வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
மத்திய அரசு பணியாளர் ஆணையம் மற்றும் மாநில அரசு பணியாளர் ஆணையம் என தனியாக செயல்பட வழிவகை செய்த சட்டம்?
Correct Answer: C [1935 ஆம் ஆண்டு சட்டம்]
2.
1770ஆம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் வங்கி எது?
Correct Answer: B [இந்துஸ்தான் வங்கி]
3.
பொருத்துக:
a) இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா — 1) 1926
b) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா — 2) 1949
c) வங்கி ஒழுங்குமுறை சட்டம் — 3) 1921
d) கில்டன் யங் ஆணையம் — 4) 1955
a) இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா — 1) 1926
b) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா — 2) 1949
c) வங்கி ஒழுங்குமுறை சட்டம் — 3) 1921
d) கில்டன் யங் ஆணையம் — 4) 1955
Correct Answer: D [3 4 2 1]
4.
ஒரு நாட்டில் பணப்புழக்கம் மற்றும் கடன் அளவை கட்டுப்படுத்தும் வங்கி எது?
Correct Answer: B [மைய வங்கி]
5.
இந்திய ரிசர்வ் வங்கி பற்றிய தவறான கூற்று?
Correct Answer: D [1949 ஆம் ஆண்டு தலைமையகம் மும்பைக்கு மாற்றப்பட்டது.]
6.
இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தேசியமயமாக்கப்பட்டது?
Correct Answer: B [ஜனவரி1 1949]
7.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவில் 1969 ஆம் ஆண்டு 14 வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன
1980 ஆம் ஆண்டு மேலும் 6 வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
இந்தியாவில் 1969 ஆம் ஆண்டு 14 வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன
1980 ஆம் ஆண்டு மேலும் 6 வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
Correct Answer: C [இரண்டும் சரி]
8.
இந்தியாவில் யாருடைய ஆட்சி காலத்தில் அதிக எண்ணிக்கையிலான வணிக வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டது?
Correct Answer: C [இந்திரா காந்தி]
9.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் இருப்புகளை மத்திய அரசு பராமரிக்கிறது.
அந்நிய செலவாணி இருப்புகள் போதுமானதாக இல்லாத போது நாட்டில் செலுத்தல் சமநிலையை பராமரிக்க இந்திய ரிசர்வ் வங்கி, உலக வங்கியிடம் கடன் பெறுகிறது.

Correct Answer: D [இரண்டும் தவறு]
10.
ரிசர்வ் வங்கியில் செயல்பாடுகளில் தவறானது?
Correct Answer: C [அவசர கால நேரங்களில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடன் வழங்குகிறது.]
11.
எந்த நாட்டு பணம் ரூபாய் என்று அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [சீசெல்ஸ்]
12.
பணமதிப்பிழப்பு எப்போது நடைபெற்றது?
Correct Answer: B [நவம்பர் 8 2016]
13.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எதற்காக மேற்கொள்ளப்பட்டது?
Correct Answer: D [இவை அனைத்தும்]
14.
ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் உள்ளது?
Correct Answer: A [மைய வங்கி]
15.
தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு சட்டத்தை இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைத்த முதல்வர் யார்?
Correct Answer: D [ஜெயலலிதா]
16.
தமிழகத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக இந்திய அரசியலமைப்பு எந்த சட்ட திருத்தத்தின் மூலம் மாற்றம் செய்யப்பட்டது?
Correct Answer: A [முதல் சட்ட திருத்தம்]
17.
அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்?
Correct Answer: A [அரிஸ்டாட்டில்]
18.
மனிதன் இயற்கையில் ஒரு அரசியல் விலங்கு என்று கூறியவர் யார்?
Correct Answer: B [அரிஸ்டாடில்]
19.
மூலதனம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct Answer: A [காரல் மார்க்ஸ்]
20.
இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள் பெறப்பட்ட நாடு?
Correct Answer: A [அமெரிக்கா]
21.
தேசிய ஒட்டுமொத்த மகிழ்ச்சி குறியீடு பூட்டான் நாட்டினுடைய அரசமைப்பில் முதன்முதலாக எந்த ஆண்டு இணைக்கப்பட்டது?
Correct Answer: B [2008]
22.
பொருத்துக:
a) குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம் — 1) இந்தியா
b) நாடாளுமன்ற முறை அரசாங்கம் — 2) சுவிட்சர்லாந்து
c) நேரடி மக்களாட்சி — 3) இங்கிலாந்து
d) மறைமுக மக்களாட்சி — 4) அமெரிக்கா
a) குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம் — 1) இந்தியா
b) நாடாளுமன்ற முறை அரசாங்கம் — 2) சுவிட்சர்லாந்து
c) நேரடி மக்களாட்சி — 3) இங்கிலாந்து
d) மறைமுக மக்களாட்சி — 4) அமெரிக்கா
Correct Answer: B [4 3 2 1]
23.
எளியோர்க்கும் வலியோர்க்கும் சமவாய்ப்பு வழங்குதல் மக்களாட்சியில் மட்டுமே நடைபெறும் என்பதே என் கருத்து என்று கூறியவர் யார்?
Correct Answer: C [மகாத்மா காந்தி]
24.
பொருத்துக:
a) சட்டத்தின் முன் சமம் — 1) சட்டப்பிரிவு 16
b) மத அடிப்படையிலான பாகுபாடுக்கு தடை — 2) சட்டப்பிரிவு 14
c) பொது வேலை வாய்ப்பில் சம உரிமை — 3) சட்டபிரிவு 18
d) பட்டங்கள் ஒழிப்பு — 4) சட்டப்பிரிவு 15
a) சட்டத்தின் முன் சமம் — 1) சட்டப்பிரிவு 16
b) மத அடிப்படையிலான பாகுபாடுக்கு தடை — 2) சட்டப்பிரிவு 14
c) பொது வேலை வாய்ப்பில் சம உரிமை — 3) சட்டபிரிவு 18
d) பட்டங்கள் ஒழிப்பு — 4) சட்டப்பிரிவு 15
Correct Answer: C [2 4 1 3]
25.
பொருத்துக:
a) சமத்துவ உரிமை — 1) சட்டப்பிரிவு 25 – 28
b) சுதந்திர உரிமை — 2) சட்டப்பிரிவு 23 - 24
c) சுரண்டலுக்கு எதிரான உரிமை — 3) சட்டப்பிரிவு 14 - 18
d) மத சுதந்திர உரிமை — 4) சட்டப்பிரிவு 19 - 22
a) சமத்துவ உரிமை — 1) சட்டப்பிரிவு 25 – 28
b) சுதந்திர உரிமை — 2) சட்டப்பிரிவு 23 - 24
c) சுரண்டலுக்கு எதிரான உரிமை — 3) சட்டப்பிரிவு 14 - 18
d) மத சுதந்திர உரிமை — 4) சட்டப்பிரிவு 19 - 22
Correct Answer: D [3 4 2 1]
26.
சட்டப்பிரிவு 30 எதைப் பற்றி கூறுகிறது?
Correct Answer: C [பண்பாடு மற்றும் கல்வி உரிமை]
27.
அரசியலமைப்பின் ஆன்மா என்று எதனை வர்ணிக்கிறார் அம்பேத்கார்?
Correct Answer: D [சட்டப்பிரிவு 32]
28.
கீழ்க்கண்ட எந்த நாட்டில் இரட்டை குடியுரிமை உள்ளது?
Correct Answer: D [அமெரிக்கா]
29.
ஜல்லிக்கட்டு சட்டம் எந்த ஆண்டு உருவானது?
Correct Answer: C [2017]
30.
ஜல்லிக்கட்டு சட்டம் கீழ்க்கண்ட எந்த சட்டப்பிரிவுடன் தொடர்புடையது?
Correct Answer: B [சட்டப்பிரிவு 29(1)]
31.
ஒரு குடிமகன் தனது உரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றத்தை அணுக வழிவகுக்கும் சட்டப்பிரிவு?
Correct Answer: D [சட்டப்பிரிவு 226]
32.
எந்த சட்டத்திருத்தம் சமதர்ம வாதத்தை அரசியலமைப்பின் முகவுரையில் சேர்த்தது?
Correct Answer: A [42-வது சட்டத்திருத்தம்]
33.
கீழ்க்கண்ட எந்த நாட்டில் நெகிழாத்தன்மை மற்றும் எழுதப்பட்ட அரசியல் அமைப்பைக் கொண்டுள்ளது?
Correct Answer: B [அமெரிக்கா]
34.
சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி 24 மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக “தமிழ் மொழி” அறிவிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி 24 மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக “தமிழ் மொழி” அறிவிக்கப்பட்டது.
Correct Answer: B [2 மட்டும் சரி]
35.
“அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படடியில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?
Correct Answer: B [15(1)]
36.
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பற்றி சரியான கூற்றை கண்டறியவும்:
1. இவர் பாபா சாஹேப் என பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
2. இவர் இந்திய அரசியலமைப்பின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
3. இவருக்கு 1997 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
1. இவர் பாபா சாஹேப் என பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
2. இவர் இந்திய அரசியலமைப்பின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
3. இவருக்கு 1997 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
Correct Answer: A [1, 2]
37.
சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:
1. சமத்துவம் என்பது தீண்டாமையை ஒரு குற்றமாகக் காண்பதாகும்.
2. இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 17-ன்படி இந்தியாவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது.
3. எந்த வகையிலும் தீண்டாமையைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.

Correct Answer: D [அனைத்தும்]
38.
பெண் கல்வியின் முக்கியத்துவம் எவை?
Correct Answer: D [இவை அனைத்தும்]
39.
மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண்?
Correct Answer: C [அம்ரித் கவுர்]
40.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
Correct Answer: B [இந்திரா காந்தி]
41.
இந்தியாவின் முதல் பெண் காவல்துறை உயர் அதிகாரி யார்?
Correct Answer: B [கிரண்பேடி]
42.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் முதல் பெண் தலைவர்?
Correct Answer: B [விஜயலட்சுமி பண்டிட்]
43.
புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண்?
Correct Answer: B [அருந்ததி ராய்]
44.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண்?
Correct Answer: A [அன்னை தெரசா]
45.
எவரெஸ்ட் அடைந்த முதல் இந்திய பெண்?
Correct Answer: A [பச்சேந்திரி பால்]
46.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மாநில சட்டமன்றமும் சாதாரண அல்லது பணம் மசோதாக்களை நிறைவேற்றுவதில் பாராளுமன்றம் பின்பற்றும் நடைமுறையை பின்பற்றுகிறது.
சட்டமன்றப் பேரவை சட்டமன்ற மேலவையை காட்டிலும் குறைவான அதிகாரம் கொண்டதாகும்.
மாநில சட்டமன்றமும் சாதாரண அல்லது பணம் மசோதாக்களை நிறைவேற்றுவதில் பாராளுமன்றம் பின்பற்றும் நடைமுறையை பின்பற்றுகிறது.
சட்டமன்றப் பேரவை சட்டமன்ற மேலவையை காட்டிலும் குறைவான அதிகாரம் கொண்டதாகும்.
Correct Answer: A [1 மட்டும் சரி]
47.
உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் பற்றிய தவறான கூற்று?
Correct Answer: A [இவை தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் அனைத்தையும் கண்காணிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.]
48.
ஆளுநர் பற்றிய தவறான கூற்று எது?
Correct Answer: D [மாநில அரசாங்கம் ஆளுநரை பதவியில் இருந்து நீக்க முடியும்.]
49.
கீழ்க்கண்ட எது ஆளுநரின் பணி அல்ல?
Correct Answer: D [மாநில சட்ட மேலவையில் ஆளுநரின் பங்கு எதுவுமில்லை.]
50.
மாநில சட்டமன்றம் தொடர்பாக வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?
Correct Answer: B [தமிழ்நாடு]
51.
25 வயதாக இருந்தபோது ஹரியானா அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய
பெண் யார்?
பெண் யார்?
Correct Answer: A [சுஷ்மா சுவராஜ்]
52.
சட்டமன்ற தேர்தல் தொடர்பான தவறான கூற்று?
Correct Answer: B [ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட முடியாது.]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0