வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்தியாவின் மிகப் பழமையான எண்ணெய் வயல் எது?

Correct Answer: B [திக்பாய்]

2.  
இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல் எது?

Correct Answer: A [மும்பை ஹை]

3.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. பாக்சைட் என்பது அலுமினியத்தின் ஒருவகை ஆக்சைடு ஆகும்
2. இது லத்தீன் வார்த்தையான லீ பாக்ஸ் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]

4.  
இந்திய இயற்கை எரிவாயு நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: B [புதுடில்லி]

5.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை 1818 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
2. இந்த நெசவாலை மும்பையில் தொடங்கப்பட்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]

6.  
இந்திய சூரியசக்தி நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: B [புதுடெல்லி]

7.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உத்யோக் பவன் என்பது அஹமதாபாத்தில் அமைந்துள்ளது
2. உத்யோக் பவன், கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகத்தின் தலைமையிடமாக செயல்படுகிறது

Correct Answer: B [2 மட்டும் சரி]

8.  
இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை எங்கு தொடங்கப்பட்டது?

Correct Answer: C [செராம்பூர்]

9.  
பொருத்துக:
a) முதல் காகித தொழிற்சாலை — 1) 1983
b) மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் — 2) 1981
c) கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் — 3) 1812
d) தேசிய அலுமினிய நிறுவனம் — 4) 1975

Correct Answer: A [3 1 4 2]

10.  
இந்துஸ்தான் எஃகு நிறுவனம் அமைக்க உதவி புரிந்த நாடுகளில் தவறான இணை எது?

Correct Answer: A [இந்துஸ்தான் எஃகு நிறுவனம் பொகாரோ -அமெரிக்கா]

11.  
பொருத்துக:
a) பிலாய் — 1) மேற்கு வங்காளம்
b) ரூர்கேலா — 2) சத்தீஸ்கர்
c) துர்காபூர் — 3) ஜார்கண்ட்
d) பொகாரோ — 4) ஒடிசா

Correct Answer: C [2 4 1 3]

12.  
பொருத்துக:
a) வடகிழக்கு எல்லை இரயில்வே — 1) ஜெய்ப்பூர்
b) வடமேற்கு இரயில்வே — 2) கோரக்பூர்
c) வட மத்திய இரயில்வே — 3) கௌஹாத்தி
d) வடகிழக்கு இரயில்வே — 4) அலகாபாத்

Correct Answer: A [3 1 4 2]

13.  
பொருத்துக:
a) தென் கிழக்கு இரயில்வே — 1) பிலாஸ்பூர்
b) தென்மேற்கு ரயில்வே — 2) கொல்கத்தா
c) தென் கிழக்கு மத்திய இரயில்வே — 3) நவி மும்பை
d) கொங்கன் ரயில்வே — 4) ஹூப்ளி

Correct Answer: C [2 4 1 3]

14.  
இந்திய அரசு எந்த ஆண்டு ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை இணைத்து இந்திய தேசிய விமான போக்குவரத்து கழகத்தை உருவாக்கியது?

Correct Answer: B [2007]

15.  
உலக வானிலை அமைப்பின் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: D [புதுடெல்லி]

16.  
கல்மரப் படிவ பூங்கா தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: D [திருவக்கரை]

17.  
மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?

Correct Answer: D [ஜூன் 26]

18.  
கீழ்க்கண்ட எந்த இடத்தில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

Correct Answer: C [செந்துறை அரியலூர்]

19.  
கீழ்க்கண்ட எந்த கடலில் எந்தவிதமான கடல்வாழ் உயிரினங்களும் வாழ்வதில்லை?

Correct Answer: D [சாக்கடல்]

20.  
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு ஏரி எது?

Correct Answer: A [சாம்பார் ஏரி]

21.  
இருண்ட கண்டம்/Dark Continent என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: D [ஆப்பிரிக்கா]

22.  
ஏரிகளின் நிலம்/Land of Lakes என்று அழைக்கப்படும் நாடு எது?

Correct Answer: D [பின்லாந்து]

23.  
ஐரோப்பாவின் ரொட்டிக்கூடை என்று அழைக்கப்படும் ஸ்டெப்பி புல்வெளி எந்த நாட்டில் அமைந்துள்ளது?

Correct Answer: C [உக்ரைன்]

24.  
கீழ்க்கண்ட எந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டில் பிரித்து அமைக்கப்பட்டன?

Correct Answer: D [சென்னை, நீலகிரி, கன்னியாகுமரி]

25.  
உயரத்தின் அடிப்படையில் கீழ்க்காணும் சிகரங்களை இறங்குவரிசைப்படுத்துக
வேம்படிசோலை
பெருமாள்மலை
முக்குருத்தி
தொட்டபெட்டா

Correct Answer: C [4 3 1 2]

26.  
சேர்வராயன் மலை, கஞ்ச மலை மற்றும் சுண்ணாம்புக் குன்றுகள் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன?

Correct Answer: C [சேலம்]

27.  
கீழ்காணும் இணைகளில் தவறானது எது?
மாவட்டங்கள்- மலைகள்

Correct Answer: B [கோயமுத்தூர் -மருதுவாழ்மலை]

28.  
கீழ்க்காணும் இணைகளில் தவறானது எது?
மலைகள்- மாவட்டங்கள்

Correct Answer: D [ஆனைமலை- நீலகிரி]

29.  
பொருத்துக:
நீர்வீழ்ச்சிகள்- மாவட்டங்கள்
a) கல்யாண தீர்த்தம் — 1) கோயம்புத்தூர்
b) கும்பக்கரை — 2) திருநெல்வேலி
c) வைதேகி — 3) கன்னியாகுமரி
d) திருப்பரப்பு — 4) தேனி

Correct Answer: C [2 4 1 3]

30.  
பொருத்துக:
நீர்வீழ்ச்சிகள்- மாவட்டங்கள்
a) செங்குபதி — 1) கன்னியாகுமரி
b) காளிகேசம் — 2) நீலகிரி
c) சுருளி — 3) கோயமுத்தூர்
d) கேத்தரின் — 4) தேனி

Correct Answer: A [3 1 4 2]

31.  
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

Correct Answer: C [சேலம்]

32.  
பொருத்துக:
a) குளிர்காலம் — 1) மார்ச் -மே
b) கோடை காலம் — 2) அக்டோபர் -டிசம்பர்
c) தென்மேற்கு பருவக்காற்று காலம் — 3) ஜனவரி -பிப்ரவரி
d) வடகிழக்குப் பருவக்காற்று காலம் — 4) ஜூன்- செப்டம்பர்

Correct Answer: A [3 1 4 2]

33.  
கீழ்க்கண்ட எந்த நாடுகள் அதிக எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கின்றன?

Correct Answer: D [ரஷ்யா, சீனா]

34.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மக்மகான் எல்லைக்கோடு இந்தியா, சீனா, நேபாளத்தின் கிழக்குப் பகுதி ஆகிய பகுதிகளுக்கு இடையேயான எல்லை கோடு ஆகும்
2. மக்மகான் எல்லைக்கோடு 1914 ஆம் ஆண்டில் இந்தியா, திபெத், சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது

Correct Answer: B [2 மட்டும் சரி]

35.  
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Correct Answer: B [1985]

36.  
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1. பருவம்- விதைக்கும் காலம்
2. சொர்ணவாரி -1. ஜூலை ஆகஸ்ட்
3. சம்பா -2. ஏப்ரல் மே
4. நவரை -3.நவம்பர் டிசம்பர்

Correct Answer: C [2 1 3]

37.  
தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட எந்த நீர்வள ஆதாரம் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது?

Correct Answer: A [திறந்தவெளிக் கிணறுகள்]

38.  
பொருத்துக:
பகுதி-புவிசார் குறியீடு
a) ஆரணி — 1) வெண்பட்டு
b) கோயமுத்தூர் — 2) பட்டு
c) சேலம் — 3) சுங்கடி சேலை
d) மதுரை — 4) கோரா பட்டு

Correct Answer: C [2 4 1 3]

39.  
கீழ்க்கண்ட இணைகளில் தவறானது எது?
1. தமிழ்நாட்டின் அஞ்சலக மாவட்டங்கள் மற்றும் தலைமையகம்
2. மேற்கு மண்டலம்- கோயம்புத்தூர்
3. மத்திய மண்டலம் -திருச்சிராப்பள்ளி
4. தெற்கு மண்டலம்- திருநெல்வேலி

Correct Answer: C [3 மட்டும்]

40.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. வெள்ளி, புதனை விட அதிக வெப்பமான கோள் ஆக உள்ளது
2. புதன் கோளில் மிகவும் அடர்த்தியான வளிமண்டலம் மற்றும் ஏறக்குறைய முழுவதும் கார்பன் டை ஆக்சைடு நிரம்பியுள்ளது

Correct Answer: A [1 மட்டும் சரி]

41.  
இளம் லாவாவினால் உருவான ஹாட்ஸ்பாட் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: B [ஹவாய் தீவில்]

42.  
இந்தியாவின் கிராண்ட் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் கண்டிகோட்டா பள்ளத்தாக்கு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

Correct Answer: B [ஆந்திரா]

43.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. புவி தனது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காக சுழல்வது அன்றாட நிகழ்வாகும்
2. புவி சூரியனைச் சுற்றி வருவதால் பருவகால மாற்றங்கள் ஏற்படுகின்றன
3. புவி சூரியனைச் சுற்றி வருவதால் காற்று விலக்கம் மற்றும் கடல் நீரோட்டங்கள் ஏற்படுகின்றன

Correct Answer: A [1, 2 மட்டும் சரி]

44.  
நிலநடுக்கோட்டில் அமைந்துள்ள எந்தப் பகுதி புவியின் மையத்தில் இருந்த அளக்கும்போது இமயமலையை விட உயரமாக உள்ளது?

Correct Answer: D [சிம்பொரோசோ]

45.  
உலகின் மிகப்பெரிய எழுச்சிபெற்ற எரிமலை வாயாக உள்ள டோபா ஏரி எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: A [சுமத்ரா தீவு]

46.  
வில்சன் சுழற்சி எதனுடன் தொடர்புடையது?

Correct Answer: B [பெருங்கடல் சுழற்சி]

47.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்தில் அமைந்துள்ளது
2. இது நவம்பர் 17, 1879 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]

48.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஒரு கடல் மைல் என்பது 1852 மீட்டராகும் இது கடலில் தொலைவை அளக்க பயன்படும் அலகு ஆகும்
2. ஒரு கடல்மைல் என்பது ஒரு நிமிட தீர்க்க ரேகைக்கு சமமானது

Correct Answer: A [1 மட்டும் சரி]

49.  
பாதோம் என்பது எதனை அளக்க பயன்படும் அலகு ஆகும்?

Correct Answer: B [கடலின் ஆழம்]

50.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மத்திய தரைக் கடலில் காணப்படும் உப்பின் அளவை மற்ற கடல்களோடு ஒப்பிடும்போது 8.6 மடங்கு அதிகமாகும்
2. இது நிலப்பரப்பின் மிகத் தாழ்வான பகுதியாக உள்ளது

Correct Answer: D [இரண்டும் தவறு]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2 › TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0