வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்தியாவில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்பின் உச்ச அமைப்பு எது?

Correct Answer: D [மாநகராட்சி]

Notes:

2.  
மாநகராட்சியின் தலைமை நிர்வாகி யார்?

Correct Answer: C [மாநகராட்சி ஆணையர்]

Notes:

3.  
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

Correct Answer: D [1994]

Notes:

4.  
கீழ்க்கண்டவற்றில் எது இந்திய தேர்தலின் அடிப்படை கொள்கை அல்ல?

Correct Answer: D [வகுப்புவாரி, தனி அல்லது சிறப்பு பிரதிநிதித்துவதிற்கான அம்சங்கள் ஏற்படுத்த வேண்டும்]

Notes:

5.  
ரிப்பன் பிரபு உள்ளாட்சி அமைப்பை இந்தியாவில் எந்த ஆண்டில் கொண்டு வந்தார்?

Correct Answer: B [1882]

Notes:

6.  
கீழ்க்கண்ட எந்த பிரதமர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டார்?

Correct Answer: D [வி பி சிங்]

Notes:

7.  
இந்திரா சகானி வழக்கு எதனோடு தொடர்புடையது?

Correct Answer: C [பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு]

Notes:

8.  
எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்டது?

Correct Answer: D [76 வது சட்டத்திருத்தம்]

Notes:

9.  
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க வழிவகுக்கும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: C [சட்டப்பிரிவு 340]

Notes:

10.  
முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரதமர் யார்?

Correct Answer: C [ஜவகர்லால் நேரு]

Notes:

11.  
மண்டல் ஆணையத்தை நியமித்த பிரதமர் யார்?

Correct Answer: D [மொரார்ஜி தேசாய்]

Notes:

12.  
எஸ் எஸ் கில் எந்த ஆணையத்தின் செயலராக நியமிக்கப்பட்டார்?

Correct Answer: B [மண்டல் ஆணையம்]

Notes:

13.  
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு மெட்ராஸ் முன்னோடியாக இருப்பதுடன் அம்மாநிலமே பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட ஆணையம் எது ?

Correct Answer: D [மண்டல் ஆணையம்]

Notes:

14.  
சமூக நீதியின் பிறப்பிடமாகவும் முகவரியாகவும் விளங்கும் மாநிலம் எது?

Correct Answer: A [தமிழ்நாடு]

Notes:

15.  
சமூக நீதியை ஏற்படுத்துவதில் முக்கிய கருவி எது?

Correct Answer: B [இட ஒதுக்கீடு]

Notes:

16.  
கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
ஒரு மாநிலத்தின் சட்ட மேலவை என்பது ஒரு நிரந்தர அவை ஆகும்
சட்ட மேலவையில் ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கும் இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர்

Correct Answer: A [1 மட்டும்]

Notes:

17.  
கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
ஈரவை சட்டமன்றத்தில் சட்டமன்ற கீழவையை காட்டிலும் சட்ட மேலவை அதிக அதிகாரங்களை கொண்டுள்ளது
சட்ட மேலவையின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்க முடியாது

Correct Answer: D [இவற்றில் ஏதுமில்லை]

Notes:

18.  
கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
சென்னை, பம்பாய், கல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதி வரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை பெற்றுள்ளன
மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளன

Correct Answer: C [1 மற்றும் 2 இரண்டும்]

Notes:

19.  
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
சட்ட மேலவை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர இயலாது
சட்ட மேலவையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாதாரண மசோதா சட்டப் பேரவையில் நிராகரிக்கப்பட்டால் அந்த மசோதா முடிவுக்கு வந்துவிடும்

Correct Answer: C [1 மற்றும் 2 இரண்டும்]

Notes:

20.  
கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக செயல்பட முடியும்
சட்டப்பிரிவு 154 ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பற்றி விளக்குகிறது

Correct Answer: C [1 மற்றும் 2 இரண்டும்]

Notes:

21.  
கல்வி உரிமைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

Correct Answer: C [2009]

Notes:

22.  
ஒரு நபரை கைது செய்தல் மற்றும் சிறை வைத்ததலுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும் அடிப்படை உரிமை எது?

Correct Answer: D [சட்டப்பிரிவு 22]

Notes:

23.  
குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை எது?

Correct Answer: B [சட்டப்பிரிவு 20]

Notes:

24.  
குழந்தைத் தொழிலாளர்கள் (தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம்) எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

Correct Answer: C [1986]

Notes:

25.  
குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் (தடை மற்றும் ஒழுங்கு படுத்துதல்) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

Correct Answer: D [2016]

Notes:

26.  
அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே செலவு செய்வதையும், ஒரு மதத்தை மட்டுமே ஆதரிப்பதையும் தடை செய்யும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: C [சட்டப்பிரிவு 27]

Notes:

27.  
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவவும் அதனை நிர்வகிக்கவும் உரிமை வழங்குவது------------

Correct Answer: D [சட்டப்பிரிவு 30]

Notes:

28.  
ராணுவ, உளவுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு அடிப்படை உரிமைகளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவு எது?

Correct Answer: B [சட்டப்பிரிவு 33]

Notes:

29.  
குடியரசுத் தலைவரால் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள போது எந்த அடிப்படை உரிமை தாமாகவே நிறுத்தப்படும்?

Correct Answer: C [சட்டப் பிரிவு 19]

Notes:

30.  
இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என அரசு நெறிமுறை கோட்பாடுகளை விவரித்தவர் யார்?

Correct Answer: C [டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.]

Notes:

31.  
அரசு நெறிமுறை கோட்பாடுகளில் பட்டியலிடப்பட்டுள்ள 'அறிவுறுத்தல்கள்'எதை ஒத்திருக்கின்றன?

Correct Answer: B [இந்திய அரசு சட்டம், 1935.]

Notes:

32.  
பிரிவு 43B - "கூட்டுறவுச் சங்கங்களின் ஊக்குவிப்பு" பின்வரும் எந்தத் திருத்தத்தின் மூலம் DPSP இல் சேர்க்கப்பட்டது?

Correct Answer: B [97வது திருத்தச் சட்டம், 2011.]

Notes:

33.  
அரசியலமைப்பு நிர்ணய சபையில் பின்வருவனவற்றைக் கூறியவர், 'மக்கள் வாக்குகளால் உருவாகும் அரசாங்கம், அதன் கொள்கையை வடிவமைக்கும் போது வழிகாட்டுதல் கோட்பாடுகளை புறக்கணிக்க முடியாது. எந்த அரசும் அவர்களைப் புறக்கணித்தால், தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் முன் அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்’?

Correct Answer: B [டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.]

Notes:

34.  
பின்வரும் எந்த வழக்கில், "இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டுதல் கோட்பாடுகளுக்கு இடையிலான சமநிலையின் அடித்தளத்தில் நிறுவப்பட்டது" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது?

Correct Answer: D [மினெர்வா மில்ஸ் லிமிடெட் vs யூனியன் ஆஃப் இந்தியா (1980).]

Notes:

35.  
அரசு நெறிமுறை கோட்பாடுகளைப் பொறுத்தவரை, பின்வரும் இணைகளில் எது சரியாகப் பொருந்தவில்லை?

Correct Answer: D [தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் மற்றும் இடங்கள் மற்றும் பொருட்களைப் பாதுகாக்க: பிரிவு 50.]

Notes:

36.  
அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டுதல் கோட்பாடுகளுக்கு இடையிலான உறவின் தற்போதைய நிலை தொடர்பான பின்வரும் அறிக்கைகளில் எது சரியானது?

Correct Answer: C [சில சந்தர்ப்பங்களில், அடிப்படை உரிமைகளை விட வழிகாட்டுதல் கோட்பாடுகள் முன்னுரிமை பெறலாம்.]

Notes:

37.  
பின்வரும் எந்தத் திருத்தம் சட்டப்பிரிவு 45ஐ திருத்தி, பிரிவு 21A இன் கீழ் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியது?

Correct Answer: A [86வது திருத்தச் சட்டம், 2002.]

Notes:

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0