வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் அங்கு வசிக்கும் மக்களே கிராம சபை உறுப்பினர்களாக இருப்பர்.
கிராம சபை கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர் மாவட்ட ஆட்சியர்.

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

2.  
ஊராட்சி ஒன்றிய தலைவரை யார் தேர்ந்தெடுக்கிறார்?

Correct Answer: C [ஒன்றிய கவுன்சிலர்கள்]

Notes:

3.  
வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?

Correct Answer: B [மாவட்ட ஊராட்சி]

Notes:

4.  
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்றவர் யார்?

Correct Answer: B [மகாத்மா காந்தி]

Notes:

5.  
மாநகராட்சி சபையில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் யாரால் செயல்படுத்தப்படுகிறது?

Correct Answer: C [மாநகராட்சி ஆணையர்]

Notes:

6.  
சென்னை மாநகராட்சி கட்டிடத்திற்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?

Correct Answer: B [ரிப்பன் பிரபு]

Notes:

7.  
ஒரு மாநகராட்சிக்கு வெளிநாட்டுப் பிரமுகர்கள் வந்தால் அவர்களை வரவேற்று உபசரிப்பவர் யார்?

Correct Answer: A [மேயர்]

Notes:

8.  
அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் எந்த நாட்டில் தோன்றியது?

Correct Answer: A [அமெரிக்க ஐயக்கிய நாடு]

Notes:

9.  
சரியான கூற்றைக் கண்டறியவும்:
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம், 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் நடைபெற்றது.
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக Dr. சச்சிதானந்த சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Correct Answer: C [இரண்டும் சரி]

Notes:

10.  
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்?

Correct Answer: C [H.C. முகர்ஜி & V.T. கிருஷ்ணமாச்சாரி]

Notes:

11.  
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது எதனை உள்ளடக்கியது?
1 முகவுரை
25 பாகங்கள்
395 சட்டப்பிரிவுகள்
8 அட்டவணை

Correct Answer: C [1, 3, 4]

Notes:

12.  
சரியான கூற்றைக் கண்டறிக:
இந்திய அரசியலமைப்பு, 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1950 ஜனவரி 26 இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Correct Answer: A [1, 2]

Notes:

13.  
சரியான கூற்றைக் கண்டறியவும்:
முகவுரை "அரசியலமைப்பின் திறவுகோல்" என குறிப்பிடப்படுகிறது.
முகவுரையானது 1976 ஆம் ஆண்டு 44வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி திருத்தப்பட்டது.

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

14.  
சரியான கூற்றைக் கண்டறியவும்:
இந்திய அரசியலமைப்பு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
இந்திய அரசியலமைப்பின் பாகம் II சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.

Correct Answer: C [இரண்டும் சரி]

Notes:

15.  
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி ’இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது?

Correct Answer: A [பகுதி (III)]

Notes:

16.  
எந்த பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது?

Correct Answer: A [தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை]

Notes:

17.  
இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் என்பவை எந்த நாட்டு அரசியலமைப்பின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டதாகும்?

Correct Answer: C [சோவியத் யூனியன்]

Notes:

18.  
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் பற்றிய சரியான கூற்றைக் கண்டறியவும்:
இந்திய அரசியலமைப்புச்சட்டம் பகுதி IV சட்டப்பிரிவு 36ல் இருந்து 50 வரை தரப்பட்டுள்ளது.
இது சமதர்ம, காந்திய மற்றும் தாராள-அறிவுசார்ந்தவை என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த கொள்கைகளை, நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாகச் செயற்படுத்த முடியாது.

Correct Answer: C [2, 3]

Notes:

19.  
இந்திய அரசியலமைப்பில் எந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன?

Correct Answer: D [சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி]

Notes:

20.  
சரியான கூற்றைக் கண்டறியவும்:
42வது அரசியல் அமைப்புச் சட்டதிருத்தம், அரசியலமைப்பின் பகுதி IV A என்ற ஒரு புதிய பகுதியைச் சேர்த்தது.
இந்தப் புதிய பகுதி 51 A என்ற ஒரேயொரு பிரிவை மட்டும் கொண்டது.

Correct Answer: C [இரண்டும் சரி]

Notes:

21.  
எத்தனையாவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து 5 துறைகளை, பொதுப் பட்டியலுக்கு மாற்றியது?

Correct Answer: C [42வது சட்டத்திருத்தம், 1976]

Notes:

22.  
இந்திய அரசியலமைப்பின் எத்தனையாவது அட்டவணை, மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வினைப் பற்றி கூறுகிறது?

Correct Answer: B [ஏழாவது]

Notes:

23.  
1969இல் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசு யாருடைய தலைமையின் கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்தது?

Correct Answer: A [P.V.இராஜ மன்னார்]

Notes:

24.  
மத்திய-மாநில அரசுகளின் உறவினை விசாரிக்க மறைந்த முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் 1983ஆம் ஆண்டு எந்த குழுவினை நியமித்தார்?

Correct Answer: B [சர்க்காரியா குழு]

Notes:

25.  
அரசியலமைப்பு சட்டப் பகுதி -----இல் 343 லிருந்து 351 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன?

Correct Answer: D [பகுதி XVII]

Notes:

26.  
சரியான கூற்றைக் கண்டறியவும்:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (III) 12ல் இருந்து 32 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன.
இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டது.
முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை வழங்கியது.

Correct Answer: B [2, 3]

Notes:

27.  
சரியான கூற்றைக் கண்டறியவும்:
தொடக்கத்தில் 14 மொழிகள் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன.
தற்போது 25 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

28.  
தவறான கூற்றைக் கண்டறியவும்:
இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத் தலைவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356ன் கீழ் தேசிய அவசரநிலையை அறிவிக்கலாம்.
இந்த வகையான அவசரநிலைகள் 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன.

Correct Answer: A [1 மட்டும் தவறு]

Notes:

29.  
இந்தியாவில் முதன்முறையாக 1951இல் எந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டது?

Correct Answer: D [பஞ்சாப்]

Notes:

30.  
நிதிநிலைத் தன்மை, இந்தியாவின் கடன் தன்மை மற்றும் இந்தியாவின் பகுதிகள் ஆபத்தில் இருந்தால் எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் நிதிசார்ந்த அவசரநிலையைப் பிறப்பிக்கலாம்?

Correct Answer: B [சட்டப்பிரிவு 360]

Notes:

31.  
அரசியலமைப்பினை சட்ட திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பற்றி எந்த அரசியலமைப்பின் பகுதி மற்றும் சட்டப்பிரிவு தெரிவிக்கிறது?

Correct Answer: D [பகுதி XX,368வதுசட்டப்பிரிவு]

Notes:

32.  
அரசியலமைப்பின் எந்த சட்டத்திருத்தம் 'சிறிய அரசியலமைப்பு' என அறியப்படுகிறது?

Correct Answer: B [42வது சட்டத்திருத்தம்]

Notes:

33.  
அரசியலமைப்பு செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய 2000ஆம் ஆண்டில் இந்திய அரசு ஒரு தீர்மானத்தின் படி யாருடைய தலைமையில் அரசியலமைப்புச் சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் ஒன்றை அமைத்தது?

Correct Answer: C [M.N. வெங்கடாசலய்யா]

Notes:

34.  
கீழ்காணும் வரிசையில் ’முகவுரை’ பற்றிய சரியான தொடர் எது?

Correct Answer: D [இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.]

Notes:

35.  
அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?

Correct Answer: C [தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்.]

Notes:

36.  
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தர தலைவர் யார்?

Correct Answer: B [Dr. இராஜேந்திர பிரசாத்]

Notes:

37.  
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதில் இருந்து எந்த பேராணை பாதுகாக்கிறது?

Correct Answer: C [ஆட்கொணர்வு நீதிப்பேராணை]

Notes:

38.  
சட்ட வரைவு குழு தலைவராக நியமிக்கப்பட்டவர்?

Correct Answer: B [பி. ஆர். அம்பேத்கர்]

Notes:

39.  
சரியான கூற்றைக் கண்டறியவும்:
சிட்டிசன் எனும் சொல் இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
சிவிஸ் எனும் இலத்தீன் சொல்லின் பொருள் ஒரு நகர அரசில் வசிப்பவர்.

Correct Answer: C [இரண்டும் சரி]

Notes:

40.  
சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி?

Correct Answer: B [29 ஆகஸ்ட் 1947]

Notes:

41.  
இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி மையம் எங்கு உள்ளது?

Correct Answer: C [டெல்லி]

Notes:

42.  
இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 மற்றும் சட்டப்பிரிவு 51 பற்றி தவறான கூற்று எது?

Correct Answer: D [சர்வதேச பிரச்சினைகளை தாமாகவே தீர்த்துக் கொள்ளுதல் .]

Notes:

43.  
இந்தியா எந்த நாட்டுடன் பஞ்சசீல கொள்கையை ஏற்றுக்கொண்டது?

Correct Answer: B [சீனா]

Notes:

44.  
பஞ்சசீலக் கொள்கையில் தவறானது எது?

Correct Answer: D [ஏற்றுமதி இறக்குமதி வரியை தவிர்த்தல்.]

Notes:

45.  
பஞ்சசீலக் கொள்கை, ஆப்பிரிக்க ஆசிய மாநாட்டில் பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டது. பாண்டுங் எந்த நாட்டில் உள்ளது?

Correct Answer: C [இந்தோனேசியா]

Notes:

46.  
ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படை காரணிகள் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

47.  
சர்வதேச விவகாரங்களில் மூன்றாவது அணியை உருவாக்க முயன்ற இந்திய பிரதமர்?

Correct Answer: A [ஜவஹர்லால் நேரு]

Notes:

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0