வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
தமிழ்நாடு சட்ட மேலவை எந்த ஆண்டு நீக்கப்பட்டது?

Correct Answer: B [1986]

Notes:

2.  
மாநில சட்ட மேலவைக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?

Correct Answer: A [மூன்றில் ஒரு பங்கு]

Notes:

3.  
சட்டமேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: B [169]

Notes:

4.  
இந்திய அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மீது சட்டமியற்ற யாருக்கு அதிகாரம் உள்ளது?

Correct Answer: C [இவை இரண்டும்]

Notes:

5.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
மாநிலத்தின் மேலவை நிதிநிலையை கட்டுப்படுத்துகிறது .
மாநிலத்தில் பணம் மசோதாவை மேலவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.

Correct Answer: D [இரண்டும் தவறானது]

Notes:

6.  
கீழ்க்கண்டவற்றுள் மிகவும் வலிமையான அதிகாரத்தை கொண்டது எது?

Correct Answer: C [லோக்சபா]

Notes:

7.  
சென்னை உயர் நீதிமன்றம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டன?

Correct Answer: B [1862]

Notes:

8.  
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு என்று ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அங்கீகாரம் வழங்கிய சட்டத்திருத்தம் எது?

Correct Answer: B [7 வது சட்டத்திருத்தம்]

Notes:

9.  
கீழ்க்கண்ட எந்த யூனியன் பிரதேசத்திற்கு தனியாக உயர் நீதிமன்றம் உள்ளது ?

Correct Answer: B [டெல்லி]

Notes:

10.  
உயர்நீதிமன்ற நீதிபதியின் எண்ணிக்கை யாரால் தீர்மானிக்கப்படுகிறது?

Correct Answer: C [குடியரசுத் தலைவர்]

Notes:

11.  
ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பது எது?

Correct Answer: B [அரசியலமைப்பு]

Notes:

12.  
கீழ்க்கண்டவற்றுள் எது எழுதப்படாத அரசியல் அமைப்பைக் கொண்டது?

Correct Answer: C [இங்கிலாந்து]

Notes:

13.  
கீழ்க்கண்டவற்றில் எவை மத சார்புள்ள அரசு?

Correct Answer: D [வாடிகன் நகரம்]

Notes:

14.  
இந்திய நாடாளுமன்றம் எதனை உள்ளடக்கியது?

Correct Answer: D [குடியரசுத் தலைவர் மக்களவை மற்றும் மாநிலங்களவை]

Notes:

15.  
மதச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய கொள்கைகள் அரசமைப்பின் பிரிக்கமுடியாத நெறி என்பதை வலியுறுத்தும் வகையில், அதனை முகவுரையில் இணைத்த பிரதமர் யார்?

Correct Answer: B [இந்திரா காந்தி]

Notes:

16.  
அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் எவ்வளவு மக்கள் தொகைக்கு ஒருவர் என்னும் விகிதத்தில் தேர்வு செய்யப்பட்டனர்?

Correct Answer: B [10 லட்சம்]

Notes:

17.  
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா தலைமை ஏற்று நடத்தும் படி கேட்டுக் கொண்டவர் யார்?

Correct Answer: A [ஜேபி கிரிபலனி]

Notes:

18.  
கீழ்க்கண்ட எது இந்திய அரசாங்க சட்டம் 1935 இல் இருந்து பெறப்பட்டது?

Correct Answer: A [ஆளுநர் பதவி]

Notes:

19.  
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை தேர்வு செய்க?

Correct Answer: A [இந்திய அரசாங்க சட்டம் 1935 - சட்டத்தின் ஆட்சி]

Notes:

20.  
பொருத்துக:
நாடு | பின்பற்றப்பட்ட அம்சங்கள்
a) பிரிட்டன் — 1) வர்த்தக சுதந்திரம்
b) அமெரிக்கா — 2) உச்சநீதிமன்றத்தின் அறிவுரை அதிகார வரம்பு
c) கனடா — 3) குடியரசு தலைவர் மீதான பதவி நீக்கம்
d) ஆஸ்திரேலியா — 4) நாடாளுமன்ற செயல்முறைகள்

Correct Answer: C [4 3 2 1]

Notes:

21.  
மாநில ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?

Correct Answer: B [குடியரசுத் தலைவர்]

Notes:

22.  
உலகிலேயே நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு எது?

Correct Answer: B [இந்தியா]

Notes:

23.  
இந்தியாவில் எவ்வகை பொருளாதார முறை கடைபிடிக்கப்படுகிறது?

Correct Answer: C [கலப்பு பொருளாதாரம்]

Notes:

24.  
கிராமங்கள் என்பது அறியாமை மற்றும் வகுப்பு வாதத்தின் இருப்பிடம். என்று கூறியவர் யார்?

Correct Answer: B [டாக்டர் அம்பேத்கர்]

Notes:

25.  
கிராம பஞ்சாயத்து அமைப்புகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: B [சட்டப்பிரிவு 40]

Notes:

26.  
கீழ்க்கண்டவற்றில் எது அடிப்படை கடமை இல்லை?

Correct Answer: D [இந்திய நாடாளுமன்ற மாண்புகளை போற்றுதல்]

Notes:

27.  
மாநிலங்களவை முதன்முறையாக எந்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது?

Correct Answer: B [மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்]

Notes:

28.  
மாநிலங்களவை முதல் கூட்டத்தொடர் எப்போது நடந்தது?

Correct Answer: A [1952 மே 13]

Notes:

29.  
பொது கணக்கு குழு தலைவரை யார் நியமிக்கிறார்?

Correct Answer: C [சபாநாயகர்]

Notes:

30.  
எந்த ஆண்டு முதல் எதிர்க்கட்சி உறுப்பினர் பொதுக்கணக்கு குழு தலைவராக நியமிக்கப்பட்டு வருகிறார்?

Correct Answer: A [1967]

Notes:

31.  
தனிநபர் சட்ட முன்வரைவு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் எந்த நாளில் நடைபெறும்?

Correct Answer: D [வெள்ளிக்கிழமை]

Notes:

32.  
மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் தொடர்பான தனிநபர் சட்ட முன்வரைவு யாரால் கொண்டுவரப்பட்டது?

Correct Answer: A [திருச்சி சிவா]

Notes:

33.  
கீழ்க்கண்ட எந்த சட்டத்துக்கு நாடாளுமன்ற கூட்டு கூட்டங்கள் நடைபெற்றது?

Correct Answer: C [வரதச்சனை ஒழிப்பு சட்டம்]

Notes:

34.  
அரசியலமைப்பில் தரப்படாத நிறுவனம் எது?

Correct Answer: B [திட்ட ஆணையம்]

Notes:

35.  
103 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எதைப் பற்றி கூறுகிறது?

Correct Answer: B [பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு]

Notes:

36.  
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
ஒவ்வொரு நாளும் பாராளுமன்றம் தொடங்கியதும் முதல் ஒரு மணிநேரம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
பாராளுமன்றம் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு குறைந்தது மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை வேண்டும்.

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

37.  
பயங்கரவாத தடுப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

Correct Answer: C [2002]

Notes:

38.  
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 எழுதியவர் யார்?

Correct Answer: B [கோபாலசுவாமி]

Notes:

39.  
அரசியலமைப்பின் எந்த சரத்து தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலை நடத்தும் அதிகாரம் அளிக்கின்றது?

Correct Answer: A [சரத்து 324]

Notes:

40.  
கீழ்க்கண்டவற்றில் எவ்வகையான தேர்தல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுவது இல்லை?

Correct Answer: D [உள்ளாட்சி அமைப்புகள்]

Notes:

41.  
தமிழக அரசால் உருவாக்கப்பட்ட மாநில சுயாட்சி தொடர்பான குழுவில் இடம் பெறாதவர் யார் ?

Correct Answer: D [வெங்கட செல்லையா.]

Notes:

42.  
கீழ்க்கண்ட எது ராஜமன்னார் குழுவின் பரிந்துரை இல்லை?

Correct Answer: C [சட்டப்பிரிவு 356 மத்திய அரசு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.]

Notes:

43.  
கீழ்க்கண்டவற்றில் எது சர்க்காரியா குழுவின் பரிந்துரை?

Correct Answer: A [மும்மொழிக் கொள்கையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.]

Notes:

44.  
கீழ்க்கண்ட எந்த குழு 2010ஆம் ஆண்டு தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியது?

Correct Answer: C [புன்சி குழு]

Notes:

45.  
எஸ் ஆர் பொம்மை வழக்கு கீழ்க்கண்ட எந்த சட்டப்பிரிவு தொடர்புடையது

Correct Answer: B [சட்டப்பிரிவு 356]

Notes:

46.  
நீதியரசர் வெங்கட செல்லையா தலைமையில் ஒரு குழுவை அமைத்த பிரதமர் யார்?

Correct Answer: B [அடல் பிகாரி வாஜ்பாய்]

Notes:

47.  
பொருத்துக:
a) துறை — 1) துணைச் செயலாளர்
b) தொகுதி — 2) கீழ்நிலை செயலாளர்
c) பகுதி — 3) இணைச்செயலாளர்
d) கிளை — 4) செயலாளர்

Correct Answer: A [4 3 1 2]

Notes:

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0