வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
10 வது அட்டவணை எந்த திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது?

Correct Answer: C [52 வது]

Notes:

2.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஈரவை சட்டமன்றத்தில் சட்டமன்ற கீழவையை காட்டிலும் சட்ட மேலவை அதிக அதிகாரங்களை கொண்டுள்ளது
சட்ட மேலவையின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்க முடியாது

Correct Answer: D [இரண்டும் தவறு]

Notes:

3.  
மாநில சட்டப் பேரவை சபாநாயகர் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம் வழங்குவார் ?

Correct Answer: B [துணை சபாநாயகர்]

Notes:

4.  
மாநில சட்டமன்றத்தில் மசோதா பண மசோதாவா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது?

Correct Answer: C [சபாநாயகர்]

Notes:

5.  
மாநில அரசு நிறைவேற்றிய ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை என்று கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: B [பிரிவு 200]

Notes:

6.  
கீழ்க்கண்டவற்றில் எந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தின் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களின் கீழ் உள்ளன?
உயில்
திருமணம் சார்ந்த வழக்குகள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்

Correct Answer: D [அனைத்தும்]

Notes:

7.  
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு உயர் நீதிமன்றங்களுக்கு பேராணைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்குகிறது?

Correct Answer: C [சட்டப்பிரிவு 226]

Notes:

8.  
உயர்நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரம் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: A [சட்டப்பிரிவு 226 மற்றும் சட்டப்பிரிவு 227]

Notes:

9.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்திய அரசியலமைப்பில் நீதிப்புனராய்வு என்ற சொல் சட்டப்பிரிவு 227 குறிப்பிடப்பட்டுள்ளது
1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் உயர்நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரத்தை குறைத்தது

Correct Answer: B [2 மட்டும் சரி]

Notes:

10.  
எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்கியது?

Correct Answer: B [43 ஆவது சட்டத் திருத்தம்]

Notes:

11.  
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் மட்டுமே உயர்நீதிமன்றம் நீதிப்பேராணை வழங்க முடியும்
உச்சநீதிமன்றநீதிமன்றத்தை அடிப்படை உரிமைகளுக்கு மட்டுமின்றி சாதாரண சட்ட மீறலுக்கும் நீதிப்பேராணையை வழங்க நேரடியாக அணுக முடியும்

Correct Answer: D [இவற்றில் ஏதுமில்லை]

Notes:

12.  
எந்த சட்டவிதி உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது கடமைகளை ஆற்றும் போது அவர்களை பற்றி எவ்வித விவாதங்களும் நடைபெறக் கூடாது என்று நாடாளுமன்றத்தை தடைசெய்கிறது?

Correct Answer: C [விதி 121]

Notes:

13.  
எந்த சட்ட திருத்தத்தின்படி உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டது?

Correct Answer: D [15 ஆவது சட்டத் திருத்தம்]

Notes:

14.  
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62 லிருந்து 65 ஆக உயர்த்த கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா எது?

Correct Answer: C [114]

Notes:

15.  
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62 லிருந்து 65 ஆக உயர்த்துவதற்கான சட்ட திருத்த மசோதா எந்த ஆண்டு மக்களவையில் கொண்டுவரப்பட்டது?

Correct Answer: A [2010]

Notes:

16.  
தேசிய நீதிமன்ற நியமன குழு மசோதா எந்த ஆண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது?

Correct Answer: B [2014]

Notes:

17.  
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
குடியரசுத் தலைவர் தேர்தலில் சட்ட மேலவை உறுப்பினர்கள் பங்கேற்பதில்லை
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் சட்ட மேலவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

18.  
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப் பிரிவு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதிமன்றத்தை தோற்றுவிக்க வழிவகுக்கிறது?

Correct Answer: D [சட்டப்பிரிவு 214]

Notes:

19.  
கல்கத்தா, பம்பாய், மற்றும் சென்னையில் எந்த ஆண்டு உயர்நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன?

Correct Answer: A [1862]

Notes:

20.  
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு பொதுவான உயர் நீதிமன்றம் அமைக்க வழிவகுத்த சட்டத்திருத்தம் எது?

Correct Answer: B [7வது சட்டத் திருத்தம்]

Notes:

21.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரு பொதுவான உயர் நீதிமன்றத்தை நிறுவ உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது
சென்னை உயர் நீதிமன்ற வளாகம் உலகிலேயே லண்டனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகம் ஆகும்

Correct Answer: B [2 மட்டும் சரி]

Notes:

22.  
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு பொதுவான உயர்நீதிமன்றம் சண்டிகரில் நிறுவப்பட்டுள்ளது
7 வடகிழக்கு மாநிலங்களுக்கான பொதுவான உயர்நீதிமன்றம் திஸ்பூரில் அமைந்துள்ளது

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

23.  
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி யார்?

Correct Answer: A [T. முத்துசாமி]

Notes:

24.  
ஆளுநரின் மாவட்ட நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: D [பிரிவு 233]

Notes:

25.  
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
ஆளுநர் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருப்பார்
ஆளுநர் மாநிலங்களுக்கு இடையிலான குழுவின் உறுப்பினராக செயல்படுவார்

Correct Answer: D [இவற்றில் ஏதுமில்லை]

Notes:

26.  
ஆளுநருக்கு உதவவும், ஆலோசனை வழங்கவும் அமைச்சரவை குழுவிற்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: A [பிரிவு 163]

Notes:

27.  
எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு ஆளுநர் அவசர சட்டம் வெளியிடுவதைப் பற்றி கூறுகிறது?

Correct Answer: D [பிரிவு 213]

Notes:

28.  
அமைச்சரவை குழு மாநில சட்டமன்றத்திற்கு கூட்டாக பொறுப்புடையது என்று எந்த சட்டப் பிரிவு கூறுகிறது?

Correct Answer: C [பிரிவு 164]

Notes:

29.  
ஆளுநர் எப்போது அவசர சட்டம் பிறப்பிக்கிறார்?

Correct Answer: A [மாநில சட்டமன்ற கூட்டம் நடைபெறாத பொழுது மற்றும் அவசர சட்டம் தேவை என்று ஆளுநர் கருதும் பொழுது]

Notes:

30.  
மாநிலத்தின் தலைமை வழக்கறிஞரை நியமிப்பவர் யார்?

Correct Answer: B [ஆளுநர்]

Notes:

31.  
ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?

Correct Answer: A [உயர்நீதிமன்ற நீதிபதிகள்]

Notes:

32.  
கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரத்தில் இல்லை

Correct Answer: B [தூதரகம்]

Notes:

33.  
காபினட் அமைப்பின் அடிப்படை தூண் யார் ?

Correct Answer: C [பிரதமர்]

Notes:

34.  
அமைச்சரவை குழு யாருடைய தலைமையின் கீழ் செயல்படுகிறது?

Correct Answer: B [பிரதமர்]

Notes:

35.  
பிரதமரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?

Correct Answer: D [குறிப்பிட்ட பதவிகாலம் எதுவுமில்லை.]

Notes:

36.  
தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நிலைத்தன்மையின் சின்னமாக திகழ்பவர் யார்?

Correct Answer: B [குடியரசுத் தலைவர்]

Notes:

37.  
நிழல் அமைச்சரவை என்பது எந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ளது?

Correct Answer: B [இங்கிலாந்து]

Notes:

38.  
அணுசக்தி தலைமை குழுவின் தலைவர் யார்?

Correct Answer: C [பிரதமர்]

Notes:

39.  
அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையில் பாலமாக இருப்பவர் யார்?

Correct Answer: A [பிரதமர்]

Notes:

40.  
இந்திய அரசின் உச்ச கட்ட முடிவுகளை வடிவமைக்கும் நிலையிலுள்ள அரசியலமைப்பால் குறிப்பிடப்படாத அலுவலகம் எது?

Correct Answer: B [பிரதமர் அலுவலகம்]

Notes:

41.  
இந்திய பிரதமரின் அலுவலகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

Correct Answer: B [1947]

Notes:

42.  
கீழ்கண்டவற்றுள் எது பிரதமர் அலுவலகம் பற்றி
தவறான கூற்று?

Correct Answer: C [அமைச்சரவை தொடர்பான விவகாரங்களில் பிரதமர் அலுவலகமே இறுதி முடிவு எடுக்கிறது.]

Notes:

43.  
கீழ்க்கண்ட எந்த அமைச்சர்கள் கொள்கை முடிவுகளை எடுப்பதில் ஈடுபடுவார்கள்?

Correct Answer: A [கேபினட் அமைச்சர்கள்]

Notes:

44.  
குடியரசுத் தலைவரால் பிரதமர் நியமிக்கப்படுவது பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: B [சட்டப்பிரிவு 75]

Notes:

45.  
நாடாளுமன்றம் நடைபெறாத போது அவசர சட்டங்களை கொண்டு வருபவர் யார்?

Correct Answer: A [குடியரசு தலைவர்]

Notes:

46.  
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார் என்று கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: A [சட்டப்பிரிவு 153]

Notes:

47.  
ஒரு மாநில ஆளுநர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார் என்று குறிப்பிடும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: D [சட்டப்பிரிவு 155]

Notes:

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0