வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குவாசிகண்ட் மற்றும் ஜம்மு பகுதியில் உள்ள பாணிஹால் இடையேயான ரயில் இருப்புப் பாதை எந்த ஆண்டு திறக்கப்பட்டது?
Correct Answer: D [2013]
Notes:
2.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குவாசிகண்ட் மற்றும் ஜம்மு பகுதியில் உள்ள பாணிஹால் இடையேயான ரயில் இருப்புப் பாதை எந்த மலைத்தொடரின் சுரங்கப்பாதையை கடந்து செல்கிறது?
Correct Answer: D [பீர்பாஞ்சல்]
Notes:
3.
கேரளாவில் கீழ்க்கண்ட எந்த நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து உள்ளது?
Correct Answer: C [கொச்சி]
Notes:
4.
கீழ்கண்ட எந்த மாநிலத்தில் முதன்முறையாக மென்டிபதார் என்ற இடத்தில் முதல் ரயில் நிலையம் திறக்கப்பட்டது?
Correct Answer: D [மேகாலயா]
Notes:
5.
பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் பொருட்களை நிலப்பகுதியில் எடுத்துச் செல்வதற்கு சிறந்த போக்குவரத்து எது?
Correct Answer: C [குழாய் போக்குவரத்து]
Notes:
6.
பொருத்துக:
எண்ணெய் குழாய் பகுதிகள்
a) சலாயா — 1) உத்தரப் பிரதேசம்
b) ஜலந்தர் — 2) பஞ்சாப்
c) ஜெகதீஷ்பூர் — 3) அசாம்
d) டிக்பாய் — 4) குஜராத்
எண்ணெய் குழாய் பகுதிகள்
a) சலாயா — 1) உத்தரப் பிரதேசம்
b) ஜலந்தர் — 2) பஞ்சாப்
c) ஜெகதீஷ்பூர் — 3) அசாம்
d) டிக்பாய் — 4) குஜராத்
Correct Answer: C [4 2 1 3]
Notes:
7.
தேசிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Correct Answer: B [1986]
Notes:
8.
தேசிய நீர்வழி போக்குவரத்து எண்-1 எந்த நதியில் உள்ளது?
Correct Answer: B [கங்கா]
Notes:
9.
தேசிய நீர்வழி போக்குவரத்து எண்-2 எந்த இரண்டு நகரங்களை இணைக்கிறது?
Correct Answer: B [துபிரி மற்றும் சாடியா]
Notes:
10.
24 மணி நேரமும் செயல்படும் இந்தியாவின் முதல் தேசிய நீர்வழி போக்குவரத்து எது?
Correct Answer: C [தேசிய நீர்வழி போக்குவரத்து எண்-3]
Notes:
11.
கீழ்க்கண்ட எந்த துறைமுகம் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது?
Correct Answer: C [மங்களூர்]
Notes:
12.
கீழ்கண்ட தவறான ஒன்றை தேர்ந்தெடுக்க
Correct Answer: C [மசாகான் கப்பல் கட்டும் தளம் - மங்களூர்]
Notes:
13.
உயர்ந்த மலைகள், பாலைவனங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் மற்றும் கடினமான நிலப்பரப்புகள் போன்ற பகுதிகளை எளிதில் இணைக்கும் போக்குவரத்து எது?
Correct Answer: D [விமானப் போக்குவரத்து]
Notes:
14.
பொருத்துக:
விமான நிலையம் | அமைந்துள்ள இடம்
a) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் — 1) ஹைதராபாத்
b) சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் — 2) அகமதாபாத்
c) சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் — 3) கொல்கத்தா
d) ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் — 4) மும்பை
விமான நிலையம் | அமைந்துள்ள இடம்
a) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் — 1) ஹைதராபாத்
b) சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் — 2) அகமதாபாத்
c) சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் — 3) கொல்கத்தா
d) ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் — 4) மும்பை
Correct Answer: D [3 4 2 1]
Notes:
15.
இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
Correct Answer: B [1995]
Notes:
16.
இதில் சரியானதை தெரிவு செய்க
ஒரு தீர்க்க கோட்டை சூரியன் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 4 நிமிடம்.
இந்தியா முழுவதும் சூரியன் கடந்துசெல்ல ஒரு மணி நேரம் 57 நிமிடம் எடுத்துக்கொள்கிறது.
ஒரு தீர்க்க கோட்டை சூரியன் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 4 நிமிடம்.
இந்தியா முழுவதும் சூரியன் கடந்துசெல்ல ஒரு மணி நேரம் 57 நிமிடம் எடுத்துக்கொள்கிறது.
Correct Answer: C [இரண்டும் சரியானது]
Notes:
17.
கீழ்க்கண்ட எந்த மாநிலத்திற்கு சூரிய ஒளி முதலில் வரும்?
Correct Answer: A [அசாம்]
Notes:
18.
இந்தியாவின் தென்கோடி முனை எது?
Correct Answer: A [இந்திரா முனை]
Notes:
19.
அரபிக் கடலில் அமைந்துள்ள யூனியன் பிரதேசம் எது?
Correct Answer: C [லட்சத்தீவுகள்]
Notes:
20.
தெலுங்கானா மாநிலத்தின் எல்லையில் அமையப் பெறாத மாநிலம் எது?
Correct Answer: A [ஒடிசா]
Notes:
21.
இந்தியாவின் மேற்கு முனையில் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct Answer: B [குஜராத்]
Notes:
22.
அபு மலை எந்த மலையில் உள்ளது?
Correct Answer: C [ஆரவல்லி மலை]
Notes:
23.
பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கணவாய்?
Correct Answer: C [கைபர் கணவாய்]
Notes:
24.
கீழ்க்கண்ட எது பூர்வாஞ்சல் குன்றுகள் இல்லை?
Correct Answer: D [ராம்கார்]
Notes:
25.
பொருத்துக:
a) ராஜஸ்தான் சமவெளி — 1) கோசி ஆறு
b) பஞ்சாப் ஹரியானா சமவெளி — 2) ராவி ஆறு
c) கங்கை சமவெளி — 3) வெள்ளப்பெருக்கு
d) பிரம்மபுத்ரா சமவெளி — 4) உப்பு ஏரிகள்
a) ராஜஸ்தான் சமவெளி — 1) கோசி ஆறு
b) பஞ்சாப் ஹரியானா சமவெளி — 2) ராவி ஆறு
c) கங்கை சமவெளி — 3) வெள்ளப்பெருக்கு
d) பிரம்மபுத்ரா சமவெளி — 4) உப்பு ஏரிகள்
Correct Answer: C [4 2 1 3]
Notes:
26.
ஆரவல்லி மலைக்கும் விந்திய மலைக்கும் இடையே உள்ள பகுதி எது?
Correct Answer: B [மாளவ பீடபூமி]
Notes:
27.
ஆனைமலை, ஏலக்காய் மலை, மற்றும் பழனி மலை இவை மூன்றும் சந்திக்கும் பகுதியில் எந்த சிகரம் அமைந்துள்ளது?
Correct Answer: B [ஆனைமுடி]
Notes:
28.
அமினி தீவு எந்த மாநிலத்துக்கு அருகில் உள்ளது?
Correct Answer: D [கேரளா]
Notes:
29.
அதிக மண் அரிப்பை ஏற்படுத்தும் நதி எது?
Correct Answer: C [சாம்பல்]
Notes:
30.
கடக ரேகை கடந்து செல்லும் வடகிழக்கு மாநிலம் எது?
Correct Answer: B [திரிபுரா]
Notes:
31.
கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் சூரியனின் நேரான கதிர் விழாது?
Correct Answer: A [ஹரியானா]
Notes:
32.
பூமியின் மிக வறண்ட பகுதி எந்த கண்டத்தில் உள்ளது?
Correct Answer: B [தென் அமெரிக்கா]
Notes:
33.
உலகிலேயே மிக அதிக மழை பெறும் பகுதி எந்த நாட்டில் உள்ளது?
Correct Answer: C [இந்தியா]
Notes:
34.
பொருத்துக:
மண் | வளரும் பயிர்கள்
a) கரிசல் மண் — 1) காப்பி
b) சரளை மண் — 2) சோளம்
c) காடு மற்றும் மலை மண் — 3) ரப்பர்
d) வறண்ட பாலை மண் — 4) பருத்தி
மண் | வளரும் பயிர்கள்
a) கரிசல் மண் — 1) காப்பி
b) சரளை மண் — 2) சோளம்
c) காடு மற்றும் மலை மண் — 3) ரப்பர்
d) வறண்ட பாலை மண் — 4) பருத்தி
Correct Answer: A [4 3 1 2]
Notes:
35.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்கு திட்டம் எது?
Correct Answer: C [நாகார்ஜுன சாகர் அணை]
Notes:
36.
பாகீரதி நதி எந்த மாநிலத்தில் பாய்கிறது?
Correct Answer: B [உத்தரகாண்ட்]
Notes:
37.
இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எந்த ஆண்டு எடுக்கப்பட்டது?
Correct Answer: B [1919]
Notes:
38.
கடற்கரையோரப் பகுதியில் காணப்படும் மண் எது?
Correct Answer: A [சதுப்பு நில மண்]
Notes:
39.
லூ என்ற காற்று எப்பகுதியில் வீசுகிறது?
Correct Answer: D [கங்கை சமவெளி]
Notes:
40.
மான்சூன் என்பது எந்த மொழி சொல்?
Correct Answer: B [அரபு]
Notes:
41.
கீழ்க்கண்ட எந்த நகரில் அதிக வெப்பநிலை நிலவும்?
Correct Answer: C [நாக்பூர்]
Notes:
42.
மின்சார கம்பிகள், மின்சாதனங்கள் போன்றவற்றின் உற்பத்திக்கு அதிகம் பயன்படுத்தப்படுபவை எவை?
Correct Answer: A [தாமிரம்]
Notes:
43.
கீழ்க்கண்ட எவை மழைப் பொழிவு அதிகமாக உள்ள இடங்களில் காணப்படுகிறது?
Correct Answer: B [பாக்சைட்]
Notes:
44.
விமான கட்டுமானங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுவது எது?
Correct Answer: B [அலுமினியம்]
Notes:
45.
கீழ்க்கண்டவற்றில் எது உலோகம்?
Correct Answer: C [தாமிரம்]
Notes:
46.
எந்த தொழிற்சாலைகளில் மைக்கா அதிகமாக பயன்படுத்தப்படுகிறது?
Correct Answer: B [மின் தொழிலகம்]
Notes:
47.
ஆந்திர மாநிலத்தில் கடப்பா, கர்னூல், குண்டூர் பகுதிகளில் கிடைப்பவை?
Correct Answer: C [சுண்ணாம்புக்கல்]
Notes:
48.
அங்கலேஷ்வர் எதற்கு சிறப்பு பெற்றது?
Correct Answer: B [பெட்ரோலியம்]
Notes:
49.
இதில் சரியானதை தெரிவு செய்க
கெயில் நிறுவனம், இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களுள் மிகப் பெரிய நிறுவனமாகும்.
இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.
கெயில் நிறுவனம், இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களுள் மிகப் பெரிய நிறுவனமாகும்.
இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.
Correct Answer: A [1 மட்டும் சரி]
Notes:
50.
கீழ்க்கண்ட எந்த அணு மின் நிலையத்தில் அதிக மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது?
Correct Answer: B [கூடங்குளம்]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 8
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 7
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 6
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
