வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
எட்டாவது அட்டவணையில் கொங்கனி மணிப்பூரி மற்றும் நேபாளி போன்ற மொழிகள் எந்த சட்டத்திருத்தம் மூலம் இணைக்கப்பட்டது?

Correct Answer: A [71-வது திருத்தச்சட்டம்]

Notes:

2.  
உத்தரப்பிரதேசம் மாநில உயர் நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: B [அலகாபாத்]

Notes:

3.  
கீழ் உள்ளவற்றில் எது பெண்ணியத்தின் வகை?

Correct Answer: D [அனைத்தும் சரி]

Notes:

4.  
ஆண்களுக்கு நிகரான அரசியல் உரிமைகளை பெண்களுக்கும் வழங்க வழிவகை செய்வது எவ்வகை பெண்ணியம்?

Correct Answer: B [தாராளவாத பெண்ணியம்]

Notes:

5.  
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொத்துரிமை பொதுவாக இருக்க வேண்டும் என்று கூறுவது எவ்வகை பெண்ணியம்?

Correct Answer: A [மார்க்சியவாத பெண்ணியம்]

Notes:

6.  
“இரண்டாவது பாலினம்” என்ற நூலை எழுதியவர் யார்?

Correct Answer: A [சைமன் டி பீவர்]

Notes:

7.  
பின் காலனிய பெண்ணியம் எந்த காலகட்டத்தில் தோன்றியது?

Correct Answer: A [1980]

Notes:

8.  
கிராம, நகர சுய ஆட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவது எந்த சட்ட திருத்தத்தின் மூலம் பெறப்பட்டது?

Correct Answer: A [73 மற்றும் 74 வது சட்டதிருத்தம்]

Notes:

9.  
நாடாளுமன்ற மக்களாட்சி எந்தெந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளது?

Correct Answer: C [A மற்றும் B இரண்டும்]

Notes:

10.  
அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக செயல்படுவது எது?

Correct Answer: A [அரசியல் கட்சிகள்]

Notes:

11.  
அரசியல் கட்சியின் மூன்று கூறுகள் எவை ?

Correct Answer: C [தலைவர் - செயல் உறுப்பினர்கள் - தொண்டர்கள்]

Notes:

12.  
இரு கட்சிமுறை அரசாங்கம் எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது ?

Correct Answer: C [A மற்றும் B இரண்டும்]

Notes:

13.  
தென் ஆப்ரிக்காவில் உள்ள அரசமைப்பு முறை பற்றிய தவறான கூற்று எது?

Correct Answer: D [இரு கட்சி முறை]

Notes:

14.  
அரசாங்கத்தை இயக்கும் அரசியல் கட்சி என்பது?

Correct Answer: A [ஆளுங்கட்சி]

Notes:

15.  
இந்திய வரலாற்றில் நீண்ட காலமாக ஆட்சி செய்த அரசியல் கட்சி எது?

Correct Answer: A [இந்திய தேசிய காங்கிரஸ்]

Notes:

16.  
தேர்தல் பற்றிய ஆய்வு மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: A [தேர்தலியல்]

Notes:

17.  
குடும்பம் தனி சொத்து கள் மற்றும் அரசின் தோற்றம் என்ற நூலை எழுதியவர் யார்?

Correct Answer: B [பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]

Notes:

18.  
தலைமைப் பண்பும், கற்றலும் ஒன்றோடு ஒன்று இன்றியமையாதவை என்பது யாருடைய கூற்று?

Correct Answer: A [ஜான் எஃப் கென்னடி]

Notes:

19.  
தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் ( The Personal is Political ) என்று முழங்கியவர் யார்?

Correct Answer: D [கரோல் கானிஷ்க்]

Notes:

20.  
குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

Correct Answer: B [2005]

Notes:

21.  
இந்தியாவில் மிகப் பழமையான மாநில கட்சி எது?

Correct Answer: A [சிரோமணி அகாலிதளம்]

Notes:

22.  
கீழ்க்கண்ட எந்த நாடு குடியரசுத்தலைவர் முறை மக்களாட்சி நாடாகும் ?

Correct Answer: B [அமெரிக்கா]

Notes:

23.  
கீழ்க்கண்டவற்றில் தேர்தலைப் பற்றிய சட்டப்பிரிவை தேர்ந்தெடுக்கவும்?

Correct Answer: B [சட்டப்பிரிவு 324 முதல் 329 வரை]

Notes:

24.  
மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் வயதுவந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: C [சட்டப்பிரிவு 326]

Notes:

25.  
கீழ்க்கண்ட எந்த ஆண்டில் நான்காவது தொகுதி வரையறை சட்டம் இயற்றப்பட்டது?

Correct Answer: B [2002]

Notes:

26.  
பொருத்துக:
குழு | ஆண்டு
a) வேரா குழு — 1) 2010
b) இந்திரஜித் குப்தா குழு — 2) 1990
c) தினேஷ் கோஸ்வாமி குழு — 3) 1993
d) டங்கா குழு — 4) 1998

Correct Answer: D [3 4 2 1]

Notes:

27.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 324, ஒரு தேர்தல் ஆணையத்தினை உருவாக்குகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றம், சட்டமன்றம், குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர், உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல்களை மேற்பார்வையிட்டு நடத்துகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

28.  
இந்திய தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.
இந்திய தேர்தல் ஆணையர் பதவிக்காலம் 5 வருடங்கள் அல்லது 65 வயது இதில் எது முதலில் வருகிறதோ அது.

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

29.  
தமிழகத்தின் முதல் சட்டமன்ற தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது (சுதந்திரத்திற்குப் பிறகு) ?

Correct Answer: C [1952]

Notes:

30.  
ஒரு மாநில அரசு அதிகாரியை மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்க அல்லது பதவி அளிக்கவோ யாருக்கு அதிகாரம் உண்டு?

Correct Answer: C [தேர்தல் ஆணையம்]

Notes:

31.  
நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி யாருடையது?

Correct Answer: D [வாக்காளர் பதிவு அலுவலர்]

Notes:

32.  
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களை யார் நியமிக்கிறார்?

Correct Answer: B [மாவட்ட தேர்தல் அதிகாரி]

Notes:

33.  
பொருத்துக:
சிறப்பம்சம் | ஆண்டு
a) மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் — 1) 2010
b) ராணுவ வீரர்களுக்கான பதிலி வாக்கு — 2) 2009
c) தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை அறிவிக்க கட்டுப்பாடுகள் — 3) 1989
d) வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை — 4) 2003

Correct Answer: D [3 4 2 1]

Notes:

34.  
கட்சி தாவல் தடை சட்டம் எந்த அட்டவணையில் உள்ளது?

Correct Answer: D [பத்தாவது அட்டவணை]

Notes:

35.  
எவனொருவன் இளைஞர்களை தன் பக்கம் இருக்கிறானோ, எதிர்காலம் அவன் வசமாகிறது. என்பது யாருடைய கூற்று?

Correct Answer: A [ஹிட்லர்]

Notes:

36.  
கீழ்க்கண்ட எந்த வரியை உள்ளாட்சி அரசாங்கம் விதிக்கிறது?

Correct Answer: D [இவை அனைத்தும்]

Notes:

37.  
அசோக் மேத்தா குழுவை அமைத்த பிரதமர் யார்?

Correct Answer: B [மொரார்ஜி தேசாய்]

Notes:

38.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 16வது மக்களவை தேர்தலில் 930000 வாக்குச்சாவடிகளில் 553 மில்லியன் வாக்காளர்களுக்கு மேல் வாக்களித்தனர்.
இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் கூட்டு மக்கள் தொகையைவிட அதிகமாகும்.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

39.  
ஹனுமந்த ராவ் குழு எதற்காக அமைக்கப்பட்டது?

Correct Answer: B [உள்ளாட்சி அமைப்புகள்]

Notes:

40.  
சுதந்திர இந்தியாவில் பஞ்சாயத்துராஜ்கான அடிக்கல் முதன் முதலில் எங்கு நடைபெற்றது?

Correct Answer: A [ராஜஸ்தான்]

Notes:

41.  
கீழ்க்கண்ட எவை 11 வது அட்டவணையில் இல்லை?

Correct Answer: B [காவல்துறை]

Notes:

42.  
பஞ்சாயத்து அமைப்புகளில் கீழ்க்கண்ட யாருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது?

Correct Answer: D [இவை அனைத்தும்]

Notes:

43.  
பஞ்சாயத்தின் பொறுப்புகள் எவை என்று எந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது?

Correct Answer: B [11வது அட்டவணை]

Notes:

44.  
கீழ்கண்ட எதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செயல்படுகிறார்?

Correct Answer: B [கிராம பஞ்சாயத்து]

Notes:

45.  
நகர்புற உள்ளாட்சி அரசாங்கத்தை பற்றி கூறும் அட்டவணை எது?

Correct Answer: D [பன்னிரண்டாவது]

Notes:

46.  
நகராட்சிக்கும் ஊராட்சிக்கும் இடைப்பட்ட நிலை எது?

Correct Answer: A [பேரூராட்சி]

Notes:

47.  
கீழ்கண்ட எது நகராட்சியின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளில் அடங்காதது ?

Correct Answer: B [மின்சாரம் வழங்குதல்]

Notes:

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0