வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது.
இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது.
இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
Correct Answer: C [இரண்டும் சரி]
Notes:
2.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் பணிகள் எவை?
Correct Answer: D [இவை அனைத்தும்.]
Notes:
3.
இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமை (Right of children to free and compulsory
education) சட்டத்தினை எந்த ஆண்டு இயற்றியது?
education) சட்டத்தினை எந்த ஆண்டு இயற்றியது?
Correct Answer: B [2009]
Notes:
4.
மலாலா எந்த ஆண்டு நோபல் பரிசு வென்றார்?
Correct Answer: C [2014]
Notes:
5.
காவலன் SOS செயலி யாருக்கானது?
Correct Answer: B [பொதுமக்கள்]
Notes:
6.
1098 உதவி எண் யாரோடு தொடர்புடையது?
Correct Answer: C [குழந்தைகள்]
Notes:
7.
80,000 கிலோ மீட்டர் நீள குழந்தை உழைப்புக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பை முன்னின்று நடத்தியவர் யார்?
Correct Answer: B [கைலாஷ் சத்யார்த்தி]
Notes:
8.
பச்பன் பச்சாவ் அந்தோலன் (இளமையைக் காப்பாற்றும் இயக்கம்) இதன் நிறுவனர் யார்?
Correct Answer: B [கைலாஷ் சத்யார்த்தி]
Notes:
9.
14 வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்த கூடாது என்று கூறும் சட்டப்பிரிவு?
Correct Answer: C [சட்டப்பிரிவு 24]
Notes:
10.
தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை சட்டம் 1989 எதைப் பற்றி கூறுகிறது?
Correct Answer: B [மூதாதையரின் சொத்துகளில் பெண்களுக்கு சம உரிமை]
Notes:
11.
பொருத்துக:
இட ஒதுக்கீடு | சதவீதம்
a) பிற்படுத்தப்பட்டோர் — 1) 20
b) பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் — 2) 26.5
c) சீர்மரபினர் — 3) 18
d) ஆதிதிராவிடர் — 4) 3.5
இட ஒதுக்கீடு | சதவீதம்
a) பிற்படுத்தப்பட்டோர் — 1) 20
b) பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் — 2) 26.5
c) சீர்மரபினர் — 3) 18
d) ஆதிதிராவிடர் — 4) 3.5
Correct Answer: C [2 4 1 3]
Notes:
12.
தமிழ்நாட்டில் திருநங்கையர்கள் எந்த பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்?
Correct Answer: B [மிகவும் பிற்படுத்தப்பட்டோர்]
Notes:
13.
கீழ்க்கண்ட யார் தகவல் அறியும் உரிமை சட்ட செயல்பாட்டாளர்?
Correct Answer: D [அருணா ராய்]
Notes:
14.
கீழ்க்கண்ட எந்த அமைப்பில் தகவல் பெற இயலாது?
Correct Answer: D [இவை அனைத்தும்.]
Notes:
15.
தொழிலாளர் நலனில்
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் பங்களிப்பு எவை?
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் பங்களிப்பு எவை?
Correct Answer: D [இவை அனைத்தும்.]
Notes:
16.
ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும் போது, ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது என்றவர் யார்?
Correct Answer: A [ஜான் எஃப் கென்னடி]
Notes:
17.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தகவலை பெறுவதற்கான கால வரம்பு?
Correct Answer: B [30 நாட்கள்]
Notes:
18.
பொருத்துக:
a) வாக்களிக்கும் உரிமை — 1) சுரண்டலுக்கு எதிரான உரிமை
b) சங்கம் அமைக்கும் உரிமை — 2) பண்பாட்டு உரிமை
c) பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை — 3) அரசியல் உரிமை
d) குழந்தை தொழிலாளர் — 4) சுதந்திர உரிமை
a) வாக்களிக்கும் உரிமை — 1) சுரண்டலுக்கு எதிரான உரிமை
b) சங்கம் அமைக்கும் உரிமை — 2) பண்பாட்டு உரிமை
c) பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை — 3) அரசியல் உரிமை
d) குழந்தை தொழிலாளர் — 4) சுதந்திர உரிமை
Correct Answer: D [3 4 2 1]
Notes:
19.
மிகவும் பழமையான அரசாங்கம் எது?
Correct Answer: B [முடியாட்சி (Monarchy)]
Notes:
20.
ஒற்றை ஆட்சி முறை நடைபெறும் நாடு?
Correct Answer: A [இலங்கை]
Notes:
21.
வேறுபட்ட ஒன்றை தேர்ந்தேடு.
Correct Answer: C [ஆஸ்திரேலியா]
Notes:
22.
ஒற்றை ஆட்சி முறையின் நிறை எது?
Correct Answer: B [அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை]
Notes:
23.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒற்றையாட்சி முறை சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்.
ஒற்றையாட்சி முறையில் உள்ளூர் மக்கள் நலன் புறக்கணிக்கப்படும்
ஒற்றையாட்சி முறை சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்.
ஒற்றையாட்சி முறையில் உள்ளூர் மக்கள் நலன் புறக்கணிக்கப்படும்
Correct Answer: C [இரண்டும் சரி]
Notes:
24.
கூட்டாட்சி முறையின் நிறை எது?
Correct Answer: A [மிகப் பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது]
Notes:
25.
இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி முறை அம்சங்கள் எவை?
Correct Answer: D [இவை அனைத்தும்.]
Notes:
26.
கீழ்க்கண்ட எந்த நாட்டில் நாடாளுமன்ற ஆட்சி முறை நடைபெறுகிறது?
Correct Answer: C [கனடா]
Notes:
27.
கீழ்க்கண்ட எந்த நாட்டில் நாடாளுமன்ற ஆட்சி முறை இல்லை?
Correct Answer: D [ரஷ்யா]
Notes:
28.
பொருத்துக:
நாடுகள் | நாடாளுமன்றப் பெயர்
a) இஸ்ரேல் — 1) ஸ்டார்டிங்
b) ஜெர்மனி — 2) போக்டிங்
c) டென்மார்க் — 3) கெனஸ்ட்
d) நார்வே — 4) பந்தெஸ்டாக்
நாடுகள் | நாடாளுமன்றப் பெயர்
a) இஸ்ரேல் — 1) ஸ்டார்டிங்
b) ஜெர்மனி — 2) போக்டிங்
c) டென்மார்க் — 3) கெனஸ்ட்
d) நார்வே — 4) பந்தெஸ்டாக்
Correct Answer: D [3 4 2 1]
Notes:
29.
பொருத்துக:
நாடுகள் | நாடாளுமன்றப் பெயர்
a) அமெரிக்கா — 1) குரோட்டஸ்
b) ஜப்பான் — 2) பார்லிமென்ட்
c) பிரிட்டன் — 3) டயட்
d) ஸ்பெயின் — 4) காங்கிரஸ்
நாடுகள் | நாடாளுமன்றப் பெயர்
a) அமெரிக்கா — 1) குரோட்டஸ்
b) ஜப்பான் — 2) பார்லிமென்ட்
c) பிரிட்டன் — 3) டயட்
d) ஸ்பெயின் — 4) காங்கிரஸ்
Correct Answer: B [4 3 2 1]
Notes:
30.
கீழ்க்கண்ட எது அதிபர் மக்களாட்சி முறையின் சிறப்பம்சம்?
Correct Answer: D [அரசின் சட்டமன்ற, நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு சுதந்திரமாக இயங்கும்.]
Notes:
31.
கீழ்க்கண்ட எந்த நாட்டில் அதிபர் வாக்காளர் மன்றத்தினால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Correct Answer: A [அமெரிக்கா]
Notes:
32.
மாநிலங்களுக்கு இடையேயான வியாபாரம் மற்றும் வணிகம் எந்த பட்டியலில் இடம்பெறும்?
Correct Answer: A [மத்திய பட்டியல்]
Notes:
33.
மக்கள் தொகை கட்டுப்பாடு கீழ்க்கண்ட எந்த பட்டியலில் இடம் வருகிறது?
Correct Answer: C [பொதுப்பட்டியல்]
Notes:
34.
மூன்று பட்டியல்களில் மாறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?
Correct Answer: C [செய்தித்தாள்]
Notes:
35.
மூன்று பட்டியல்களில் மாறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?
Correct Answer: D [புத்தகங்கள்]
Notes:
36.
மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற வாசகம் எந்த நாட்டின் அரசியல் அமைப்பில் இடம் பெற்றுள்ளது?
Correct Answer: C [பூட்டான்]
Notes:
37.
உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct Answer: B [ரிப்பன் பிரபு]
Notes:
38.
இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Correct Answer: B [ரிப்பன் பிரபு]
Notes:
39.
73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்களின் சிறப்பம்சம் எது?
Correct Answer: D [இவை அனைத்தும்.]
Notes:
40.
1994-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சம்?
Correct Answer: D [இவை அனைத்தும்.]
Notes:
41.
கிராம ஊராட்சியின் ஆய்வாளராக யார் செயல்படுவார்?
Correct Answer: D [மாவட்ட ஆட்சியர்.]
Notes:
42.
கிராம ஊராட்சிகான குறைந்தபட்ச மக்கள் தொகை எவ்வளவு?
Correct Answer: A [500]
Notes:
43.
கிராம ஊராட்சியின் செயல்பாடு அல்ல?
Correct Answer: C [கிராமக் கோயில்களை பராமரித்தல்]
Notes:
44.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கிராம ஊராட்சி தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மூன்றடுக்கு அமைப்பு உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் கிராம ஊராட்சி மட்டுமே வரி விதிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.
கிராம ஊராட்சி தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மூன்றடுக்கு அமைப்பு உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் கிராம ஊராட்சி மட்டுமே வரி விதிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.
Correct Answer: C [இரண்டும் சரி]
Notes:
45.
உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு ஒரு நீண்ட வரலாற்றினைக் கொண்டதாக எந்த கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது?
Correct Answer: C [உத்திரமேரூர்]
Notes:
46.
மதராஸ் பஞ்சாயத்து சட்டம் மற்றும் மதராஸ் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Correct Answer: D [1958]
Notes:
47.
கிராம ஊராட்சி விதிக்காத வரி எது?
Correct Answer: B [பொழுதுபோக்கு வரி]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரி வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
