வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
ஆளுநரின் பதவிக் காலம் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: A [சட்டப்பிரிவு 156]

Notes:

2.  
கீழ்க்கண்ட யாரை ஆளுநர் நியமிப்பது இல்லை?

Correct Answer: C [மாவட்ட திட்ட அலுவலர்]

Notes:

3.  
ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் ஒரு பகுதி என்பதை கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: D [சட்டப்பிரிவு 168]

Notes:

4.  
மாநில மேலவைக்கு ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்களை கீழ்க்கண்ட எந்த துறையில் இருந்து ஆளுநர் நியமிப்பதில்லை ?

Correct Answer: C [அரசியல்]

Notes:

5.  
மாநில சட்டமன்றத்தில் மானியங்களுக்கான கோரிக்கை யாருடைய பரிந்துரையில் கோரப்படும் ?

Correct Answer: C [ஆளுநர்]

Notes:

6.  
சட்டப்பிரிவு 352 கீழ்க்கண்ட யாரோடு தொடர்புடையது?

Correct Answer: C [குடியரசுத் தலைவர்]

Notes:

7.  
ஒரு மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் கீழ்க்கண்ட எதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்?

Correct Answer: C [உயர் நீதிமன்றத்தின் நீதிபதி]

Notes:

8.  
குடியரசு துணைத் தலைவரின் தேர்தல் தொடர்பாக யார் முடிவு செய்கிறார்கள் ?

Correct Answer: C [உச்ச நீதிமன்றம்]

Notes:

9.  
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி யார்?

Correct Answer: B [இந்திய குடியரசுத் தலைவர்]

Notes:

10.  
இந்திய அரசமைப்பின் கீழ் மக்களவையின் நிலை என்ன?

Correct Answer: B [உயர்ந்த நிலை]

Notes:

11.  
பட்டியலினத்தைச் சார்ந்த முதல் தலைமை நீதிபதி யார்?

Correct Answer: D [கே.ஜி. பாலகிருஷ்ணன்]

Notes:

12.  
கோயா கமாண்டோஸ் எந்த மாநிலத்தில் உருவாக்கப்பட்டது?

Correct Answer: D [சட்டீஸ்கர்]

Notes:

13.  
இந்திய உச்ச நீதிமன்றத்தை நிறுவ வழி செய்த சட்டப்பிரிவு எது?

Correct Answer: B [சட்டப்பிரிவு 124]

Notes:

14.  
இந்திய கூட்டாட்சி, இரட்டை ஆட்சி அமைப்பு முறையை கொண்டிருந்தாலும் இரட்டை நீதித்துறை அமைப்பை கொண்டிருக்கவில்லை என்று கூறியவர் யார்?

Correct Answer: C [டாக்டர் அம்பேத்கார்]

Notes:

15.  
உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம் செய்யும் குழுவில் (Collegium) எத்தனை நீதிபதிகள் அடங்குவர்?

Correct Answer: C [5]

Notes:

16.  
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
இந்திய நாடாளுமன்றம், பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை மற்றும் அமெரிக்காவின் ஈரவை முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
நாடாளுமன்றம் பிரதிநிதித்துவ மக்களாட்சியின் செயல்பாட்டிற்கு ஒரு முக்கியமான நிறுவனம் ஆகிறது.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

17.  
கீழ்க்கண்ட எந்த யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நேரடி ஆட்சிக்கு கீழ் வருவதில்லை?

Correct Answer: B [புதுச்சேரி]

Notes:

18.  
ஒவ்வொரு வருடமும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் சிறப்புரை யார் நிகழ்த்துகிறார்?

Correct Answer: A [குடியரசு தலைவர்]

Notes:

19.  
கீழ்க்கண்ட எது சபாநாயகர் பணிகளில் தவறானது?

Correct Answer: A [ஒரு திருத்த சட்டம் முன்மொழிவதற்கு சபாநாயகரின் அனுமதி பெற வேண்டாம்.]

Notes:

20.  
சபாநாயகர் மன்றத்தின் பிரதிநிதியாக திகழ்கிறார். அவர் இந்த மன்றத்தின் மாண்பு மற்றும் அதன் சுதந்திரத்தின் பிரதிநிதியாக விளங்குகிறார். என்று கூறுபவர் யார்?

Correct Answer: B [ஜவகர்லால் நேரு]

Notes:

21.  
மக்களவையின் எதிர்க் கட்சித் தலைவருக்கு அதிகாரம் அளிப்பது குறித்து முடிவு செய்பவர் யார்?

Correct Answer: D [சபாநாயகர்.]

Notes:

22.  
கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி மக்களவை உறுப்பினரை தகுதியிழப்பு செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

Correct Answer: B [சபாநாயகர்]

Notes:

23.  
மாநிலங்களவை பற்றி தவறான கூற்றை தெரிவு செய்க?

Correct Answer: C [ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தங்களது பதவிக்காலத்தை நிறைவு செய்வார்கள்]

Notes:

24.  
கீழ்க்கண்ட எந்த பணிகளில் மக்களவைக்கு இணையான அதிகாரத்தை மாநிலங்களவை கொண்டுள்ளது ?

Correct Answer: B [சட்டம் இயற்றுதல்]

Notes:

25.  
அமெரிக்க நாட்டிலுள்ள செனட் உறுப்பினர்கள் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

Correct Answer: C [சமமான அளவில்]

Notes:

26.  
இந்தியாவில் மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் எதன் அடிப்படையில் அமைந்துள்ளது?

Correct Answer: B [மக்கள் தொகை]

Notes:

27.  
கீழ்க்கண்டவற்றில் தவறானவை தேர்வு செய்க?

Correct Answer: C [தமிழ்நாடு மாநிலங்களவைக்கு 39 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறது.]

Notes:

28.  
மாநிலங்களவைக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசமைப்பின் எந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது?

Correct Answer: C [நான்காவது]

Notes:

29.  
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

30.  
கீழ்க்கண்டவற்றுள் எது மக்களவையின் அதிகாரம்?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

31.  
கீழ்க்கண்ட இதில் மக்கள் அவையும் மாநிலங்களவையும் சம அதிகாரம் பெற்றுள்ளது?

Correct Answer: C [குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுத்தல்]

Notes:

32.  
எந்த சட்டப் பிரிவின்படி மாநிலங்களவை மாநிலப் பட்டியலில் சட்டம் இயற்ற முடியும்?

Correct Answer: A [சட்டப்பிரிவு 249]

Notes:

33.  
மாநிலங்களவை கீழ்க்கண்ட இதன் காரணமாக அவசியமாகிறது?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

34.  
நாடாளுமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என எந்த சட்டப் பிரிவு கூறுகிறது?

Correct Answer: A [சட்டப்பிரிவு 120]

Notes:

35.  
ஒவ்வொரு சட்ட முன்வரைவு கடக்கும் நிலைகளை வரிசைப்படுத்துக?

Correct Answer: A [முதல் வாசிப்பு, இரண்டாம் வாசிப்பு, குழுநிலை, அறிக்கை நிலை, மூன்றாவது வாசிப்பு .]

Notes:

36.  
இந்திய அரசமைப்பின் சட்டரீதியான அதிகாரங்களும் செயல்பாடுகளும் தெளிவாக இந்த அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளது?

Correct Answer: B [ஏழாவது அட்டவணை]

Notes:

37.  
கீழ்க்கண்ட எதில் மத்திய அரசு சட்டம் இயற்ற முடியும்?

Correct Answer: A [நாணயம்]

Notes:

38.  
கீழ்க்கண்ட எந்தத் துறை பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது?

Correct Answer: D [தத்து எடுத்தல்]

Notes:

39.  
கீழ்க்கண்ட எந்தத் துறையில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியும்?

Correct Answer: C [வாரிசுரிமை]

Notes:

40.  
நிதி சட்ட முன்வரைவை மக்களவையில் யாரால் அறிமுகப்படுத்த முடியும்?

Correct Answer: B [அமைச்சர்]

Notes:

41.  
மாநிலங்களவைக்கு நிதி முன்வரைவு செல்லும்போது யாருடைய சான்றளிப்பு அவசியம்?

Correct Answer: C [சபாநாயகர்]

Notes:

42.  
கீழ்க்காணும் எது மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது?

Correct Answer: C [கால்நடை வளர்ப்பு]

Notes:

43.  
கீழ்க்காணும் எது பொதுப்பட்டியலில் இடம்பெறுகிறது?

Correct Answer: D [தொழிற்சங்கங்கள்.]

Notes:

44.  
கீழ்காணும் எது மாநிலப் பட்டியலில் இடம் பெறுகிறது?

Correct Answer: C [நிலம்]

Notes:

45.  
நாடாளுமன்றத்தில் கீழ்க்கண்ட எந்த திருத்தத்தை தனிப்பெரும்பான்மை மூலம் திருத்த முடியாது?

Correct Answer: D [அடிப்படை உரிமைகளில் மாற்றம் செய்தல்.]

Notes:

46.  
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படுபவர் யார்?

Correct Answer: C [ஆளுநர்]

Notes:

47.  
இந்தியாவிற்கு ஒரு குடியரசுத் தலைவர் இருக்க வேண்டும் என்று கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: B [சட்டப்பிரிவு 52]

Notes:

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0