வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்தியத் திட்ட நேரம் 82.30° தீர்க்க ரேகையை மையமாக வைத்து கணக்கிடப்படுகிறது
2. தீர்க்கரேகை மத்திய பிரதேசத்தின் போபால் வழியாக செல்கிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

2.  
பூமியில் வரையப்பட்டுள்ள மிகப்பெரிய வட்டம் எது?

Correct Answer: D [பூமத்திய ரேகை]

3.  
சூரிய ஒளி 1 ° தீர்க்க ரேகையை கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு எவ்வளவு?

Correct Answer: B [4 நிமிடம்]

4.  
இந்திய திட்ட நேரம் கிரீன்விச் திட்ட நேரத்தைவிட எவ்வாறு இருக்கும்?

Correct Answer: A [5.30 மணி நேரம் முன்னதாக]

5.  
மகர ரேகைக்கும் கடக ரேகைக்கும் இடையில் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: B [வெப்ப மண்டலம்]

6.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. லூ என்பது இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் வீசும் காற்று ஆகும்
2. இது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான குளிர்காலத்தில் வலுவாக வீசும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

7.  
பொருத்துக:
a) பசுபிக் பெருங்கடல் — 1) ஜாவா அகழி
b) அட்லாண்டிக் பெருங்கடல் — 2) மரியானா அகழி
c) இந்திய பெருங்கடல் — 3) சான்விச் அகழி
d) தென் பெருங்கடல் — 4) பியூரிட்டோ ரிகோ அகழி

Correct Answer: C [2 4 1 3]

8.  
கீழ்க்கண்டவற்றில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள கடல்கள் எவை?
பாரசீக வளைகுடா
செங்கடல்
அந்தமான் கடல்
வங்காள விரிகுடா

Correct Answer: D [அனைத்தும் சரி]

9.  
"ஆயிரம் ஏரிகளின் நிலம்" என்று அழைக்கப்படும் நாடு எது?

Correct Answer: B [பின்லாந்து]

10.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பசுபிக் பெருங்கடலில் காணப்படும் கடலடி சமவெளிகள் மற்ற பெருங்கடல்களில் காணப்படும் கடலடி சமவெளிகளைவிட பரந்து காணப்படுகின்றன
2. கடலில் கலக்கக்கூடிய மிகப் பெரிய ஆறுகளால் மிகப்பரந்த கடலடி சமவெளிகள் உருவாக்கப்படுகின்றன

Correct Answer: B [2 மட்டும் சரி]

11.  
சாத்தான் முக்கோணம் என அழைக்கப்படும் பெர்முடா முக்கோணம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: C [வட அட்லாண்டிக் கடல்]

12.  
இந்தியாவில் ஓத சக்தி உற்பத்தி செய்ய சாத்தியக்கூறுகள் நிறைந்த மண்டலங்களில் தவறானது எது?

Correct Answer: B [மன்னார் வளைகுடா]

13.  
உலகின் மிக நீளமான பவளப் பாறை திட்டு த கிரேட் பாரியர் ரீப்(The Great Barrier Reef) ஆகும்
இது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் அருகில் அமைந்துள்ளது
உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாக இது திகழ்கின்றது
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Correct Answer: D [1, 2, 3 சரி]

14.  
தேசிய கடல்சார் நிறுவனத்தின் தலைமையகம் 'டோனா போலா' ஆகும். இது எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: D [கோவா]

15.  
பொருத்துக:
a) பென்குலா நீரோட்டம் — 1) இந்திய பெருங்கடல்
b) குரோசியோ நீரோட்டம் — 2) தென் அட்லாண்டிக் பெருங்கடல்
c) மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம் — 3) வட அட்லாண்டிக் பெருங்கடல்
d) வளைகுடா நீரோட்டம் — 4) வட பசுபிக் பெருங்கடல்

Correct Answer: C [2 4 1 3]

16.  
பொருத்துக:
மிதவெப்ப மண்டல புல்வெளிகள்- நாடுகள்
a) பிரெய்ரி — 1) அர்ஜென்டினா மற்றும் உருகுவே
b) ஸ்டெப்பி — 2) வட அமெரிக்கா
c) பாம்பாஸ் — 3) தென் ஆப்பிரிக்கா
d) வெல்ட் — 4) யுரேசியா

Correct Answer: C [2 4 1 3]

17.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ் முதல் 6000 டிகிரி செல்சியஸ் ஆகும்
2. சூரியனில் 75% ஹீலியமும் 25% ஹைட்ரஜனும் 70 தனிமங்களும் அடங்கியுள்ளது

Correct Answer: A [1 மட்டும் சரி]

18.  
ஆர்ட்டீசியன் நீர்தேக்கம் என்பது என்ன?

Correct Answer: B [நிலத்தடி நீரை பம்பின் உதவியின்றி மேலே வெளியேற்றும் கிணறு]

19.  
கூற்று: புவியில் இருந்து பார்க்கும் பொழுது துருவ விண்மீன் மட்டும் நகராமல் உள்ளது போல் தெரியும்
காரணம்: துருவ விண்மீன், பூமி சுற்றும் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது

Correct Answer: C [கூற்று சரி காரணம் தவறு]

20.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பாபிலோனில் கிமு 3800-ல் உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது
2. இந்தியாவில் முதன்முதலாக 1872-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது

Correct Answer: C [இரண்டும் சரி]

21.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது
2. இது உலக சுகாதார அமைப்பால் 1989ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

22.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கிபி 1952 ல் இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான மக்கள்தொகை கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டது
2. உலகில் இதுபோன்றதொரு கொள்கையை அறிவித்த இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

23.  
விழு, மூடிக்கொள், பிடித்துக்கொள் என்பது எந்த பேரிடரில் கடைப்பிடிக்கவேண்டிய தயார் நிலை ஆகும்?

Correct Answer: D [நிலநடுக்கம்]

24.  
11000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வரும் உலகின் மிகப் பழமையான நகரம் எது?

Correct Answer: B [டமாஸ்கஸ்]

25.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பாபிலோனிய உலக நிலை நில வரைபடம் என்று அறியப்படும் இமாகோ முண்டி உலகிலேயே மிகப்பழமையான நிலவரைபடமாக கருதப்படுகிறது
2. கிமு 700 முதல் 500 வரையிலான காலத்தில் உருவாக்கப்பட்ட இது ஈராக்கில் சிபார் என்ற நகரில் கண்டெடுக்கப்பட்டது

Correct Answer: C [இரண்டும் சரி]

26.  
இமாகோ முண்டி என்ற நில வரைபடத்தின் மையமாக இருந்த நகரம் எது?

Correct Answer: C [பாபிலோன்]

27.  
உலகின் முதல் நிலவரைபடவியலாளராக கருதப்படுபவர் யார்?

Correct Answer: D [அனாக்சிமேண்டர்]

28.  
மத்திய உவர் நீர்வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனம் எங்கு நிறுவப்பட்டது?

Correct Answer: D [சென்னை]

29.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 765 கிலோ மீட்டர் நீளம் கொண்ட காவிரி இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு ஆகும்
2. காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மற்றும் கல்லணை கட்டப்பட்டுள்ளன

Correct Answer: B [2 மட்டும் சரி]

30.  
உலகிலேயே எந்த நாடுகளுக்கு இடையிலான இடப்பெயர்வு பாதை 2010ஆம் ஆண்டின் மிகப்பெரிய இடப்பெயர்வு பாதையாகும்?

Correct Answer: B [மெக்சிகோ அமெரிக்க ஐக்கிய நாடு]

31.  
இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர் எது?

Correct Answer: B [ஆரவல்லி மலைத்தொடர்]

32.  
பொருத்துக:
இமயமலையின் நீள்வெட்டு பிரிவுகள் -இடைப்பட்ட பகுதி
a) காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல் மலைகள் — 1) காளி மற்றும் திஸ்தா
b) குமாயுன் மலைகள் — 2) சிந்து மற்றும் சட்லெஜ்
c) மத்திய நேபாளம் — 3) திஸ்தா மற்றும் திகாங்
d) அஸ்ஸாம் கிழக்கு மலைகள் — 4) சட்லெஜ் மற்றும் காளி

Correct Answer: C [2 4 1 3]

33.  
இமயமலையின் முக்கியத்துவங்களில் தவறானது எது?

Correct Answer: B [வடகிழக்குப் பருவக்காற்றினை தடுத்து வட இந்திய பகுதிகளில் கனமழை கொடுக்கிறது]

34.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. சமச்சீர் காலநிலை என்பது பிரிட்டிஷ் கால நிலை என்றும் அழைக்கப்படுகிறது
2. இந்த காலநிலை அதிக வெப்பம் உடையதாகவோ அல்லது மிகக் குளிர் உடையதாகவோ இருக்கும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

35.  
இந்திய சுரங்கப் பணியகம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: B [நாக்பூர்]

36.  
ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: D [ஜோக் நீர்வீழ்ச்சி]

37.  
ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடக மாநிலத்தில் உள்ள எந்த நதியில் அமைந்துள்ளது?

Correct Answer: C [ஷராவதி]

38.  
பொருத்துக:
உயிர்க்கோளக் காப்பகங்கள் -மாநிலம்
a) கஞ்சன் ஜங்கா — 1) உத்தரகாண்ட்
b) நந்தாதேவி — 2) மத்திய பிரதேசம்
c) நாக்ரெக் — 3) சிக்கிம்
d) பச்மாரி — 4) மேகாலயா

Correct Answer: A [3 1 4 2]

39.  
பூமியிலேயே மிக வறண்ட பகுதியாக உள்ளது எது?

Correct Answer: C [அட்டகாமா பாலைவனம்]

40.  
கலைமானை மாநில விலங்காக கொண்டுள்ள மாநிலங்களில் தவறானது எது?

Correct Answer: C [ஒரிசா]

41.  
பொருத்துக:
உயிர்க்கோளக் காப்பகங்கள் -மாநிலம்
a) சிம்லிபால் — 1) ஆந்திர பிரதேசம்
b) குளிர் பாலைவனம் — 2) ஒடிசா
c) சேஷாசலம் குன்றுகள் — 3) மத்திய பிரதேசம்
d) பண்ணா — 4) இமாச்சலப் பிரதேசம்

Correct Answer: C [2 4 1 3]

42.  
தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவாகும் மண் எது?

Correct Answer: C [கரிசல் மண்]

43.  
பொருத்துக:
மண்- விளையும் பயிர்கள்
a) வண்டல் மண் — 1) பருப்பு வகைகள்
b) கரிசல் மண் — 2) நெல் கோதுமை
c) செம்மண் — 3) காபி ரப்பர் முந்திரி
d) சரளை மண் — 4) பருத்தி

Correct Answer: C [2 4 1 3]

44.  
ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்ட மண் எது?

Correct Answer: D [கரிசல் மண்]

45.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு 1919ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
2. கால்நடை கணக்கெடுப்பு இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது

Correct Answer: C [இரண்டும் சரி]

46.  
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க
1. காரிப் பருவம் - 1. ஏப்ரல் முதல் ஜூன் வரை
2. ராபி பருவம் - 2. அக்டோபர் முதல் மார்ச் வரை
3. சையத் பருவம்- 3. ஜூன் முதல் செப்டம்பர் வரை

Correct Answer: C [3 2 1]

47.  
2012ஆம் ஆண்டு இந்திய கால்நடைகள் கணக்கெடுப்பின்படி அதிக கால்நடைகளை கொண்ட மாநிலம் எது?

Correct Answer: D [உத்திரப் பிரதேசம்]

48.  
உலகிலேயே ஒரு பகுதியில் அதிக காற்றாலைகளை கொண்ட பெரிய காற்றாலை பண்ணையான முப்பந்தல் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

Correct Answer: A [கன்னியாகுமரி]

49.  
இந்திய மாங்கனீசு தாது நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: B [நாக்பூர்]

50.  
இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: D [கொல்கத்தா]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0