வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. சர்கேசோ கடல் தன்னைச் சுற்றிலும் நிலப்பகுதியே இல்லாத கடல் ஆகும்
2. இந்த கடல் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது
3. இக்கடல் நான்கு புறத்திலும் கடல் நீரோட்டங்களால் மட்டும் சூழப்பட்டு உள்ளது
1. சர்கேசோ கடல் தன்னைச் சுற்றிலும் நிலப்பகுதியே இல்லாத கடல் ஆகும்
2. இந்த கடல் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது
3. இக்கடல் நான்கு புறத்திலும் கடல் நீரோட்டங்களால் மட்டும் சூழப்பட்டு உள்ளது
Correct Answer: B [1, 3 மட்டும் சரி]
2.
வளிமண்டலத்தின் எந்த அடுக்கு குளிர்ந்த அடுக்கு என அழைக்கப்படுகிறது?
Correct Answer: B [இடை அடுக்கு]
3.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஜெட் காற்றுகளின் அலை அலையான வடிவம் ராஸ்பி அலைகள் என்று அழைக்கப்படுகிறது
2. ஜெட் காற்றுகள் இரண்டாம் உலகப்போரின்போது ஜெட் விமானிகள் அதிக உயரத்தில் உணர்ந்த காற்றின் எதிர்விளைவை கொண்டு கண்டறியப்பட்டது
1. ஜெட் காற்றுகளின் அலை அலையான வடிவம் ராஸ்பி அலைகள் என்று அழைக்கப்படுகிறது
2. ஜெட் காற்றுகள் இரண்டாம் உலகப்போரின்போது ஜெட் விமானிகள் அதிக உயரத்தில் உணர்ந்த காற்றின் எதிர்விளைவை கொண்டு கண்டறியப்பட்டது
Correct Answer: C [இரண்டும் சரி]
4.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. PH மதிப்பு 7 க்கு குறைவாக இருந்தால் அது அமில மழை என்று அழைக்கப்படுகிறது
2. இயல்பான மழையில் கார்போனிக் அமிலம் கலந்து உள்ளதால் சிறிதளவு அமிலத்தன்மை காணப்படும்
1. PH மதிப்பு 7 க்கு குறைவாக இருந்தால் அது அமில மழை என்று அழைக்கப்படுகிறது
2. இயல்பான மழையில் கார்போனிக் அமிலம் கலந்து உள்ளதால் சிறிதளவு அமிலத்தன்மை காணப்படும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
5.
மராத்தான் டே சாபல்ஸ் என்று அழைக்கப்படும் நடை பந்தயம் எந்த பாலைவனத்தில் வருடந்தோறும் நடத்தப்படுகிறது?
Correct Answer: B [சகாரா பாலைவனம்]
6.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பிரம்மபுத்திரா நதி திபெத்தில் உள்ள கயிலை மலையில் சியாங் என்ற பெயரில் தோன்றுகிறது
2. இது அருணாச்சலப் பிரதேசத்தில் ஷாங்போ என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது
1. பிரம்மபுத்திரா நதி திபெத்தில் உள்ள கயிலை மலையில் சியாங் என்ற பெயரில் தோன்றுகிறது
2. இது அருணாச்சலப் பிரதேசத்தில் ஷாங்போ என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது
Correct Answer: D [இரண்டும் தவறு]
7.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பிரம்மபுத்திரா நதி அசாம் மாநிலத்தில் துப்ரி நகர் அருகே சந்கோசு நதியுடன் இணைகிறது
2. இது வங்காளதேசத்தில் பாகிரதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது
1. பிரம்மபுத்திரா நதி அசாம் மாநிலத்தில் துப்ரி நகர் அருகே சந்கோசு நதியுடன் இணைகிறது
2. இது வங்காளதேசத்தில் பாகிரதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது
Correct Answer: A [1 மட்டும் சரி]
8.
தமிழ்நாட்டில் பாக்சைட் படிமம் எங்கு காணப்படுகிறது?
Correct Answer: B [சேர்வராயன் மலை]
9.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் மயில்கள் காணப்படுகின்றன
2. அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன
1. வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் மயில்கள் காணப்படுகின்றன
2. அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன
Correct Answer: B [2 மட்டும் சரி]
10.
இந்தியாவில் உள்ள பழைமையான நீர்ப் பறவைகள் சரணாலயம் எது?
Correct Answer: C [வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்]
11.
உலகின் நன்னீரில் 70 சதவீதத்திற்கும் மேல் எந்த பகுதியில் காணப்படுகிறது?
Correct Answer: B [அண்டார்டிக் பகுதியில்]
12.
உலகின் மிகப்பெரிய மலரான ரப்லேசியா எந்த நாட்டின் மழைக்காடுகளில் காணப்படுகிறது?
Correct Answer: C [இந்தோனேஷியா]
13.
இந்தியாவின் முதல் கடல் பாலம் இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் ஆகும். இது எப்பொழுது திறக்கப்பட்டது?
Correct Answer: B [1914]
14.
தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற செங்குத்து பாறை எது?
Correct Answer: D [மலைக்கோட்டை]
15.
மஸ்லின் ஆடைகளுக்கு பெயர் பெற்ற நகரம் எது?
Correct Answer: D [டாக்கா]
16.
ஜப்பானிய சொல்லான சுனாமி என்ற வார்த்தையின் பொருள் என்ன?
Correct Answer: D [துறைமுக அலைகள்]
17.
பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படும் டெட்ராய்ட் நகரம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
Correct Answer: D [அமெரிக்கா]
18.
கீழ்க்கண்ட எந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் செம்மறி ஆடு வளர்ப்பு காரூஸ் என்று அழைக்கப்படுகிறது?
Correct Answer: B [தென்னாபிரிக்காவின் அரை வறண்ட பிரதேசம்]
19.
சகாரா பாலைவனத்தில் இருந்து கினியா கடற்கரையை நோக்கி வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: D [ஹார்மாட்டான்]
20.
சகாரா பாலைவனத்தில் இருந்து மத்தியதரைக்கடல் நோக்கி வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: A [சிராக்கோ]
21.
புவியின் அணிகலன் என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: A [வெப்ப மண்டல மழை காடுகள்]
22.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஆஸ்திரேலியாவில் உள்ள செம்மறி ஆட்டு பண்ணைகளில் பணி புரியும் மக்கள் அபாரிஜின்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்
2. ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்கள் ஜாகரூஸ் ஆவர்
1. ஆஸ்திரேலியாவில் உள்ள செம்மறி ஆட்டு பண்ணைகளில் பணி புரியும் மக்கள் அபாரிஜின்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்
2. ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்கள் ஜாகரூஸ் ஆவர்
Correct Answer: D [இரண்டும் தவறு]
23.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. புவியில் காணப்படும் நன்னீரில் 70 சதவிகிதம் அண்டார்டிகாவில் பனி குமிழ்களாக உள்ளது
2. அண்டார்டிகாவின் உயரமான சிகரம் வின்சன் மாசிப், சென்டினல் மலைத்தொடரில் அமைந்துள்ளது
1. புவியில் காணப்படும் நன்னீரில் 70 சதவிகிதம் அண்டார்டிகாவில் பனி குமிழ்களாக உள்ளது
2. அண்டார்டிகாவின் உயரமான சிகரம் வின்சன் மாசிப், சென்டினல் மலைத்தொடரில் அமைந்துள்ளது
Correct Answer: C [இரண்டும் சரி]
24.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய ஆராய்ச்சி நிலையமான மெக்முர்டோ அமெரிக்காவால் அமைக்கப்பட்டுள்ளது
2. அண்டார்டிகாவில் அமைக்கப் பெற்ற முதல் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் மைத்ரி ஆகும்
1. அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய ஆராய்ச்சி நிலையமான மெக்முர்டோ அமெரிக்காவால் அமைக்கப்பட்டுள்ளது
2. அண்டார்டிகாவில் அமைக்கப் பெற்ற முதல் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் மைத்ரி ஆகும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
25.
ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது?
Correct Answer: B [கான்பெரா]
26.
கூற்று: அண்டார்டிகா அறிவியல் கண்டம் என அழைக்கப்படுகிறது
காரணம்: உலகில் எந்த ஒரு நாட்டின் மக்களும் அண்டார்டிகாவில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், தரவுகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்
காரணம்: உலகில் எந்த ஒரு நாட்டின் மக்களும் அண்டார்டிகாவில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், தரவுகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்
Correct Answer: A [கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது]
27.
எந்த கண்டத்தில் அமைந்துள்ள மிதவெப்ப மண்டல புல்வெளிகள் டவுன்ஸ் என்று அழைக்கப்படுகிறது?
Correct Answer: A [ஆஸ்திரேலியா]
28.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பாறைக்கோளம் மற்றும் புவி மேலோடு ஆகிய இரண்டும் வெவ்வேறானவை அல்ல
2. புவி மேலோட்டையும் கவசத்தின் மேற்பகுதியையும் உள்ளடக்கியது பாறைக்கோளம் ஆகும்
1. பாறைக்கோளம் மற்றும் புவி மேலோடு ஆகிய இரண்டும் வெவ்வேறானவை அல்ல
2. புவி மேலோட்டையும் கவசத்தின் மேற்பகுதியையும் உள்ளடக்கியது பாறைக்கோளம் ஆகும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
29.
ரிக்டர் அளவில் மிக உயர்ந்த பதிவாக கருதப்படும் 9.5 அளவுள்ள புவி அதிர்ச்சி எந்த நாட்டில் உருவானது?
Correct Answer: B [சிலி]
30.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. எரிமலையில் இருந்து வெளிப்படும் பொருட்கள் கட்டிட தொழிலுக்கு பயன்படுகிறது
2. எரிமலையில் இருந்து வெளிப்படும் பொருள்கள் மண்ணின் வளத்தை இழக்கச் செய்கிறது
3. உறங்கும் மற்றும் செயல்படும் எரிமலைகள் உள்ள பகுதி சிறந்த சுற்றுலாத் தலங்களாக உள்ளன

Correct Answer: C [1, 3 சரி]
31.
ஆசியாவில் உள்ள மிகப்பெரிய நன்னீர் குருட்டாறான(Ox Bow Lake) கன்வர் ஏரி எங்கு அமைந்துள்ளது?
Correct Answer: C [பீகார்]
32.
பொருத்துக:
.
a) இயற்பியல் சிதைவு — 1) மனித செயல்பாடுகள்
b) ரசாயன சிதைவு — 2) ஆக்ஸிகரணம்
c) உயிரின சிதைவு — 3) பாறை உரிதல்
d) பருப்பொருள் சிதைவு — 4) பாறை வீழ்ச்சி
.
a) இயற்பியல் சிதைவு — 1) மனித செயல்பாடுகள்
b) ரசாயன சிதைவு — 2) ஆக்ஸிகரணம்
c) உயிரின சிதைவு — 3) பாறை உரிதல்
d) பருப்பொருள் சிதைவு — 4) பாறை வீழ்ச்சி
Correct Answer: D [3 2 1 4]
33.
உலகின் சிறந்த வெப்ப நீரூற்றான ஓல்டு ஃபெய்த்புள்(Old faithful) என்ற வெப்ப நீரூற்று எந்த நாட்டில் அமைந்துள்ளது?
Correct Answer: B [அமெரிக்கா]
34.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. முதன்மை ஆற்றுடன் இணையும் அனைத்து ஆறுகளும் கிளை ஆறுகள் ஆகும்
2. முதன்மை ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் ஆறுகள் துணை ஆறுகளாகும்
1. முதன்மை ஆற்றுடன் இணையும் அனைத்து ஆறுகளும் கிளை ஆறுகள் ஆகும்
2. முதன்மை ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் ஆறுகள் துணை ஆறுகளாகும்
Correct Answer: D [இரண்டும் தவறு]
35.
இந்தியாவில் போரா குகைகள் எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
Correct Answer: A [ஆந்திர பிரதேசம்]
36.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி ஆகும்
2. இந்த நீர்வீழ்ச்சி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது
1. உலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி ஆகும்
2. இந்த நீர்வீழ்ச்சி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது
Correct Answer: A [1 மட்டும் சரி]
37.
335 மீட்டர் உயரம் கொண்ட மிக கனமான காற்றடி வண்டல் படிவு எந்த நாட்டில் அமைந்துள்ளது?
Correct Answer: C [சீனா]
38.
பொருத்துக:
இந்தியாவில் உள்ள சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள்
a) குப்ததாம் குகைகள் — 1) உத்தரகாண்ட்
b) ராபர்ட் குகை — 2) சத்தீஸ்கர்
c) பச்மாரி மலைகள் — 3) மேற்கு பிஹார்
d) குடும்சர் குகைகள் — 4) மத்திய பிரதேசம்
இந்தியாவில் உள்ள சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள்
a) குப்ததாம் குகைகள் — 1) உத்தரகாண்ட்
b) ராபர்ட் குகை — 2) சத்தீஸ்கர்
c) பச்மாரி மலைகள் — 3) மேற்கு பிஹார்
d) குடும்சர் குகைகள் — 4) மத்திய பிரதேசம்
Correct Answer: A [3 1 4 2]
39.
புவியின் காந்த மண்டலம் எங்கு அமைந்துள்ளது?
Correct Answer: D [வெளி அடுக்கிற்கு அப்பால்]
40.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. காற்று, வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடப்புறமாகவும் விலகி வீசுவது கொரியாலிஸ் விளைவு என அழைக்கப்படுகிறது
2. புவியின் சுழற்சி காரணமாக காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசுகிறது
1. காற்று, வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடப்புறமாகவும் விலகி வீசுவது கொரியாலிஸ் விளைவு என அழைக்கப்படுகிறது
2. புவியின் சுழற்சி காரணமாக காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசுகிறது
Correct Answer: C [இரண்டும் சரி]
41.
அல்பிடோ(Albedo) என்றும் எதிரொளிதிறன் என்றும் அழைக்கப்படும் நிகழ்வு எது?
Correct Answer: B [சூரிய கதிர்கள் பூமியை வெப்பமடையச் செய்யாமல் உடனே பிரதிபலிக்கபடுதல்]
42.
குதிரை அட்சம் என்று அழைக்கப்படுவது எந்த மண்டலம்?
Correct Answer: B [துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்]
43.
பொருத்துக:
.
a) ஜல் புயல் — 1) 2016
b) தானே புயல் — 2) 2011
c) வர்தா புயல் — 3) 2010
d) ஓகி புயல் — 4) 2017
.
a) ஜல் புயல் — 1) 2016
b) தானே புயல் — 2) 2011
c) வர்தா புயல் — 3) 2010
d) ஓகி புயல் — 4) 2017
Correct Answer: D [3 2 1 4]
44.
டால்ட்ரம்ஸ் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: D [அமைதி மண்டலம்]
45.
பெண்குதிரை வால்கள் என்று அழைக்கப்படும் மேகங்கள் எது?
Correct Answer: B [கீற்று மேகங்கள்]
46.
வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் அனைத்து வகையான மேகங்களும் காணப்படுகிறது?
Correct Answer: A [கீழ் அடுக்கு]
47.
உலக வானிலை நாள் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது?
Correct Answer: A [மார்ச் 23]
48.
காலநிலை என்ற பொருள் தரும் கிளைமா என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
Correct Answer: B [கிரேக்கம்]
49.
அனைத்து முக்கிய இயற்கை மாற்றங்களும் எந்த வளிமண்டல அடுக்கில் நிகழ்கிறது?
Correct Answer: C [ட்ரோபோஸ்பியர்]
50.
0° தீர்க்கக்கோடு செல்லும் கிரீன்விச் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
Correct Answer: C [இங்கிலாந்து]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0