சிறப்பு நடைமுறைகள் எந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?
Correct Answer: A [சட்டப்பிரிவு 109]
5.
பாராளுமன்ற நடைமுறைகள் பற்றிய விதிகளை கூறும் சட்டப்பிரிவு எது?
Correct Answer: C [சட்டப்பிரிவு 118]
6.
குடியரசுத் தலைவருக்கும் அமைச்சர்கள் குழுவுக்கும் இடையே உள்ள தகவல்தொடர்பு பாலமாக செயல்படுபவர் யார்?
Correct Answer: C [பிரதமர்.]
7.
இந்தியாவில் மாநில எல்லைகளை மாற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
Correct Answer: C [பாராளுமன்றம்]
8.
பொருத்துக:
a) மன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரம் — 1) பிரிவு 60
b) ஜனாதிபதியின் உறுதிமொழி — 2) பிரிவு 72
c) பிரதமரை நியமிக்கும் அதிகாரம் — 3) பிரிவு 55
d) ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முறை — 4) பிரிவு 75
a) மன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரம் — 1) பிரிவு 60
b) ஜனாதிபதியின் உறுதிமொழி — 2) பிரிவு 72
c) பிரதமரை நியமிக்கும் அதிகாரம் — 3) பிரிவு 55
d) ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முறை — 4) பிரிவு 75
Correct Answer: A [2 1 4 3]
9.
எஸ்சி, எஸ்டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலைமைகள் குறித்து விசாரிக்க ஒரு கமிஷனை யார் நியமிக்கலாம்.?
Correct Answer: A [ஜனாதிபதி.]
10.
இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவையில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம் உள்ளவர்களில் இருந்து மக்களவைக்கு குடியரசுத் தலைவரால் எத்தனை உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்?
Correct Answer: D [மேலே உள்ள எதுவும் இல்லை.]
11.
பின்வரும் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
Correct Answer: C [இந்தியாவின் அவசரகால நிதியில் இருந்து செலவழிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதியின் பரிந்துரை தேவை.]
12.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 267(1) எதைப் பற்றிக் கூறுகிறது?
Correct Answer: C [அவசரகால நிதி]
13.
குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் உருவாக்கும் அதிகாரத்தைப் பற்றி பின்வரும் எந்த பிரிவு குறிப்பிடுகிறது?
Correct Answer: A [ஷரத்து 123]
14.
பிரதம அமைச்சர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தால் நிகழ்வது என்ன?
Correct Answer: B [முழு அமைச்சர்கள் சபை ராஜினாமா செய்கிறது]
15.
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Correct Answer: B [ஜனாதிபதியின் விரும்பும் வரை மாநில ஆளுநர் தனது பதவியை வகிக்கிறார்]
16.
அரசாங்கத்தின் தலைவர்
Correct Answer: D [பிரதமர்]
17.
அரசின் தலைவர்.-------
Correct Answer: C [குடியரசுத்தலைவர்]
18.
கீழ்க்கண்டவற்றில் யார் நிறைவேற்றக்கூடிய தீர்மானத்தின் வாயிலாக மக்களவையில் சபாநாயகர் பதவிநீக்கம் செய்யப்படலாம்:
Correct Answer: B [மக்களவையில் அப்போதைய அனைத்து உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள்]
19.
சட்ட உறுப்பு 74 எதைப் பற்றிக் விளக்குகிறது ?
Correct Answer: A [அமைச்சர்கள் குழு]
20.
எந்த சட்ட உறுப்பு பிரதமரின் கடமையை பற்றி கூறும்?
Correct Answer: B [சட்ட உறுப்பு 78]
21.
பாராளுமன்றத்தில் அமைச்சர்களின் உரிமையை பற்றி கூறும் சட்ட உறுப்பு எது?
Correct Answer: D [சட்ட உறுப்பு 88]
22.
அமைச்சர்களுக்கான துறையை தீர்மானிப்பவர் யார்?
Correct Answer: C [பிரதமர்]
23.
தேசிய சின்னங்களை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
Correct Answer: A [1971]
24.
உச்சநீதிமன்றத்தை நிறுவுவது பற்றி பின்வரும் விதி எது?
Correct Answer: B [விதி 124]
25.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பதற்கு எந்த தகுதி சரியானது?
1. இந்தியாவின் குடிமகனாக இருப்பது கட்டாயமாகும்.
2. அவர் பாராளுமன்றத்தின் பார்வையில் மதிப்பிற்குரிய நீதிபதியாக இருக்க வேண்டும்
3. உயர் நீதிமன்றத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் நீதிபதியாக இருக்க வேண்டும்
4. அவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்க வேண்டும்
பின்வருவனவற்றிலிருந்து சரியான குறியீடுகளைத் தேர்ந்தெடுக்கவும்

Correct Answer: C [1, 3 மற்றும் 4]
26.
இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஒரு நீதிபதியை ஜனாதிபதி எப்போது அறிவிப்பார்?
Correct Answer: D [மேலே உள்ள அனைத்தும்]
27.
நாட்டின் பிற இடங்களில் உச்சநீதிமன்றத்தின் அமர்வை நிறுவ பின்வருவனவற்றில் யாருக்கு உரிமை உண்டு?
1. இந்திய ஜனாதிபதி
2. பாராளுமன்றம்
3. ஜனாதிபதியின் முன் ஒப்புதலுடன் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
1. இந்திய ஜனாதிபதி
2. பாராளுமன்றம்
3. ஜனாதிபதியின் முன் ஒப்புதலுடன் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
Correct Answer: C [3 மட்டும்]
28.
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. புதுதில்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் துவங்கப்பட்டது.
2. இது 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
1. புதுதில்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் துவங்கப்பட்டது.
2. இது 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
Correct Answer: A [1 மட்டும் சரி]
29.
பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது?
Correct Answer: A [தனக்கேயுரிய நீதிவரையறை]
30.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
2. மத்திய அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும்.
1. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
2. மத்திய அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும்.
Correct Answer: B [2 மட்டும் சரி]
31.
ஒரு நபர் ஒரு பொது அலுவலகத்தை வைத்திருப்பதைத் தடுக்க உச்சநீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தால் எந்த நீதிப்பேராணை வழங்கப்படுகிறது?
Correct Answer: B [தகுதி முறை வினவும் நீதிப்பேராணை]
32.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
2. உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
1. அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
2. உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
Correct Answer: B [2 மட்டும் சரி]
33.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
Correct Answer: A [குடியரசுத் தலைவர்]
34.
பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்
1. இந்திய உச்ச நீதிமன்றம் உச்சபட்ச மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்
2. உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலர்
3. உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை இந்திய ஜனாதிபதியைக் கட்டுப்படுத்துகிறது
4. கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு
மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது / சரியானது?

Correct Answer: C [1 மற்றும் 2 இரண்டும்]
35.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்
2. உச்சநீதிமன்ற நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அளிக்கிறார்
1. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்
2. உச்சநீதிமன்ற நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அளிக்கிறார்
Correct Answer: D [இரண்டும் தவறு]
36.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உச்சநீதிமன்ற நீதிபதி 65 வயது வரை பதவியில் இருக்க முடியும்
2. பாராளுமன்றத்தின் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்ற நீதிபதியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யலாம்
1. உச்சநீதிமன்ற நீதிபதி 65 வயது வரை பதவியில் இருக்க முடியும்
2. பாராளுமன்றத்தின் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்ற நீதிபதியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யலாம்
Correct Answer: C [1 மற்றும் 2 இரண்டும்]
37.
இந்தியாவில் முதல் உச்ச நீதிமன்றம் எங்கு நிறுவப்பட்டது?
Correct Answer: C [கொல்கத்தா]
38.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம் 1774ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
2. இந்த நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிசா இம்பே ஆவார்
1. இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம் 1774ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
2. இந்த நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிசா இம்பே ஆவார்
Correct Answer: C [1 மற்றும் 2 இரண்டும்]
39.
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் இந்திய உச்சநீதிமன்றம் பற்றி கூறப்பட்டுள்ளது?
Correct Answer: A [பகுதி 5]
40.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்தியாவில் உச்சநீதிமன்றம் புதுடில்லியில் அமைந்துள்ளது
2. இந்திய அரசியல் அமைப்பின் சட்ட விதிகள் 124 முதல் 147 வரை நீதித்துறை பற்றி கூறுகிறது
3. உச்சநீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தின் பரிந்துரையின்படி நியமிக்கிறார்

Correct Answer: B [1 மற்றும் 2 சரி]
41.
கீழ்க்கண்ட எந்த சட்ட விதியின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குகிறது?
Correct Answer: B [சட்ட விதி 143]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0