வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்திய அரசியலமைப்பின் முகவுரையானது முதன்முறையாக எந்த ஆண்டு திருத்தப்பட்டது?

Correct Answer: C [1976]

Notes:

2.  
இந்திய அரசியலமைப்பின் 42 ஆவது திருத்தத்தின் படி கீழ்க்கண்ட எந்த சொற்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டன?

Correct Answer: D [இவை அனைத்தும்]

Notes:

3.  
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற வாக்கியங்கள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?

Correct Answer: C [பிரான்ஸ்]

Notes:

4.  
சிட்டிசன் எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

Correct Answer: B [லத்தின்]

Notes:

5.  
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை எதைப் பற்றி விளக்குகிறது?

Correct Answer: B [குடியுரிமை]

Notes:

6.  
குடியுரிமை சட்டம் 1955, குடியுரிமை பெற கீழ்க்கண்ட எந்தெந்த வழிகளை பரிந்துரை செய்கிறது ?

Correct Answer: D [இவை அனைத்தும்]

Notes:

7.  
கீழ்க்கண்ட எந்தெந்த முறைகளில் ஒருவர் இந்தியக் குடியுரிமையை இழக்கிறார்?

Correct Answer: D [இவை அனைத்தும்]

Notes:

8.  
இந்திய அரசியலமைப்புச்சட்டம் சட்டப்பிரிவு 12 லிருந்து 35 வரை எதைப் பற்றிக் கூறுகிறது?

Correct Answer: C [அடிப்படை உரிமை]

Notes:

9.  
இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?

Correct Answer: C [அமெரிக்கா]

Notes:

10.  
கீழ்க்கண்டவற்றுள் எது இந்தியாவின் மகா சாசனம் என்று அழைக்கப்படுகிறது?

Correct Answer: C [அடிப்படை உரிமை]

Notes:

11.  
பொருத்துக:
a) சட்டத்தின் முன் அனைவரும் சமம் — 1) சட்டப்பிரிவு18
b) பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு அளித்தல் — 2) சட்டப்பிரிவு 17
c) தீண்டாமையை ஒழித்தல் — 3) சட்டப்பிரிவு 16
d) பட்டங்களை தவிர்த்தல் — 4) சட்டப்பிரிவு 14

Correct Answer: C [4 3 2 1]

Notes:

12.  
இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிப்பதற்கு வழிவகுக்கும் சட்டப்பிரிவு எது ?

Correct Answer: A [சட்டப்பிரிவு 19]

Notes:

13.  
பொருத்துக:
a) கொத்தடிமை முறை — 1) சட்டப்பிரிவு 20
b) கைதுக்கு எதிரான உரிமை — 2) சட்டப்பிரிவு 26
c) குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான உரிமை — 3) சட்டப்பிரிவு 22
d) சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை — 4) சட்டப்பிரிவு 23

Correct Answer: A [4 3 1 2]

Notes:

14.  
எந்த ஒரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கு எதிரான சுதந்திர உரிமை எது?

Correct Answer: C [சட்டப்பிரிவு 27]

Notes:

15.  
கீழ்க்கண்ட எந்த அடிப்படை உரிமை தற்போது இல்லை?

Correct Answer: C [சொத்துரிமை]

Notes:

16.  
சொத்துரிமை ஒரு சட்ட உரிமை என எந்த சட்டப் பிரிவு கூறுகிறது?

Correct Answer: B [சட்டப்பிரிவு 300 A]

Notes:

17.  
டாக்டர் அம்பேத்கார் இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என எதை குறிப்பிடுகிறார் ?

Correct Answer: C [சட்டப்பிரிவு 32]

Notes:

18.  
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 19ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் எந்த காலத்தில் தாமாகவே நிறுத்தப்படுகிறது?

Correct Answer: A [தேசிய அவசர நிலை பிரகடனம்]

Notes:

19.  
எந்த சூழ்நிலையிலும் குடியரசு தலைவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எதனை நிறுத்தி வைக்க முடியாது?

Correct Answer: B [சட்டப்பிரிவு 20 மற்றும் 21]

Notes:

20.  
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்த பகுதியில் தரப்பட்டுள்ளது?

Correct Answer: B [பகுதி 4]

Notes:

21.  
இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என டாக்டர் அம்பேத்கர் எதனை விவரிக்கிறார்?

Correct Answer: C [அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்]

Notes:

22.  
தொடக்கக் கல்வி அடிப்படை உரிமையாக எந்த சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது?

Correct Answer: C [86 வது சட்ட திருத்தம்]

Notes:

23.  
தொடக்கக் கல்வி அடிப்படை உரிமை என எந்த சட்டப் பிரிவு கூறுகிறது?

Correct Answer: A [சட்டப்பிரிவு 21 A]

Notes:

24.  
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?

Correct Answer: A [அயர்லாந்து]

Notes:

25.  
கீழ்க்கண்டவற்றுள் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றி தவறான கூற்றை தேர்வு செய்க?

Correct Answer: A [இவற்றை நீதிமன்ற சட்டத்தால் செயல்படுத்த முடியும்]

Notes:

26.  
இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?

Correct Answer: C [ரஷ்யா]

Notes:

27.  
1976 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஸ்வரன் சிங் கமிட்டி எதனோடு தொடர்புடையது?

Correct Answer: C [அடிப்படை கடமைகள்]

Notes:

28.  
சட்டப்பிரிவு 51A எதைப் பற்றிக் கூறுகிறது?

Correct Answer: C [அடிப்படை கடமைகள்]

Notes:

29.  
மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வினை பற்றிக் கூறும் அட்டவணை எது?

Correct Answer: B [அட்டவணை 7]

Notes:

30.  
கல்வி மற்றும் காடுகள் எந்த ஆண்டு மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாறியது?

Correct Answer: B [1976]

Notes:

31.  
மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசு டாக்டர் ராஜமன்னார் தலைமையின்கீழ் எந்த ஆண்டு குழுவை நியமித்தது?

Correct Answer: B [1969]

Notes:

32.  
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 268 இலிருந்து 293 வரை எதைப் பற்றிக் கூறுகிறது?

Correct Answer: A [மத்திய மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகள்]

Notes:

33.  
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 280 எதைப் பற்றிக் கூறுகிறது?

Correct Answer: B [நிதிக்குழு]

Notes:

34.  
மாநில அரசைப் பற்றி விவரிக்கும் பகுதி மற்றும் சட்ட பிரிவுகளை தேர்வு செய்க

Correct Answer: D [பகுதி 6, சட்ட பிரிவு 152 முதல் 237 வரை]

Notes:

35.  
மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் யார்?

Correct Answer: C [ஆளுநர்]

Notes:

36.  
ஒரு மாநிலத்தின் ஆளுநர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்படலாம்.
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 154 மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றி கூறுகிறது.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

37.  
ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள் குறித்த தவறான கூற்றை தேர்வு செய்க?

Correct Answer: D [மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கிறார்.]

Notes:

38.  
ஆளுநரின் நிதித்துறை அதிகாரங்கள் குறித்த தவறான கூற்றை தேர்வு செய்க?

Correct Answer: A [அரசின் எதிர்பாரா செலவினங்களுக்காக குடியரசுத் தலைவர் அவசர நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்]

Notes:

39.  
மாநில அரசு அரசியலமைப்பு விதிகளுக்கு ஏற்ப செயல்படவில்லை என்றால் எந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வார் ?

Correct Answer: B [சட்டப்பிரிவு 356]

Notes:

40.  
மாநில அரசாங்கத்தில் அமைச்சரவை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

Correct Answer: A [முதலமைச்சர்]

Notes:

41.  
ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையே பாலமாக விளங்குபவர் யார்?

Correct Answer: A [முதலமைச்சர்]

Notes:

42.  
முதல் அமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டை தாண்டக் கூடாது என எந்த சட்டப் பிரிவு கூறுகிறது?

Correct Answer: C [சட்டப் பிரிவு 164 (1A)]

Notes:

43.  
கீழ்கண்ட எந்த மாநிலத்தில் ஓரவை சட்டமன்றம் உள்ளது?

Correct Answer: C [கேரளா]

Notes:

44.  
கீழ்க்கண்டவற்றுள் கீழ் அவையின் உறுப்பினர்கள் யார்?

Correct Answer: A [மக்கள் பிரதிநிதிகள்]

Notes:

45.  
இந்தியாவில் மாநில சட்ட மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை முடிவு செய்வது எது?

Correct Answer: C [மக்கள்தொகைக்கு ஏற்றார்போல்]

Notes:

46.  
மாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: B [சட்டப்பிரிவு 171 (1)]

Notes:

47.  
சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?

Correct Answer: B [ஆறு ஆண்டுகள்]

Notes:

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0