வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. லாநினோ, குழந்தை இயேசு அல்லது ஆண் குழந்தை என்றும் எல்நினோ, பெண் குழந்தை என்றும் அழைக்கப்படுகிறது
2. கிறிஸ்துமஸ் சமயத்தில் முதன்முதலாக எல்நினோ காலநிலை நிலவியதால் பெருநாட்டின் மீனவர்கள் இந்த பெயர்களை வைத்தனர்

Correct Answer: B [2 மட்டும் சரி]

2.  
புவியின் எந்தப் பகுதி உறுமும் 40 சீரும் 50 மற்றும் கீச்சிடும் 60 என கப்பலோட்டிகளால் அழைக்கப்படுகிறது?

Correct Answer: C [40 டிகிரி தெற்கு முதல் 60 டிகிரி தெற்கு வரை]

3.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. புவியின் சுழலும் வேகம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1670 கிலோ மீட்டர்/ மணி ஆகும்
2. துருவப் பகுதிகளில் 845 கிலோமீட்டர்/ மணி ஆகும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

4.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாகக் கங்கை அறிவிக்கப்பட்டது.
2. இந்தியாவின் நீளமான நதி, புனிதமான நதி, மிக அதிக எண்ணிக்கையிலான துணை நதிகளைப் பெற்றுள்ள நதி கங்கை நதி

Correct Answer: C [இரண்டும் சரி]

5.  
பொருத்துக:
(மாநிலம் – முக்கியப்பயிர்)
a) பஞ்சாப் — 1) பருப்பு
b) மேற்குவங்கம் — 2) பருத்தி
c) மஹாராஷ்டிரா — 3) நெல்
d) கர்நாடகா — 4) கோதுமை

Correct Answer: B [4 3 2 1]

6.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கான நீளம் 2933 கிலோமீட்டர்.
2. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கான நீளம் 3214 கிலோமீட்டர்.

Correct Answer: D [இரண்டும் தவறு]

7.  
உலக நாடுகளின் பரப்பளவில் ஏழாவது பெரிய நாடு எது?

Correct Answer: A [இந்தியா]

8.  
2018ல் உலகிலேயே அதிக ஆண்-பெண் விகிதத்தை கொண்டுள்ள நாடு எது?

Correct Answer: B [கத்தார்]

9.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 2015 ஆம் ஆண்டு அறிக்கையின் படி உலகில் நீண்ட ஆயுட்காலம் கொண்ட நாடு சாட் ஆகும்
2. மிகக்குறைந்த ஆயுட் காலத்தைக் கொண்ட நாடாக மொனாக்கோ விளங்குகிறது

Correct Answer: D [இரண்டும் தவறு]

10.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கால்நடைகளை அடைத்து வைக்கும் இடங்களை சுற்றி அமைந்திருக்கும் வீடுகளின் தொகுப்பு க்ரால்என்று அழைக்கப்படுகிறது
2. இத்தகைய அமைப்புகளைக் கொண்ட சமூக அலகு ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

11.  
நூர் காம்ப்ளக்ஸ் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: C [சஹாரா பாலைவனம்]

12.  
பொருத்துக:
(பொருளாதார செயல்பாடு - பெயர்)
a) முதல்நிலைத் தொழில் — 1) இளஞ்சிவப்பு கழுத்துப் பட்டை
b) இரண்டாம் நிலை தொழில் — 2) சிவப்பு கழுத்து பட்டை
c) மூன்றாம் நிலை தொழில் — 3) வெள்ளை கழுத்துப் பட்டை
d) நான்காம் நிலை தொழில் — 4) நீலக் கழுத்து பட்டை

Correct Answer: C [2 4 1 3]

13.  
ஐந்தாம் நிலை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

Correct Answer: C [தங்க கழுத்துப்பட்டை]

14.  
கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க(இடம்பெயரும் வேளாண் முறைகள் - நாடுகள்)
1. A. லடாங் - 1. பிலிப்பைன்ஸ்
2. B. மில்பா - 2. மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோ
3. C. செங்கின் - 3. மலேசியா

Correct Answer: A [3 2 1]

15.  
கீழ்க்கண்ட இணைகளில் சரியானவை எவை?(இடம்பெயரும் வேளாண் முறைகள் - நாடுகள்)
1. A. கொனுகோ - 1. வெனிசூலா
2. B. ரோக்கா - 2. பிரேசில்
3. C. மசோல் - 3. இந்தோனேஷியா

Correct Answer: A [1 மற்றும் 2 சரி]

16.  
பொருத்துக:
(இடம்பெயரும் வேளாண் முறைகள் - நாடுகள்)
a) ரே — 1) வியட்நாம்
b) ஹீமா — 2) இந்தோனேஷியா
c) தாங்கியா — 3) மியான்மர்
d) சென் — 4) இலங்கை

Correct Answer: A [1 2 3 4]

17.  
விட்டிகல்ச்சர் என்பது எதன் சாகுபடி பற்றிய படிப்பு?

Correct Answer: A [திராட்சை]

18.  
பொருத்துக:
a) போமாலஜி — 1) பட்டுப்புழு
b) ஓலரி கல்ச்சர் — 2) பூக்கள்
c) புளோரி கல்ச்சர் — 3) காய்கறி
d) செரி கல்ச்சர் — 4) பழங்கள்

Correct Answer: B [4 3 2 1]

19.  
பிராமி எழுத்து வடிவில் எழுதப்படாத ஒரே திராவிட மொழி எது?

Correct Answer: C [பிராகுயி]

20.  
காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் கிராமமான பாரிபடா எந்த இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது?

Correct Answer: B [குஜராத் மகாராஷ்டிரா]

21.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சாந்தலர்கள் இந்தியாவின் மூன்றாவது பெரிய பழங்குடியின மக்கள் ஆவர்
2. பூட்டியா பழங்குடியினர் திபெத்திய மரபுகளில் தோன்றியவர்கள் ஆவர்

Correct Answer: C [இரண்டும் சரி]

22.  
செஞ்சு பழங்குடியினர் எந்த மாநிலத்தில் வாழ்கின்றனர்?

Correct Answer: B [ஆந்திரப் பிரதேசம்]

23.  
உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் எது?

Correct Answer: C [இந்தோனேஷியா]

24.  
மூன்றாம் துருவம் என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: B [திபெத்]

25.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலகின் மிக தொடர்ச்சியான மணற்பாங்கான பாலைவனம் ரூப அல் காலி பாலைவனம் ஆகும்
2. இந்தப் பாலைவனம் எகிப்தில் அமைந்துள்ளது

Correct Answer: A [1 மட்டும் சரி]

26.  
பனாவ் படிக்கட்டு விவசாய முறை எந்த நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டது?

Correct Answer: B [பிலிப்பைன்ஸ்]

27.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அங்கோர்வாட் கோவில் உலகின் மிகப் பெரிய கோவில் ஆகும்
2. கெமர் மொழியில் அங்கோர்வாட் என்றால் சூரியனின் நகரம் என்று பொருள்

Correct Answer: A [1 மட்டும் சரி]

28.  
தீபகற்பங்களின் தீபகற்பம் என அழைக்கப்படும் கண்டம் எது?

Correct Answer: C [ஐரோப்பா]

29.  
கீழ்க்கண்ட எந்த நாட்டில் 25 சதவிகித நிலப்பரப்பு கடல் மட்டத்திற்கு கீழாக காணப்படுகிறது?

Correct Answer: A [நெதர்லாந்து]

30.  
உலகில் முதன் முதலாக புவி மாதிரியை உருவாக்கியவர்கள் யார்?

Correct Answer: D [கிரேக்கர்கள்]

31.  
கீழ்காண்பவர்களின் யார் முதன் முதலில் நிலவரைபடத்தில் அட்ச, தீர்க்க கோடுகளை வரைந்தவர்?

Correct Answer: C [தாலமி]

32.  
நண்பகல் என்று பொருள் தரக்கூடிய மெரிடியன் (Meridian) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

Correct Answer: B [லத்தீன்]

33.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது
2. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைந்துள்ளது

Correct Answer: A [1 மட்டும் சரி]

34.  
மத்தியதரைக் கடலின் கலங்கரை விளக்கம் என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: B [ஸ்ட்ராம்போலி எரிமலை]

35.  
உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?

Correct Answer: C [ஏஞ்சல் நீர்வீழ்ச்சி]

36.  
மியாண்டர் ஆற்றின் பெயரின் அடிப்படையில் ஆற்று வளைவு என்ற சொல் ஏற்பட்டது. இந்த மியாண்டர் ஆறு எந்த நாட்டில் அமைந்துள்ளது?

Correct Answer: B [துருக்கி]

37.  
நாட்டிக்கல் மைல் என்பது என்ன?

Correct Answer: C [A மற்றும் B]

38.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கப்பல் மற்றும் விமானங்களின் வேகம் நாட் என்ற அலகால் அளக்கப்படுகிறது
2. ஒரு நாட் என்பது ஒரு மணி நேரத்தில் கப்பல் அல்லது விமானம் கடக்கும் தொலைவு ஆகும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

39.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஹம்பி கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது
2. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Correct Answer: B [2 மட்டும் சரி]

40.  
பொருத்துக:
உலக நீர் மின்சக்தி திட்டங்கள் நாடுகள்
a) ஜிலுடு அணை — 1) வெனிசூலா
b) குரி அணை — 2) பிரேசில் மற்றும் பராகுவே
c) துக்குருயி அணை — 3) சீனா
d) இட்டைப்பு அணை — 4) பிரேசில்

Correct Answer: A [3 1 4 2]

41.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன
2. தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன

Correct Answer: C [இரண்டும் சரி]

42.  
கொலராடோ ஆறு எங்கு உள்ளது?

Correct Answer: A [அரிசோனா, அமெரிக்கா]

43.  
பொருத்துக:
(கண்டங்களும் - உயரமான சிகரங்களும்)
a) தென் அமெரிக்கா — 1) கிளிமஞ்சாரோ
b) ஆசியா — 2) அகான்காகுவா
c) ஆப்பிரிக்கா — 3) காஸ்கியூஸ்கோ சிகரம்
d) ஆஸ்திரேலியா — 4) எவரெஸ்ட் சிகரம்

Correct Answer: C [2 4 1 3]

44.  
பனாமா கால்வாய் எந்த ஆண்டு வெட்டப்பட்டது?

Correct Answer: C [1914]

45.  
உலகின் மிகப்பெரிய வடிகால் அமைப்பாக விளங்குவது எது?

Correct Answer: D [அமேசான்]

46.  
நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல் என்பது ______ என அழைக்கப்படுகிறது.

Correct Answer: A [கார்ட்டோகிராஃபி]

47.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலலையும் இணைக்கும் விதமாக பனாமா கால்வாய் வெட்டப்பட்டது
2. இக்கால்வாய் ஐரோப்பா மற்றும் வட தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு இடையிலான தூரத்தை வெகுவா குறைக்கின்றது.

Correct Answer: C [இரண்டும் சரி]

48.  
சுனாமி என்ற சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது?

Correct Answer: B [ஜப்பானிய சொல்]

49.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மத்திய அமெரிக்காவுடன் இணைந்து வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா என அழைக்கப்படுகிறது
2. ஸ்பானியர்கள் மற்றும் போர்த்துகீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் காலனியாக ஆட்சி செய்யப்பட்டதால் இப்பெயரை பெறுகிறது.

Correct Answer: B [2 மட்டும் சரி]

50.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பூமத்திய ரேகை பகுதிகளில் வெப்பச்சலன மழை கிட்டத்தட்ட தினமும் பிற்பகலில் நிகழ்கிறது.
2. இது 4 மணி ’கடிகார மழை’ என்று அழைக்கப்படுகிறது.

Correct Answer: C [இரண்டும் சரி]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0