வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
குடியரசுத்தலைவர் பல்வேறு அமைச்சகத்திற்கு எந்த சட்டப் பிரிவின்படி பணியை ஒதுக்கீடு செய்கிறார்?

Correct Answer: C [சட்டப்பிரிவு 77]

Notes:

2.  
கீழ்க்கண்டவை மத்திய தலைமை செயலகத்தின் பணிகள்?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

3.  
கீழ்க்கண்ட எந்தத் துறை மாநில பட்டியலில் இடம் பெறுகிறது?

Correct Answer: C [நீர்ப்பாசனம்]

Notes:

4.  
இந்தியாவின் முதல் அமைச்சரவை செயலாளர் யார்..?

Correct Answer: A [என் ஆர் பிள்ளை]

Notes:

5.  
யாருடைய காலத்தில் பிரதமரின் செயலகம், பிரதமர் அலுவலகம் என்று மாற்றப்பட்டது?

Correct Answer: B [மொரார்ஜி தேசாய்]

Notes:

6.  
தலைமை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

Correct Answer: B [1999]

Notes:

7.  
ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: C [சட்டப்பிரிவு 315]

Notes:

8.  
மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி காலம் எத்தனை ஆண்டுகள்?

Correct Answer: C [6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் எது முந்தியதோ அது]

Notes:

9.  
மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்குபவர் யார்?

Correct Answer: A [குடியரசுத் தலைவர்]

Notes:

10.  
மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கீழ்க்கண்ட எந்த காரணத்திற்காக நீக்கலாம்?
1 நொடித்துப் போதல்
2 தனது அலுவலக பணிக்கு வெளியே ஊதியம் பெறும் ஊழியராக பணியாற்றும்
3 உடல் நலம் குறைவு காரணமாக
4 முறைகேடு குற்றத்தின் கீழ்
5 அரசாங்கத்துடன் இணக்கமாக செல்லாதீர் இருக்கும்பொழுது

Correct Answer: A [1 2 3 4]

Notes:

11.  
அரசுப் பணிகள் தொடர்பாக மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு ஒதுக்கப்படும் கூடுதல் பொறுப்புகளை முடிவு செய்வது / செய்பவர் யார்?

Correct Answer: C [சட்டமன்றம்]

Notes:

12.  
கீழ்க்கண்டவற்றுள் எது அனைத்து இந்திய பணி அல்ல?

Correct Answer: C [இந்திய பொருளாதாரப் பணி]

Notes:

13.  
மக்களவை மாநிலங்களவையை விட உயர்ந்தது ஏனெனில்?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

14.  
ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர்களின் பணிக்காலம் முடியும் முன்னே அவர்களை பணி நீக்கம் செய்வது?

Correct Answer: C [உச்சநீதிமன்ற பரிந்துரையின் படி குடியரசுத் தலைவர்]

Notes:

15.  
அனைத்திந்திய பணிகளின் உறுப்பினர்களை யார் நியமனம் செய்வார்?

Correct Answer: A [குடியரசு தலைவர்]

Notes:

16.  
மத்திய அரசாங்கத்தின் கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த ஆணையம்?

Correct Answer: A [மண்டல் ஆணையம்]

Notes:

17.  
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
மொழி என்பது மக்களின் பண்பாடு மரபுகள் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையது.
2. பெருமளவிலான கல்வி வளர்ச்சி மற்றும் அதிக அளவிலான எழுத்தறிவித்தல் தாய்மொழி கல்வி மூலமே நிகழ்ந்தன.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

18.  
மாநில மறுசீரமைப்பு ஆணையம் தனது இறுதி அறிக்கையை எந்த ஆண்டு சமர்ப்பித்தது?

Correct Answer: C [1955]

Notes:

19.  
புதிய சென்னை மாநிலம் எப்போது உருவாக்கப்பட்டது?

Correct Answer: C [நவம்பர் 1, 1956]

Notes:

20.  
கீழ்க்கண்ட எதன் மூலம் அரசு உருவாகிறது?
1 நிலப்பரப்பு
2 மக்கள்
3 அரசாங்கம்
4 இறையாண்மை
5 தேசிய உணர்வு
6 மொழி உணர்வு

Correct Answer: B [1 2 3 4]

Notes:

21.  
இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகின்ற வரை இந்தித்திணிப்பு இருக்காது. அதுவரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியை வழங்கியவர் யார்?

Correct Answer: C [ஜவஹர்லால் நேரு]

Notes:

22.  
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் படி, காடுகள் , ஏரிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிர்கள் மற்றும் இயற்கை சூழலை பேணவும், மேம்படுத்தவும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளார் என்று வலியுறுத்துகிறது?

Correct Answer: C [51A (g)]

Notes:

23.  
சார்க் கூட்டமைப்பில் இல்லாத நாடு?

Correct Answer: C [மியான்மர்]

Notes:

24.  
மத்திய வரவுசெலவுத்திட்டம் பற்றிய விதி எது?

Correct Answer: C [112]

Notes:

25.  
ஒவ்வொரு மாநில அரசும் எந்த விதியின் படி மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்?

Correct Answer: B [202]

Notes:

26.  
பட்ஜெட்டில் கீழ்க்கண்ட எவை மூலதன வரவுகள் இல்லை?

Correct Answer: A [வரி வரவுகள்]

Notes:

27.  
கீழ்க்கண்ட எது மத்திய பட்டியலில் இல்லை?

Correct Answer: B [பொதுநலன்]

Notes:

28.  
கீழ்க்கண்ட எது மாநில பட்டியலில் உள்ளது?

Correct Answer: C [காவல்]

Notes:

29.  
முதலாவது நிதிக்குழுவின் தலைவர்?

Correct Answer: B [கே சி நியோகி]

Notes:

30.  
சி ரங்கராஜன் எத்தனையாவது நிதிக் குழுவின் தலைவராக செயல்பட்டார்?

Correct Answer: C [பன்னிரண்டாவது]

Notes:

31.  
பதினைந்தாவது நிதிக்குழுவின் தலைவர் யார்?

Correct Answer: A [என் கே சிங்]

Notes:

32.  
நிதிக்குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

Correct Answer: B [1951]

Notes:

33.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
நிதிக்குழு மாநிலங்களுக்கிடையேயான சமமின்மையை குறைப்பதற்கு முயல்கிறது.
நிதிக்குழு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது.

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

34.  
நிதிக்குழு தன்னுடைய அறிக்கையை யாரிடம் சமர்ப்பிக்கும்?

Correct Answer: B [குடியரசுத் தலைவர்]

Notes:

35.  
கீழே உள்ளவற்றில் எந்த வரி மைய அரசின் பட்டியலில் இல்லை?

Correct Answer: C [விவசாய வருமான வரி]

Notes:

36.  
மனித உரிமைகள் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

Correct Answer: B [டிசம்பர் 10]

Notes:

37.  
ஐநா சபை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Correct Answer: A [1945]

Notes:

38.  
ஐநா சபை தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

39.  
ஐநா சபை தினம் எந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது?

Correct Answer: C [அக்டோபர் 24]

Notes:

40.  
27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் யார்?

Correct Answer: B [நெல்சன் மண்டேலா]

Notes:

41.  
இன ஒதுக்கல் (Apartheid) என்பது எந்த நாட்டில் காணப்பட்டது?

Correct Answer: C [தென் ஆப்பிரிக்கா]

Notes:

42.  
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று எந்த நகரில் நடைபெற்ற ஐநா பொது சபை கூட்டத்தில் மனிதஉரிமைகள் பேரறிக்கை வெளியிடப்பட்டது ?

Correct Answer: C [பாரிஸ்]

Notes:

43.  
கீழ்க்கண்ட எது சுதந்திர உரிமை அல்ல?

Correct Answer: B [சமய உரிமை]

Notes:

44.  
பிரித்திகா யாஷினி என்பவர்?

Correct Answer: B [துணை ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்ற மூன்றாம் பாலினத்தவர்]

Notes:

45.  
கீழ்க்கண்ட எது ஆரம்ப கால அரசியலமைப்பில் இடம்பெறவில்லை?

Correct Answer: C [அடிப்படை கடமைகள்]

Notes:

46.  
கீழ்க்கண்ட எது அடிப்படை கடமை அல்ல?

Correct Answer: D [பொது சுகாதாரத்தை பேணி காத்தல்.]

Notes:

47.  
மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன் பராமரிப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

Correct Answer: C [2007]

Notes:

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0