வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்திய குடியரசுத் தலைவருக்கான வேட்பாளருக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வைக்கப்படும் வைப்புத் தொகை எவ்வளவு ?

Correct Answer: B [15000]

Notes:

2.  
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் எத்தனை பங்கு வாக்கு பெறவில்லை என்றால் வைப்பு தொகை திருப்பித் தரப்படாது?

Correct Answer: A [ஆறில் ஒரு பங்கு]

Notes:

3.  
சட்டப்பிரிவு 56 எதை பற்றி கூறுகிறது?

Correct Answer: A [குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்]

Notes:

4.  
குடியரசு தலைவர் பதவி கீழ்க்கண்ட எந்த வழிகளில் காலி ஆகலாம் ?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

5.  
ராஷ்டிரபதி பவன் யாரோடு தொடர்புடையது?

Correct Answer: A [குடியரசு தலைவர்]

Notes:

6.  
குடியரசுத் தலைவரின் நெருக்கடி கால அதிகாரங்கள் எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Correct Answer: C [பகுதி 18]

Notes:

7.  
எந்த நாட்டின் அரசமைப்பு போன்று இந்திய அரசமைப்பு துணை குடியரசுத் தலைவர் பதவியை வழங்குகிறது?

Correct Answer: B [அமெரிக்கா]

Notes:

8.  
இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 63 முதல் 70 வரை யாரைப் பற்றிக் கூறுகிறது?

Correct Answer: B [துணைக் குடியரசுத் தலைவர்]

Notes:

9.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
மாநிலங்களுக்கு இடையே உள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பது உச்சநீதிமன்றம்.
குடிமை இயல் வழக்குகளில் உயர்ந்தபட்ச மேல்முறையீடு உயர்நீதிமன்றம் ஆகும்.

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

10.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நீதித்துறை முறைகளை மட்டுமே கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிமன்றம் ஆக அதிகாரம் செலுத்துகிறது.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

11.  
இந்தியாவில் சட்ட ஆட்சியின் மூல ஊற்றாக எது அமைந்திருக்கிறது?

Correct Answer: C [இந்திய அரசமைப்பு]

Notes:

12.  
அரசியலமைப்புக்கு விளக்கம் அளிப்பதில் இறுதி அதிகாரம் கொண்டுள்ள அமைப்பு எது?

Correct Answer: B [உச்சநீதிமன்றம்]

Notes:

13.  
இந்திய உச்ச நீதிமன்றத்தின் வடிவம் மற்றும் அதிகார வரம்புகள் குறித்து எந்த சட்டப் பிரிவு கூறுகிறது?

Correct Answer: B [சட்டப்பிரிவு 124 முதல் 147 வரை]

Notes:

14.  
கீழ்க்கண்டவற்றுள் யார் உச்சநீதிமன்ற நீதிபதி ஆக முடியும்?

Correct Answer: A [உயர்நீதிமன்ற நீதிபதியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றுதல்]

Notes:

15.  
உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்?

Correct Answer: A [நீதிபதி ஹரிலால் ஜே கானியா]

Notes:

16.  
உயர்நீதிமன்ற நீதிபதிகளை யார் நியமனம் செய்கிறார்?

Correct Answer: D [குடியரசு தலைவர்.]

Notes:

17.  
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பு என்ன?

Correct Answer: C [62]

Notes:

18.  
கீழ்க்கண்ட எந்த நீதிமன்றம் நீதிப் பேராணைகள் வழங்குகிறது ?

Correct Answer: C [மேற்கூறிய இரண்டும்]

Notes:

19.  
பொதுநல வழக்கு யாருக்கு எதிராக பதிவு செய்ய முடியாது?

Correct Answer: C [தனிநபர்கள்]

Notes:

20.  
பரமானந்தா கடாரா என்பவர் யார்?

Correct Answer: A [மனித உரிமை செயற்பாட்டாளர்]

Notes:

21.  
அடிக்கடி உச்சநீதிமன்றத்தில் எடுத்தாளப்படும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: C [சட்டப்பிரிவு 21]

Notes:

22.  
உலக வரலாற்றில் முதல் கூட்டாட்சி அரசமைப்பு எங்கு தோன்றியது?

Correct Answer: A [அமெரிக்கா]

Notes:

23.  
பொருத்துக:
a) நதிநீர் சிக்கல்கள் சட்டம் — 1) 1928
b) இரட்டை ஆட்சி — 2) 1935
c) மாநில சுயாட்சி — 3) 1919
d) நேருவின் அறிக்கை — 4) 1956

Correct Answer: C [4 3 2 1]

Notes:

24.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
கூட்டாட்சி முறைக்கு எழுதப்பட்ட அரசியலமைப்பு இன்றியமையாததாகும்.
அமெரிக்காவின் கூட்டாட்சி முறையில் ஒரு பட்டியல் மூலமாகத்தான் அதிகாரப்பகிர்வு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

25.  
இந்தியக் கூட்டாட்சி முறையில் நடுவர் யார்?

Correct Answer: C [உச்சநீதிமன்றம்]

Notes:

26.  
மாநில உரிமைகளின் பாதுகாவலன் யார்?

Correct Answer: C [ராஜ்யசபா]

Notes:

27.  
இந்தியாவில் மாநிலங்களவைக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பும் மாநிலம் எது?

Correct Answer: C [உத்திரப் பிரதேசம்]

Notes:

28.  
கீழ்க்கண்ட எந்த சமயத்தில் கூட்டாட்சி முறை ரத்து செய்யப்பட்டு ஒற்றை ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது?

Correct Answer: C [அவசரநிலை காலங்களில்]

Notes:

29.  
எந்த நாட்டில் நீதித்துறையில் கூட்டாட்சி முறை பின்பற்றப்படுகிறது?

Correct Answer: B [அமெரிக்கா]

Notes:

30.  
மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பவர் யார்?

Correct Answer: A [ஆளுநர்]

Notes:

31.  
சட்டப்பிரிவு 148 யாரோடு தொடர்புடையது?

Correct Answer: B [தலைமை கணக்கு தணிக்கையாளர்]

Notes:

32.  
நிர்வாக வசதிக்காக நமது நாடும் மக்களும் பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்க பட்டிருந்தாலும் நமது நாடு ஒருங்கிணைந்த ஒற்றுமையான நாடாகும். என்பது யாருடைய கூற்று?

Correct Answer: C [டாக்டர் அம்பேத்கார்]

Notes:

33.  
இந்தியாவில் கூட்டாட்சியை தனித்துவமானது என்று வர்ணித்தவர் யார்?

Correct Answer: B [பேராசிரியர் அலெக்ஸாண்ட்ராவிக்ஸ்]

Notes:

34.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
உலகின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் இந்திய குடிமகன்கள் மற்றும் அவர்கள் சொத்துக்கள் மீதும் மத்திய அரசு அதிகாரம் செலுத்துகின்றது.
மாநில அரசாங்கங்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அதிகாரம் செலுத்தும் வல்லமை பெற்றது.

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

35.  
இந்தியக் கூட்டாட்சி, கூட்டுறவு கூட்டாட்சி என வர்ணித்த ஆஸ்டின் கிரான்வில் எந்த நாட்டை சேர்ந்தவர்?

Correct Answer: B [அமெரிக்கா]

Notes:

36.  
குடியரசுத்தலைவர் பொது நலனுக்காக மாநிலங்களுக்கிடையேயான குழுவை உருவாக்கும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: C [சட்டப்பிரிவு 263]

Notes:

37.  
மண்டல குழுக்களின் நோக்கம் கூட்டுறவு கூட்டாட்சி வழக்கத்தை வளர்ப்பது என்று கூறியவர் யார்?

Correct Answer: B [ஜவகர்லால் நேரு]

Notes:

38.  
1971 ஆம் ஆண்டு கீழ்க்கண்ட எந்த மண்டல குழு உருவாக்கப்பட்டது?

Correct Answer: D [வட கிழக்கு மண்டல குழு]

Notes:

39.  
மண்டல குழுக்களில் பொது தலைவராக யார் செயல்படுவார்?

Correct Answer: C [உள்துறை அமைச்சர்]

Notes:

40.  
சட்டப்பிரிவு 262 கீழ்க்கண்ட எதனோடு தொடர்புடையது?

Correct Answer: A [நதிநீர் தீர்ப்பாயம்]

Notes:

41.  
கீழ்க்கண்டவற்றுள் எது இந்தியாவின் மாற்றத்திற்கான தேசிய குழு?

Correct Answer: A [நிதி ஆயோக்]

Notes:

42.  
மகாதயி ஆற்று பிரச்சினையில் சம்பந்தப்படாத மாநிலம் எது?

Correct Answer: A [தெலுங்கானா]

Notes:

43.  
நதிநீர் பிரச்சினையை தீர்க்கும் மன்ற தலைவரை யார் நியமிப்பார்?

Correct Answer: B [உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி]

Notes:

44.  
சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்புகளில் முன்னேற்றத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்ய மாநிலத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் எது?

Correct Answer: A [1-வது திருத்தச்சட்டம்]

Notes:

45.  
14-வது திருத்தச்சட்டம் எதைப் பற்றி கூறுகிறது?

Correct Answer: A [இந்திய ஒன்றியத்தில் புதுச்சேரி இணைதல்]

Notes:

46.  
21-வது திருத்தச்சட்டம் எதைப் பற்றி கூறுகிறது?

Correct Answer: C [சிந்தி மொழியை எட்டாவது அட்டவணையில் இணைத்தல்]

Notes:

47.  
வாக்களிக்கும் வயது வரம்பை 21 லிருந்து 18 ஆண்டுகளாக குறைக்கப்பட்ட சட்டத்திருத்தம் எது

Correct Answer: A [61-வது திருத்தச்சட்டம்]

Notes:

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0