வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
அணிசேரா இயக்கம் என்ற சொல் 1953 ஆம் ஆண்டு யாரால் உருவாக்கப்பட்டது?
Correct Answer: B [கிருஷ்ணமேனன்]
Notes:
2.
1964ஆம் ஆண்டு லாப் நார் (Lop Nor) எனுமிடத்தில் அணுகுண்டு சோதனை செய்த நாடு?
Correct Answer: C [சீனா]
Notes:
3.
இந்தியா தனது முதல் பூமிக்கடியில் ஆன அணு சோதனை திட்டத்தினை எந்த ஆண்டு நடத்தியது?
Correct Answer: C [1974]
Notes:
4.
இந்திய தார் பாலைவனத்தில் உள்ள பொக்ரான் எதற்கு சிறப்பு?
Correct Answer: B [நிலத்தடி அணு வெடிப்பு திட்டம்]
Notes:
5.
இந்தியா ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் இரண்டாவது முறையாக சோதனை எந்த ஆண்டு நடத்தியது?
Correct Answer: B [1998]
Notes:
6.
கீழ்க்கண்ட எது சார்க் அமைப்பின் உறுப்பு நாடு அல்ல?
Correct Answer: C [மியான்மர்]
Notes:
7.
கீழ்க்கண்டவற்றில் அணிசேரா இயக்கத்தின் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?
Correct Answer: C [பாகிஸ்தான்]
Notes:
8.
பொருத்துக: | இந்தியாவின் அண்டை நாடுகள்
a) வடக்கில் — 1) மியான்மர்
b) தூரக்கிழக்கு — 2) மாலத்தீவு
c) தென் கிழக்கில் — 3) பூட்டான்
d) தென்மேற்கில் — 4) இலங்கை
a) வடக்கில் — 1) மியான்மர்
b) தூரக்கிழக்கு — 2) மாலத்தீவு
c) தென் கிழக்கில் — 3) பூட்டான்
d) தென்மேற்கில் — 4) இலங்கை
Correct Answer: A [3 1 4 2]
Notes:
9.
காந்தகார் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இந்தியா எந்த நாட்டில் கட்டியுள்ளது?
Correct Answer: B [ஆப்கானிஸ்தான்]
Notes:
10.
இந்தியா எந்த நாட்டோடு 1977 ஆம் ஆண்டு பராக்கா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டது?
Correct Answer: C [வங்கதேசம்]
Notes:
11.
சுக்கா, குரிச்சி, தலா போன்ற நீர்மின்சக்தி திட்டங்களை இந்தியா எந்த நாட்டில் அமைத்துள்ளது?
Correct Answer: B [பூட்டான்]
Notes:
12.
குருபத்மசம்பவா எனும் புத்த துறவி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் மக்களிடையே பாரம்பரியத்தை உறுதிப்படுத்தினார்?
Correct Answer: B [பூட்டான்]
Notes:
13.
சார்க் அமைப்பின் பார்வையாளர் தகுதி எந்த நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது?
Correct Answer: B [சீனா]
Notes:
14.
மக்மோகன் எல்லைக் கோடு இந்தியாவோடு எந்த நாட்டை பிரிக்கிறது?
Correct Answer: C [சீனா]
Notes:
15.
கீழ்க்கண்ட எந்த நாட்டின் மொழியை இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளது?
Correct Answer: C [நேபாளம்]
Notes:
16.
1949 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட போர்நிறுத்த கோடு, எந்த ஆண்டிற்குப் பின்னர் எல்லை கட்டுப்பாட்டு கோடு என அழைக்கப்பட்டது?
Correct Answer: C [1972]
Notes:
17.
இந்தியாவில் உள்ள சண்டிகர், நாக்பூர் மற்றும் பாண்டிச்சேரி போன்ற நகரங்களை திறன்மிகு நகரங்களாக மேம்படுத்த இந்தியாவுக்கு உதவும் நாடு?
Correct Answer: B [பிரான்ஸ்]
Notes:
18.
இந்தியாவும் எந்த நாடும் இணைந்து சர்வதேச சூரியசக்தி கூட்டணியை (International Solar Alliance) அறிமுகப்படுத்தியது?
Correct Answer: B [பிரான்ஸ்]
Notes:
19.
இந்தியா எந்த நாட்டோடு AUSINDEX என்ற கடற்பயிற்சி மேற்கொள்கிறது?
Correct Answer: B [ஆஸ்திரேலியா]
Notes:
20.
மும்பை அகமதாபாத் இடையே அதிவேக ரயில் போக்குவரத்து எந்த நாட்டின் ஒத்துழைப்பின் ஆல் உருவாக்கப்படுகிறது?
Correct Answer: D [ஜப்பான்]
Notes:
21.
யாருடைய அனுமதி பெற்ற பின்பே பண மசோதா மாநில சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்?
Correct Answer: A [ஆளுநர்]
Notes:
22.
மாநிலத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை தயார் செய்து, சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமையை அரசியல் அமைப்பு சட்டம் யாருக்கு வழங்கியுள்ளது?
Correct Answer: B [ஆளுநர்]
Notes:
23.
மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை, அரசு பணியாளர் தேர்வாணைய குழுவின் அறிக்கை, அரசின் தணிக்கைக் குழு அறிக்கைகளை ஆளுநர் யாரிடம் சமர்ப்பிக்கிறார்?
Correct Answer: D [சட்டமன்றம்]
Notes:
24.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
முதலமைச்சர் அல்லாமல் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டை தாண்டக்கூடாது
இது அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 164(1A) இல் குறிப்பிடப்பட்டுள்ளது
முதலமைச்சர் அல்லாமல் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டை தாண்டக்கூடாது
இது அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 164(1A) இல் குறிப்பிடப்பட்டுள்ளது
Correct Answer: B [2 மட்டும் சரி]
Notes:
25.
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் மாநில அரசு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
Correct Answer: C [பகுதி 6]
Notes:
26.
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டத்திருத்தம் ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக பதவி வகிக்க முடியும் என்று கூறுகிறது?
Correct Answer: A [7வது சட்டத் திருத்தம்]
Notes:
27.
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Correct Answer: B [1956]
Notes:
28.
ஒரு மாநிலத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்?
Correct Answer: C [12]
Notes:
29.
ஒரு மாநில அரசின் உண்மையான தலைவர் யார்?
Correct Answer: A [முதலமைச்சர்]
Notes:
30.
தமிழக சட்ட மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?
Correct Answer: D [1986]
Notes:
31.
சட்ட மேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி எந்த சட்டப் பிரிவு விவரிக்கிறது?
Correct Answer: C [169]
Notes:
32.
கீழ்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தை பெற்றிருக்கவில்லை?
Correct Answer: A [தமிழ்நாடு]
Notes:
33.
மாநிலத்தின் ஆளுநர்.------------- ஆவர்
Correct Answer: B [மாநிலத்தின் அரசியல் அமைப்பு தலைவர்]
Notes:
34.
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது / சரியானவை?
இந்திய அரசியலமைப்பின் 200 வது பிரிவின் விதிகளின் கீழ் ஒரு மாநில ஆளுநர்
1. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதலை நிறுத்தி வைக்கமுடியும்
2. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கமுடியும்
3. பணமசோதா அவை தவிர சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கூடிய மற்ற மசோதாக்களை திருப்பி அனுப்ப முடியும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
இந்திய அரசியலமைப்பின் 200 வது பிரிவின் விதிகளின் கீழ் ஒரு மாநில ஆளுநர்
1. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதலை நிறுத்தி வைக்கமுடியும்
2. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கமுடியும்
3. பணமசோதா அவை தவிர சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கூடிய மற்ற மசோதாக்களை திருப்பி அனுப்ப முடியும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
Correct Answer: D [1, 2 மற்றும் 3]
Notes:
35.
ஒரு மாநிலத்தில் உள்ள சட்ட மேலவையை யாரால் உருவாக்கலாம் அல்லது கலைக்கலாம்:
Correct Answer: B [மாநில சட்டப்பேரவையின் பரிந்துரையின் பேரில் பாராளுமன்றம்]
Notes:
36.
ஒரு மாநில சட்டபேரவையின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct Answer: C [500, 60]
Notes:
37.
ஒரு மாநிலத்தின் சட்டமேலவை குறைந்தபட்சம் எவ்வளவு உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும்?
Correct Answer: D [40]
Notes:
38.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
சட்ட மேலவை உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தால் வழங்கப்படுகிறது
சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும்
சட்ட மேலவை உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தால் வழங்கப்படுகிறது
சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
Notes:
39.
ஒரு மாநில சட்டமன்றத்தில் சபாநாயகர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Correct Answer: C [சட்டமன்ற உறுப்பினர்கள்]
Notes:
40.
மாநிலச் சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?
Correct Answer: B [சட்டப் பிரிவு 171(1)]
Notes:
41.
சாதாரண மசோதாக்களைப் பற்றி பின்வருவனவற்றில் எது சரியானது?
இது மாநில சட்டமன்றத்தில் இரு அவைகளிலும் தொடங்கப்படலாம்
இது ஆளும் கட்சி உறுப்பினரால் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும்
இது மாநில சட்டமன்றத்தில் இரு அவைகளிலும் தொடங்கப்படலாம்
இது ஆளும் கட்சி உறுப்பினரால் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
Notes:
42.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
விதான் பரிஷத் எனப்படும் சட்டப் பேரவை மாநில நிர்வாகத்தில் ஓர் அங்கமாக செயல்படுகிறது
ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநிலத்தில் மக்கள் தொகையைப் பொறுத்து அமைகிறது
விதான் பரிஷத் எனப்படும் சட்டப் பேரவை மாநில நிர்வாகத்தில் ஓர் அங்கமாக செயல்படுகிறது
ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநிலத்தில் மக்கள் தொகையைப் பொறுத்து அமைகிறது
Correct Answer: B [2 மட்டும் சரி]
Notes:
43.
மாநில சட்டபேரவையின் எஸ்சி/எஸ்டிக்கான இடஒதுக்கீட்டை எந்த சரத்து விவரிக்கிறது?
Correct Answer: C [சரத்து 332]
Notes:
44.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒரு மாநிலத்தின் சட்ட மேலவை என்பது ஒரு நிரந்தர அவை ஆகும்
சட்ட மேலவையில் ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கும் இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர்
ஒரு மாநிலத்தின் சட்ட மேலவை என்பது ஒரு நிரந்தர அவை ஆகும்
சட்ட மேலவையில் ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கும் இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர்
Correct Answer: A [1 மட்டும் சரி]
Notes:
45.
சட்ட மேலவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்தபட்சம் எத்தனை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்?
Correct Answer: D [30 வயது]
Notes:
46.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக
சட்ட மேலவை உறுப்பினர் எண்ணிக்கை - தேர்தெடுப்போர்
மூன்றில் ஒரு பங்கு – 1. ஆளுநர்
12 ல் ஒரு பங்கு – 2. உள்ளாட்சி அமைப்புகள்
ஆறில் ஒரு பங்கு – 3. பட்டதாரிகள்
சட்ட மேலவை உறுப்பினர் எண்ணிக்கை - தேர்தெடுப்போர்
மூன்றில் ஒரு பங்கு – 1. ஆளுநர்
12 ல் ஒரு பங்கு – 2. உள்ளாட்சி அமைப்புகள்
ஆறில் ஒரு பங்கு – 3. பட்டதாரிகள்
Correct Answer: B [2 3 1]
Notes:
47.
சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எத்தனை உறுப்பினர்களை சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
Correct Answer: A [மூன்றில் ஒரு பங்கு]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரி வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
